"Food Business; லட்சங்களில் வருமானம்; சீக்கிரம் பணக்காரன் ஆகிடலாம்!" | incubation center

  Рет қаралды 97,989

Nanayam Vikatan

Nanayam Vikatan

7 ай бұрын

மதிப்புக்கூட்டிய பொருள்களுக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் பால் மற்றும் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டி தயாரிக்கும் பொருள்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதில் பெரிய நிறுவனங்கள்தான் ஈடுபட வேண்டும் அவசியமில்லை. சிறு தொழில், குடிசைத் தொழில், தனி நிறுவனங் களாக நடத்தும் ஆர்வமுள்ள அனைவரும் ஈடுபடலாம். பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழிலும்கூட. அந்த வகையில்
சுய தொழில் முனைவோராக ஆக விரும்புபவர்களுக்கு வழிகாட்டுகிறது சென்னையை அடுத்த அலமாதி, கோடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி. தமிழ்நாட்டில் பால் மதிப்புக்கூட்டலுக்கு வழிகாட்டும் கல்லூரிகளில் இது முக்கியமானது.
உணவு மற்றும் பால் பொருள்கள் தொழில்முனைவோர் வழிகாட்டு மையத்தின் பொறுப்பாளரான முனைவர் கற்பூர சுந்தரபாண்டியன், இந்த வீடியோவில் தொழில்முனைவோர்கள் இந்த மையத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார்.
Video Credits:
###
ost : P.Syedsajana
Camera : Bharathwaj
Editor : Lenin.P
Video Producer: P.SyedSajana
Executive Producer: S.Karthikeyan
Thumbnail Artist: Santhosh.C
###
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan

Пікірлер: 61
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 5 ай бұрын
Address இல்லாமல் போட்டு எந்த பிரயோசனமும் இல்லை
@jayababu320
@jayababu320 7 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றிகள்
@rhpl5083
@rhpl5083 7 ай бұрын
சிறப்பான தகவல்...
@suriyas733
@suriyas733 7 ай бұрын
Good explanation...very nice ❤❤❤
@babuarumugam9657
@babuarumugam9657 7 ай бұрын
Super. help to so many people development comes so much.
@arunmurugesan1630
@arunmurugesan1630 7 ай бұрын
Very informative
@n.abhinavchandrasekar2248
@n.abhinavchandrasekar2248 Ай бұрын
this is the future of not only fpi but of all industries
@p.devarajan5722
@p.devarajan5722 7 ай бұрын
Very nice...
@balasubramanianramasamy5781
@balasubramanianramasamy5781 7 ай бұрын
தொழில்முனைவோருக்கு அருமையான பதிவு
@Santhosh-qf7df
@Santhosh-qf7df 4 ай бұрын
All ok but not helping to give training. I was trying past 2 months
@Aruljothi1967
@Aruljothi1967 6 ай бұрын
Very useful information, thank you sir
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 7 ай бұрын
Very good support for Entrepreneurs. Thanks
@sjsagroservicekeelakalanga1617
@sjsagroservicekeelakalanga1617 7 ай бұрын
Super sir 🎉
@vetritutionsnkl4260
@vetritutionsnkl4260 6 ай бұрын
Thank you
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 6 ай бұрын
முகவரி போடவில்லை, வீடியோ போட்டும் யாருக்கும் பயனில்லை
@siddhamuniherbalspolurtiru9614
@siddhamuniherbalspolurtiru9614 6 ай бұрын
College of food and diary technology koduvalli alamathi chennai- 52
@palanivel305
@palanivel305 6 ай бұрын
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் குடிகாடு கிராமம்,, சென்னை to கும்பகோணம் சாலை
@vijibharathi3576
@vijibharathi3576 6 ай бұрын
Correct
@rajk9024
@rajk9024 6 ай бұрын
தமிழ்நாட்டில் எந்த இடம். முகவரியை ஏன் குறிப்பிடவில்லை
@jagadeeshr2044
@jagadeeshr2044 6 ай бұрын
Vedio last 30 sec parunga
@shahabudeendeen1686
@shahabudeendeen1686 7 ай бұрын
அற்புதமான தகவல் நன்றி.
@user-oi8df3sl3q
@user-oi8df3sl3q 7 ай бұрын
Good innovative product in food industry, have you do any cool drinks related products and related machine,
@johnvijay4058
@johnvijay4058 7 ай бұрын
Super
@saraladevisarangapani2348
@saraladevisarangapani2348 7 ай бұрын
Good eye opener
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
Eye closela இருந்துச்சா.
@sriram-is6cv
@sriram-is6cv 7 ай бұрын
any incubation center in coimbatore?
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 6 ай бұрын
Dubakoor
@saravananarchunan665
@saravananarchunan665 3 ай бұрын
Good Information and explanation since we're from Theni and Madurai so how can we access your facilities please inform.
@salmaselva7244
@salmaselva7244 3 ай бұрын
College of food and dairy technology koduvelli Alamathi chennai
@syeddaily
@syeddaily 7 ай бұрын
Yepadi contact panurathu sollalayee
@geethar8891
@geethar8891 7 ай бұрын
Sir where is it.
@purushothamangeetha1819
@purushothamangeetha1819 6 ай бұрын
Vannakkam. I need any incubation centres around chennai.
@prabhushankar8520
@prabhushankar8520 7 ай бұрын
Good 👍😊
@Santhosh-qf7df
@Santhosh-qf7df 6 ай бұрын
How to contact if no number is provided
@asokanfoods1245
@asokanfoods1245 4 ай бұрын
கடைசி வரைக்கும் கேட்கவேண்டும் முகவரி கிடைக்கும்
@bestmart2812
@bestmart2812 4 ай бұрын
Can join Sri Lankan?
@Santhosh-qf7df
@Santhosh-qf7df 6 ай бұрын
Number given is website is wrong
@santhis5322
@santhis5322 7 ай бұрын
Oil extraction facility available?
@kavithaelangovan629
@kavithaelangovan629 7 ай бұрын
அருமையான பதிவு
@kanagarathinam9966
@kanagarathinam9966 5 ай бұрын
What is the charge?
@tharunvijayvel4213
@tharunvijayvel4213 7 ай бұрын
College name sir.any one guide me please
@snekas6243
@snekas6243 7 ай бұрын
College of Food and Dairy Technology, koduveli,chennai
@parthishaalini8907
@parthishaalini8907 7 ай бұрын
Tq​@@snekas6243
@meherkitchen8550
@meherkitchen8550 7 ай бұрын
Chennai la intha college eruka
@chithraa4445
@chithraa4445 7 ай бұрын
ஆமாம் பால்வளக்கல்லூரின்னு நெட்ல போட்டுபாருங்க
@Buddy66-ez4zt
@Buddy66-ez4zt 4 ай бұрын
Address bro
@user-lh3zt5kr8t
@user-lh3zt5kr8t Ай бұрын
5000 rs for a test only veg items but saying all meats 15000 swaaga in first step useless college
@sathish1560
@sathish1560 4 ай бұрын
Didn't give any location
@yummymummykitchen2085
@yummymummykitchen2085 7 ай бұрын
College address please
@nandhakumar757
@nandhakumar757 7 ай бұрын
இந்த கல்லூரி பெயர் நம்பர்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
7 . இங்குபெடியோ centre
@manivadhanan7583
@manivadhanan7583 7 ай бұрын
I need your contact info Iam having green and white tea
@SureshKuttyiayh85
@SureshKuttyiayh85 7 ай бұрын
Intha contact phone number please thara mudiuma brother naan Sri Lanka Tamil paiyan please nomber please 🙏
@paintinworld8199
@paintinworld8199 7 ай бұрын
College name and address
@poovaragavan7397
@poovaragavan7397 2 ай бұрын
College of food and diary technology.from red hills to thiruvallur road.kiduveli.
@poovaragavan7397
@poovaragavan7397 2 ай бұрын
Near by alamadhi village
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 180 МЛН