கர்ணன் இறக்கும் தருவாயில் ஓம் ஹர ஹரி முரகரி இனி என்ன செய்வேன் நான் அம்பலத்தில் பம்பரம் போல் ஒண்டியாகிறேன் என்ற பாடலை சீதாராமன் ஆசிரியர் வாயிலாக பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@தெருக்கூத்துசங்கமம்2 жыл бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றிகள் கண்டிப்பாக பதிவு செய்கிறேன் காத்திருங்க