சீத்தாராமன் ஆசிரியர் அவர்களின் குரலும் நடிப்பும் மிகவும் அற்புதமாக உள்ளது தெருக்கூத்து நடிப்பில் சிம்மகுரலோன் என்பதுதான் உண்மை இவருக்கு அரசாங்கம் அனைத்து உயரிய விருதுகள் வழங்கி பெருமை படுத்தவேண்டும். இவர் கலை பணிசிறக்க நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஏ.பி. குகன்ராஜ்