மிக்க நன்றி பிரதர் நல்லா தெளிவான விளக்கம் ரொம்ப நாள் எதிர்பார்த்தேன் இன்னைக்கு கிடைச்சிருக்கு
@praba32352 жыл бұрын
Tq sir use full this video kaluthu alavu yeapti caculate pannanumnu alaga puriyira mathire solli tharinga super sir tq so much
@arunas49466 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 👌👌👌👌👌 அழகா சொல்லி குடுத்திங்க மிக மிக மிக நன்றி ஐயா
@naveens81062 жыл бұрын
மிகவும் தெளிவாக உள்ளது மிகவும் நன்றி
@naveens81062 жыл бұрын
சூப்பர்
@siddharthb3962 Жыл бұрын
Super erukka sir sitiching panna nalla இருக்கும்
@thandabani9897 Жыл бұрын
ஐயா சூப்பர் நல்லா புரியும்படி சொன்னீங்க
@kadheejamohammedmohideen21113 жыл бұрын
ஐயா! அருமை...... அருமை......
@selvakumark40422 жыл бұрын
Nice
@sivakami25412 жыл бұрын
Anna super,, Unga video ella ipa tha parthutu vara nalla solli tharinga,, back ellarukum 3/4 inch kammi panrathu ellarukum orea maari thana Konja puriyala anna
@silencedead39733 жыл бұрын
Nandri sar
@kannappanmayilsamy47243 жыл бұрын
சூப்பர்
@COSMOSCOSTUMEDESIGNER3 жыл бұрын
Very useful video thanks for sharing
@tailoranand2693 жыл бұрын
Thanks
@mahalingamr.mahalingam42683 жыл бұрын
கட்டிங் பன்னுங்க
@pandiyanpandiyan70592 жыл бұрын
வெட்டி காண்பித்தால் இண்ணும் நன்றாகபுரியும் நன்றி
@viswanathanp45262 жыл бұрын
Width out soldar vachu oru cutting podunga sir
@bk.raja.bk.vanarani15873 жыл бұрын
Thank you aatma 🙏
@tailoranand2693 жыл бұрын
Thanks
@shilakabeershila72043 жыл бұрын
Thanks sir
@perumalm37852 жыл бұрын
பாடில இரக்கம் , நெக் இரக்கம் வெட்டுவது எப்படி, நெக்குக்கு,படிகும் காலர் வெட்டடுவதர்கு டிவைடட் கணக்கு சொலொரிங்க அதை தெளிவாக விளக்கம் தாருங்கள்
@perumalm37852 жыл бұрын
காலர் இறக்கம் வெட்டுவது எப்படி
@duraigpmduraigpm8253 жыл бұрын
சர்ட் ஷேப் எடுக்க பாடி அளவில் டிவைட் பண்ண வேண்டுமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் நண்பரே..?
@tailoranand2693 жыл бұрын
பாடி லூஸவிட இடுப்பு லூஸ் 4 இன்ச் கம்மியாக இருந்தால் 1/2 இன்ச் ஷேப் எடுத்து வெட்டலாம்.
@duraigpmduraigpm8253 жыл бұрын
@@tailoranand269 thank u sir உங்கள் வீடியோ வை தொடர்ந்து பார்ப்பதில் நானும் ஒருவன் நிறைய விஷயங்கள் தெளிவாகிறது வாழ்த்துக்கள் மிக்க நன்றி....!
@tailoranand2693 жыл бұрын
நன்றி 🙏🙏 உங்கள் நண்பர்களுக்கும் வீடியோக்களை பகிருங்கள் 😊