சிகரம் | S. P. Balasubrahmanyam | Sigaram | Full Tamil Movie HD | Rekha, Radha Ramya Krishan

  Рет қаралды 135,805

Tamil Movieplex

Tamil Movieplex

3 жыл бұрын

Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
S. P. Balasubrahmanyam Superhit Movie : Sigaram ( சிகரம் )
Starring : S. P. Balasubrahmanyam, Radha, Rekha, Ramya Krishnan, Nizhalgal Ravi, Anand Babu.
Music director : S. P. Balasubrahmanyam
Director : Ananthu
Sigaram is a 1991 Tamil drama film directed by Ananthu. The film features S. P. Balasubrahmanyam, Rekha and Radha in lead roles. The film, produced by Rajam Balachander and Pushpa Kandaswamy, had musical score by S. P. Balasubrahmanyam.
#SPBalasubrahmanyam, #Sigaram, #SingerSPBalasubrahmanyam, #TamilMovies #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovies #சிகரம்

Пікірлер: 38
@vaishuobula
@vaishuobula 4 ай бұрын
1:12:10 those four lines enough to bring tears in eyes💔 அந்த வரிகள்.... அந்த குரல்.... அதில் இருக்கும் சோகம்..
@navinprabakaran8072
@navinprabakaran8072 Жыл бұрын
இப்படி ஒரு மனைவி மற்றும் காதல். 💕💕💕
@mailvaganam7663
@mailvaganam7663 Жыл бұрын
உங்கள் திறமை கண்டு என்னால் மகிழ்ச்சி யடையமுடியவில்லை மன்னித்து விடுங்கள் பொறாமை தான் வருகிறது... இந்த உலகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழ்வீர்கள் SPB ஐயா.
@nowssala9938
@nowssala9938 8 ай бұрын
1111❤❤
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 6 ай бұрын
சிகரம் (1991) 1991ம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு சில நாட்கள் முன்னதாக வெளியான படம் சிகரம். கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் சார்பாக வெளியான இந்த படத்தை அவரிடம் நீண்ட நாட்கள் உதவியாளராக இருந்த அனந்து என்பவர் கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ராதா, ரேகா, ஆனந்த்பாபு, ரம்யா கிருஷ்ணன், சார்லீ, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், நாசர் உட்பட மேலும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஒருவரின் சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியவற்றில் நிகழும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை உள்ளடக்கி பின்னப்பட்ட கதை. திரைக்கதையை ஆழமான, உணர்ச்சிபூர்வமான அன்பு, காதல், சோகம் போன்ற உணர்வுகளை மையப்படுத்தி அதிக சினிமாத்தனம் தெரியாமல் யதார்த்தமாக கலை நயத்துடன் அனந்து அமைத்திருந்ததால் படம் தொய்வின்றி சுவாரசியமான முடிச்சுகளுடன் நகரும். படத்தின் முக்கிய கதாபாத்திரமான இசையமைப்பாளர் வேடத்தில் எஸ்.பி.பி. அவர்கள் தனது அமைதியான நடிப்பை எந்தவிதமான சலனமும் இல்லாமல் ஒரு தேர்ந்த நடிகரை போல் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் ரேகா, ராதா ஆகிய இருவருக்கும் சரி சமமான முறையில் நடிக்கும் வாய்ப்பு. அவர்கள் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். இசைமைப்பாளரிடம் பணியாற்றி பின்பு அவரையே எதிரியாக கருதி வெற்றி கொள்ள துடிக்கும் பாத்திரத்தில் நிழல்கள் ரவியின் நடிப்பும் அருமை. படத்தில் மேலும் குறிப்பிட்டு சொல்லும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது சார்லீ அவர்களின் பாத்திர படைப்பு தான். நகைச்சுவை கலந்த சோக உணர்வுடன் பின்னணி பாடகராக உயர துடிக்கும் சார்லீ பல வழிகளில் முயன்றும், ஒவ்வொன்றும் நிறைவேறாமல் போக இறுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் நேரத்தில் அவருக்கு திடீர் வெற்றி கிடைத்து தனது லட்சியத்தை அடையும் பாத்திரம். பல படங்களில் துணை நடிகராக தோன்றியிருந்தாலும் சார்லீக்கு இந்த படத்தில் அமைந்த கதாபாத்திரம் போல் வேறு எந்த படத்திலும் அமையவில்லை என்பது தான் உண்மை. அவரும் அதை உணர்ந்து தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். இளம் காதல் ஜோடிகளாக ஆனந்த் பாபு-ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் படத்தில் நன்றாக நடித்திருந்தனர். இசையமைப்பாளர் பற்றிய கதை என்பதால் படத்தில் பாடல்களும் நிறைய இருந்தன. இசையமைப்பாளர் வேடத்தில் நடித்த எஸ்.பி.பியே படத்திற்கும் இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். படத்தில் பாடல்களை எஸ்.பி.பி. மட்டுமே பாடாமல் பாலமுரளி கிருஷ்ணா, கே.ஜெ.யேசுதாஸ், மனோ, எஸ்.என். சுரேந்தர் ஆகியோரையும் பாட வைத்திருந்தார். பாடல்கள் எல்லாம் இனிமையாக அமைந்திருந்தன. படத்தில் சிறு சிறு பாடல்களும் இடம் பெற்றிருந்தன. அகரம் இப்போ சிகரம், இதோ இதோ என் பல்லவி, வண்ணம் கொண்ட வெண்ணிலவே ஆகிய பாடல்கள் இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன.
@LakshmiD1991
@LakshmiD1991 5 ай бұрын
Ever green, my fav man, sbp, sir true words endha ulagam ulla varai vazhuvar ❤❤❤❤😢😢😢 missing lot
@bharathi1171
@bharathi1171 4 ай бұрын
I am watching this movie for the first time....only for spb sir
@jvideochannel1468
@jvideochannel1468 Жыл бұрын
Engal sigaram.... Nee endrum azhivadhillai...❤❤❤❤❤❤❤❤❤
@drveerappan1571
@drveerappan1571 8 ай бұрын
Music performance,lyrics vairamuthu,spb voice.... Jubilant...Songs are great...But we lost the legendary... Balu sir😢
@IreshaSilva-kb8td
@IreshaSilva-kb8td Жыл бұрын
I miss u sir im watching now. 23.05.2023
@aruragu2783
@aruragu2783 Жыл бұрын
ஆனந்த பாபு இப்படி நடித்து கூட தன்னை தி௫த்த முயற்ச்சிக்கவில்லை . தன் அப்பாவின் மதிப்பை உடைத்துவிட்டார் .குடிகார ஆனந்தபாபு .எனக்கு அவர் மேல் நாட்டியதிறமைமேல் பிரபுதேவாவை விட அவரை அவரோடுதான் போட்டியாக வைத்து ரசித்தேன் .பாவி மனிதன் குடித்தே நாசம் செய்துவிட்டார்.
@sivaranjanisiva2793
@sivaranjanisiva2793 Жыл бұрын
Super movie very nice song 👌👌👌
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
Anathu mama missing you a lot, still watching movies as you advice me at my 20,30,40 .. Now at Toronto with my daughter and no cigarette no scotch. Very calm and composed life Ananthu mama. Missing you a lot
@jprmorthi
@jprmorthi 8 ай бұрын
1:45:37 Kn in❤
@shobithamr466
@shobithamr466 Жыл бұрын
I love you s p b sir😢
@mohann8522
@mohann8522 7 ай бұрын
greatest actor ❤❤❤❤❤❤
@ramyakmramya3085
@ramyakmramya3085 5 ай бұрын
Spb. Sir. Ku poruthamana name( sigaram)
@powergirl5682
@powergirl5682 Жыл бұрын
Love you spb sir
@ganapathysundaram898
@ganapathysundaram898 6 ай бұрын
Nice film.
@Habbikutty9884
@Habbikutty9884 Жыл бұрын
Nice move
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
At 1:12:00 no one can beat you Balu, my dear good old friend am completing my 75 soon, please put an seat near you, will join together and doing aalaps. Thanks for the uploader. God bless
@tamilmovieplex6011
@tamilmovieplex6011 3 жыл бұрын
Your Happiness is our goal. keep watching our upcoming videos. Thankyou
@deepaks2816
@deepaks2816 8 ай бұрын
Super ❤
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 4 ай бұрын
Fantastic 🎉😊beautiful
@ancyalvina3757
@ancyalvina3757 11 ай бұрын
Super movie
@sahad3049
@sahad3049 Жыл бұрын
22.3.2023, 9.40pm watching
@huaweinova3i197
@huaweinova3i197 Жыл бұрын
Best music spb
@santoshs7023
@santoshs7023 8 ай бұрын
Best mother emotional 26 min to 26:45 excellent
@user-nn9gx2ds7r
@user-nn9gx2ds7r 10 ай бұрын
Quite movie
@vijayalakshmivijayalakshmi9588
@vijayalakshmivijayalakshmi9588 3 жыл бұрын
super movie
@tamilmovieplex6011
@tamilmovieplex6011 3 жыл бұрын
Yes. it is.
@valimaivenkat9732
@valimaivenkat9732 Жыл бұрын
Super Mario
@raja4urvideos
@raja4urvideos Жыл бұрын
Please add subtitles 🙏
@nathiyas6633
@nathiyas6633 3 ай бұрын
I miss u sir 😭😭😭😭
@kanirajc7956
@kanirajc7956 Жыл бұрын
19 | 6 | 2023
@sonadharuman3497
@sonadharuman3497 Жыл бұрын
1: 34: 34 song 👌
@esakkimani5738
@esakkimani5738 11 ай бұрын
😅
@shobithamr466
@shobithamr466 Жыл бұрын
❤ No 1 can beat you dear Balu sir😢
Sigaram | Full Tamil Movie | S P Balsubrahmanyam, Rekha, Ramya Krishan
2:18:28
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 32 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 476 М.
Keladi Kanmani
2:20:15
RajVideoVision
Рет қаралды 525 М.
Vadivelu Comedy collection | Tamil Comedy Scenes | Non stop laugh
56:44
Khafa Entertainment
Рет қаралды 8 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 4,3 МЛН
Откуда эти паучки??? @zackdfilms - автор анимации.
0:29
Время знаний
Рет қаралды 4,1 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
0:30
FASH
Рет қаралды 20 МЛН
😬 Мам Дай Хлеб 🍞 #shorts
0:38
AOneCool
Рет қаралды 2,1 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 18 МЛН