Agaram Ippo Sigaram Aachu | K.J.Yesudas, S.P.Balasubrahmanyam | Sigaram | Voice of Legends Singapore

  Рет қаралды 45,867,019

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Пікірлер
@gokul_raj_47
@gokul_raj_47 Ай бұрын
s.p.b ஐயா நீங்கள் இன்னும் ஒரு பிறவி எடுத்து தமிழ்நாட்டில் பிறப்பெடுக்க வேண்டும் 😢 miss u s.p.b ஐயா ❤
@rahgushivani1081
@rahgushivani1081 Ай бұрын
Yes
@kamalmugesh
@kamalmugesh 25 күн бұрын
அருமையான பதிவு உண்மையான பதிவு
@chozhastech5726
@chozhastech5726 4 жыл бұрын
மரணம் என்பது உடலுக்கு மட்டுமே ஐயா நாலு தலைமுறை மயக்கிய குரல் ஏழு தலைமுறைக்கும் ஒலிக்கும்.
@gpdzone3677
@gpdzone3677 4 жыл бұрын
இந்த உலகம் உள்ள வரை not forgot spb sir voice 😭😭😭🙏🙏🙏🙏🙏
@ragavir4343
@ragavir4343 4 жыл бұрын
But in you
@karthikmkarthik9635
@karthikmkarthik9635 4 жыл бұрын
@@gpdzone3677 t
@arulvel1253
@arulvel1253 4 жыл бұрын
super nanbaa
@chinnasamy6015
@chinnasamy6015 4 жыл бұрын
Spb sir rare old video here.....pls support this video friends.....
@sankaratbroadband1333
@sankaratbroadband1333 3 жыл бұрын
ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு... இவர்கள் இணைந்து பாடும் போது ஒருவித சந்தோசம்.. 🥰😍
@rajanshanthi2058
@rajanshanthi2058 2 жыл бұрын
P
@pooraninithesh69
@pooraninithesh69 2 жыл бұрын
Yes
@srinivasancr8650
@srinivasancr8650 2 жыл бұрын
உன்மை உன்மை சூப்பர்
@possparany5472
@possparany5472 2 жыл бұрын
@@rajanshanthi2058 p
@possparany5472
@possparany5472 2 жыл бұрын
@@rajanshanthi2058 p
@SureshKumar-yn2vd
@SureshKumar-yn2vd 2 жыл бұрын
இசை துறையை ஆண்ட வரலாற்று ஆளுமைகள் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் பிறந்து உங்கள் பாடல்களை கேட்டு வாழுகிறேன் இறைவனுக்கு நன்றி
@selvirathinamswamy3006
@selvirathinamswamy3006 Жыл бұрын
💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SureshKumar-yn2vd
@SureshKumar-yn2vd Жыл бұрын
@@selvirathinamswamy3006 thank you❤
@SingarajSingaraj-sb2sd
@SingarajSingaraj-sb2sd Ай бұрын
Llllllllll😊l😊😊😊l😊l😊lllll😊l😊😊😊l😊😊ll😊l😊l😊l😊😊l😊😊ll😊lllll😊😊ll😊😊
@sakthisakthivel9223
@sakthisakthivel9223 2 жыл бұрын
இரு இமயங்கள் சங்கமங்கள்.spb sir the great பாடல் முடிந்ததும் ஏசுதாஸ் ஐயா காலில் மரியாதை நிமித்தமாக ஆசிர்வாதம் பெற்றது.என்னை மெய் சிலிர்க்க வைத்தது.🙏🙏🙏
@personalsecrets6905
@personalsecrets6905 10 ай бұрын
அது மரியாதை நிமித்தம் இல்ல மனசார விழுந்து ஆசி வாங்கினார் அமரர் spb
@vasanthmmurali3047
@vasanthmmurali3047 5 жыл бұрын
இன்பத்திலும், துன்பத்திலும் உங்கள் இறுவருடைய பாடல் தான் எங்களுக்கு நிம்மதி தருகிறது..... ஐயா நீங்கள் என்றும் நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@leninchidambaram6447
@leninchidambaram6447 4 жыл бұрын
Unmai
@thangamdurai9273
@thangamdurai9273 3 жыл бұрын
It's true
@senthilkumar-wc6qd
@senthilkumar-wc6qd 5 жыл бұрын
80 வயதிலும் அதே கம்பீர குரல் ஐயா.........தொழில் அர்பணிப்பிற்கு வயது ஒரு தடை இல்லை. வாழ்த்துக்கள்..... பல்லாண்டு வாழ்ந்து இதே கம்பீர குரலில் நீங்கள் பாடி நாங்கள் கேட்க்கும் பாக்கியம் வேண்டும் ஐயா
@eswarancomm3202
@eswarancomm3202 4 жыл бұрын
Losally
@SaravananSaravanan-tz8ix
@SaravananSaravanan-tz8ix 4 жыл бұрын
Super appa
@p.selvam3244
@p.selvam3244 4 жыл бұрын
Super
@Judelogaseelan
@Judelogaseelan 4 жыл бұрын
Vu
@SahulHameed-fm8ct
@SahulHameed-fm8ct 4 жыл бұрын
My replying ayya very good song
@veeraragavans7201
@veeraragavans7201 2 жыл бұрын
இசை ஆளுமைகளின் சங்கமம். அருமை அருமை. இப்பாடலில், இக்குரலில் ஒருவித இனம் புரியாத ஈர்ப்பு. இதை கேட்க மனம் லேசாகிறது.
@AmalAjj-xq2uz
@AmalAjj-xq2uz 10 ай бұрын
2:02 2:02 2:02 2:02 2:02
@AmalAjj-xq2uz
@AmalAjj-xq2uz 10 ай бұрын
2:02 2:02 2:02 2:02 2:02
@fhprem7138
@fhprem7138 3 жыл бұрын
என் வாழ்வின் மிகசிறந்த பாடல்களின் வரிசையில் இது டாப் 5க்குள் அடங்கும். மெய்மறந்து கேட்கலாம்...
@ravisanthosh6524
@ravisanthosh6524 3 жыл бұрын
Top 1
@JOHN-tm3le
@JOHN-tm3le 2 жыл бұрын
Top 1 மேல இருக்க வேண்டியது இந்த பாடல் 💯 உண்மை
@user-charulatha
@user-charulatha 3 жыл бұрын
நூறு முறை அல்ல ஆயிரம் முறை கேட்டாலும் பார்த்தாலும் கண்களில் கண்ணீர் இல்லாத நேரம் இல்லை ஐயா
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
Nice👍
@Dineshdkbooks
@Dineshdkbooks 3 жыл бұрын
உண்மை சகோ பல லட்சம் முறை கேட்டு இருக்கேன்
@kalavathit8955
@kalavathit8955 3 жыл бұрын
@@Dineshdkbooks.
@manivannan6823
@manivannan6823 3 жыл бұрын
@@kalavathit8955 hiii
@Kumarkumar-uk9fq
@Kumarkumar-uk9fq 3 жыл бұрын
L
@westy153
@westy153 4 жыл бұрын
Great respect to each other, no ego. பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்களே
@selvarajselvi4630
@selvarajselvi4630 3 жыл бұрын
!
@ramanathank2291
@ramanathank2291 3 жыл бұрын
@@selvarajselvi4630 l
@sundarhari3788
@sundarhari3788 3 жыл бұрын
@@selvarajselvi4630 q
@sundarhari3788
@sundarhari3788 3 жыл бұрын
@@selvarajselvi4630 qqqqqqqqqqqqqq
@gokilam6997
@gokilam6997 3 жыл бұрын
,
@er.navaneethan8767
@er.navaneethan8767 2 жыл бұрын
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு (2) சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி (2) கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
@veerakumarg1318
@veerakumarg1318 Жыл бұрын
Super good songs
@ramasamyk7412
@ramasamyk7412 Жыл бұрын
Pl
@clarancedevadoss2690
@clarancedevadoss2690 Жыл бұрын
😊
@senthilprabu9828
@senthilprabu9828 Жыл бұрын
நன்றி
@HajeeMohideen
@HajeeMohideen 7 ай бұрын
😂🎉
@gangagd4576
@gangagd4576 4 жыл бұрын
குறைந்தது 100 முறையாவது இந்த பாடலை கேட்டு இருப்பேன்...😍 ஆனால் ஒரு முறையும் வெறுப்பை தரவில்லை...😍 Addicted Voice...😚😚
@srini.mangai1093
@srini.mangai1093 4 жыл бұрын
It's true
@yashwanthomg2903
@yashwanthomg2903 3 жыл бұрын
Mgt
@bharathkkb1800
@bharathkkb1800 3 жыл бұрын
உண்மை
@sureshgopal2987
@sureshgopal2987 3 жыл бұрын
Me doo
@thiruthiruvengadan8446
@thiruthiruvengadan8446 3 жыл бұрын
@@srini.mangai1093 pbooo'ybɲ
@MrSuthershan
@MrSuthershan 5 жыл бұрын
"நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது" God bless you both!
@gabriealc8266
@gabriealc8266 3 жыл бұрын
இசை அரசர்கள் இருவர் ஒரே மேடையில். Miss u spb sir
@muniyandimuniyandi8555
@muniyandimuniyandi8555 2 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏
@subbupillai1974
@subbupillai1974 2 жыл бұрын
@@muniyandimuniyandi8555 pl
@premamuthu126
@premamuthu126 2 жыл бұрын
@@muniyandimuniyandi8555 I will IIT Kharagpur I have to go with iiii
@padmamurugan3393
@padmamurugan3393 2 жыл бұрын
p
@raajeshkanna8300
@raajeshkanna8300 2 жыл бұрын
இசை அரசர்கள் இல்லை ராக அரசர்கள் அவர்களை இழந்து வாடும் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு யாரை முன்னிறுத்தி அவர்களுக்கு ஆறுதல் சொல்வேன் இறைவா???......... கண்ணீரே பதிலாக கொடுக்க முடியும். நன்றி🙏💕
@sreebanus5121
@sreebanus5121 Жыл бұрын
அருமையான பாட்டு. கேட்டுகொண்டே.இருக்கணும் போல இருக்கு. Miss you spb sir. Pls come back sir. Missss you sir. அழுகை தான் வருகிறது. No words to say.
@Butterfly4552
@Butterfly4552 4 жыл бұрын
இரு சிகரங்கள் ❤️. ஆனால் இறந்தும் இசையாய் வாழும் தெய்வம் SPB அப்பா 🌹🌹🌹🌹🌹😥😥😥😥😥
@rubinivenkatraman4778
@rubinivenkatraman4778 3 жыл бұрын
Dassettan is still alive spb Sir died please don't mention wrongly
@aadhithamizaadhithamiz1691
@aadhithamizaadhithamiz1691 3 жыл бұрын
Spb sir mattum tha death Aagitaga Kj yesudoss sir uyiroda tha irukaru......
@Butterfly4552
@Butterfly4552 3 жыл бұрын
@@aadhithamizaadhithamiz1691 , @Rubini Venkatraman sorry pa ,iranthum isaiyaai vaazhum theivam enru SPB appava maddum thaan kurippiddirukken🙏
@aadhithamizaadhithamiz1691
@aadhithamizaadhithamiz1691 3 жыл бұрын
@@Butterfly4552 ...... இரு சிகரங்கள் sollirudhigala atha
@Butterfly4552
@Butterfly4552 3 жыл бұрын
@@aadhithamizaadhithamiz1691 oh yeah rendu perume iru sigarangal thaan but theivam enru maddum poddirukken,theivangal alla.koncham correct panren thankyou
@ganapathyk4655
@ganapathyk4655 3 жыл бұрын
"தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே"what a beautiful line❤️❤️❤️
@mohanj1768
@mohanj1768 Жыл бұрын
😢❤❤❤🙏🙏🙏
@travellover8338
@travellover8338 Жыл бұрын
Tamizh ❤
@SivaKumar-tr1zx
@SivaKumar-tr1zx Жыл бұрын
Eru manankal pirinthaalum intha paadal varikalai kettal meendum seirthu vaala vaaippu undu unmai
@aseervathamalbert5554
@aseervathamalbert5554 5 жыл бұрын
Rare to see Jesudas Sir with this talkative mode. Enna oru voice.. Yeppaaaaaa... Oru chinna nadukkam kooda illaye!
@hameedhularshadh8288
@hameedhularshadh8288 5 жыл бұрын
Whenever he is Around spb we could see KJ so happy
@kalyanikrishnan6851
@kalyanikrishnan6851 Жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடலை நான் இன்றும் இரவில் படுக்கும் போது கேட்பேன். I am 68 years old.
@SelvarajSelvaraj-pn7du
@SelvarajSelvaraj-pn7du 7 ай бұрын
🎉🎉🎉😂❤😊
@aedaud3875
@aedaud3875 3 жыл бұрын
ஆண் : { அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு } (2) ஆண் : { சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி } (2) ஆண் : கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் ஆண் : அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை ஆண் : இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை ஆண் : நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு ஆண் : சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
@gunasekaranariyamuthu9810
@gunasekaranariyamuthu9810 2 жыл бұрын
Uma
@ttflegends5333
@ttflegends5333 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@simsonthangaraj
@simsonthangaraj 2 жыл бұрын
Poi antru pokum. Mai antru valum
@lakshmipriyanagarajan3595
@lakshmipriyanagarajan3595 2 жыл бұрын
Thanks for putting into lyrical form.
@nammaSKkitchen
@nammaSKkitchen 2 жыл бұрын
Thank u sir
@praveenkumark1284
@praveenkumark1284 5 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை ......கே.ஜே.ஜேசுதாஸ்....பலருக்கு மது மீது போதை.......... சிலருக்கு மாது மீது போதை....... ஏனோ தெரியவில்லை........ எனக்கு இவரது குரலின் மீது போதை........ legend's both of you....சங்கீதமே சன்னதி .... சந்தோஷம் சொல்லும் சங்கதி.........one of my favorite motivational song forever......வாழ்க பல்லாண்டு......
@thangarajsekar9998
@thangarajsekar9998 4 жыл бұрын
எனக்கு அய்யா
@sellasella6135
@sellasella6135 4 жыл бұрын
Suppar bro
@rthula2306
@rthula2306 4 жыл бұрын
உண்மை ..தெய்வீக குரல் இல்லை..தெய்வத்தை தாலாட்டும் குரல்...
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 жыл бұрын
I'm die fan of Dr.KJ.Yesudoss sir.
@DineshKumar-nq5tm
@DineshKumar-nq5tm 4 жыл бұрын
True
@jegankumar6555
@jegankumar6555 2 жыл бұрын
எப்பொழுதுமே சலிப்பை தராத பாடல்❤️❤️❤️ காதுகளுக்கு விருந்து யேசுதாஸ் ஐயா குரல் ❤️❤️❤️
@yellowpets6437
@yellowpets6437 2 жыл бұрын
kzbin.infobJAysq3m4vE?feature=share
@gokilar4025
@gokilar4025 Жыл бұрын
Llpo
@johnskuttysabu7915
@johnskuttysabu7915 Жыл бұрын
Correct
@kaliyankanapathi827
@kaliyankanapathi827 Жыл бұрын
@@gokilar4025 'x"o.mjmmm?m. N
@SaranrajmRenu
@SaranrajmRenu Жыл бұрын
AMA Really ❤
@meenatchikaruppsami338
@meenatchikaruppsami338 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டைதிரும்ப‌ திரும்ப கேட்டாலும் சலிக்காது
@balasundar4765
@balasundar4765 Жыл бұрын
Ennaku rompa pititha patal
@san7702
@san7702 3 жыл бұрын
എൺപത്തിയൊന്നാമത്തെ വയസിൽ ചുമ്മാ പാടിയത് ആണ് എൻ്റെ സ്വന്തം ദാസ് സാർ 🙏🙏🙏🙏
@skstkm
@skstkm 2 жыл бұрын
ഇതിനും അപ്പുറം ആരും ഇല്ല.. spb sir പോകാൻ പാടില്ലായിരുന്നു.... ദൈവമേ...🙏🙏
@mutumuthukarp4702
@mutumuthukarp4702 2 жыл бұрын
Supper
@realmec222
@realmec222 2 жыл бұрын
Das eattan muthaanu
@vineethamol2004
@vineethamol2004 2 жыл бұрын
Magic song....... എത്ര കേട്ടാലും മതിവരില്ല ❤❤❤❤❤
@shimjithmk7927
@shimjithmk7927 2 жыл бұрын
Spb sir മ്യൂസിക് ചെയ്ത ഫിലിമിലെ ഏറ്റവും നല്ല song ദാസേട്ടനെക്കൊണ്ട് പാടിച്ചു... 😍😍😍😘😘😘🌹🌹🌹🌹🌹🌹
@baburajanp.k.1354
@baburajanp.k.1354 5 жыл бұрын
The relationship between these two real legends of Indian music and the respect SPB showing to KJY is unbelievable and unmatched.
@starkill2201
@starkill2201 3 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் இந்த பாடல் மறந்த SPB சார் காக்கவே ❤️❤️❤️🙏🙏🙏🙏
@RameshKumar-ut7sp
@RameshKumar-ut7sp 3 жыл бұрын
உண்மை தோழா
@karthikeyan7090
@karthikeyan7090 3 жыл бұрын
Sema
@sulis9100
@sulis9100 3 жыл бұрын
@@karthikeyan7090 yh
@tamildesam2799
@tamildesam2799 3 жыл бұрын
பாடும் நிலா பாலு சார் மறைந்தது 😭😭 ஈடில்லா இழப்பு 😭😭
@meryofswissblackchurch2668
@meryofswissblackchurch2668 3 жыл бұрын
உண்மை
@shanzithsalih
@shanzithsalih 2 жыл бұрын
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. தினமும் கேட்கிறேன்.........❤️ கேட்பேன்.......❤️
@prabhurajendiren6619
@prabhurajendiren6619 Жыл бұрын
Super
@elavaisha574
@elavaisha574 2 жыл бұрын
தெய்வீக குரல் 🙏. SPB sir. நீங்கள் பாடிய பாடல்கள் மூலம் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எங்கள் மனதில் 🙏🙏🙏
@mohamednawsar6754
@mohamednawsar6754 5 жыл бұрын
Ayyo sir...innum apidiye kural You both ...100 warusam ...waalanum......love you sir...
@kamalprem511
@kamalprem511 5 жыл бұрын
Legends
@pankajbaalandirector9608
@pankajbaalandirector9608 4 жыл бұрын
F Req we a z as a
@pankajbaalandirector9608
@pankajbaalandirector9608 4 жыл бұрын
A ssfum 9
@cirancj4182
@cirancj4182 5 жыл бұрын
Hw many are cried.. these two legends becomes old can't accept the nature the way it is... Pls be merci to give them back young
@nalrani08
@nalrani08 5 жыл бұрын
Very true. No one can replace them. Love live both the legends.
@rojaroja6301
@rojaroja6301 5 жыл бұрын
Me 😭😭😭😭
@kamatamvijay4153
@kamatamvijay4153 5 жыл бұрын
Watching favorites getting old 😥😭....Sad to accept the NATURE things😭in these conditios
@Relaxingtime4me
@Relaxingtime4me 5 жыл бұрын
Why can't you accept the nature? They have aged gracefully with success and humility. I don't think we need to pity them. We should be proud of them and aim to get old like them with success and humbleness. 😊
@kamalprem511
@kamalprem511 5 жыл бұрын
goosebumps
@venkateshs3193
@venkateshs3193 2 жыл бұрын
சிகரமாக இருந்தாலும் spb அய்யாவின் பணிவு👌🏻👌🏻👌🏻 அவரின் புகழுக்கும் அழிவே இல்லை 🙏🏻🙏🏻🙏🏻
@iscienceinc
@iscienceinc 5 жыл бұрын
Malayalam's Greatest Singer K.J Yesudas, with Telugu' Greatest Singer S.P.B singing in the oldest Classical Language Tamil. this is the best classical example of unity in diversity.
@maheshpuli5320
@maheshpuli5320 4 жыл бұрын
@@MrShankar5555 big joke he belongs to telugu
@MrShankar5555
@MrShankar5555 4 жыл бұрын
@@maheshpuli5320 yah bro... I said wrong👍🏻👍🏻👍🏻
@nishanthnarayanan1033
@nishanthnarayanan1033 4 жыл бұрын
@@maheshpuli5320 you are wrong bro.. SBP sir's Native place in Andhrapradesh Nellore
@maheshpuli5320
@maheshpuli5320 4 жыл бұрын
@@nishanthnarayanan1033 what is the language of Andhra pradesh??
@SS-jv1wi
@SS-jv1wi 4 жыл бұрын
Annayya ...😍🙋..... I played it on piano 🎹 kzbin.info/www/bejne/Zqmqi6qeitNke80
@pramodcr6319
@pramodcr6319 5 жыл бұрын
ഇനിയും വർഷങ്ങൾ സംഗീതപ്രേമികളെ ആനന്ദത്തിൽ ആറാടിക്കുവാൻ അദ്ദേഹത്തിന് ജഗദീശ്വരൻ ആയുസും ആരോഗ്യവും ഈ ശബ്ദമധുരിമയും കൊടുക്കട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു .
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 4 жыл бұрын
கவிஞனுக்கு கவிஞன் பாடிய தாலாட்டு இசை உள்ளவரை மறவாது உலகம்.கண்ணீருடன் ரசிகர்கள் நாங்கள் 😥
@VijayVijay-ui7xf
@VijayVijay-ui7xf 19 күн бұрын
இருந்த வரை தலைவன் இறந்த பின் இறைவனாக இருக்கும் எங்கள் கேப்டன் ஆசி என்றும் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தக்கள்
@venkatachalapathikk2774
@venkatachalapathikk2774 5 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் இருவரும் பல்லாண்டு வாழ்க
@gsenthil6028
@gsenthil6028 5 жыл бұрын
venkat ramkumar 👌
@gsenthil6028
@gsenthil6028 5 жыл бұрын
venkat ramkumar ✌
@thamaraiselvi6962
@thamaraiselvi6962 5 жыл бұрын
Super.. sweet song
@ramakrishnan124
@ramakrishnan124 5 жыл бұрын
Ever green sing. Ramakrishnan
@shekart4881
@shekart4881 5 жыл бұрын
kzbin.info/www/bejne/raa9lX6ifMaLbdU
@Natraja_369
@Natraja_369 4 жыл бұрын
Two irreplaceable giants of south indian music industry. Unbelievable ,charismatic and out of this world. Salute to Mr .Yesudas and Mr.SPB
@AashiJBasra
@AashiJBasra 4 жыл бұрын
Wrong.. Not only south indian world.. They are crown of north i dians too. I am north indian living in UK since 30 years yet Yesudas sir is my all time favourite. I adore him. I worship our music devata. He is not a human..he is an angel.
@sm.k5546
@sm.k5546 4 жыл бұрын
@@AashiJBasra sadly spb sir passed away. He sang more than 40000 songs in 16 different languages
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 4 жыл бұрын
A small correction they are legends for whole Indian Music Industry ❤️
@ramlakshman6156
@ramlakshman6156 4 жыл бұрын
நூறு முறை பார்த்துடேன்.... சளிக்கவில்ல மனதிற்கு ஆறுதல் ஐயா ஜேசுதாஸ் காந்தக்குரல் ❤வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏 miss you SPB sir ❤
@prajwalj3122
@prajwalj3122 4 жыл бұрын
😏😏😏
@subburamr6548
@subburamr6548 3 жыл бұрын
True
@suganthisrinivasan2528
@suganthisrinivasan2528 3 жыл бұрын
Yes
@sudhavenkat2721
@sudhavenkat2721 3 жыл бұрын
True👍🙏🙏🙏
@gn.sundarswamy8277
@gn.sundarswamy8277 3 жыл бұрын
@@prajwalj3122 சதியில்இருந்தவிடுதலைஇவைகேட்டதுஎன்போனறோருக்குபாட்டில்விளக்கம்கிடைத்த்து
@kamalmugesh
@kamalmugesh Жыл бұрын
இந்த இரண்டு ஐரம்பவான்களின்‌ இந்த இனிமையான பதிவிற்க்கு நான் தலைவணங்கி ‌மகிழ்கிறேன் ❤️❤️🙏🙏🙏
@aswanthu.r3a277
@aswanthu.r3a277 Жыл бұрын
🙏🙏🙏👍
@vbpillai2660
@vbpillai2660 5 жыл бұрын
ദാസേട്ടൻ പാടിയപ്പോൾ കുളിരു കൊള്ളുന്നു.... ഇപ്പോളത്തെ ഒരു youth നു പോലും അദ്ദേഹത്തിന്റെ ഏഴയലത്ത് വരാൻ പറ്റില്ല.
@jerominaj6355
@jerominaj6355 4 жыл бұрын
Xgc
@Abhijithrovel
@Abhijithrovel 4 жыл бұрын
യൂത്ത് ഒന്നും അല്ല മധു ബാലകൃഷ്ണൻ ലൈവായി perfect ആണ്
@hariparavoor566
@hariparavoor566 4 жыл бұрын
@@Abhijithrovel feel കുറയും.
@soniyasam2881
@soniyasam2881 4 жыл бұрын
Dasettan uyir
@oneplus3254
@oneplus3254 4 жыл бұрын
Yss
@piyalyapa9467
@piyalyapa9467 4 жыл бұрын
Im Sri Lankan and I didn't understand a single words of his songs but am really addicted to his songs since 1980s... What a legendary voice!! look at the last seen of this video... that is the respect.. can learn lot for new generation... how to respect seniors... Still I can't believe SPB Sir is not with us.. but one day we have to go... that is the nature... Rip Sir🙏 May your soul rest in peace!!
@saravanansaravanan-iq6cl
@saravanansaravanan-iq6cl 4 жыл бұрын
If u understand u vill cry
@manivj67
@manivj67 2 жыл бұрын
இசை உள்ளவரை இவர்களின் குரல் ஒலிக்கும். ❤️❤️
@samthammoorthy6726
@samthammoorthy6726 2 жыл бұрын
We are thanksFORALL
@samthammoorthy6726
@samthammoorthy6726 2 жыл бұрын
Thanks for ilike all
@jacobcheriyan
@jacobcheriyan 2 жыл бұрын
ஒலித்து கொண்டே இருக்கும்.
@sugunamoni9860
@sugunamoni9860 Жыл бұрын
🙏🙏🙏🙏❤
@ktf1775
@ktf1775 Жыл бұрын
❤❤
@SureshKumar-yn2vd
@SureshKumar-yn2vd 2 жыл бұрын
உங்கள் குரல் போல் இறைவன் யாருக்கும் இனிமேல் கொடுக்க கூடாதுன்னு பிராத்தனை செய்கிறேன் (கெட்ட எண்ணத்தில் இல்லை) உங்கள் குரலுக்கு அடிமையாகி விட்டேன்.
@SureshKumar-yn2vd
@SureshKumar-yn2vd 2 жыл бұрын
தினமும் இந்த பாடலை கேட்டு விட்டு தான் உறங்க செல்கிறேன்
@SureshKumar-yn2vd
@SureshKumar-yn2vd 10 ай бұрын
❤❤❤❤❤
@bladehaji8924
@bladehaji8924 4 жыл бұрын
ரெண்டு பேரும் ரெண்டு கண்ணா தான் தெரியுறிங்க...இன்னும். பல ஆண்டுகள் எங்க கண்களால் உங்கள பாத்திட்டு இருக்கனும்....
@SS-jv1wi
@SS-jv1wi 4 жыл бұрын
Annayya ...😍🙋..... I played it on piano 🎹 kzbin.info/www/bejne/Zqmqi6qeitNke80
@priyadivya3865
@priyadivya3865 4 жыл бұрын
Spb சகாப்தத்திற்கு முடிவே கிடையாது
@ananthakumar6823
@ananthakumar6823 4 жыл бұрын
இரு துருவங்களில் ஒன்றை இழந்துவிட்டோம்.. கண்ணீர் அஞ்சலி...
@rajeshwarramaiyan7499
@rajeshwarramaiyan7499 4 жыл бұрын
Iru dhuruvangalayum inaikiradhu Ilayaraja.
@janakiharidoss4519
@janakiharidoss4519 4 жыл бұрын
😭🙏
@aruransiva1873
@aruransiva1873 4 жыл бұрын
🙏🔥🙏
@kraju3194
@kraju3194 4 жыл бұрын
@@aruransiva1873 5r44ttrrrrrrrrrtttttttt.
@kraju3194
@kraju3194 4 жыл бұрын
& x&ddxx❤️❤️❤️❤️❤️❤️
@vinothkumarvinothkumar5338
@vinothkumarvinothkumar5338 4 ай бұрын
ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வுகள்எனக்குள் இந்தப் பாடலைக் கேட்டதும்என்ன அறியாமல்மீண்டும் மீண்டும்இந்த பாடலைகேக்கணும் போல்இருக்கிறது
@seethakowsalya8144
@seethakowsalya8144 3 жыл бұрын
Omg, Two legends rocking. SPB's humbleness and fondness towards Yesudas give me goosebumps .. WOW
@mangeshbawase2338
@mangeshbawase2338 3 жыл бұрын
I can't understand the language but feel the beauty, texture and culture of godly voice . Great , great always Great both of the legend s
@ravinravi9102
@ravinravi9102 2 жыл бұрын
SPB is great gentleman👌
@LoveBharath
@LoveBharath 3 жыл бұрын
Dasettan's age is never a problem for him.. he sings so easily...pranamam to SPB
@jeromedsouza3294
@jeromedsouza3294 4 жыл бұрын
SPB is well-known for his simplicity and humbleness...he had been a motherly and a brotherly person with all his co-singers during every stage show...and that his nature lifted him very high...
@sathishkumarsathishkumar457
@sathishkumarsathishkumar457 9 ай бұрын
மை ஃபேவரிட் சாங்ஸ் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் என்றுமே கேட்பேன் கவலையா இருந்தாலும் சந்தோசமா இருந்தாலும் எல்லா சிச்சுவேஷனுக்கு ஏத்தப் பாடல் மை மிஸ்ஸிங் சாங்ஸ் அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு தங்கம் ஆச்சி என்றுமே கேட்பேன் என் வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடல் விரும்பி கேட்பேன் ❤❤❤❤ 2024 கேட்கிறவர்கள் லைக் பண்ணுங்க
@sasiharini5242
@sasiharini5242 5 жыл бұрын
K. J. J sir 100 years nalla vazhanum
@shanmani5637
@shanmani5637 5 жыл бұрын
120 years Yesudas sir alive
@priyabojjani7226
@priyabojjani7226 4 жыл бұрын
Not only 100 years more than that he must be
@ramanachary694
@ramanachary694 4 жыл бұрын
1000 years
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 4 жыл бұрын
Nalla valanum engal ayya jedudass
@SS-jv1wi
@SS-jv1wi 4 жыл бұрын
Annayya ...😍🙋..... I played it on piano 🎹 kzbin.info/www/bejne/Zqmqi6qeitNke80
@HariHS325
@HariHS325 3 жыл бұрын
Yenna voice pa ithu 😍😍😍🔥🔥🔥🔥 ultimate voice 😍😍🔥🔥🔥. Intha age layum yevlo crystal clear voice 🙌🙌🙌👌👌✌✌. Sema ..
@singershrutiss
@singershrutiss 2 жыл бұрын
SPB Sir's composition pls watch edho edho en Pallavi. ::kzbin.info/www/bejne/qGfchXZjprOqmrs
@prakash-nz4kv
@prakash-nz4kv 2 жыл бұрын
Two legend voice adicted ayitan ❤️😍 kekkarathu ragamave irukku
@HariHS325
@HariHS325 2 жыл бұрын
@@prakash-nz4kv aama nanba 😊
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
நீங்கள் இருவரும் சிவபெருமான் அருளால் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்..
@hameeduhameedu5082
@hameeduhameedu5082 4 жыл бұрын
Tq uma
@adampookakillath7459
@adampookakillath7459 4 жыл бұрын
00p
@Kathiravan_asprint
@Kathiravan_asprint 4 жыл бұрын
Adi pavi
@mleela3087
@mleela3087 4 жыл бұрын
SbBala sr,unkaluku savar kidaiyathu! 200 years lives irruku!
@SS-jv1wi
@SS-jv1wi 4 жыл бұрын
Annayya ...😍🙋..... I played it on piano 🎹 kzbin.info/www/bejne/Zqmqi6qeitNke80
@JohnPeterMariadossJohnPe-pm1pb
@JohnPeterMariadossJohnPe-pm1pb 8 ай бұрын
இருவரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஐயா SB.மறைந்தாலும். அவர் பாடிய பாடல் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. என்னோட காலம். முழுவதுமே உங்கள் இருவர் பாடல்களைப் கேட்டுக் கொண்டே நகர்கிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@arunsivarajj2937
@arunsivarajj2937 5 жыл бұрын
Song lines: Thagaram ippo thangam aachu..! KJY voice: Thangam ippo Thangam aagave irukku..!!! Thanks Noise & grains for the uploading!
@ADARSHSJSINGER
@ADARSHSJSINGER 5 жыл бұрын
Can you explain me English??
@rmadhavan6378
@rmadhavan6378 5 жыл бұрын
@@ADARSHSJSINGER lyric means tin transform into gold commentator express Jesudoss s voice quality as gold remains gold forever
@Rising741
@Rising741 5 жыл бұрын
கார்காலம் வந்தாலென்ன? கடுங்கோடை வந்தாலென்ன? அந்த இடத்தில KJY Sir நம்மை கொன்னுடுவார்..!
@rajendiranranjana2444
@rajendiranranjana2444 5 жыл бұрын
Yes
@Malayalam_news_Express
@Malayalam_news_Express 5 жыл бұрын
ഇപ്പോഴും ഇത് കേട്ടുകൊണ്ടിരിക്കുന്ന മലയാളി പിള്ളേർക്ക് ലൈക്കടിക്കാനുള്ള സ്ഥലം ....പൊളിക്കേടാ മക്കളെ .... മനോഹരം വാക്കുകൾക്കും അതീതം ഈ ഗന്ധർവ സ്വര നാദ വിസ്മയങ്ങൾ .......പറയാൻ വാക്കുകളില്ല ... 💕💕💕
@megha89wasborndickson31
@megha89wasborndickson31 5 жыл бұрын
Mslaysmala90 0P0P ?yala ..0ma malayalam,songs
@gkiyer5859
@gkiyer5859 5 жыл бұрын
Dasettan vayassu 80 Spb 73 . Spb Voice same as 40 years before. both are gods gift
@jeevanjaya2739
@jeevanjaya2739 5 жыл бұрын
Speech less
@sivaking4464
@sivaking4464 4 жыл бұрын
புரியவில்லை
@iraj6047
@iraj6047 4 жыл бұрын
@@jeevanjaya2739 hai
@rameshvimala4334
@rameshvimala4334 Жыл бұрын
இந்த பாடலை கேட்பதற்கே பல ஜென்மங்களில் மனிதப்பிறவி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும். ஐயனின் குரல் எக்காலத்துக்கும் தேவை!
@rajeswaric1211
@rajeswaric1211 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டு கண் கலங்கி‌விட்டேன் ஸார்‌இருவருக்கும் voice wow wow பல்லாண்டு ‌வாழ்க
@devgowri
@devgowri 4 жыл бұрын
If covid had not come to this world, we would not have lost SPB....he would have survived another 10 years...sure.
@vidhyaprincy8986
@vidhyaprincy8986 4 жыл бұрын
Yes we hate you corona
@ardrarnath1869
@ardrarnath1869 4 жыл бұрын
Yes...Hate corona
@surekhashesaram5537
@surekhashesaram5537 4 жыл бұрын
Yes
@vamsivamsi9990
@vamsivamsi9990 4 жыл бұрын
Yes you r right
@iwanttoflyonjustinseagull6226
@iwanttoflyonjustinseagull6226 4 жыл бұрын
Corona yuck😬😬😬
@rakesh124rj
@rakesh124rj 4 жыл бұрын
SP സർ സംഗീതം നൽകിയ ഒരു super ഗാനം. SP സർ തന്നെ ആദ്യം പാടിയ ശേഷം SP സർ അഭിനയിക്കുകയും ചെയ്തതിനാൽ ഈ സിനിമയിൽ തന്റെ ശബ്ദം ശരിയാവില്ല എന്ന് പറഞ്ഞ് കേരളത്തിൽ നിന്നും ദാസട്ടനെ വിളിച്ച് വരുത്തി പാടിച്ച ഒരു ഇമോഷണൽ song ❤️❤️❤️
@vishnusnedumpa3782
@vishnusnedumpa3782 3 жыл бұрын
@@sreerag8050 വന്നം കൊണ്ട വെണ്ണിലവേ.... വാനം വിട്ട് വാരാതോ.. ❤️✨️
@DassDass-ux1wf
@DassDass-ux1wf 2 күн бұрын
நிலவே நீ மட்டும் ஏன் இத்தனை அழகு..? நான் பார்க்கும் போதெல்லாம் புன்னகையில் புதிது புதிதாய் பூத்து கொண்டே இருக்கிறாய்!.. ஓடாத ஓடையாகவும் தேடாத தேனீயாகவும் கோணாத கேணியில் காணாத நீராகவும் மாற்றம் பெறுகிறேன் பெண்ணே உன் முகத்தை பார்க்கும் போதெல்லாம்!.. புன்னகையில் பூத்த பூ புன்னகையில் பூத்த பூவே உன் கண்களின் இரு விழியிலும் கன்னத்தில் விழும் சிறு குழியிலும் தடுமாறி விழுந்தவன் நான் இன்று நிலை மீறி நீந்துகிறான் உன் நினைவுகளில்!.. 😍🥰❤🤗
@user-charulatha
@user-charulatha 5 жыл бұрын
இசையை ரசிக்க ஆரபித்த நாள் முதல் இன்றுவரை இன்றுவரை மெய் மறந்து ரசித்து ருசித்து விரும்பி கேற்கும் இரண்டு குரல்களை ஒரு மேடையில் பார்க்கும் போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சி😍😘😘😘😘😘🙏🙏
@sivanainika4026
@sivanainika4026 4 жыл бұрын
Iya supar
@jamburam5018
@jamburam5018 3 жыл бұрын
இது பாட்டும் அல்ல வாழ்க்கை பாடியவர் சாதாரண மனிதன் இல்லை
@sivakumarnkl1828
@sivakumarnkl1828 4 жыл бұрын
எஸ்.ப்பி.பி..நீங்கள்் நலமோடு மீண்டு வர ஆண்டவணை தாழ்பணிகிறேன்...மீண்டு வருவீர் எஸ்.ப்பி.பி.காத்திருக்கிறோம்...உங்கள் வருகைக்காக..
@rangaraje2040
@rangaraje2040 4 жыл бұрын
Hello sir please we all waiting sir.pls come back sir god pls save him s.bsir
@rajarv8467
@rajarv8467 4 жыл бұрын
குருதெடசனமூரததி
@kuppusamy8960
@kuppusamy8960 4 жыл бұрын
@@rangaraje2040 😊
@RameshBabu-kr9jy
@RameshBabu-kr9jy 4 жыл бұрын
The
@SS-jv1wi
@SS-jv1wi 4 жыл бұрын
Annayya ...😍🙋..... I played it on piano 🎹 kzbin.info/www/bejne/Zqmqi6qeitNke80
@SuperGanesh777
@SuperGanesh777 Жыл бұрын
அய்யா இருவருமே , அருமையாக உள்ளது,sbp அய்யா வணங்கும் போது யேசுதாஸ் அய்யா அவருடைய கரம் பிடித்து கும்பிடும் செயல் ...பணிவு.... ❤❤❤❤ அருமை....
@torontotamilvlogsp4853
@torontotamilvlogsp4853 2 жыл бұрын
இந்த உலகம் இருக்கும்வரை உங்கள் நினைவுகள் இருக்கும் SPB sir
@willukarupps2293
@willukarupps2293 4 жыл бұрын
இரண்டு பேரின் இசைக்குரலுக்கு நான் அடிமை... .. என்னை மறக்கடித்த பாடல்... எப்பொழுதும் கேட்க்க துடிக்கும் பாடல்... 3 legend making this song.... SPB KJY Vairamuthu... epic song❤️❤️❤️❤️❤️
@vijim1114
@vijim1114 4 жыл бұрын
By
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 4 жыл бұрын
மிகவும் அருமை
@rsmb99
@rsmb99 4 жыл бұрын
KJY's attention to detail and perfection every step of the way even at this ripe old age is incredible ! The hallmark of a truly great artist!
@Thaliva123
@Thaliva123 6 ай бұрын
I love these two man…just simply wonderful singers…u both will always remains the best two singers ever. Love from Canadian Sri Lankan
@VijayKumar-hc7eg
@VijayKumar-hc7eg 3 жыл бұрын
அய்யா sbp அவர்கள் உலகை விட்டு மறைந்தாலும். அவர் இயற்றிய பாடல்களின் உருவில் நமக்குள் ஒழித்துக்கொண்டு தான் இருக்கிறார்
@mohanrajdhanasekararan6460
@mohanrajdhanasekararan6460 2 жыл бұрын
ஒழித்து இல்லை ஒலித்து
@shanmani5637
@shanmani5637 2 жыл бұрын
ஒலித்து என்று உடனே மாற்றுங்கள்
@muhamedhaneefa7152
@muhamedhaneefa7152 2 жыл бұрын
Truth
@anand_nair
@anand_nair 5 жыл бұрын
14 national awards on the stage...🙏🏼🙌🏼🙏🏼... unparalleled talents...our pride dasettan and SPB garu
@rajrk3900
@rajrk3900 2 жыл бұрын
இரு சிகரங்கள் நீங்கள் இருவரும் ❤️ தினமும் இந்த பாடலை கேட்காமல் தூங்குவது இல்லை😘😘😘
@gunasathya6527
@gunasathya6527 Жыл бұрын
I love kj yesudas sir🌹 voice adicted
@rprince9525
@rprince9525 Жыл бұрын
அழகான குரல்வளம்! இசையுலகின் ஜாம்பவான்கள்! 👍
@nowhere2bcn
@nowhere2bcn 3 жыл бұрын
I am Maharashtraian. Could not understand the lyrics & their conversation. But watched the entire video just to see these 2 legends performing together. 😍😘
@geniusmad5518
@geniusmad5518 2 жыл бұрын
Yeshudas Sir said first that the song sounds good. Pleasing to ears. Looks like very easy to sing. The music and music melody are given by him(SPB). After finishing pallavi(Carnatic music term) then singing the charanam( Carnatic music term)part he sang again was very tough for him. This song should be forever remembered. This song is like my younger brother (thambi/SPB) gave gurudakshina to me.
@இயற்கைவிவசாயம்இயற்கைவழியில்
@இயற்கைவிவசாயம்இயற்கைவழியில் 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க அய்யா கே ஜே ஜேசுதாஸ் அவர்களே குரலோடு இசை சிறந்த நண்பர்கள்
@kalidass210
@kalidass210 4 жыл бұрын
Such a beautiful legends voice.., he is age 80..,not for voice.., 😍😍
@soumyashr7942
@soumyashr7942 3 жыл бұрын
Such a melodious and powerful voice of Sir Yeshu Das, really a touch of God. And such a humbleness of another legendary singer Dr SP Balasubrahmanyam. Music crosses limits and breaks boundaries & barriers of language and everything else. That is why despite not being able to understand the meaning of any word, I loved this singing so much. Wonderful. Thanks for sharing !
@prabhunagarajan9171
@prabhunagarajan9171 Жыл бұрын
ஒரு தெளுங்கரும் , ஒரு மலையாளியும், இவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது 👌♥️🔥🔥🔥🔥
@Rubanjesudas
@Rubanjesudas 5 жыл бұрын
What a great personality both of them... Young singers should learn from the two legends..
@kamalprem511
@kamalprem511 5 жыл бұрын
great
@phoenixrising164
@phoenixrising164 5 жыл бұрын
The beauty is they were contemporaries but SPB composed his best and wanted KJ Yesudas for vocal .. that shows the respect he has for him.. I wish we learn what is it to compete and at the same time respect from them.
@pramodcr6319
@pramodcr6319 5 жыл бұрын
Age is only a number.The new generation singers should see it
@Anirdhsukumar
@Anirdhsukumar 5 жыл бұрын
Yes
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Yes definitely
@shekart4881
@shekart4881 5 жыл бұрын
kzbin.info/www/bejne/raa9lX6ifMaLbdU
@manoragavan5196
@manoragavan5196 3 жыл бұрын
@@Anirdhsukumar dei Anirudh Ravichandher ah nee ..... Onnaku dhan solranga ketuko 😂😂😂😂
@warnakulasooriyalk3456
@warnakulasooriyalk3456 3 жыл бұрын
Great singer's lovely song
@ilangoselvan2048
@ilangoselvan2048 2 ай бұрын
பல முறை மகிழ்ச்சி யோடு கண்டு கழித்துள் ளே ன் மிக அருமை ❤❤❤❤
@prabhuvicky1
@prabhuvicky1 5 жыл бұрын
Do one thing. Put ear phone with full volume.. Hear it.. The two gods are enter into our heart.. And make some vibration and innovation.. Feel happy.. I felt... We are lucky to born this world, to be hear, to be them voice..
@deepakdeepu8272
@deepakdeepu8272 5 жыл бұрын
Exactly..tnz for recommendations
@annievarghese6
@annievarghese6 5 жыл бұрын
Super2godgift,Legend,s,namikkunnu
@wadirajubhale9782
@wadirajubhale9782 2 жыл бұрын
Hat'soff to Both Legends 🙏🏻🙏🏻 ❤️❤️Fan from Kalaburgi,Karnataka.
@makizh-mithran
@makizh-mithran 4 жыл бұрын
நான் உங்கள் குறலுக்கு அடிமை,குறிப்பாக நான் வனங்கும் என் ஐயப்பன் பாடலுக்கு
@KrishnaPrasad-ep1nb
@KrishnaPrasad-ep1nb 3 жыл бұрын
Samy saranam
@sivakumarv3414
@sivakumarv3414 3 жыл бұрын
குரல்.
@santhoshlathasanthoshlatha2642
@santhoshlathasanthoshlatha2642 Жыл бұрын
என் கண்ணில் கண் கண் நீர் மட்டும் இருக்கு ❤❤❤❤ என்ன ஒரு சுகம்...... அப்பா LEGACY VS LEGEND ❤❤❤❤❤என்ன சொல்லுவது🙏
@Arun-m23
@Arun-m23 5 жыл бұрын
I'm very proud that I've born in the legendary singers era.
@வெளவால்
@வெளவால் 5 жыл бұрын
Really
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Me too
@govindarajr6663
@govindarajr6663 5 жыл бұрын
Yes me too
@magalingamg3895
@magalingamg3895 5 жыл бұрын
👍👍👍👍
@nsms1297
@nsms1297 5 жыл бұрын
Cheers
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 5 жыл бұрын
எத்தனையோ வருஷங்கள் ஆச்சு இவர்கள் குரல் இளமை மாறாது.
@dipe-tirupurmuruges3806
@dipe-tirupurmuruges3806 4 жыл бұрын
My favorite song.500 times ketan. Salute Jesudas Appa 💐
@venkateshloganayaki6530
@venkateshloganayaki6530 2 жыл бұрын
என் கண்ண கட்டுது
@chellamagale4236
@chellamagale4236 2 жыл бұрын
Entha song ku nan adimai
@venkateshdasari3808
@venkateshdasari3808 Ай бұрын
Nenu telugu vaadini kaani ఎన్ని సార్లు ఈ పాట విన్న.చాల హ్యాపీ గా ఉంటుంది.super సూపర్ సాంగ్.yesudas ❤
@rayendickson9630
@rayendickson9630 3 жыл бұрын
இவர்களின் குரல்களுக்கு என்றும் மரணம் இல்லையே❤️❤️❤️
@shahgahan7075
@shahgahan7075 Жыл бұрын
True
@murugavel5784
@murugavel5784 Жыл бұрын
100%
@Jegatheshwaran-x2t
@Jegatheshwaran-x2t 3 ай бұрын
Ppp0​@@murugavel5784
@bharatcbhandari
@bharatcbhandari 4 жыл бұрын
Legends.. Legends.. We have not seen Rafi Saab.. Mukesh ... Kishore Kumar. Singing live ..our bad luck.. but atleast we have seen these legends.... SP sir we will miss you... forever....🙏 Lucky audiences... Event of lifetimes.. centuries...
@prabhue5796
@prabhue5796 3 жыл бұрын
கணக்கே இல்லாமல் பார்த்துட்டேன். அப்போ கூட சலிக்கவே இல்லை. காந்த குரல் மன்னா..
@prakashkannn8367
@prakashkannn8367 Жыл бұрын
தலைக்கனம் இல்லாத மாமனிதர்கள் இருவரின் குரலுக்கு நான் அடிமை❤❤
@behappy3496
@behappy3496 8 ай бұрын
Spb tha headweight illathavar bro... Not yasdas
@chandrasekarant2604
@chandrasekarant2604 8 ай бұрын
​@@behappy3496hi
@k.janushan7839
@k.janushan7839 3 жыл бұрын
Both of them are so humble and sweet that's why they are legends. Truly blessed to be live in this era. Miss you spb sir. I can't still imagine you are not physically present with us but you are always with us.
@withrahul870
@withrahul870 5 жыл бұрын
I'm not south Indian even can't understand this language but still I'm here due to this both legends and after listening this song I'm crying 😖😖😭😭
@RaghunathMusic
@RaghunathMusic 5 жыл бұрын
Learn Tamil, ancient language, beautiest language
@prasade.p.3120
@prasade.p.3120 4 жыл бұрын
@@RaghunathMusic It will take many years to master a language. Why ? what for?
@MuthukumarK19
@MuthukumarK19 4 жыл бұрын
You did what your name says
@pudgkiller6133
@pudgkiller6133 4 жыл бұрын
This is the language of music. Music has a power of all 😍😍😍😍😍😍😆😆😆😆
@MrKishorerg
@MrKishorerg 5 жыл бұрын
K J Yesudas and S P Balasubhramanium Like "Two faces of one coin"
@kamalprem511
@kamalprem511 5 жыл бұрын
yes
@vijayalakshmim1204
@vijayalakshmim1204 5 жыл бұрын
Very true Two faces of one coin
@paramshabdam2332
@paramshabdam2332 5 жыл бұрын
Yes two powerful singers
@ANILKUMAR-zz4we
@ANILKUMAR-zz4we 5 жыл бұрын
Sir what a word... ...nice
@manivj67
@manivj67 Жыл бұрын
Mind blowing voice sir 😢😢😢 oru mari alugaya varuthu intha song kekrapo 😢😢😢mind la irka pain la apdiye kanama poiduthu, jambavaana ❤❤❤❤😘😘😘😘
@Kamal-ly6wm
@Kamal-ly6wm 2 жыл бұрын
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது 😘😘.. Addicted Voice 😍😍..
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Satya Moorthi
Рет қаралды 35 МЛН
Anjali Anjali Song Goosebumps Performance by #SPB Sir ❤️ | Best O Best
4:22