சிகரத்தை நோக்கி சிம்ம ராசி || simma raasi palan

  Рет қаралды 190,807

sivasri manikandasivam

sivasri manikandasivam

2 ай бұрын

#simmam #astrology #jodhidam #rasipalan #raasipalan
சிகரத்தை நோக்கி சிம்ம ராசி || simma raasi palan #simmam #astrology #rasipalan#kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 299
@rameshseema6744
@rameshseema6744 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏எனக்கு சொன்ன மாறி இருக்கு எதையும் எதிபார்க்காமல் வாழ்கிறேன் இருந்தும் வலித்தாருகிறார்கள் நம்பிக்கை துரோகிகள் உறவு நட்பு அனைவரும் நன்றி கெட்டவர்கள்
@Abichannel5878
@Abichannel5878 2 ай бұрын
உண்மை தான் அனைவரும் நன்றி கெட்ட ஜென்மங்கள் 😢
@oneworld3988
@oneworld3988 2 ай бұрын
இந்த மாசம் ரொம்ப அசிங்கமா இருக்க போகுது, எப்பவும் போல சிரிசிச்சுட்டு கடந்து போக முடியாது போல, காளியம்மா தாயே எங்கள காப்பாத்து.
@sbsb5228
@sbsb5228 2 ай бұрын
Same
@gpdzone3677
@gpdzone3677 2 ай бұрын
😢 really true 😢
@kavithasundar3253
@kavithasundar3253 2 ай бұрын
Yes100
@thirumalaikumar3887
@thirumalaikumar3887 2 ай бұрын
நான் இறை வழி பாடு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் அய்யா ஆனால் நானும் ரொம்ப பொறுமையா இருந்து எனது மனைவி வழி சொந்தங்களால் நான் ஜெயில்ளுக்கு போனது தான் மிச்சம் அவர்கள் நல்ல தான் இருக்காங்க எனக்கு தான் வாழ்க்கையே வெறுத்து போச்சு அய்யா உயிர் மட்டும் தான் மிச்சம் எதோ உயிர் வாழ்கிறேன் தெய்வ சக்தி மீது நம்பிக்கை கொண்டதால் எனக்கும் மாற்றம் வரும் நம்பிக்கையல் 🙏🙏🙏
@MEENAK-gp9ks
@MEENAK-gp9ks 2 ай бұрын
Seme feel
@aaaselvan710
@aaaselvan710 2 ай бұрын
சிம்மத்திற்க்கு சிம்ம சொப்பனமாக வழிகாட்டும் எங்கள் குருவே வணக்கம்...
@Vasukiramachandran
@Vasukiramachandran 2 ай бұрын
உண்மை தான் ஐயா சொந்தங்களும் சரி நான் விரும்பு நபர் சரி அவர்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்
@user-gl3nw6ub3x
@user-gl3nw6ub3x 2 ай бұрын
நீங்க சொன்னது துளி கூட மாற்றம் இல்லை, அத்தனையும் உண்மை நன்றி ஐயா
@oneworld3988
@oneworld3988 2 ай бұрын
ஒன்னு தெரிஞ்சு போச்சு, இந்த பிரபஞ்சதுல நம்ம உசுர காப்பாத்துறது ரொம்ப கஷ்டம், காளியம்மா தாயே நீதான் எங்கள காப்பாதோனும் 🙏🙏🙏
@KBanumathi-qo1li
@KBanumathi-qo1li 2 ай бұрын
😂
@oneworld3988
@oneworld3988 2 ай бұрын
@@KBanumathi-qo1li2 vaaromthaan aakuthu, ennaa adi 😏
@allymara2104
@allymara2104 Ай бұрын
Unmai 😂
@sureshmyd406
@sureshmyd406 2 ай бұрын
வணக்கம் சார் 7 மாதத்திற்கு முன்பு தங்களுடைய கானொலி ஒன்று பார்த்தேன் கண்டக சனி பலன் பற்றிய தகவல் தங்களுடைய வாக்கு எனக்கு பலித்தது வீடு கட்டி முடித்தேன் மிகுந்த நன்றி உதவி செய்யமுடியவில்லை என்றாலும் ஒருவருக்கு உத்வேகம் அளிப்பது மிகவும் நன்று நன்றி சார் ஆனால் கடன் வாங்கி தான் கட்ட முடிந்தது தாங்கள் கூறியது போலவே கேட்ட இடத்தில் யாருமே இல்லை என கூறவில்லை உதவி செய்தார்கள் நிச்சயமாக நன்றி மறக்க மாட்டேன்
@thangarasamenaka8781
@thangarasamenaka8781 2 ай бұрын
உங்க வார்த்தை மனதுக்கு ரொம்ப நம்பிக்கை அளிக்கிறது மிகவும் நன்றி ஐயா நல்லதே நடக்கும் ❤❤
@ramachandranramachandran3963
@ramachandranramachandran3963 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்,புகழ்ச்சிக்குபின் இகழ்ச்சிக்கும் தயாராக இருக்கவேண்டும்👏👏👐
@gowurishankar8429
@gowurishankar8429 2 ай бұрын
All true sir my son same as you said.
@vvalarmathi3854
@vvalarmathi3854 2 ай бұрын
அனைத்தும் உண்மை நன்றி ஐயா எனக்கும் இதே நிலை உங்களின் பேச்சு எனக்கு ஆறுதலாக இருந்தது நன்றி ஐயா
@user-fp2yg2sy6u
@user-fp2yg2sy6u 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது போன்று என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது ஐயா மிகவும் சரியாக இருக்கிறது நீங்கள் சொல்வது அனைத்தும்...
@jamunajamuna8188
@jamunajamuna8188 2 ай бұрын
வணக்கம் ஐயா🧘🧘🙏 சரியான நேரத்தில இந்த பதிவைக் கண்டேன் என் குழப்பம் நீங்கியதுநன்றி ஐயா❤❤❤❤❤
@annamayilganesh2919
@annamayilganesh2919 2 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை விளக்கம் தந்திர்கள் மிக்க நன்றி 🙏🙏
@mohanaPrabhu-kn4df
@mohanaPrabhu-kn4df 2 ай бұрын
கண்டிப்பா ஐயா ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவை கேட்டு நான் ஆறுதல் அடைகிறேன் மிக்க நன்றி ஐயா
@RojaRoja-nl7vp
@RojaRoja-nl7vp Ай бұрын
அய்யா நானும் சிம்மராசி ஆன்மிகத்தில் இருக்கேன்
@muruganmurugan590
@muruganmurugan590 2 ай бұрын
சிம்ம ராசிக்காரர்கள் உண்மையானவர் யாரு என கண்டு பிடித்து அன்பு செலுத்த வேண்டும். அவரை நம்பினால் உங்கள் வாழ்க்கை நல்லாயிருக்கும்.
@leelamenon4146
@leelamenon4146 2 ай бұрын
I am 64 years everyday i have faced lot of insult but everything is success till today 💯 correct
@vasanthisrinivasan526
@vasanthisrinivasan526 2 ай бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி
@rameshmuniyandi5365
@rameshmuniyandi5365 2 ай бұрын
நன்றிகள்
@madusubu4055
@madusubu4055 2 ай бұрын
Nanri nanri nanri ayya 🙏🙏🙏🙏🙏
@anirudhankannan3293
@anirudhankannan3293 2 ай бұрын
Romba Nandri Appa 🙏🙏🙏
@user-jr1kw1fo8i
@user-jr1kw1fo8i 2 ай бұрын
மிகவும் நன்றி ங்க.
@dhiravidaselvan.n.k1154
@dhiravidaselvan.n.k1154 2 ай бұрын
மிக்க நன்றி அப்பா 🙏🙏🙏💐
@sangeethavijayarajan6537
@sangeethavijayarajan6537 2 ай бұрын
நன்றிகள் கோடி ஐய்யா🙏🙏🙏
@sureshlaxman5964
@sureshlaxman5964 2 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏 மனகலக்கத்தோடு இருந்தேன்... நிறைவாக சொன்ன அம்பாள் துணை இருப்பாள் என்றீர்கள்.. மனநிறைவாக இருக்கிறது...🙏🙏🙏🙏🙏🙏🙏
@araiayee6648
@araiayee6648 2 ай бұрын
Nandringga ayya
@user-fp2yg2sy6u
@user-fp2yg2sy6u 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது போன்று என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது ஐயா மிகவும் சரியாக இருக்கிறது நீங்கள் சொல்வது அனைத்தும்...🙏
@t.mythily8293
@t.mythily8293 2 ай бұрын
நன்றி ஐயா❤
@RamaGovindasamymunare-ys3rv
@RamaGovindasamymunare-ys3rv 2 ай бұрын
Nandri nandri pati ia paraskthi
@thilagavathigopal2211
@thilagavathigopal2211 2 ай бұрын
நன்றி அய்யா
@selvisuzi8899
@selvisuzi8899 2 ай бұрын
Thank you very much 👍👌
@saranaabraham5858
@saranaabraham5858 2 ай бұрын
அருமையான பதிவு ஐயா🎉
@balakrishnan4197
@balakrishnan4197 2 ай бұрын
குலதெய்வமே என்னை எதிரிகள் இருந்து நல்ல முறையில் காப்பாற்று
@sathishp3337
@sathishp3337 2 ай бұрын
நன்றி ஜயா
@user-dk8dm9vz1m
@user-dk8dm9vz1m 2 ай бұрын
அற்புதமான தகவல் ஐயா 🙏
@rohith6031
@rohith6031 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🥺
@mohanadoraraj3194
@mohanadoraraj3194 2 ай бұрын
Nandri aiyya🙏
@vijayaranir2990
@vijayaranir2990 2 ай бұрын
Miga nalla padhivu iya manadhuku aarudhalaga ulladhu 🙏
@user-re8if6ir1v
@user-re8if6ir1v 2 ай бұрын
நன்றி...குருவே
@ArchandrasekarvArchandraaekarv
@ArchandrasekarvArchandraaekarv 2 ай бұрын
Arumai ayya
@madhanakumarij725
@madhanakumarij725 2 ай бұрын
Thank you so much for your Passitive Guidelines 👍👍
@ranivaj5237
@ranivaj5237 2 ай бұрын
Nandri ayya❤
@prabhavathyk9783
@prabhavathyk9783 2 ай бұрын
Thsnks.supet
@NirranjanKavitha-rj9qx
@NirranjanKavitha-rj9qx 2 ай бұрын
Thankq So Much 🙏🙏
@NITHYAJothi-oy2gh
@NITHYAJothi-oy2gh 2 ай бұрын
Nandri appa. Ungaly vanangugiren
@ramarama3069
@ramarama3069 2 ай бұрын
100% மிகவும்சரி நன்றி
@balanagakumarleo7145
@balanagakumarleo7145 2 ай бұрын
அருமையான பதிவு அய்யா
@user-sf5yj9qk5e
@user-sf5yj9qk5e 2 ай бұрын
Thank you sir.🙏🙏🙏
@LathaLatha-hc1vq
@LathaLatha-hc1vq 2 ай бұрын
Romba nandri ayya
@balachandar7049
@balachandar7049 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@user-jy9cb9km8h
@user-jy9cb9km8h 2 ай бұрын
நன்றி sir
@malini2671
@malini2671 2 ай бұрын
Arumai ayya🙏🙏
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 2 ай бұрын
Thank you so much for your sharing spritual services congratulations ❤❤
@pavithrapavithra7864
@pavithrapavithra7864 2 ай бұрын
உண்மை தான் ஐயா, எங்க பொறுமையை உடன் இருக்கும் உறவுகள் ரொம்ப சோதிக்கிறாங்க ஐயா
@kaviarumugam7042
@kaviarumugam7042 2 ай бұрын
Neenga sonnadhu 100/- true sir
@Krithipruthu1325
@Krithipruthu1325 2 ай бұрын
Thank you 🙏🙏🙏
@rameshseema6744
@rameshseema6744 2 ай бұрын
நன்றி 🙏தாங்கள் கூறும் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது 🙏
@mohanasundarid3410
@mohanasundarid3410 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@mallikaraman1986
@mallikaraman1986 2 ай бұрын
அனைத்தும் உண்மை நன்றி ஐயா.
@velmutharasu
@velmutharasu 6 күн бұрын
நம்பிக்கையூட்டும் பதிவு..நன்றிங்க ஐயா..!!
@arofleet6015
@arofleet6015 2 ай бұрын
Thank you!
@user-xm6if3jx9t
@user-xm6if3jx9t 2 ай бұрын
Thankyou sir
@kavithakavi5978
@kavithakavi5978 2 ай бұрын
Thank you sir
@hustler100
@hustler100 2 ай бұрын
நல்லதே நடக்கும் ✨
@user-zr8en6tx4n
@user-zr8en6tx4n 2 ай бұрын
Thank you so much sir
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 2 ай бұрын
Thanks sir
@Bala.922
@Bala.922 2 ай бұрын
நன்றி sir aaruthalaga உள்ளது
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 2 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@kalyanivivekanandan3944
@kalyanivivekanandan3944 2 ай бұрын
Yes sir what ever you said is true!! I didn’t expect anything from others and trying to help others. Gone through more pain to secure my self respect. I have seen your videos about simmah rasi. Everything is true. You understand well about us!
@gokilakannaki9250
@gokilakannaki9250 2 ай бұрын
Sir nenga vera level ah pesuringa sir..... 💯
@Sathyanarayanapdisc
@Sathyanarayanapdisc 2 ай бұрын
thank you very dear Guruji for your inspirational words.🙏🙏🙏🙏
@mohanasundaram3446
@mohanasundaram3446 2 ай бұрын
சூப்பர்உண்மை உண்மை
@manjulamurugaiyan1263
@manjulamurugaiyan1263 Ай бұрын
Romba nanri ayya
@mohanaelango5157
@mohanaelango5157 2 ай бұрын
Maamiyar odacha manchatti marumagal odacha ponchatti unmaidhaan aiyya 🙏
@MenakaSamyutha-qh3xb
@MenakaSamyutha-qh3xb 2 ай бұрын
200percentage unmaithanga
@girijanarayanan1700
@girijanarayanan1700 2 ай бұрын
Namaskaram. We will follow your advice, pray our sufferings must come to an end. Thank you. 🙏🙏
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 Ай бұрын
தகவலுக்கு நன்றி
@lakshmirajan1965
@lakshmirajan1965 2 ай бұрын
நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் அப்படியே நடக்கிறது நன்றி ஐயா.
@ravan17894
@ravan17894 2 ай бұрын
ஓம் நமசிவாய❤
@malathimalar7714
@malathimalar7714 2 ай бұрын
Nanri appa
@selvaraaj3037
@selvaraaj3037 2 ай бұрын
ஸ்ரீ சிவார்பணம் 🙏
@mohanm8880
@mohanm8880 2 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏
@seenivasanpunnaivanam4913
@seenivasanpunnaivanam4913 2 ай бұрын
Good news from you sir
@user-es1sp2kf3g
@user-es1sp2kf3g Ай бұрын
நமஸ்காரம் அண்ணா நன்றி
@mageshs4725
@mageshs4725 Ай бұрын
அருமையான பதிவு ஐயா 😊
@Ven21-ir6bn
@Ven21-ir6bn 2 ай бұрын
Namaskaram 🎉 thank you sir.. 🎉
@VelvizhiMurugan
@VelvizhiMurugan Ай бұрын
ஐயா வணக்கம் உண்மை தான் ஐயா என் அப்பா எங்களின் தெய்வமே
@sambathmagizhmagizh2852
@sambathmagizhmagizh2852 2 ай бұрын
சூப்பர் ஐயா
@ElamaranRangith
@ElamaranRangith 2 ай бұрын
உங்கள் வார்த்தை ஆறுதல் தருகிறது ஐயா மிகவும் நன்றி
@mahalakshmisalem.9732
@mahalakshmisalem.9732 2 ай бұрын
Yes U r correct, Sir.
@geethahariharan9576
@geethahariharan9576 2 ай бұрын
Ur statement is corret for simma rasi people sir. God s blessing change all people life
@mohanasampath3743
@mohanasampath3743 2 ай бұрын
Thank you.
@Mahalakshmi-cx7oe
@Mahalakshmi-cx7oe 2 ай бұрын
Well said its true i felt like crying when u said abt our feeling
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 2 ай бұрын
ஐயா.... சொல்வது எல்லாம் உண்மை....
@user-gw4jx8zl5c
@user-gw4jx8zl5c 2 ай бұрын
Super appa,
@rajeswarikalimuthu6839
@rajeswarikalimuthu6839 2 ай бұрын
சூப்பர் சார்
@mayilmailvellu522
@mayilmailvellu522 2 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 சிவ சிவ🙏🙏🙏
@user-fp2yg2sy6u
@user-fp2yg2sy6u 2 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது ஐயா...
@thevi3892
@thevi3892 2 ай бұрын
Vanakam friend sir ❤️❤️❤️❤️
@malligasworld9826
@malligasworld9826 2 ай бұрын
Super sonnigo ayya my husband rasi ningo sollurudu 💯 % correct sollurigo🙏🙏❤
@keerthikrishnan6009
@keerthikrishnan6009 2 ай бұрын
ஓம் நமசிவாய
@gvvenkat4043
@gvvenkat4043 2 ай бұрын
என் மனது தெளிவாக உள்ளது 🙏நன்றிகள் பல🙏
ISSEI funny story😂😂😂Strange World | Magic Lips💋
00:36
ISSEI / いっせい
Рет қаралды 153 МЛН
FOUND MONEY 😱 #shorts
00:31
dednahype
Рет қаралды 7 МЛН
Teenagers Show Kindness by Repairing Grandmother's Old Fence #shorts
00:37
Fabiosa Best Lifehacks
Рет қаралды 41 МЛН
சிம்மம் 2024 குருப்பெயர்ச்சி பலன்கள்
3:40
ஸ்ரீ சிவசக்தி ஜோதிட பீடம்
Рет қаралды 3,8 М.
ISSEI funny story😂😂😂Strange World | Magic Lips💋
00:36
ISSEI / いっせい
Рет қаралды 153 МЛН