சிம்மம் - உங்களுக்கு பிரம்மன் எழுதிய கிறுக்கல்கள் | பிரம்மன் எழுதிய தலை விதி - simmam

  Рет қаралды 324,886

sivasri manikandasivam

sivasri manikandasivam

9 ай бұрын

#simmam #rasipalan #astrology #jothidam
சிம்மம் - உங்களுக்கு பிரம்மன் எழுதிய கிறுக்கல்கள் | பிரம்மன் எழுதிய தலை விதி - simmam
Follow Us:
/ sivasrimanikandasivam

Пікірлер: 476
@umaraja584
@umaraja584 8 ай бұрын
மிகவும் நன்றி ஐயா நீங்கள் சொல்வது அத்தனை உண்மை நானும் சிம்மராசி பூரம் நட்சத்திரம் எனது மகளும் சிம்மராசி மகம் நட்சத்திரம் என்னென்ன கேவலமான பேச்சு பிரச்சனைகள் பார்க்கவேண்டுமோ அனைத்தும் நடந்து விட்டது இதில் என்ன ஆச்சரியம் என்றால் எனக்கு நேர்ந்த கொடுமைகள் கெட்ட பெயர் கஷ்டங்கள் நடந்து விட்டது என்மகளுக்கு அந்த சிவனை மட்டும் நம்பி வாழ்கை நடத்துகிறேன் இவ்வளவு பிரச்சினை மத்தியில் என்மகள் கருவுற்று இருக்கிறாள் ஐந்து மாதங்கள் ஆகிறது என் மகளுக்கு வந்த துன்பங்கள் அனைத்தும் போதும் சுகப்பிரசவம் நடத்தி தருவார் என் ஈசன் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் .. இருந்தாலும் நீங்க ஒருவார்த்தை சொல்லுங்க ஐயா எனக்கு பயமாக உள்ளது எனக்கென்று இருப்பது என் மகள் மட்டுமே வேரு உறவு இல்லை கண்களில் கண்ணீரோடு பேசுகிறேன் ஐயா முடியவில்லை உங்கள் வார்த்தைக்கு சிவன் சொல்வது என்று ஏற்றுக்கொள்கிறேன் ...நல்ல பதில் தாருங்கள் ஐயா
@tcvmyilkumar6622
@tcvmyilkumar6622 9 ай бұрын
என்னுடைய குரு நீங்கதான் அண்ணே... 🙏
@balajigta9586
@balajigta9586 9 ай бұрын
🙏 நன்றி (ஐயா )உங்கள் ''வாக்கு அனைத்து சிம்ம ராசிக்காரர்களுக்கும்'' 💯பலிக்கட்டும்... போற்றுவார் போட்றட்டும் தூட்றுவார் தூட்றட்டும் எல்லாம் இறைவன் திருவருடியே சாரும் 🕉 ஓம் நமசிவாய ✡️ ஓம் நமோ நாராயண போற்றி 🛐 நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்... 🙏
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 9 ай бұрын
Eplmuthumuthumuthu
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 9 ай бұрын
Eplmuthumuthumuthu
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 9 ай бұрын
Eplmuthumuthumuthu
@MalaiyammalVengadesan
@MalaiyammalVengadesan 7 ай бұрын
​@@VandiMuthu-dq7bfc
@karthikeyank3136
@karthikeyank3136 3 ай бұрын
1/cc
@s.kavitha9292
@s.kavitha9292 9 ай бұрын
நீங்கள் சொல் வது100% உண்மை ஐயா
@ashokiparasuramanp967
@ashokiparasuramanp967 9 ай бұрын
சிம்ம ராசி.. சூரியபகவான் முதன்மையாக கொண்டுவர்கள்.. ஆனால் நமக்கு உழைப்பு மட்டுமே நம் வாழ்க்கை உயர்த்தும்.. ஓம் நமசிவாய தாழ் வாழ்க ❤
@kavithai563
@kavithai563 9 ай бұрын
ரொம்ப நன்றி அய்யா கண்ணில் நீர் வருது உங்கள் பேச்சை கேட்கும் போது 🙏🙏🙏🙏💥💥💥💥👍🏻👍🏻👍🏻
@mystic7207
@mystic7207 9 ай бұрын
@yennaithottapathivugal4193
@yennaithottapathivugal4193 9 ай бұрын
Your rasi Simmam.i have faced lot of problems.But still i continue my hard work mam
@MalarkodiMalar-vg2no
@MalarkodiMalar-vg2no 7 ай бұрын
​@@mystic7207😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@AlexandreAlexandre-sx7py
@AlexandreAlexandre-sx7py 7 ай бұрын
op
@AlexandreAlexandre-sx7py
@AlexandreAlexandre-sx7py 7 ай бұрын
opp
@sivakumars6802
@sivakumars6802 9 ай бұрын
நன்றி ஐயா என் கதை அப்படியே செரல்லிவீடீர்கள்நன்றி ஜயர் வாழ்க வளமுடன் வேலும் மயிலும் துணை
@vinotham3137
@vinotham3137 9 ай бұрын
1st like and first comment நல்லதே நடக்கும் ❤
@meerate7836
@meerate7836 9 ай бұрын
உடலும் மனமும் செம்மை படவேண்டும். தங்களை தாயாகவும் தந்தையாகவும் சோதரனாகவும் குருவாகவும் பார்க்கிறேன்.ஓம் நமசிவாயம் வாழ்க.
@The---Master
@The---Master 9 ай бұрын
தெய்வமே!!!!! நினைப்பது நடப்பது நடக்கபோறது எல்லாமே சொல்றீங்க தெய்வமே!!!! நீங்க நல்லா இருக்கணும் 💝💝💝💝💝🙏🙏🙏🙏
@maheshwarisekhar
@maheshwarisekhar 9 ай бұрын
அப்பா...... நான் பட்ட துன்பம் கொஞ்சம் அல்ல உங்கள் காணொளி தன்னம்பிகையை அதிகரிக்கின்றது🥰
@maheswariselvaraj3246
@maheswariselvaraj3246 9 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா.இனியாவது சிம்மராசிக்கு நல்லது நடக்கட்டும்
@bala8728
@bala8728 9 ай бұрын
சற்று முன்பு கூட மிகவும் வேதனையாக இருந்த எனக்கு உங்கள் பேச்சு ஆறுதலாக உள்ளது அய்யா..மிக்க நன்றி..🙏
@meerate7836
@meerate7836 9 ай бұрын
சற்று முன்பு கூட மிகவும் வேதனையாக இருந்த எனக்கு உங்கள் பேச்சு ஆறுதலாக இருக்கிறது .நன்றி ஐயா
@maheswaribaskar2489
@maheswaribaskar2489 9 ай бұрын
Me too
@ramsankari22
@ramsankari22 9 ай бұрын
அப்பா நேர்ல பாத்தமாறி பேசிரீங்க சமயபுரம் போக அந்த தாய் அருள்புரியனும்.
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 9 ай бұрын
Eplmuthumuthumithunuthumuthu
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 9 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@SriniVasan-ep6up
@SriniVasan-ep6up 9 ай бұрын
உங்கள் பேச்சை கேட்கும் போது அய்யா கண்ணில் நீர் வருது ...ரொம்ப நன்றி
@MahaLakshmi-di8mr
@MahaLakshmi-di8mr 9 ай бұрын
அப்பா நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் இனி நன்மை பயக்கும் நாளாக தொடரும் என நம்பிக்கை வைத்து அடி வைக்கிறேன், உங்கள் வார்த்தைகள் நம்பிக்கை தரும் வகையில் இருக்கிறது, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarpriya7215
@kumarpriya7215 9 ай бұрын
ஐயா.... நானும் சிம்ம ராசி பூர நட்சத்திரம்....நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை,....... இனி வரும் காலங்கள் நன்மையாக அமைய வேண்டுகிறேன்.....
@priyangadevarajan507
@priyangadevarajan507 9 ай бұрын
Naanum 👍
@flashbackphotography6382
@flashbackphotography6382 4 ай бұрын
Nanri.ayya
@rekhabijju-st9yy
@rekhabijju-st9yy 4 ай бұрын
Thank you sir ❤
@rekhabijju-st9yy
@rekhabijju-st9yy 4 ай бұрын
Thanks 🙏🏻 sir
@mohank968
@mohank968 3 ай бұрын
Thank you sir ❤
@malarvani6505
@malarvani6505 9 ай бұрын
ரொம்ப அற்புதமான பதிவு மிகவும் நன்றி உங்கள் பேச்சு ஆறு தலாக இருந்தது கேட்பதற்கும் மகிழ்ச்சி ஆக வும் இருந்தது நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@arulmalar3312
@arulmalar3312 9 ай бұрын
தங்களது இந்தப் பதிவு மிகுந்த மனநிறைவையும் மன அமைதியையும் தருகிறது..மிக்க நன்றி ஐயா...தாங்கள் நலமுடனும் வளமுடனும் வாழ சமயபுரத்தாளை...வேண்டுகிறேன்...மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி.!!❤
@vidhyashree3614
@vidhyashree3614 9 ай бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏💯 எங்கள் சிம்ம ராசி சகோதரிகளையும் குறிப்பிட்ட மைக்கு.மிகுந்த மனச்சோர்வுடன் இருந்த எம் அனைத்து சிம்ம ராசியினருக்கும் அந்த சமயபுரத்தாலே அருள் வாக்கு கூறியது போல் இருந்தது ஐயா.மிக்க நன்றி ஐயா.ஓம் தும் துர்க்கையே நம... ஓம் தும் துர்க்கையே நம.....🙏
@vijaysankar7663
@vijaysankar7663 8 ай бұрын
ஐயா என் வயது 25 ஆனால் நான் படும் துன்பம் ஏராளம் இப்போது என்னிடம் என் உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
@hemarajyam7218
@hemarajyam7218 Ай бұрын
😊kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
@vimaladevi4293
@vimaladevi4293 9 ай бұрын
சற்று முன் மனக் கவலையாக அழுது கொண்டே இருநதேன் இவைஎல்லாம் கேட்டவுடன என் சகோதரர் சொன்னது போல் இருந்தது மிக்க நன்றி ஐயா
@monisha714
@monisha714 8 ай бұрын
அப்பனே நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை...❤🙏💯
@pradeep.m2252
@pradeep.m2252 9 ай бұрын
2nd like and comment நல்லதே நடக்கும் ❤
@raniseethalakshmi8625
@raniseethalakshmi8625 9 ай бұрын
ஓம் நமசிவாய . கோடி நன்றிகள் ஐயா
@manimegali79
@manimegali79 9 ай бұрын
தங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா🙏🙏🙏
@yennaithottapathivugal4193
@yennaithottapathivugal4193 9 ай бұрын
Are you working mam
@t.mythily8293
@t.mythily8293 9 ай бұрын
I am Simmam rasi. I see ur predictions only iya. You create positive vibes❤😊
@balaguruneelakandan3442
@balaguruneelakandan3442 9 ай бұрын
உங்களுடைய இந்த பதிவு புத்துணர்ச்சியை அளிக்கிறது ஐயா😊
@muralikrishnann76
@muralikrishnann76 9 ай бұрын
முற்றிலும் உண்மை, சிறப்பு அய்யா - சிவாய நம 🙏
@KarthikR-tk8gq
@KarthikR-tk8gq 9 ай бұрын
ஓம் நமசிவாய
@SriniVasan-ep6up
@SriniVasan-ep6up 9 ай бұрын
What a motivational speach and positive vibes...... Thanks you SIr... OM NAMA SHIVAYA .... ANBE SIVAM...... OM NAMO SHIVAYA OM NAMO PAGAVATE RUTHRAYAA....🙏🙏🙏🙏🙏🙏
@manghaishanmugam497
@manghaishanmugam497 9 ай бұрын
தங்களுடைய பேச்சை கேட்கும் போது கண்களில் நீர் வருகிறது நடப்பதை அப்படியே சொல்வது போல் உள்ளது அய்யா 🙏
@sasikaran2684
@sasikaran2684 7 ай бұрын
உங்களின் கூற்றுக்கள் அனைத்தும் உண்மை அனுபவத்தில் சொல்கிறேன். இறைவன் எல்லோர் துன்பத்தையும துடைத்தெறிய சிவன், பார்வதியின் பாதம் தொழுகிறேன். நன்றி ஐயா
@bhuvanaiyer5121
@bhuvanaiyer5121 9 ай бұрын
ரொம்ப Correct ah சொன்னேள் மனதிற்கு நிம்மதியா இருக்கு நன்றி நமஸ்காரம்
@kumarv9932
@kumarv9932 9 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 மிக்க நன்றி அய்யா 🙏
@user-si3zi9ug9n
@user-si3zi9ug9n 9 ай бұрын
ஆருதல்லா.இருக்குங்க..உங்கள்.அற்புத.பேச்சுங்க.ஐயா
@selvaraaj3037
@selvaraaj3037 9 ай бұрын
ஸ்ரீ சிவார்பணம் நன்றி அய்யா 🙏🙏🙏
@manicbaasha5695
@manicbaasha5695 9 ай бұрын
ஐயா நீங்க சொன்னது உண்மை எல்லோரும் நான் நல்லா இருக்க கூடாதுன்னு தான் நினைக்கிறாங்க நான் யாரையும் அப்படி நினைக்க மாட்டேன் நீங்க சொன்ன மாதிரி நல்லது நடந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aramstoryworld7516
@aramstoryworld7516 9 ай бұрын
I'm also same feeling ..
@kgb6427
@kgb6427 9 ай бұрын
Me too ......avamangangal ,physically and mentally affected a lot .....nothing to lose except my soul ....my daughter make me to live...
@poornimaselvi
@poornimaselvi 8 ай бұрын
The same situation & feelings for me too...lost my life totally...
@manicbaasha5695
@manicbaasha5695 8 ай бұрын
@@poornimaselvi don't feeling
@rajeshjayaraman2287
@rajeshjayaraman2287 9 ай бұрын
அய்யா நீங்க சொன்னது,ஆடிப் போயிருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கொடுத்த கீ மாதிரி இருந்தது..நன்றி நன்றி நன்றிகள்
@santhanamsanthanam1090
@santhanamsanthanam1090 9 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவ சிவ சிவ நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஓம் நமச்சிவாய அந்த சிவபெருமானை நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்கு ரொம்ப நன்றி ஐயா ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ ஓம் நமச்சி சிவாய நமஹ
@mohansathya8728
@mohansathya8728 9 ай бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய
@rajeeamirthalingam4302
@rajeeamirthalingam4302 9 ай бұрын
Thank you so much for guiding
@rathikar8473
@rathikar8473 7 ай бұрын
மாமா நீங்கள் சொன்னவற்றைக் கேட்டேன். நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியாக உள்ளது. தங்களுக்கு மிகவும் நன்றி. எல்லாம் நன்றாக ‌நடக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
@gunasekarankrishnan4483
@gunasekarankrishnan4483 9 ай бұрын
👏ஐயா மிக்க நன்றி ஐயா
@prakaashr4934
@prakaashr4934 9 ай бұрын
Your words are giving such a motivaion. Thanks for sharing good vibes ayya🙏🙏
@darklife6692
@darklife6692 9 ай бұрын
Naa valathu vitathellam yennaa inaiku pesuthu- 100% true Sir
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 9 ай бұрын
ஓம் சிவாய நம நன்றி அய்யா 🙏
@t.cselvam5050
@t.cselvam5050 9 ай бұрын
ஆமாம் அப்பா நன்றி அப்பா.....
@chalukyac
@chalukyac 9 ай бұрын
I almost cried at the end of the video .. thank u so much appa ❤Om nama shivaya 🙏🏿
@nalinik3498
@nalinik3498 9 ай бұрын
Thank you sir, manasu thelivu petren
@mangalam927
@mangalam927 9 ай бұрын
ஐயா. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. உங்கள் வாக்கு பழிக்கட்டும். ஒம் நமசிவாய
@srinivasana9504
@srinivasana9504 9 ай бұрын
Nantry aiyya
@UK_Mk
@UK_Mk 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@user-yv9td9xd6o
@user-yv9td9xd6o 9 ай бұрын
Thank you sir for guiding us
@geethanjalisurveyor7535
@geethanjalisurveyor7535 9 ай бұрын
நன்றி ஐயா
@user-bv9mi5ee5c
@user-bv9mi5ee5c 9 ай бұрын
Your words always positive Sir,, ❤❤❤❤❤ very thanks Sir....
@mathitutorial8471
@mathitutorial8471 9 ай бұрын
Ur voice some spiritual vibration here guruji,namaste guruji
@komathiarul8189
@komathiarul8189 9 ай бұрын
Thanku sir. Ungal vaakkup palikkattum🙏
@amuthavalli9175
@amuthavalli9175 9 ай бұрын
Arumai sir nanri iyaa unggalukku
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 9 ай бұрын
நன்றி !!!ஐயா!!! வாழ்க!!! வளமுடன்!!!
@muthulakshmi9704
@muthulakshmi9704 9 ай бұрын
Nandrigal Iyya🙏
@gokulrajrajv766
@gokulrajrajv766 9 ай бұрын
நன்றி ஐயா 💐🙏🙏🙏
@pavithravaratharaj2481
@pavithravaratharaj2481 9 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@user-xm6if3jx9t
@user-xm6if3jx9t 9 ай бұрын
Respected sir your speech is very very happy and given for booster in my sad mind thank you for your honourable speech
@salreena5829
@salreena5829 9 ай бұрын
Rombe Nandri Iraivaa❤🙏
@VenkatesanVenkatesan-vu6ur
@VenkatesanVenkatesan-vu6ur 9 ай бұрын
நன்றி ஐயா 🙏
@perumalthirumalai7938
@perumalthirumalai7938 9 ай бұрын
God bless Ayah thank you very much.I will folIow what you said.Namaskaram
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 9 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா
@rekhamagesh787
@rekhamagesh787 9 ай бұрын
Thank you sir 😊 you are possitve words 😊🙏
@user-hk1de1jg1u
@user-hk1de1jg1u 9 ай бұрын
Thanks sir. God bless you sir.
@rathibalu8356
@rathibalu8356 9 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ❤❤
@maladevia947
@maladevia947 9 ай бұрын
Whenever i am feeling so down , you re there to make me happy Sir,thank You Sir.
@radhasundaresan8473
@radhasundaresan8473 9 ай бұрын
👍 i am pooram. Super 👍
@sumathi-zz5fn
@sumathi-zz5fn 9 ай бұрын
Arumai Ayya!
@user-hn1sh8qd8z
@user-hn1sh8qd8z 9 ай бұрын
Om namasivaya .....its true Iya
@majulamano7466
@majulamano7466 9 ай бұрын
Thank you sir 🙏🙏
@muralisekarmurali7961
@muralisekarmurali7961 8 ай бұрын
மிகவும் நன்றி ஐயா🙏
@muralikrishnann76
@muralikrishnann76 9 ай бұрын
சிம்ம ராசி நண்பர்களுக்கு தங்கள் வாக்கு பலிக்க வேண்டும் அய்யா 🙏🙏
@kasthuribair682
@kasthuribair682 9 ай бұрын
Vazhga valamudan
@gowrig7791
@gowrig7791 9 ай бұрын
ஆமா ஆமா, நான் நொந்துபோய் உள்ளேன் எனக்கு ஏதாவது செய்துக்கொள்ளலாம? இருக்கு உங்கள் பேச்சு மனதுக்கு ஆறுதலாக இருக்கு நன்றி நன்றி
@makeiteasy1987
@makeiteasy1987 9 ай бұрын
வேண்டாங்க சகோதரியே..... எனக்கு 30 வயது அகுது நிறைய கஷ்டங்கள் அனுபவித்தேன் கடவுள நம்பினேன்....இப்போ என்னோட பிற்சனாய எல்லாம் சரி ஆகி சந்தோசமா இருக்கேன்......நீங்களும் கடவுள நம்புங்க சரி அகிடும். கடவுள மட்டும் நம்புங்க......வெற்றி நமக்கே
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 7 ай бұрын
Nandri Ayyah. All very very true
@venkateshsrinivasan636
@venkateshsrinivasan636 9 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை.அருகில் இருப்பவர்களால் ஆபத்துதான் .
@maladevia947
@maladevia947 9 ай бұрын
You are my guru Sir,thank you n god bless.
@user-kh4mx4ho6f
@user-kh4mx4ho6f 9 ай бұрын
Best wishes to u thank you sir
@ishwaryarajalakshmi5843
@ishwaryarajalakshmi5843 9 ай бұрын
Happening or not but your positive words are truly encouraging..thanks sir
@anumathan5723
@anumathan5723 9 ай бұрын
Appa neenga solvathu aththanaiyum unmai❤
@PughazPughaz-xm1mf
@PughazPughaz-xm1mf 9 ай бұрын
Nandri ayyaa ! Vaazhga Valamudan!!
@k.manikuilsumathi1448
@k.manikuilsumathi1448 9 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@meerate7836
@meerate7836 9 ай бұрын
படுக்கையில் விழாமல் நற்கதி அடைய வழிகாட்ட வேண்டும் ஐயா.திருசிற்றம்பலம்.
@mayilmailvellu522
@mayilmailvellu522 9 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹
@mohanasundari7241
@mohanasundari7241 9 ай бұрын
Thank you so much sir 🙏
@rajeshjayaraman2287
@rajeshjayaraman2287 9 ай бұрын
நீங்க சொன்ன அந்த ட்ரெயின் டிக்கெட் விஷயம் 200% உண்மை..
@sivam5224
@sivam5224 9 ай бұрын
Erykahthe 100
@subhasubha1493
@subhasubha1493 9 ай бұрын
Rompa thanks ayya.
@muthuselvin6169
@muthuselvin6169 9 ай бұрын
👌👌👌🙏🙏🥰மிக்க நன்றி 🙏
@dhayanidhi8455
@dhayanidhi8455 6 ай бұрын
நன்றிகள் பல
@Truth2023teller
@Truth2023teller 9 ай бұрын
ஸ்வாமி எல்லா துன்பமும் சிம்மராசிக்கு மட்டுமே வருவது ஏன் ஸ்வாமி
@mohandecmohandec3568
@mohandecmohandec3568 7 ай бұрын
நன்றி அய்யா
@mohanag9913
@mohanag9913 9 ай бұрын
Nandri aiya
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 9 ай бұрын
Thanks for your help sir ❤
@mohanapriya6461
@mohanapriya6461 8 ай бұрын
Such a great prediction about simmam rasi ur always create a positive vibes towards us sir👍👍👍👌👌👌🙏🙏🙏
@KarthikR-tk8gq
@KarthikR-tk8gq 9 ай бұрын
ஓம் நமசிவாய
@mohankrishnan6876
@mohankrishnan6876 9 ай бұрын
Fantastic sir super 👌🙏
@bharathianbu4131
@bharathianbu4131 9 ай бұрын
Very nice thank you sir
@gowrimurugesan2080
@gowrimurugesan2080 9 ай бұрын
thank u sir.
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,3 МЛН
Countries Treat the Heart of Palestine #countryballs
00:13
CountryZ
Рет қаралды 23 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 22 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 18 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,3 МЛН