சிக்கனமாக வீடு கட்ட👉 வந்தாச்சு சிவப்பு-கல் Technology | 17 ஆயிரம் வருட உத்தரவாதத்துடன் வீடு

  Рет қаралды 4,987,368

Civil Xpress

Civil Xpress

2 жыл бұрын

OMG.. 𝐋𝐨𝐰 𝐁𝐮𝐝𝐠𝐞𝐭 RED SAND STONE HOUSE | Fully SUSTAINABLE 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
#Er.Kishore
சிக்கனமாக வீடு கட்டுவது எப்படி?
Innovative & Advanced RED SAND STONE Houses in tamil
Incredible Small RED SAND STONE Home
Simple Survival Model RED SAND STONE
Advantages, disadvantages of RED SAND STONE type budget house in tamil
Uses of RED SAND STONE type budget house in tamil
and cost of RED SAND STONE budget house in tamil
All about RED SAND STONE budget house in tamil
#lowbudgethouse #Earthshiphouse #smallhouse #house #smallhomes #sustainablehouse #sustainablehome
#greenhouse #veedu #ecofriendlyhouse
Low budget eco friendly construction | eco friendly house
For Business Promotions, Advertisement & Enquiries
Mail me: kishore@civilxpress.com
Whatsapp : 7200774403
IMAGE CREDITS ( Used after Processing)
Publicized and Nationalized Paintings
Royalty-Free Videos and Images from Private
Paid Stock Images and Videos (Licensed)
Music Credits
Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • MBB - Fresh (Vlog No C...
FAIR-USE COPYRIGHT DISCLAIMER *
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
Thanks for Watching
budget house,low budget house,low budget house tamil,low budget house in tamil,low budget house plan in tamil,budget home construction ideas in tamil,low budget house construction,low budget house plan tamil,low budget house design tamil,low budget house plan,precast house construction in tamil,prefab house construction in tamil,sudio acoutic in a budget in tamil,construction tips in tamil,budget house plan,small budget big makeover,budget house plans
low budget house construction, how to build house using Madras terrace roofing / கட்டை குத்து முறை,panels construction,gfrg panels to build a house,gfrg house construction cost,low budget house,gfrg house construction,gfrg panel construction in salem, Madras terrace roofing / கட்டை குத்து முறை construction in chennai,thermocol panel house construction,gfrg panel construction tamil,gfrg panel model house construction,gypsum panel house construction

Пікірлер: 276
@smk.ramanathankulandaiyan8385
@smk.ramanathankulandaiyan8385 2 жыл бұрын
இனி வரும் காலங்களில் வீட்டுக்கு அதிக அளவில் செலவு செய்ய கூடாது இந்த வீடுகள் தான் எதிர்காலத்தில் மதிப்பு உள்ளது
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
விலைவாசி கடுமையாக ஏறி விட்டது மறுபடியும் களிமண் வீடுகள் வந்து விடும்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
நல்ல தகவல். இந்த முறையில் தமிழகத்தில் எங்கேயாவது வீடு கட்டிடம் ஏதாவது கட்டப்பட்டுள்ளதா?
@kalaidolphin2190
@kalaidolphin2190 2 жыл бұрын
பொருளாதார ரீதியாக வளராத மக்கள் அனைவரும் இந்த முறை யில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள் கொண்டு தரமான வீட்டை கட்ட முன்வர வேண்டும். நம் முன்னோர்கள் அறிவினை முந்த இன்னும் யாரும் பிறக்கவில்லை
@abubakkarsiddiqs6464
@abubakkarsiddiqs6464 2 жыл бұрын
Unmai
@ganesanganesan1938
@ganesanganesan1938 2 жыл бұрын
அண்ணன்,நம்பர், தவை
@rameshs3368
@rameshs3368 2 жыл бұрын
எங்கள் வீட்டை இந்த முறையில் எங்கள் பூட்டன் மூன்று தலைமுறைகளுக்கு முன்னரே கட்டிவிட்டார்
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
அருமை அருமை அருமை... உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு... தங்களின் மேலான முயற்சிகளுக்கு எங்களின் வாழ்த்துக்களும் நன்றிகளும்....🌺
@essakiappan.s7865
@essakiappan.s7865 2 жыл бұрын
அண்ணா இதுல நமக்கு பிடித்த மாடல்ல வீடு கட்டலாமா வீடியோ எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
@rajarajan5037
@rajarajan5037 2 жыл бұрын
சிமெண்ட் சீட்டு வீடுகளுக்கு இது ரொம்ப பெட்டரான மாற்று வீடு . மற்றும் செலவு மிக குறைவு.
@nawabjaan9143
@nawabjaan9143 2 жыл бұрын
Unmai bro
@dhanasekaran9306
@dhanasekaran9306 2 жыл бұрын
இந்த கல் பயன்படுத்துனா இன்னொரு மாடி மேலே எழுப்ப முடியுமா?
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 2 жыл бұрын
இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல பயனுள்ள பதிவு சரியான நேரத்தில் சரியான முறையில் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிந்து அதற்கேற்ப உங்கள் கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது
@sureshkarus1831
@sureshkarus1831 2 жыл бұрын
இந்த தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான தகவல் அறிய, யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால், இந்த வீடியோ பதிவின் பலன் கிடைக்கும்....
@vijayanbbamfc605
@vijayanbbamfc605 2 жыл бұрын
பழமையான முறையில் மிக எளிதாக கட்ட அருமையான முறை தான் இந்த கல் மற்றும் லாகடம் எனும் கர்டர் முறையில் கட்டப்படும் வீடுகள்.
@rajarajan5037
@rajarajan5037 2 жыл бұрын
நல்ல பதிவு . ஆனால் இந்த மாதிரி வீடு கட்ட தமிழ்நாட்டில் ஆள் இல்லை . மும்பை தாராவி பகுதியில் கருப்பு கடப்பாகல்லை வைத்தே இம்மாதிரி வீடுகள் ஏராளம் உண்டு.வீடு நல்ல குளிர்ச்சியாக இருக்கும் in my experience .Good technology.
@creatorcalls-rw1ty
@creatorcalls-rw1ty 2 жыл бұрын
Very very thank you. Useful message. God bless you.🙏
@palanisamyshanmugasundaram1665
@palanisamyshanmugasundaram1665 2 жыл бұрын
Earlier days, the construction of residential houses were done using- Appropriate technology , Climatic conditions of the region , Locally available materials , life style, house design, Layout, floor utilization, multipurpose, storage of grains, etc . It is a dynamic activity linking with cost economy.
@mohanareddy41
@mohanareddy41 2 жыл бұрын
பரவாயில்லையே இந்த system superah இருக்கு
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 жыл бұрын
பெரு மழை, புயல் போன்றவற்றை சிவப்புக்கல் வீடு தாங்குமா? மாடி வீடு கட்டலாமா?
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
g+1தாங்கும் தாரளமாக.
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு எங்க பூர்விக வீடே இப்படி கட்டது தான் 60 வருடங்களுக்கு மேல் உபயோகித்தில் உள்ளது மெட்ராஸ் டெரஸ்.
@chellapandiank6718
@chellapandiank6718 2 жыл бұрын
அருமையான தொகுப்பு..
@EVELDO-hq5uu
@EVELDO-hq5uu Жыл бұрын
Super!!!!!!! Congratulations!! Thank you for your valuable information. Keep on moving!👍👌👍👌👍👌👍👌👍
@user-cs7yq8wv5e
@user-cs7yq8wv5e 2 жыл бұрын
தமிழ் நாட்டில் கோடிகணக்கில் வீடுகட்டுராங்க வடமானிலத்தில் கம்மியானவிலையில் வேலையை முடித்துராங்க
@sath514
@sath514 Жыл бұрын
Very useful video. Thanks
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 2 жыл бұрын
Thank you for sharing the video👌
@sukumars2384
@sukumars2384 2 жыл бұрын
Very good, interesting and useful information. Kindly provide details of Engineers and material availability in Tamilnadu. Thank you so much.
@schandrasekaran8707
@schandrasekaran8707 2 жыл бұрын
Useful information, great for your kindness,tq
@prabug2423
@prabug2423 2 жыл бұрын
Vera maari 🔥🔥🔥 thalaiva
@yuvaakarthik
@yuvaakarthik 2 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி.....
@DhanaLakshmi-wj6gu
@DhanaLakshmi-wj6gu 2 жыл бұрын
Excellent explanation bro super
@innermostbeing
@innermostbeing 2 жыл бұрын
Kishore this is another great piece of information. However, additional information like the availability of red stones, architects, engineers and masons in TN would have taken it to the next level. I hope you can add those in your description for it will help many viewers.
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் நான் கட்டபோகிறேன்
@rengarajs2219
@rengarajs2219 2 жыл бұрын
Super thanks 👌👍
@geethachandran5941
@geethachandran5941 2 жыл бұрын
Good information. Very useful.
@sarans1258
@sarans1258 2 жыл бұрын
இப்போ இந்த வீடு தமிழ்நாட்டுல யாரு கட்டிதரங்க contact number please
@marangkotthi-2252
@marangkotthi-2252 2 жыл бұрын
useful msg bro..thank you
@deepanchakkaravarthy2300
@deepanchakkaravarthy2300 Жыл бұрын
அருமையான விரிவான விரைவான தகவல்
@bhuvana612
@bhuvana612 2 жыл бұрын
Good simple n no wastages
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
So much Happy news for Redstone houses very impressive action and clever work keep it up.
@sathyanarayana6521
@sathyanarayana6521 2 жыл бұрын
அருமையான தகவல்கள் உங்க வாய்சுக்கு எனக்கு பிடிக்கும்
@umakanth8746
@umakanth8746 2 жыл бұрын
Very needy n meaningful basic thing
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@chennaivijay6173
@chennaivijay6173 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤
@ngayathri1818
@ngayathri1818 2 жыл бұрын
Very informative video bro
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 2 жыл бұрын
Very nice video. However if you can give answers to the questions raised by viewers it will be more helpful to others who have the same doubts 😊
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good information on Redstone construction, plz make one videos jaisalmer sand stone house construction, greetings from banglore india...
@pras7699
@pras7699 2 жыл бұрын
Bro, old house la first floor build pana low cost la idea soluga bro! Mosta Things tha irukum heat agama iruanum athuku mela singex tank vepom
@thivyagrassdew
@thivyagrassdew 2 жыл бұрын
It was an interesting video but you could also provide some architects and engineers contact information for this relevant information which could be even more helpful for others. If you have such information kindly do post that too
@gomathinraghavann9309
@gomathinraghavann9309 2 жыл бұрын
Yes
@marimuthukutti1335
@marimuthukutti1335 2 жыл бұрын
very good super I like the video
@TheNishasg
@TheNishasg 2 жыл бұрын
Fantastic info Kishore.
@gurusamygurujanarthanan4076
@gurusamygurujanarthanan4076 2 жыл бұрын
When you use steel I sections, we have to use "hot dip galvanized" steel sections to avoid corrosion. Because once you install the steel sections you can not paint the exposed areas.
@SEYVAGANTV
@SEYVAGANTV 2 жыл бұрын
சூப்பரப்பு
@onehole4239
@onehole4239 2 жыл бұрын
Nice construction
@paariraaju9688
@paariraaju9688 2 жыл бұрын
A budget house!! Good review 👍🏻👍🏻
@bassioromania665
@bassioromania665 2 жыл бұрын
மடிக்கேரி மாடல் வீடுகள் பற்றி வீடியோ போடவும்.
@peterjohn3673
@peterjohn3673 2 жыл бұрын
எங்க மும்பையில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இதுபோல் கட்டப்பட்ட வீடுகளை சேரிகளிலும் (chowl) காணலாம்.
@vijayalakshmib1472
@vijayalakshmib1472 2 жыл бұрын
Sir is it possible to construct 1st and 2nd floor in such houses? Pls let us know.
@AshokKumar-KAK
@AshokKumar-KAK 2 жыл бұрын
நல்ல பதிவு👏🏾👏🏾👏🏾💐 தண்ணீர் தொட்டி எல்லாம் இதன்மேல் வழக்கம் போல் வைக்கலாமா? நண்பா
@vinotht9831
@vinotht9831 2 жыл бұрын
Vaikalam
@AshokKumar-KAK
@AshokKumar-KAK 2 жыл бұрын
@@vinotht9831 நன்றி
@hitlerthemass9910
@hitlerthemass9910 Жыл бұрын
நன்றி நண்பா 🙏
@kamaleshr7592
@kamaleshr7592 2 жыл бұрын
Nice information for Tamilnadu.
@boopathipalanivel
@boopathipalanivel Жыл бұрын
அருமையான பதிவு சகோ 🔥🔥🔥🔥💯
@Jkb369jkb
@Jkb369jkb Жыл бұрын
Wow super ji fantastic ji
@chalzTN
@chalzTN 2 жыл бұрын
Innovative!
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 Жыл бұрын
Super massage👍
@aruneesh4542
@aruneesh4542 2 жыл бұрын
அருமை bro ❤️❤️❤️
@nattudurai1083
@nattudurai1083 2 жыл бұрын
Interesting.. All the best sir..
@jesurajjesuraj8258
@jesurajjesuraj8258 Жыл бұрын
Good information...
@harid2060
@harid2060 2 жыл бұрын
For this construction we can use AAC BLOCK. If I can do like this construction type can you do is?
@geetharajaram6462
@geetharajaram6462 2 жыл бұрын
Fantastic long ago jl people u sed red sand and kkaliman and kadukkai and if I am correct eggs for poochu. Hope we can revive traditional methods. Ofcurse there will be huge protests from influential circle. Wish central government promots this by advising. People selected for the free housing schme. Can you please send information regarding where. Awho and how to contact to make use of this technology
@nethragroups3198
@nethragroups3198 2 жыл бұрын
Ist comment. Thank u for the informative content 👍👌
@tamilyoungsters
@tamilyoungsters 2 жыл бұрын
Super ..
@thomaswalker8790
@thomaswalker8790 2 жыл бұрын
Great 👍 idea!! Have you tried this technique in any one of the projects you've done so far? Let me know
@s.devasenas.devasena4406
@s.devasenas.devasena4406 2 жыл бұрын
நன்றி
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 2 жыл бұрын
Precast concrete poles may used instead of ms steel gurders, for long life.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
yes, will rc pole withstand that much weight.
@radhakrishnanramanathan3260
@radhakrishnanramanathan3260 2 жыл бұрын
Good one
@nrybuilders3512
@nrybuilders3512 2 жыл бұрын
Great job
@sunriseanbu2533
@sunriseanbu2533 2 жыл бұрын
Inda video nan already pathiruken i section beam gap la red stone vatchi stone gap la paste apply panni adan melai mannai apply seydu level panni adan melai bricks nera vatchi brick gap la cement illana lime paste vatchu apply pannina ceiling ready the result is gives cooling for house
@freedadevakumarim9717
@freedadevakumarim9717 2 жыл бұрын
Super good
@ramyaskuttystory653
@ramyaskuttystory653 Жыл бұрын
Good information
@chinnamadasamy3134
@chinnamadasamy3134 2 жыл бұрын
Thanks
@ranianbu1629
@ranianbu1629 2 жыл бұрын
Very nice
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
சிறந்த. பணி
@moontravel8038
@moontravel8038 Жыл бұрын
Very good
@rajasundararajan5550
@rajasundararajan5550 2 жыл бұрын
Super cute
@yrvideos3853
@yrvideos3853 2 жыл бұрын
where to get kind of red sand stone in Tamilnadu/ kindly share the details
@muruganandamt4050
@muruganandamt4050 2 жыл бұрын
மெட்ராஸ் டெரஸ் என்பதும் கிட்டத்தட்ட இதைப் போன்றதே.
@devab283
@devab283 2 жыл бұрын
Super super bro
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
வட இந்தியாவில் பல வீடுகள் இது போன்று கட்டபடுகிறது.. உத்திரபிரதேசத்தில் இது போன்ற வீடுகள் அதிகம்...
@drsmilezdental
@drsmilezdental 2 жыл бұрын
Superb
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super 👌
@tiruppurengineering
@tiruppurengineering 2 жыл бұрын
Super bro ✅
@gopalsv5230
@gopalsv5230 Жыл бұрын
👍👌🙏 Beautiful info, people must get back to this reality facts and build. Nice bro!
@DineshKumar-pm4yt
@DineshKumar-pm4yt Жыл бұрын
18x20 square feet la home katta poram ground 1BHK vara mari, and second floor la house kulla ye steps vachiii 2bhk build panna mari idea irruku. Antha mari home katta mudium ma athukana cost yovalo avum nu konjam explain paningana nalla irrukum. Thank you❤
@gopalakrishna3867
@gopalakrishna3867 Жыл бұрын
சூப்பர்
@jothilak822
@jothilak822 Жыл бұрын
Super Brother'
@savetrees9567
@savetrees9567 2 жыл бұрын
Romba santhoshatha kudukkudhu
@kksfox9890
@kksfox9890 2 жыл бұрын
I like your videos
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 жыл бұрын
🙏🙏🙏 Super 😀❤️❤️❤️
@abdulhameed9669
@abdulhameed9669 2 жыл бұрын
அருமை தோழரே.இந்த முறையில் மேல் மாடி எடுக்க முடியுமா
@veeranp6848
@veeranp6848 2 жыл бұрын
செம
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 2 жыл бұрын
Super 👍👍👍
@ganesan1652
@ganesan1652 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் அருமை
@durgaa3698
@durgaa3698 2 жыл бұрын
அண்ணா இது விலை கம்மியா அல்லது கட்டை குத்து முறை கம்மியா அண்ணா தெற்கு வாசல் வீடு எப்படி சொல்லுங்க
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
YOTAPHONE 2 - СПУСТЯ 10 ЛЕТ
15:13
ЗЕ МАККЕРС
Рет қаралды 183 М.
Samsung Galaxy Unpacked July 2024: Official Livestream
4:6:01
Samsung
Рет қаралды 1,4 МЛН
Здесь упор в процессор
18:02
Рома, Просто Рома
Рет қаралды 209 М.
PART 52 || DIY Wireless Switch forElectronic Lights - Easy Guide!
1:01
HUBAB__OFFICIAL
Рет қаралды 40 МЛН
iPhone 16 с инновационным аккумулятором
0:45
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 7 МЛН