கோடையில் குளிர்ச்சியான Low Cost Roofing வீடு🔥 | பழமையான கட்டை குத்து முறை / Madras Terrace Roofing 😱

  Рет қаралды 326,662

Civil Xpress

Civil Xpress

Күн бұрын

Пікірлер: 314
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
For Business Enquiries & Consultation : Er. Kishore M.E.,Structure Civil Engineer WhatsApp : 72 00 77 44 03 For Any Job Vacancies Updates - Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/
@vintagetech2449
@vintagetech2449 3 жыл бұрын
Anna thattu oodu pathi podunga
@naveenkumarpai6730
@naveenkumarpai6730 3 жыл бұрын
Sir Good Evening... Enaku oru Doubt.... Same ethe pola veedu than ippvum nanga use pandrom Aana ippo siriya mazhai vanthale veetukulla thanniru vuri varuthu sir atha eppadi repair panndrathu koncham solla mudium aa sir
@raghukumar5101
@raghukumar5101 3 жыл бұрын
Will u undertake construction in Chennai. If yes what would be the basic construction cost per sft
@sulochanajeganjegan9655
@sulochanajeganjegan9655 3 жыл бұрын
@@raghukumar5101 send ur number
@dhanaa2007
@dhanaa2007 3 жыл бұрын
Lime with egg plastering pathi oru video podunga
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 жыл бұрын
எங்கள் வீடும் இது போல் கட்டியது தான். நானும் பல நாள் யோசித்தேன் எப்படி வெயில் அதிகம் இருக்கும் போது குளிச்சியாகவும், குளிர் அதிகமாக இருக்கும் போது வெதுவெதுப்பாக இருக்கு. ஒருவேளை எல்லாம் இந்த கட்டையின் (குறுக்கு நெடுக்குமான கட்டைகள்) மகிமையா இருக்குமோனு நினைச்சுகிட்டு இருந்தேன் இப்போ வரைக்கும்... 👌👌👍👌👌
@navinrajnavin5394
@navinrajnavin5394 3 жыл бұрын
Correct .. yenga veetulayum cool ah irukkum. ...enga veetulayum ithe type la Dan panirkaanga
@harshikay4223
@harshikay4223 2 жыл бұрын
Naangae organic farming panna poroem, so oru room 15*10 sizela 2 peru thanguradhukku construct pannuvangala. Please share the number bro
@harshikay4223
@harshikay4223 2 жыл бұрын
Naangae organic farming panna poroem in Poonamallee Chennai, so oru room 15*10 sizela 2 peru thanguradhukku construct pannuvangala. Please share the number bro
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 2 жыл бұрын
@@harshikay4223 தெரியவில்லை. எங்கள் வீடு கட்டி 30 ஆண்டுகள் ஆகுறது.
@anbudanabbas6692
@anbudanabbas6692 2 жыл бұрын
@@harshikay4223 vaalthukal
@shelvinishanth5901
@shelvinishanth5901 3 жыл бұрын
உண்மையான பதிவு.. மெக்சிகேn வி லும் நமது முறை வீடுகள் உண்டு. மர வேலைபாடு இது மாதிரி நூணுக்கம் இல்லை. பல நாடுகளில் அங்கே இடைக்கும் மூல பொருள்களை கொண்டு வீடுகள் அக்காலத்தில் கட்டியுள்ளார்கள். மேலநாடுகளிலும் நம்மை விட பழைமையான வீடுகள் ஏராளம் உள்ளன. நம் பழைய வீடுகளை இடித்து பழைமையை அழித்தது நாம் தாம். பின்பு நமது பெருமை என மார்தட்டுவதும் நாம் தாம். எங்கள் வீடு இன்றும் பழமை மாறாமல் காத்து வருகிறோம். பழமை பழமை என பேசுவது பழமையை வீணடித்த நகரவாசி மட்டுமே. பேசுபவர்கள் கடைபிடிப்பது கடினம். ேபசாமல் பழமையை கடைபிடிப்பர் பலபேர்
@josiahds7157
@josiahds7157 3 жыл бұрын
Yen vittoda aeumai yennaku ippa theriyuthu ,well done 👌👌💐💐
@indirashri6262
@indirashri6262 3 жыл бұрын
Our grandfather's house build like this 60 years ago... Due to improper care it's almost gone... Now I feel how great he is...
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
He is a legend Sis👏
@doordie7922
@doordie7922 3 жыл бұрын
இது போல பாரம்பரிய கட்டிட கலை பற்றிய காணொளி நிறைய பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Your support fuels me to do more brother...இணைந்திருங்கள்🤝❤️🙏
@doordie7922
@doordie7922 3 жыл бұрын
@@CivilXpress இணைந்து விட்டேன். இனி சேர்ந்து பயணிப்போம். DJ mobiles
@rengarajansrinivasan6483
@rengarajansrinivasan6483 3 жыл бұрын
Really this type of roofing is strong and good for the health of residents. According to area no of masons will be engaged and all will sit in line diagonally. Work will be started with a small pooja in the Northeast corner leaving a small opening in that corner. The work has to be completed before sunset and the gap will be closed left in the Northeast corner. There were experts till 1965. But nowadays I don't think there are people to do this type of work.
@rosevijay6942
@rosevijay6942 3 жыл бұрын
Enka veidu...enka appa age 70 ,avanka thatha ku appa small age la kedunathu,200 yrs before,karaveidu ,sema cooling erukum,
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 3 жыл бұрын
அருமை நண்பா.. நமது பாரம்பரிய முறைகளை ஏட்டில் மட்டுமில்லாமல் internetல் ஏத்தினதிற்கு.. சின்னக்கலைவாணர் நடிகர் விவேக் சொன்னதுபோன்று.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
நன்றி சகோ, இணைந்திருங்கள் 🤝
@logeshshanmuga7848
@logeshshanmuga7848 3 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு பாரட்டுகள் நல்லாதான் இருக்கு அதற்கு உண்டான மேட்டிரியல், ஆட்கள் அதுதான் பெரிய பிரச்சனை
@dhanushvasanth1074
@dhanushvasanth1074 3 жыл бұрын
Same 😔😏
@nanthakumarchinappan3854
@nanthakumarchinappan3854 2 жыл бұрын
இராசபாளையம் பகுதியில் இந்த கட்டுமான முறை இன்னும் நடைமுறையில் உள்ளது.
@sudhanvishwa377
@sudhanvishwa377 3 жыл бұрын
இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது மேலும் இது போன்ற தகவல்களை பதிவிடுங்கள்
@kalamennumnan3631
@kalamennumnan3631 3 жыл бұрын
தமிழ் பாரம்பரியம் எப்போதும் சிறந்தது🙏
@indianuser001
@indianuser001 3 жыл бұрын
Madras terrace roof type construction was introduced by british during colonial period.
@rajumuthupandian1609
@rajumuthupandian1609 2 жыл бұрын
எங்கள் வீடு இதுபோல் தான் கட்டப்பட்டுள்ளது 130 வருடங்கள் கடந்து விட்டது
@பிரபஞ்சதோட்டம்
@பிரபஞ்சதோட்டம் Жыл бұрын
Entha oor katakoodiya aatkal ularkala
@kishorefazzer
@kishorefazzer 3 жыл бұрын
Thanks for giving such wonderful awareness about traditional construction sir
@sangarivasantha8661
@sangarivasantha8661 Жыл бұрын
Enga vetlaium idhe mathirithan ipo ennoda baby vara ingathan irukom 5vadhu thalaimurai ah its very strong...
@vincentantony18
@vincentantony18 3 жыл бұрын
ரொம்ப அருமை தமிழ் முறைக்கு மாற்று வேற எதுவும் இல்லை.
@KartHik-gc6kl
@KartHik-gc6kl 3 жыл бұрын
Very useful topic. I was about to learn something on this roofing for my upcoming project. Great job kishore 😎😎🔥
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
😃😃🙏🙏
@mohankrish9598
@mohankrish9598 3 жыл бұрын
Fourth generation na nanga intha madras terace veetla than irukkom Enga area layae old house na enga veedu than😔😔😔😔
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arputhamana pathivu pazhami endrum valimai thanks
@viralvideos9988
@viralvideos9988 3 жыл бұрын
நன்றி சகோ, வாழ்த்துக்கள்👍
@sankaralingamchidambaram9418
@sankaralingamchidambaram9418 3 жыл бұрын
நன்று. மரம் என்ன மரம் மற்றும் முடியும் பொழுது எவ்வளவு பருமன் இருக்கும் என்று விவரம் சொன்னால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.
@senthilmurugan4019
@senthilmurugan4019 3 жыл бұрын
Sir .தொட்டி வைத்து கட்டும் வீடுகளை பற்றி பதிவு போடுங்களேன்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Kandipa Senthil Sir👍
@senthilmurugan4019
@senthilmurugan4019 3 жыл бұрын
@@CivilXpress மிக்க நன்றி சார்
@anjelprasanna
@anjelprasanna 3 жыл бұрын
Metoo want courtyard home bro
@abdulgani8365
@abdulgani8365 3 жыл бұрын
எங்கள் வீடும் இது போன்ற அமைப்புள்ளது தான்.
@AshokKumar-KAK
@AshokKumar-KAK 3 жыл бұрын
மிக அருமை👏👏👏💐💐💐
@beejonsahu9922
@beejonsahu9922 2 жыл бұрын
Sir I am from Odisha and very interested in adopting natural building technique and making my house using earth. I am quite impressed by the old age madras roofing method. I have been watching many videos on this technique but want to understand about the it's additives jaggery + kadukkai added to lime + sand mixture for final mortar preparation. Is the two fermented first and then added later to the lime + sand mixture? Waiting for your kind reply. Love from Odisha.
@mkduraidurai8030
@mkduraidurai8030 3 жыл бұрын
இந்த மாதிரி கட்டிய கொத்தனார் ஒரே ஒரு குடும்பதான் எங்க ஊருள இருக்கு
@வளரும்விவசாயி
@வளரும்விவசாயி 3 жыл бұрын
தமிழ்நாட்டில் இதுபோன்று வீடுகட்டுபவர்கள் இருக்கிறார்களா இதுபோன்று எனக்கு வீடு கட்டனும்
@sulochanajeganjegan9655
@sulochanajeganjegan9655 3 жыл бұрын
இருக்கிறோம் .
@kaviarasanv7824
@kaviarasanv7824 3 жыл бұрын
@@sulochanajeganjegan9655 உங்களோட தொடர்பு எண் தர முடியுமா?
@sulochanajeganjegan9655
@sulochanajeganjegan9655 3 жыл бұрын
@@kaviarasanv7824 9486211895
@aanmairagaciyam9220
@aanmairagaciyam9220 3 жыл бұрын
@@sulochanajeganjegan9655 entha uoor
@sulochanajeganjegan9655
@sulochanajeganjegan9655 3 жыл бұрын
@@aanmairagaciyam9220 Coimbatore
@abdulrahuman6229
@abdulrahuman6229 3 жыл бұрын
Bro, உங்க வீடியோ ரொம்ப அருமையான விளக்கம் வாழ்த்துக்கள், நாங்க வீடு கட்டி முடிச்சு 3years ஆச்சு, ஆனால் இன்னும் roof தட்டு ஓடு போடல,ஒரே Heat இருக்கு இப்போ தான் plan பண்றோம் மேல தட்டு ஓட்டுக்கு பதில் இந்த சுண்ணாம்பு செங்கல் chips கலவை வைத்து செய்தால் சூடு இறங்காமல் இருக்குமா? விலை கம்மியாக இருக்க வேண்டும் ஏதாவது Idea இருந்தா குடுங்க bro ரொம்ப helpful இருக்கும்.. என்ன செய்யலாம்?
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Hello brother, If you want to avoid 100% heat..use Water proofing heat resistant as first layer, then lime brick jelly as second layer...also clay tile as third layer .... incase of economical use heat resistant paint with clay tile made of brick lime mortar
@abdulrahuman6229
@abdulrahuman6229 3 жыл бұрын
@@CivilXpressok thankyou for your idea..
@mooventhanmannai6928
@mooventhanmannai6928 Жыл бұрын
அருமையான விளக்கம்..
@suriyaprakash2793
@suriyaprakash2793 3 жыл бұрын
நம் பாரம்பரியம் என்றும் அருமை தான்
@Uniloruvan
@Uniloruvan 3 жыл бұрын
சிறிய சந்தேகம்.. Electric line under construction ல பண்ண முடியும்மா?
@gokulasivishnu8775
@gokulasivishnu8775 3 жыл бұрын
பாரம்பரிய கட்டிட கலைஞர்களாகிய உங்களுக்கு மிக்க நன்றி.எங்கள் வீடும் கட்டை கல்குத்தி வீடுதான், ஆனால் நாங்கள் மேல்தளத்தில் இன்னும் ஒரு ரூம் கட்டும் போது பழைய மேல் (கட்டை கல்குத்தி) தளம் ஏதும் பாதிப்பு ஏற்படுமா அண்ணா.
@ganeshanganesh9859
@ganeshanganesh9859 3 жыл бұрын
உங்கள்யுடைய இந்த காணொளி நன்றாக இருக்கிறது வீட்டில் ஏ.சி பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க இது உதவும் நன்றி.
@rmanithiru9618
@rmanithiru9618 3 жыл бұрын
அருமையானா தகவல் சகோ 🙏
@ratheeshkumar9327
@ratheeshkumar9327 3 жыл бұрын
Now any one doing this concept work?. I'm impressed thank you brother.
@nilaoli1637
@nilaoli1637 3 жыл бұрын
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
@slowmoshots3946
@slowmoshots3946 3 жыл бұрын
என் வீடும் இந்த முறையில் கட்டப்பட்ட வீடு. வீடு கட்டப்பட்டு 90 to 100 வருடங்கள் இருக்கும். கான்கிரீட் விட குளிர்ச்சி அதிகம்.
@nandhusana3337
@nandhusana3337 3 жыл бұрын
Intha veedu 1bhk katta evvalavu amount aagum sir
@gurraadharesh2717
@gurraadharesh2717 3 жыл бұрын
nice work bro. please do a video on estimation.
@velurameshkumar792
@velurameshkumar792 3 жыл бұрын
அருமையா பதிவு தம்பி.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
நன்றி சகோ🙏... இணைந்திருங்கள்
@alagumeena2656
@alagumeena2656 3 жыл бұрын
எங்க வீட்லயும் மெட்ராஸ் டெரஸ் தான் வெயில் காலத்தில் கூலாயிருக்கும்
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
You are blessed sis
@simplesinthanaigal459
@simplesinthanaigal459 3 жыл бұрын
Same our house with mutram
@பாலன்-ர8த
@பாலன்-ர8த 3 жыл бұрын
நீங்கள் எந்த ஊர்
@goodboychennai7084
@goodboychennai7084 2 жыл бұрын
Oh super contraction contact number send me
@Aakki__g
@Aakki__g Жыл бұрын
Brother idhey madhuri traditional construction contractors kitta interview eduthu podunga bro... Indha madhuri nalla visayam neraiya per ku theriyanum... Traditional style construction topic la weekly once oru video podunga bro
@jagadeeswaranmahalakshmi831
@jagadeeswaranmahalakshmi831 3 жыл бұрын
Informative video and giving clarity for many doubts
@ranjaniranjani4910
@ranjaniranjani4910 3 жыл бұрын
Realy this kind of construction buildings are very strong, my grandfa house also this type of building no leaking, cracks, walls surface so smooth and thick also, no painting only putty, completed 50years now,
@mmprabu2000
@mmprabu2000 3 жыл бұрын
Thanq and Congratulations Team Civil Xpress ... Very much needful post. We will take back our Traditional methods and Life style.
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 жыл бұрын
எங்களது மாடி வீடும் இப்படி தான் உள்ளது
@குமரேசன்-ங1த
@குமரேசன்-ங1த 3 жыл бұрын
ஐயா கடலூர் பகுதியில் இது போல் வீடு கட்டி தரமுடியுமா? அப்படியெனில் 1400 சதுர அடியில் வீடு கட்ட தோராயமாக என்ன செலவு ஆகும்.
@bala7483
@bala7483 3 жыл бұрын
எங்கள் வீட்டில் இப்படி தான் அமைத்து இருக்கிறார்கள்...
@christynasamuel4913
@christynasamuel4913 6 ай бұрын
Really good explanation
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 3 жыл бұрын
சூப்பராக உள்ளது
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj 11 ай бұрын
தமிழ் நாட்டில் எங்கு இது மாதிரி வீடு கட்டுகிறார்கள் கொஞ்சம் பதிவு இடுங்கள்.எனது பழைய வீட்டை மேல் ரூபிங் இது மாதிரி செய்யவேண்டும்
@cinefan555
@cinefan555 3 жыл бұрын
I. Am living in this kind of building its 100 years old still no leakage of water in rain
@MuthuKumar-jb4oc
@MuthuKumar-jb4oc Жыл бұрын
Super sir. Old is gold
@beejonsahu9922
@beejonsahu9922 2 жыл бұрын
Great informative video sir. It's good to know that you are into natural building projects and spreading awareness of sustainable living methods and Reviving age old traditional architecture science of Tamil Nadu. Keep up the good work, stay blessed and keep growing sir.
@CivilXpress
@CivilXpress 2 жыл бұрын
Thanks and welcome sir😊🙌
@tamil6285
@tamil6285 2 жыл бұрын
நல்ல பதிவு 👏👏👏
@mageshkarthik4977
@mageshkarthik4977 3 жыл бұрын
My house also construction in this method.i am from thanjavur .in this house construct before 90 years.
@beejonsahu9922
@beejonsahu9922 2 жыл бұрын
Great to know that brother. Mangesh, could u guide me roughly how the lime mortar can be prepared. I am curious to know the jaggery and kadukkai seed additives. Is it fermented together before adding to lime sand mixture or added together from before. Awaiting your reply. I am from Odisha and also interested in building my house using natural building method. Love from Odisha. You are lucky to experience living in the old Madras roofed house :)
@sharmiguna249
@sharmiguna249 3 жыл бұрын
Enga v2 intha method la tha anna iruku...50yr old house ☺
@donss9499
@donss9499 3 жыл бұрын
Brother unga house yenga erukku brother
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Wow, you are blessed with old tradition 👏👏
@duskyking4355
@duskyking4355 3 жыл бұрын
Damage ethathu aaguma bro
@sundararajann6007
@sundararajann6007 3 жыл бұрын
எங்கள் வீடு இந்த முறையில் கட்டப்பட்டது 50 வருடங்கள் வாழ்ந்தோம் சமீபத்தில் தான் விற்றோம்.
@shakthivelvel5734
@shakthivelvel5734 3 жыл бұрын
Sir eppadi unganala antha veetta piriya mudinjuthu....?ennala enga veetta sale pannittu 5 yrs thookkame varala..
@kumardavid6667
@kumardavid6667 3 жыл бұрын
Very useful video bro namma natla itha pathi solravuga aaporvam .itha mathiri useful video poduga.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Thanks for your valuable support brother..இணைந்திருங்கள்🤝❤️🙏
@பாலன்-ர8த
@பாலன்-ர8த 3 жыл бұрын
ஐயா இந்த வேளைய செய்யும் ஆட்களை எங்கே போய் தேடுவது விபரமாக சொல்லுங்கள்
@muthuyadav3336
@muthuyadav3336 2 жыл бұрын
Nanga kattakithuvom
@muthuyadav3336
@muthuyadav3336 2 жыл бұрын
Thirunelvali pakkam neraya intha Mari veedu neraya katti erukom
@mariammalmala8469
@mariammalmala8469 2 жыл бұрын
@@muthuyadav3336 unga number kidaikuma brother. Nagalum tvl than.
@mariammalmala8469
@mariammalmala8469 2 жыл бұрын
@@muthuyadav3336 unga number kudunga brother
@ajithsiva5761
@ajithsiva5761 8 күн бұрын
Square feet evalavu
@குமரன்-ய4த
@குமரன்-ய4த 3 жыл бұрын
வணக்கம் திரு கிஷோர் மரத்திற்கு பதிலாக ஸ்டீல் உபயோகிப்பது சரியா? சுண்ணாம்பு இரும்பை அரிக்காதா?
@nalam3698
@nalam3698 3 жыл бұрын
அருமை
@jagedeeswaranjagedeeswaran2547
@jagedeeswaranjagedeeswaran2547 10 ай бұрын
Anna Arumaiyanq pathiuu❤🙏🙏🙏
@jaganpaneerselvam7599
@jaganpaneerselvam7599 3 жыл бұрын
Thx for good information..
@annamalaimuruganantham4956
@annamalaimuruganantham4956 3 жыл бұрын
அருமையான பதிவு
@VethappanAsaithambi-kt1ed
@VethappanAsaithambi-kt1ed Жыл бұрын
Very useful information .
@kumaranS-h1l
@kumaranS-h1l 4 ай бұрын
wood rafter ku bathila steel beams use panlama
@tharikahamed5490
@tharikahamed5490 3 жыл бұрын
Very usefull video sir Thank you
@johnbosco8209
@johnbosco8209 2 жыл бұрын
Very nice explanation brother
@somasundaram8963
@somasundaram8963 3 жыл бұрын
Nice impormation
@ganeshkarthik8899
@ganeshkarthik8899 3 жыл бұрын
Sir red oxides flooring pathi oru video
@brinthavideos9779
@brinthavideos9779 3 жыл бұрын
Parambariya vedugalain videos poduinga. Romba nala athaithan theditu irukkom
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Thanks for your valuable support brother, 🙏❤️..will do more ..இணைந்திருங்கள்
@prabhu9324
@prabhu9324 3 жыл бұрын
Yenga vedum indha marithaan katirukanga , it's more than 130 years old and it's still good
@duskyking4355
@duskyking4355 3 жыл бұрын
Ena bro solringa ethathu damage ayiruka bro
@mohamedayoob6309
@mohamedayoob6309 3 жыл бұрын
Old is gold thanks
@rmohaseena
@rmohaseena Жыл бұрын
Appo mazha nerathula enna aagum epdi protect pandradhu
@saravananlingesh1001
@saravananlingesh1001 3 жыл бұрын
நான் மதுரையைச் சேர்ந்தவன் எனது இல்லமும் இந்த வகையைச் சார்ந்தது, மொத்தம் மூன்று ரூம்கள் அடங்கிய எங்கள் வீட்டில் எனது தந்தையாரால் இரண்டு ரூம்கள் மட்டுமே இந்த முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஹாலில் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை தற்போது தகரம் இடப்பட்டுள்ளது இந்த முறையில் அதனை பூர்த்தி செய்வதற்கு எவ்வளவு ஆகும் மேலும் அதற்கான ஆட்கள் உண்டா என்பதை தெரிவிக்கவும். அதன் அளவு 12X8.
@MosesSebastian777
@MosesSebastian777 3 жыл бұрын
It is feasible and advisable only for single floor. But totally inadvisable on multistory
@aadham73
@aadham73 3 жыл бұрын
Assalamu Alaikum Thank You ❤️💕
@ganesank5240
@ganesank5240 3 жыл бұрын
இந்த வேலைய செய்து தருவதற்கு தனி காண்ட்ராக்டர்கள் நெல்லையிலோ நாகர்கோயிலிலோ இருக்கிறார்களா?
@nivass406
@nivass406 3 жыл бұрын
அருமை அருமை
@gowthamm3909
@gowthamm3909 3 жыл бұрын
Vera level Useful❤️
@ganeshan71
@ganeshan71 2 жыл бұрын
Sir- Can we use M sand and Lime will it stick ? it is hydradted lime or slaked lime?
@selvamkrishnakumar4272
@selvamkrishnakumar4272 2 жыл бұрын
Nice video brother ....
@kadhiresannarayanaswamy7348
@kadhiresannarayanaswamy7348 3 жыл бұрын
Fantastic information and crisp delivery. I require this roofing for 600 sqft. Would you be able to construct.
@vinothkumark319
@vinothkumark319 9 ай бұрын
நன்றிகள் தல
@ramarajanm166
@ramarajanm166 3 жыл бұрын
Bro intha mathiri neengka katti tharamudiuma ipa irukara kala kattathula
@manisethupathi4870
@manisethupathi4870 Жыл бұрын
Bro katta kuthu v2 ku mela new alteration ethum problem illiya
@Anitha-y2k
@Anitha-y2k 3 жыл бұрын
கான்கிரீட் போல் ,இந்த முறை ஆயுட்காலம் இருக்குமா bro,
@thirumalarchidambaram5390
@thirumalarchidambaram5390 10 ай бұрын
Mazhiikku othu varaadha ??
@icreation1711
@icreation1711 2 жыл бұрын
என் வீடும் இப்படி கட்டமைப்பு தான் 37வருடம் வயது வீட்டுக்கு
@sharathkumar3475
@sharathkumar3475 2 жыл бұрын
My home build in this concept My home age more the 100 years Still now don't have one small crack in wall
@ranimanickam9545
@ranimanickam9545 3 жыл бұрын
Vg.thanking you for the information.
@MuthuKumar-rg3dv
@MuthuKumar-rg3dv 3 жыл бұрын
Indha mortarku kadukai panaivellam thanni serthu thana mortar prepare pannuvanga. Andha thanniya thelikka solrenga. Ila bro oru chinna doubt.
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Hi Bro, Lime ah Pulipu paduthi athan piragum payan paduthalam, alathu payanpaduthi ya piragum pulipadaiya seyalam...both are advisable 👍👍
@MuthuKumar-rg3dv
@MuthuKumar-rg3dv 3 жыл бұрын
@@CivilXpress thank you. Why mean en parent andha mortar prepare pannavanga adhan keten. Rjpm.
@mahendravarma6690
@mahendravarma6690 2 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வருவீங்களா..
@azmanramlee5682
@azmanramlee5682 3 жыл бұрын
Can use cement brick this type of house
@venkateshramachandran4016
@venkateshramachandran4016 Жыл бұрын
Ethana floor thaangum brother
@vanisri_bridal_studio
@vanisri_bridal_studio 3 жыл бұрын
எங்களுக்குள் இதே மாதிரி வீடு கட்டணும் அண்ணா
@CivilXpress
@CivilXpress 3 жыл бұрын
Whatsapp me the details plz sis
@j.tamizhselvan1448
@j.tamizhselvan1448 3 жыл бұрын
Low cost இல்ல High cost
@raahithyasideastempledecor8695
@raahithyasideastempledecor8695 3 жыл бұрын
Thanks for useful video.....
@sgkrish2001
@sgkrish2001 8 ай бұрын
Will you help to construct madras roof in Chennai
@eswansati
@eswansati 3 жыл бұрын
அருமை ப்ரோ
@narendran3048
@narendran3048 3 жыл бұрын
Sir cam we use Madras truss roof in between ground and 1 st floor ???
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,9 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 28 МЛН
MADRAS TERRACE ROOFING (STEP BY STEP PROCEDURE)
4:52
RAMPRAKASH AND ASSOCIATES
Рет қаралды 21 М.
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,9 МЛН