🐓 சிக்கன் லாலிபாப்பும் தோட்டத்து காய் அப்பமும்/Chicken lollipop & vegetable 🌽fritters/Tamil vlog

  Рет қаралды 618,914

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

2 жыл бұрын

In this video I have shown cooking of vegetable fritters and chicken lollipop in our house garden. Vegetable fritters are made based on Gordon Ramsay’s recipe. I have given with Indian twist.
Chicken lollipop is, essentially chicken winglet, wherein the meat is cut loose from the bone end and pushed down creating a lollipop appearance.
Chicken lollipop ingredients
Chicken wingletes/legs cut loose from the bone 1.5 kg
Oil to deep fry
For marination:
Ginger/garlic paste 2 tablespoons
Chilli powder 1 tablespoon
Soy sauce 1 to tablespoons
Chilli sauce 1 tablespoon
Vinegar 1 tablespoon
Egg 1
Plain flour 3 to 4 tablespoons.
For masala:
Ginger and garlic chopped 2 tablespoons each
Onion chopped 2 to 3 tablespoons
Red chilli paste
Vinegar tablespoon
Tomato ketch up 1 tablespoon
Soy sauce 2 tablespoons
Chilli sauce 2 tablespoons
Water
Cornflour mixed in water. 3 tablespoons
Green onion for garnishind
Oil 2 tablespoons
Salt

Пікірлер: 777
@angelnavaraj
@angelnavaraj 2 жыл бұрын
அடிபொலி அக்கா தோட்டத்து காய்கறிகள் அருமை அருமை மிகவும் அருமை. உங்கள் பேச்சு ரசனையாக உள்ளது ❤️❤️❤️❤️
@narmadachendran7676
@narmadachendran7676 2 жыл бұрын
Super.dish.londan.house.super
@KumarKumar-qe4zf
@KumarKumar-qe4zf 2 жыл бұрын
சகோதரி சமையல பார்க்கும் போதே சாப்பிட தோணுது வாழ்த்துக்கள்
@radhikasnair5450
@radhikasnair5450 2 жыл бұрын
தலைப்பை பார்த்தவுடன் வாயில தண்ணி வருதே மேடம் 😋 உங்க சமையலுக்கு என் நாக்கு அடிமை ❤️
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Nice
@deepikasastika9015
@deepikasastika9015 2 жыл бұрын
Super akka
@dodo8562
@dodo8562 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hHSonJuif6utsJY
@periaseer5482
@periaseer5482 2 жыл бұрын
சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் நீங்க பரிமாறும் விதம் அருமையே அருமை அப்படி அள்ளி சப்பாடனும் போல இருக்கு.
@Chottu_Anand
@Chottu_Anand 2 жыл бұрын
Unga Full name ? Therinjukalama....
@beulajs7419
@beulajs7419 2 жыл бұрын
அக்கா உங்களுக்கு சாப்பிடுவதில் ரொம்ப interest போல.சோம்பல் படாம சமைச்சு சாப்பிடுகிறீர்கள்.
@akramzain8201
@akramzain8201 2 жыл бұрын
அக்கா please daily videos போடுங்க ,உங்கள் video தான் கொஞ்சம் மன அமைதி தருது.💚💛💜
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 2 жыл бұрын
, உங்கள் வீடியோ பார்த்தாலே எனர்ஜி வருது அண்ணாச்சி பேசுவது சூப்பர் 👌👌❤️ புதிய காய்கறியில் சத்தான சமையல்👌👌👌👌💯💯💯
@beulahpaulraj8256
@beulahpaulraj8256 10 ай бұрын
I love both your attitude! The love and sacrifice you make for your son and for each other is great! God bless you❤
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 2 жыл бұрын
அக்கா அண்ணாச்சிக்கு வணக்கம் உங்கள் கடன் மிகவும் அருமை உங்களுடைய சமையல் மிக மிக அருமை உங்கள் வாழ்க்கையில் என்றும் இந்த மகிழ்ச்சி நிலைத்திட என் வாழ்த்துக்கள்
@jebaselvi5027
@jebaselvi5027 2 жыл бұрын
என்னது அவங்க கடன் அருமையா 🙄🙄
@sanageddaisanageddai7705
@sanageddaisanageddai7705 2 жыл бұрын
அக்கா அண்ணாச்சி வேற லெவல். 😋😋😋😋👌👌👌👌👌💞💞💞💞💞
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 2 жыл бұрын
அண்ணாச்சி குடும்பத்தார் அவர்கள் வீட்டு காய்கறி செடிகள் அனைத்தையும் ஒரு பிள்ளை வளர்வது போல கண்ணின் இமை போல் வளர்ப்பதை பார்க்கும் போது பாராட்ட வேண்டும் இது போன்று அனைவரும் அவரவர் வீட்டில் காய்கறி சாகுபடி செய்தால் நன்றாக இருக்கும் உங்களின் சமையலை பாராட்டாமல் இருக்க முடியாது முயற்சி திருவினையாக்கும் என்ற பழ மொழி க்கு முற்றிலும் உகந்த நபர் அருமை 👌🏻
@ponmozhisakthi2079
@ponmozhisakthi2079 2 жыл бұрын
லண்டன் தமிழச்சி அக்கா வணக்கம் .... நீங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கீங்க அருமை .
@romeysimon4074
@romeysimon4074 2 жыл бұрын
Very nice garden video and inspiring messages with appetizing dishes !!
@akramzain8201
@akramzain8201 2 жыл бұрын
I have watched many tamil vloging videos made in London but the reason why I am so attached and attracted to your creations ,I think its all because your humbleness and the honesty that you think us really as your family sharing everything with us. You really deserve millions of subscribers akka.💚
@Rosarysuresh
@Rosarysuresh 2 жыл бұрын
Love the video. Mixed vegetables fritters looked yummy.
@christaljaya6739
@christaljaya6739 2 жыл бұрын
ஆண்டவரே இயேசப்பா இந்த குடும்பத்தை ஆசீர் வதியும் ♥️🙏♥️🙏
@hrithiks1876
@hrithiks1876 2 жыл бұрын
♥️♥️♥️♥️
@gopinath2279
@gopinath2279 2 жыл бұрын
Avangalalaam yesappa already kapasthitaru.. Unga polappa parunga..
@vasukikandasamy6521
@vasukikandasamy6521 2 жыл бұрын
சகோதரி உங்களுக்கு மட்டுமே இப்படி அமையும் போல தமிழ் நாட்டில் கஷ்டம் நர்ஸ் பணி புரிந்து வீட்டிற்கு வந்து இருக்கின்ற சாப்பாடு சாப்பிட வேண்டும்.
@vikknarajahmayuran8694
@vikknarajahmayuran8694 2 жыл бұрын
moothevi jusukke ipo yaar aatharu kodukirathu theriyala nee vera anthaala koopittukittu
@dodo8562
@dodo8562 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hHSonJuif6utsJY
@joanjohn2367
@joanjohn2367 2 жыл бұрын
Very nice garden cooking. Whole family's involved in cooking was amazing. Between your good heart about the poor people and the needy. Very nice to hear. God bless you all.
@revathiganesan9912
@revathiganesan9912 2 жыл бұрын
லண்டன் தமிழரே வாழ்க பல்லாண்டு.உங்கள் சமையலுக்கு இந்த டீச்சர் அடிமையப்பாஆஆஆஆஆஆ😘😘
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது சூப்பர் ! அடிபொளி முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி உண்டு எடுத்து க்காட்டான குடும்பம்!! வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் !!
@soniakuppan
@soniakuppan 2 жыл бұрын
Exactly true ❤️❤️❤️❤️ yes I Iove yours motivational speach more than your cooking ❤️❤️❤️❤️ gardening only will give relax and peace.... Mega mega periya surprise what a cute expression
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗 ஆஹா சுவை மணக்கும் அதில் அம்மாவின் அன்பிருக்கும் ஆதி காலமுதல் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் கிராமத்து சமையலுக்கு தனி ருசி என்றுமே நிலைத்திருக்கும் .........!
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
Pin 📌 pannugga plzzzzzz
@endrendumputhumairamaniraj8911
@endrendumputhumairamaniraj8911 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்க வீடியோ பார்த்தா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள மாதிரி நாங்களும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழனும்னு ஆசைப்படறேன் 🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻 உங்க சமையல் பார்த்து நாக்கில் எச்சில் ஊறுது 😋
@fathimabeevi4102
@fathimabeevi4102 2 жыл бұрын
உங்க Video வ அவசர அவசரமாக பார்க்க மாட்டேன். ெபாறுமையாக ரசித்து ரசித்து இரவு படுக்கும் போது தான் பார்ப்பேன்
@anishv.o3925
@anishv.o3925 2 жыл бұрын
Home grown veggies always taste ultimate.
@sundhar2744
@sundhar2744 2 жыл бұрын
அண்ணாச்சி நீங்க செடிய வச்சு சொன்ன அந்த வார்த்தை எனக்கு அழுகையையே வர வச்சுருச்சு 😭 ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@umamaheswarisomakumaran7353
@umamaheswarisomakumaran7353 2 жыл бұрын
Blessing from the heavenly god to this family always... Akka Annachi Anton kutti semmmaaa enjoy love for u always...
@luckyvanu1019
@luckyvanu1019 2 жыл бұрын
☹️
@marylathaseg9233
@marylathaseg9233 2 жыл бұрын
Umm mouth watering yummy 😋 Happy to see the garden with all the fruits and vegetables 😍👍
@chitrasaikitchen3758
@chitrasaikitchen3758 2 жыл бұрын
பிரதர் சூப்பரா பேசுரிங்க 💪💪💪💪சிஸ்டர்👌👌👌👌அடி பொலியா இருக்கு🍗🍗🍗🍗🍗👌👌👌👍👍🥰🥰🥰🥰
@devakigg4268
@devakigg4268 2 жыл бұрын
Superb video ungaludaiya thottam miga arumai veg recipie super
@itsmyview4480
@itsmyview4480 2 жыл бұрын
எச்சில் ஊறுது super சிஸ்டர், அதும் கார்டன் ல பறிச்சு கார்டன்லயே சமைச்சு சாப்புட குடுத்து வச்சிருக்கணும் என்ஜோய் thanks for the வீடியோ, outfit also nice
@pathmapriahsupramaniam3424
@pathmapriahsupramaniam3424 2 жыл бұрын
I'm definitely trying the sweet corn 🌽 recipe. Chicken lollipop 🍭 vere level .😍
@umamaheswarik7950
@umamaheswarik7950 2 жыл бұрын
உங்களின் பேச்சு மிகவும் அழகு 👌
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Wow very interesting Garden 😍👌 Temting Recipe 😍
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 2 жыл бұрын
அருமை அருமை அருமை அக்கா வேற லெவல் சமையல் இன்னைக்கு 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
உங்க பேச்சும் அருமை சமையலலும் அருமை
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 жыл бұрын
அனைத்து செடிகளும் அழகு . உங்கள் பதிவு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி 👍👍👍
@dhatsayani7991
@dhatsayani7991 2 жыл бұрын
நீங்கள் சமைக்கும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ramajothi1384
@ramajothi1384 2 жыл бұрын
Vah kitthana fresh corn, bada aloo, murgi lollipop fry yummy yummy 😋
@Rani-nj8fp
@Rani-nj8fp 2 жыл бұрын
உங்கள் தோட்டத்தில் விளைந்த பச்சை பசேலென்ற காய்கறிகளும் அதை நீங்கள் சமைக்கிற அழகும் சாப்பிடுகிற அழகும் சூப்பர் அண்ணாச்சியும் நீங்களும் பேசுகிற அழகும் சூப்பர்
@cherryyoutubechannel1958
@cherryyoutubechannel1958 2 жыл бұрын
Ante ganden cooking super ganden vegetables potato coun super chicken lollipop super uncle video super ante song super God bless you
@kunalinisnagarajan6
@kunalinisnagarajan6 2 жыл бұрын
Hi Aunty, I sincerely love your positivity. This is indeed one adipudi dish💖😘
@sugeethaamirtharaj6728
@sugeethaamirtharaj6728 2 жыл бұрын
Super ah iruku valga valamudan
@tharani4988
@tharani4988 2 жыл бұрын
Neengalum unga hubby yum super akka... made for each other..💖💖
@pullingodhilipraj8383
@pullingodhilipraj8383 Жыл бұрын
அக்கா உங்கள் தோட்டம் சூப்பர் உங்கள் சமையலும் சூப்பர் எல்லாத்துக்கும் மேல் நீங்கள் தமிழை உச்சரிக்கும் விதம் ரொம்ப சூப்பர் ....
@bellaraja4142
@bellaraja4142 2 жыл бұрын
Your husband is a good gardener and you are a good cook.Good combination !
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
Super ma👌👌👌💯💯💯😇😇😇❤❤❤
@aswathysaravanan2813
@aswathysaravanan2813 2 жыл бұрын
Super garden...super samayal ...super family... 💞💞
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 жыл бұрын
My dear anbu thangchi U r always highly energetic n with full spirit. Doing yr work enthusiastically. Garden looks so fresh n green it's all yr hard work go ahead God's right hand is always upon U
@dhanalakshmi-qe2fv
@dhanalakshmi-qe2fv 2 жыл бұрын
அக்கா பேசும் தமிழ் super 👍👌. Garden சூப்பரா இருக்கு
@maabdulgani9914
@maabdulgani9914 2 жыл бұрын
SUPER FINE LOLLYPOP CHICKEN AND SUPER HOME GARDEN SISTER THANKYOU
@vpsbm3300
@vpsbm3300 2 жыл бұрын
Very nice recipe it's very happy to hear when annachi says pathiya da anta and anton is also eagerly waiting for the chicken lollipop really mouth watering dish hats off London tamilachi akka superb👏👏👏👏👌👌👌❤️❤️❤️
@revs5457
@revs5457 2 жыл бұрын
Akka ,Annachi your videos all r very useful each second learning something, cooking gardening,motivation speech,your experience with casual talks,world news,all in one video,really awesome, like a movie,very informative ❤🤝🏻🙏🏻😊😘 from 🇸🇬
@krishveni7009
@krishveni7009 2 жыл бұрын
சகோதரி உங்கள் சமையல் எங்கள் அம்மாயி தாத்தா சமையலை ஞாபகமூட்டுகிறது அருமை அருமை
@picksydust7678
@picksydust7678 2 жыл бұрын
Pond is beautiful as is the garden.👌👌👌👏👏👏
@krishvicky6191
@krishvicky6191 2 жыл бұрын
pakkave sema vaiyuruthu sister nega silavisayam solluriga atha kkum pothu manasuku happy iruku negalum ippadie happy family irukanum ❤🌹🍫
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அக்கா.
@amwajiha
@amwajiha 2 жыл бұрын
Garden cooking wow semme adipoli akka 👌👌💐💐💐💐♥️
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 2 жыл бұрын
I am so happy watching this video. God bless you guys. Thanks
@srishan2039
@srishan2039 2 жыл бұрын
Neenga sappidura alage oru tani alagu. Nice vege garden
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
Vanakkam london thamizhachi and sir thottathu kaikarikal super thottam avalavu azhagu chicken lali pup super nandri thanks
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 2 жыл бұрын
😋😋😋😋சூப்பர் மன நிறைவான வாழ்கை 👍👍👍👌👌sis ❤❤❤🌹
@AjmalKhan-gy7rv
@AjmalKhan-gy7rv 2 жыл бұрын
hi akka...nethu than ongge samaiyal parther...awesome👌👌👍👍onggel Tamil words super.....
@sdurgabalaji6460
@sdurgabalaji6460 2 жыл бұрын
Full of positivity in your vlog mam hats off i like it very much thank you
@karaisamayal6025
@karaisamayal6025 2 жыл бұрын
Garden video Arumai.
@umvmurali1937
@umvmurali1937 2 жыл бұрын
Inspiring words.... Nice dish... Enjoyed this
@deepakalirajdeepakaliraj3498
@deepakalirajdeepakaliraj3498 2 жыл бұрын
Super akka....unga samayal eppaum super..... super family.....
@sandrasoftwaretester4083
@sandrasoftwaretester4083 2 жыл бұрын
Your husband words are very motivating 👍God bless your family 😊
@Chottu_Anand
@Chottu_Anand 2 жыл бұрын
Hi Madam ......
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Chicken loly pop super parkave nandraga erukirathu ma sappida asaiyaga ullathu ma supi 👍
@lovishaprincy9358
@lovishaprincy9358 2 жыл бұрын
Inspiring couple..god bless u both
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 жыл бұрын
Unga thotathu Vilaichel nalla Vanthiruku....Unga Manasu Pola....👐💖
@tenny7412
@tenny7412 2 жыл бұрын
Madam, each and every video that you upload are quite refreshing to watch😍🥰
@subashinisenthilkumar9724
@subashinisenthilkumar9724 2 жыл бұрын
Mouthwatering. I recalled last year tomato plants ☺️👍
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 2 жыл бұрын
Absolutely well said Sister... yes millions of people live without shelter in this world. We are so blessed with everything..Give thanks to Him in little little things..
@malarvizhis2479
@malarvizhis2479 2 жыл бұрын
Praise the lord sis adi poli superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr chicken lolly pop Vera level akka Anna thanks 🌾🐓💯💯💯💯💯💯👨‍👩‍👧‍👧 very nice family god bless your family .
@umavathiuma8335
@umavathiuma8335 2 жыл бұрын
Natural cooking very nice 😋👌
@farithabanu2294
@farithabanu2294 2 жыл бұрын
சகோதரி நீங்கள் செய்யும் சமையலும் உங்கள் பேசும் தமிழும் அருமை
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 2 жыл бұрын
அருமை அருமை 👌
@Neelakkadal
@Neelakkadal 2 жыл бұрын
அருமையான லாலிபாப் &அப்பம்
@selvigopalan5451
@selvigopalan5451 2 жыл бұрын
I love to see your garden. 👍👍👍👍👍❤
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
Very super garden vegetables samayal super
@radhikaarunmani4936
@radhikaarunmani4936 2 жыл бұрын
Hi ma, Anna and Anton! Hard work , tender care will always yield results and your garden is a witness to that. Lollipop chicken enticing for me too and your garrden veg fritters - Arumey! Lovely start to the weekend ma.
@ranjanastanley9269
@ranjanastanley9269 2 жыл бұрын
You are a very hard worker. Take interest in all things. Cooking yammy yammy.
@kalaimanikaduvetti3428
@kalaimanikaduvetti3428 2 жыл бұрын
அருமை சகோதரி... அருமை
@user-oc3qh6fo9c
@user-oc3qh6fo9c 2 жыл бұрын
Super akka unga videova miss pannama fullah pathuruven
@periaseer5482
@periaseer5482 2 жыл бұрын
உங்க சமையல் அருமை.
@preethikipooja8601
@preethikipooja8601 2 жыл бұрын
Adipuzhi akka neega😀😀😀 anto ku French fry 🥔🥔jolakattu song super akka i enjoyed akka god bless you
@Vedhaabi
@Vedhaabi 2 жыл бұрын
Ungala pathale happy than athulaum nega samacha semma happy 😁💯
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 2 жыл бұрын
அண்ணாச்சி சொன்ன ஊக்கப்படுத்தும் வார்த்தை நன்று சகோதரியின் லாலிபப் சமையல் காய் அப்பம் மிக காட் பிளஸ் யூ
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 жыл бұрын
Really wonderful, the fruit and vegetable from your garden. Outdoor cooking super.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks sissy
@kamalvasan9974
@kamalvasan9974 2 жыл бұрын
Wow adipoli Super adipoli yield
@m.mubeenabegumviiibrollno.4929
@m.mubeenabegumviiibrollno.4929 2 жыл бұрын
Unga videos pakum bothu enaku manasula evlo kashtam irunthalum easya poidum enakum unga garden patha aasaya iruku enga veetla suthama idam illa akka
@mumtajbegum8958
@mumtajbegum8958 2 жыл бұрын
ஆகா அருமை
@malinivasihar3202
@malinivasihar3202 2 жыл бұрын
Super very nice looking yemmy garden very nice
@luckycharmstamil5716
@luckycharmstamil5716 2 жыл бұрын
Akka and Annachi unga video's eppome vera leval than...Super.
@amuthanrithish7085
@amuthanrithish7085 2 жыл бұрын
Akka great great chicken lollipop adi poli....baby corn vachu evng senchu pakurom ...neenga cook panumpothe engaluku sapidanum pola irukku💝💝
@padmaganapathy3906
@padmaganapathy3906 2 жыл бұрын
Nice garden nice veg dish
@Tamilselvi-jd3hk
@Tamilselvi-jd3hk 2 жыл бұрын
சூப்பரோ சூப்பர்
@gunajoeal9488
@gunajoeal9488 2 жыл бұрын
Sister ur always ultimate with Almighty God(jesus) bless.u r multy talent queen.god bless you..😍
@sujisuresh9523
@sujisuresh9523 2 жыл бұрын
Anne pesuratha ketkave rompa romba rompa shanthosam ......avara paththale semma happy yanaku....my brother mathiri ......I am so happy anne,💛💚💚💓💐💐💐💐💐💐💐💐💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@robertm9632
@robertm9632 2 жыл бұрын
Dear Sis may God bless you abundantly I. admire you and your family your happy contented life is a witness to the whole world that God never lets in down people who trust. Him. Sheila Robert, Coimbatore, India
@rajakrajak1698
@rajakrajak1698 2 жыл бұрын
அக்கா உங்க சமையல் அருமை மேலும் உங்க கருத்தும் arum
@vijayalakshmikalirajan2456
@vijayalakshmikalirajan2456 2 жыл бұрын
Ungal samayalukku naan vesiri neenga seitha samayalai Naanum seithu suvaithen mekka nandri
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 54 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН