லண்டன் தமிழச்சி சகோதரி மக்களே மக்களே பேச்சு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😀 எனக்கு ரொம்ப பிடிக்கும் 😀😯😐
@vanithaanbazhagan26242 жыл бұрын
S me
@jerrysimon13722 жыл бұрын
L
@vennilakumarvennilakumar4172 жыл бұрын
Enakku romba pidikkum
@AniAni-em1od2 жыл бұрын
Enaku
@jameelavelcomradenbee16012 жыл бұрын
உங்கள் மூலமகாக லண்டன் ஹோட்டல் போய் வந்த உணற்வு கிடைத்தது.அருமையான செப் உரையாடல் கோலா உருண்டை Supper பதிவு தமிழிச்சியின் வாழ்த்துக்கள் உங்களுக்கும்❤️
@Jayakitchen72 жыл бұрын
I am addicted ur speech oh my goodness
@selvig83992 жыл бұрын
வாவ் அருமை.இலண்டன் ஹோட்டலில் தமிழ் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நானும் சென்னை தான்.சாப்பாடு அருமை அருமை.நன்றி சகோதரி ✋🏻
@indram39672 жыл бұрын
பாச மழை அதிகமாக இருந்தது 🥰 உங்கள் மூலம் நாங்களும் கோலா உருண்டை கற்றுக் கொண்டோம் thank you very much sister
@meerasrinivasan32872 жыл бұрын
மால்குடி ரெஸ்ட்டாரண்ட் வாழ்க சுரேஷ் செப் சென்னை சொன்னவுடன் சந்தோஷம் சோதரி நீங்கள் எங்க போகல சமத்து சிங்கப்பெண நீங்கள் தான் உங்கள் குடும்பம் தான லண்டன் மால் குடி ரெஸ்ட்டாரண்ட் பார்ப்பது மகிழ்ச்சி செப் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🏻
@appucartikcoorg60082 жыл бұрын
OH my god...I lives in Coorg Karanataka hardley next state to Tamilnadu But I don't speak very clear Tamil... I am very happy that how they speak Tamil nice ... Wow....it's really great... I love to speak more tamil.. I Love to learn Tamil.. 😭 Woow.. Nice to see soo many Clear Tamil speaking blog's.. 👍🏻👍🏻 and My huge respect..all of you. 🙏🏻🙏🏻🙏🏻
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Thanks Appu
@shanthipragasam49122 жыл бұрын
Thank you for bringing me to malgudi restaurant in Wembley. Will be of great help when my husband and I visit London. The chef cooks with lots of enthusiasm and passion in him. Lots of humility too. It's a great vlog. God bless.
@Durai2710 Жыл бұрын
It is closed in Wembley
@Rosarysuresh2 жыл бұрын
All the dishes look so mouthwatering. Your interaction with the chef and descriptions of each and every items makes this video so enjoyable. Taste of home right at your door step. ❤️❤️❤️
@rajant.g.50712 жыл бұрын
Malgudi ku enga achivatham.all super so thankyou.goodness
@jean31942 жыл бұрын
Your explanation on each item is extraordinary, 😋😋😋 yummy
@rajiarumugam28152 жыл бұрын
Hi.... அக்கா... ரொம்ப அழகா இருக்கு.. நான் recent ah தான் உங்க சேனல் பார்க்க தொடங்கினேன்.. எனக்கும் நாகர்கோவில் தான் ... night தூங்க போகும் போது உங்களையும் அண்ணனையும் பார்த்துட்டு உங்க Vlog பார்த்தா தான் அந்த day complete ஆகும். நம்ம ஊரு பேச்சு கேட்டுட்டே லண்டன் பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப உதவியா இருக்கு... 👌👌🙏🙏🙏
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Thanks ma super
@senchupunyamurthula76242 жыл бұрын
Edible flowers are pansies, wonderful video depicting traditional dishes, thanks for the visual tour💐
@priyadarsini4192 жыл бұрын
Akka ogga video maximum download senjuduven pathute erupen romba motivationa erukum, happya erukum thank u akka annachi
@subbiahkaruppiah75062 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தமிழ் பதிவு. நல் இதயத்தில் இருந்து வரும் எண்ணங்கள் செயல் ஆகி அனைவரையும் மகிழ்விக்கும். வாழவைக்கும். வாழ்க வளமுடன்.
@alexdarvinkumara86352 жыл бұрын
Mam, me and my wife used to watch your videos. But this video is something very Special, Mr. The chef is my beloved friend as we did the hotel management together. above all LONDON THAMIZHACHI videos are awesome.
@SaiSai-hm1ro2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் அக்கா..... சூப்பர்... 👌👌👌👌👌
beriyani colorfull ah iruku pakum pothe vaai ooruthu ennaku beriyani na romba romba podikum athum entha beriyani adi poli babu.g karaikudi
@princychristy402 жыл бұрын
Had gud laugh inbetween the video...was relaxed totally..after along tym... thanks for d wonderful video & The chef is an excellent human being with no pride...God bless all..keep rocking..
@devendrankrishnan77742 жыл бұрын
காரசாரமான கோலா உருண்டையை சாப்பிட்ட திருப்தி எங்களுக்கும். இந்த காணொளியில் உள்ள கோலா உருண்டையை வீட்டில் செய்து சாப்பிட்டு உள்ளளோம்! காணொளி ♥️
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Thanks all the best bro
@shivaprasads58202 жыл бұрын
Super recipes madam 👍🙏
@skmkidur302 жыл бұрын
Akka. Super unga program na unga fan ovsri nalum unga program appa varum anru avalotu pathutu kathirupan super aty poli
@NirmalaDevi-tc7bc2 жыл бұрын
Adipoli....♥️.super recipe. Friendly chef. Love from malaysia ❤️🇲🇾
@riyasboutique20222 жыл бұрын
Hi sis need ur support for my new boutique channel too
@shivaprabu2 жыл бұрын
அக்கா நீங்க கன்னியாகுமரி யா?, 🤩நான் கன்னியாகுமரி ஆளு . உங்க பேச்சு சூப்பர் அக்கா. New subscriber.
@justinrajkesari1083 Жыл бұрын
Your dedication is simply awesome 👍👍👍. Nice to see the blast of different varieties 🎉🎉🎉
Super pathivu ma supi ungaloda video eppothu varum endru eathirparthu kathuerukirean ma neenga sappiduvathai parrkum pothe nandraga ullathu ma adipoli ma supi 👍
@sharmilaw58472 жыл бұрын
Superb video..chef vera level 👍
@salomiesankaran44642 жыл бұрын
Indian foods are made out Love, care n affection .....
@kirubafromuk34332 жыл бұрын
Looks so delicious and mouthwatering, Thanks for sharing.
@sudasudarsan10 ай бұрын
Chef ungala pathathum enakkum chef aganum nu asayai irukku
@salomiesankaran44642 жыл бұрын
Yr eyes expresses the taste of the dish.
@kavithashankarganesh59022 жыл бұрын
Fantastic and excellent review.one of your best video. Thanks for the chef for explaining the preparation of the kola gravy in his busy schedule and once again best wishes for Subhi akka and annachi for your upcoming videos
@gracym.j38102 жыл бұрын
Theeni pandarum
@sutha.rsutharaj2202 жыл бұрын
Hi Akka annachi how are you. Video super.neenga sapidum azhagae thanithan. Super
@appucartikcoorg60082 жыл бұрын
Juice maker anna is sooo handsome...I wanna know about more ..hii anaA
@sathayeesuppiah36712 жыл бұрын
Thanks for sharing this food review, very nice video. May god bless you and your family. From Malaysia 🇲🇾.
@salomiesankaran44642 жыл бұрын
Thank U for the wonderful video ma, specially for showing the kitchen n cooking.
@magimagi33982 жыл бұрын
சூப்பர் சமையல் ஐ மிஸ் யூ லண்டன் 👍👍🤪
@kalaimathianuraja86632 жыл бұрын
எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும் உங்கள் பதிவை பார்க்கும் போது எல்லாம் அற்பமாகிவிடும் அக்கா. நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும்😅😅😅
@sarassmuthu80112 жыл бұрын
Subhi and Charles.Oh my God .Makkalae. Adi Poli, Esappa. Enna food Enna food 🤭🤭🤭.My mouth-waters. Unfortunately we don't have such restaurants where I live.Its nice of that Chef to invite you to their kitchen and share his recipe 👌👌 Enjoy Canada
@alwins34622 жыл бұрын
Oh... My Good nus.. 👌Thank You Sister... Mutton Kola urundai Semma 👏👏Thank you Chef 💐💐
@soniakuppan2 жыл бұрын
Big feast 😊😊😊 yes we don't care anything when we start to eat our favourite or new dish 😋😋😋
@naveenkumarr10822 жыл бұрын
Oru restaurant aa review pandra alavuku ungal valarchu valanturuku akka ❤️❤️migavum magilchiiii 🔥🔥🔥🔥🔥🔥
@hepsiflora16222 жыл бұрын
Stress relief videos..luv to see u one day
@vijikannan48302 жыл бұрын
அக்கா உங்க வீடியோ பாக்க சூப்பர் a இருக்கு கா.... லெந்து day's akka 😀😀😀
@babug47542 жыл бұрын
akka neega sappadarathe oru alagu ennakum sappada thonum evlo asaiya irukum super video babu.g karaikudi
@chitraraju64272 жыл бұрын
Akka Petchi oru azhagu na akka sapuduruthu and rasichu sollurathu thani azhagu❤️😘
@pudichathavideopoduvom11002 жыл бұрын
I like the chef the way he is loving in this industries♥❤enjoyed this video neenga sapduratha pathutey irukalam pola😍😍yeah that is true
@rajalakshmiarasu62582 жыл бұрын
Akka:Falling off the bone hmmmmm.what an emotion? Chef solrathu unmai neenga sapdarathu parthukite irukkalam romba happy..and one more thing அக்கா அண்ணாச்சி உங்கள் இருவரையும் தமிழ் திரைப்படங்களில் பார்த்தால் நன்றாக இருக்கும்.super timing comedy talking..
@kanchanapoola10072 жыл бұрын
Why no desert shown May be in another post please
@umaviswanathan37952 жыл бұрын
Chef sonna word very very true Inga manasula seiyanunu nenachadha oru dish alaga varum very true awesome 🥰🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖
@s.k.keerthanasugi6222 жыл бұрын
Intha chefs uh pathi information sollunga, where we can connect with them.
@sarojarajam87992 жыл бұрын
Super Sapidanumpolvullathu Good evening sister
@daisyrani32782 жыл бұрын
எப்படி சொல்வது அடிபோலி எங்கள் ஊரில் இருந்து இருந்தால் முதல் ஆளாக இருந்து இருப்பேன் சூப்பர் சூப்பர்
@meerasrinivasan32872 жыл бұрын
சுரேஷ் செப் மட்டன் கோலா உருண்டை செப் உங்களுக்கு நாங்களும் நன்றி சொல்லிக்குறோம் உங்க மட்டன் கோலா ரெசிபி நாங்களும் செய்கின்றோம் சோதரிக்குதான் நன்றி சொல்ட்றோம் நன்றி.
@user-tp7eu6cf7o2 жыл бұрын
Sister.. super super .. akka naan reseller from Taminadu sarees & imitation jewels international ship panren India vilaiku.. ungaluku thevai erunthal solranga veru yarukum thevaipatal solunga enaku romba uthaviya erukum
@nirmalajames81702 жыл бұрын
Adipodi Super Akka Akka Awesome 👌 👏 👍
@vanithaanbazhagan26242 жыл бұрын
So sweet both of you ❤ 💕 💗
@vijayalakshmivijayalakshmi60182 жыл бұрын
Super...super👌👌👌
@johnjaikumar.42372 жыл бұрын
Hi Akka, Annachi ... Vanakam ... Addipoli .... Thool.... Love from Tuticorin.
@umaviswanathan37952 жыл бұрын
Yakka neenga sapda sapda yenga Vai thalam podudhe naanga yenna seiya 😋😋😋😋😋😋😋😋
@k.padmakumaran73462 жыл бұрын
அக்கா, நீங்களும் அண்ணா வும் சாப்பிடுவதை பார்த்தால் லண்டன்ல இருக்க மாதிரியே இல்ல.. சென்னைல இருக்க மாதிரி இருக்கு. பார்க்கவே அழாக இருக்கு. Iam from chennai. Super akka, anna. 💐💐💐🙏🙏👌👌👌
@selviselva60802 жыл бұрын
Akka super i will regular which your videos
@kanchanapoola10072 жыл бұрын
Enjoyed this post One of your best Can’t wait to go there on our next trip to London haven’t come there in 2 and Hal years due to Covid
@Mahe152 жыл бұрын
Milakai bajji ya fork and knife vachu sapta mudhal aalu Namma Annachi than, super 👌 Adi Poli 🥰 Akka
@anandhaswarupar35362 жыл бұрын
மதனி நம்ம தமிழ் ஹோட்டல் அருமை. வாழ்த்துக்கள்.💐 தமிழ்நாட்டு ஸ்டைல் உருண்டை குழம்பு அடி "அடிபொலி"😋.Chef க்கு HATS OFF👏👏பிள்ளைகள் இல்லாதது வருத்தம் மதனி 😔😔
@indhuskitchenandvlogs Жыл бұрын
😃MALGUDY RESTAURANT-LONDON -WEMBLEY !!!😍😍🫕🦀🥣🥒🌿🧊🍹🥘What an exclusive food vlog!Nice sharing your experience to viewers far and away !❤❤❤❤
@sabinabegam95622 жыл бұрын
வணக்கம் சகோதரி. உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி.நீங்கள் பேசும் தமிழ் வேறலெவல் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்கள் வீட்டில் எல்லோரும் சுகமா சகோதரி அண்ணாச்சி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Thanks ma
@ranjiniepsi2 жыл бұрын
My native ambur my favourite Ambur briyani yummy yummy😋
@joshuarenold Жыл бұрын
Please show us come South Indian buffet restaurants please
@priyangajeyakumar49382 жыл бұрын
Excerlent supper food.Thank you for the good information.
@ritapemala35132 жыл бұрын
Kola urandai super
@PREETHANIVAS2 жыл бұрын
Akka super 😀 unga கையில் என்ன கோடு கா Chef samayal aaga
@Silviaslifestyle2 жыл бұрын
Akka Ur tempting me at lent season...
@vanithasamsam90812 жыл бұрын
God bless you chef
@kumarmani79092 жыл бұрын
ரொம்ப superb ra na adipoli video அக்கா அண்ணாச்சி ஒரு ஒரு dishum vera மாறி superb 👌 👏 😋😋😋 Chief ரொம்ப நல்லவர்களாக இருக்காரு 👏👏👏🙏😋
@LONDONTHAMIZHACHI2 жыл бұрын
Thanks Kumar
@kavingowri20242 жыл бұрын
Akka really you are great... Suvaipadu matum ilamal,,, samachavangala paratuvadu periya visayam super. Cheff ninga supr ah senju katininga...
@arifabegam95052 жыл бұрын
Chief preparation look very nice it's too emmy👅👅💓💖
@prabhunaveen92082 жыл бұрын
அக்கா நான் கேரளா தமிழ் பையன் ஓங்க வீடியோ மிக அருமை 🔥
@jaydejolly53272 жыл бұрын
Sis ❤️❤️❤️ lovely food.. the mutton melt in your mouth yummy.. how Annachi maintain his body... Tips please 😀
@fronic42702 жыл бұрын
Ur language👌👌👌👌
@kadhirkabil84752 жыл бұрын
மனதார சொல்கிறேன் ... இறைவன் ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு.....
@sarasavathi30992 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடிக்கும் நான் வண்டலூர் சு பக்கத்தில் உள்ளேன் வாழ்த்துக்கள் மா