சிக்க போவது உதயநிதியா..? மா.சுவா.? | அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் | பொள்ளாச்சியை விட பயங்கரம்

  Рет қаралды 313,038

Thamarai TV

Thamarai TV

Күн бұрын

Пікірлер: 1 000
@dhanudhanu8334
@dhanudhanu8334 3 күн бұрын
எங்களுக்கும் சந்தேகம் தான் சிபிஐ விசாரிக்கணும் விசாரிச தற்குறி உதயநிதி தான் காரணம் அந்த சார் உதயநிதி தான் தான் உண்மையானது
@kathirvelkathirvel8183
@kathirvelkathirvel8183 3 күн бұрын
நீங்கள் சொல்வது 1000சதவிகிதம் உண்மை
@VenkatachalamvenkatVenkata-x4d
@VenkatachalamvenkatVenkata-x4d 3 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரியே. சார்.. இல்லை.. எவனாவது சார் நான் தான் வருவான்.. சிபிஐக்கு மாற்றலாம்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💚💚💚💚🧡🧡🧡🧡🧡
@saipari2913
@saipari2913 3 күн бұрын
CBI க்கு தான் மாற்றவேண்டும். மக்கள் அனைவரும் இதை சொல்லவேண்டும்
@rangaraj3548
@rangaraj3548 3 күн бұрын
எங்கே இந்த கனிமொழி மணிபூரூக்கு பொங்கியவர்கள் இதற்கு எதற்கு மெளனம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் ஜெய் ஹிந்த்
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 3 күн бұрын
இங்கே பா.ஜ.க. ஆட்சி நடக்கவில்லையே. பிறகு கனிமொழி அவர்கள் எதற்கு பொங்கவேண்டும்.
@thangaswamyr7922
@thangaswamyr7922 3 күн бұрын
மணிப்பூர் சம்பவத்தில் சேலை இல்லமம் ஆடியவர் இப்போ எங்கே போனார்
@gurusamy9574
@gurusamy9574 3 күн бұрын
டேய் கோவாலு எங்கடா இருக்க பொறுக்கி நாயே
@muruganMurugan-fu4kf
@muruganMurugan-fu4kf 3 күн бұрын
kanimoli aur gale pengalukku koral kodungal akka aur gale Manipur going on Tamil Nadu Pongal avargalum coral kodungal akka our kale
@rmraja3290
@rmraja3290 3 күн бұрын
​@thaஆ. ராசா ngaswamyr7922
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 3 күн бұрын
சார் என்று ஒருவர் இல்லை என கமிஷனர் கூறினார் ஆனால் இப்பொழுது விசாரணையில் சார் என்று ஒருவர் உள்ளது உறுதியாகிவிட்டது கமிஷனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sethuvenkatesan1146
@sethuvenkatesan1146 3 күн бұрын
ஏதோ திருப்பூரை சேர்ந்தவர் என்று கதையை மாற்ற பார்க்கிறார்கள்,
@prabumaniktg3066
@prabumaniktg3066 3 күн бұрын
திரைக்கதை எழுத்தாளர் ஒரே ஒரு ஒருவன் போலியான போலீஸ் வருண் குமார்
@Krishna.Geetha-w3o
@Krishna.Geetha-w3o 3 күн бұрын
அந்த மாணவி நல்ல மனதிரியத்துடன் இருக்க நான் வேண்டி கொள்கிறேன்
@radhajeeva3008
@radhajeeva3008 3 күн бұрын
அப்படி இருந்ததால் தான் தைரியமா சொல்லி இருக்கிறார்.
@ssumayhi9532
@ssumayhi9532 3 күн бұрын
உயிரோடு இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 3 күн бұрын
​@@ssumayhi9532 அதே கவலைதான் எனக்கும்... ஏன் என்றால் திருட்டு கூட்டம் வசம் தமிழகம்...
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 3 күн бұрын
இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றினால் மட்டுமே உண்மையைக்கண்டுபிடிக்க முடியும்.
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 3 күн бұрын
சரியான கூற்று. 24 ம் தேதியில் இருந்து கமிஷனர் அருணுடன் பேசிய நபர்கள் போனை டிரேஸ் செய்ய வேண்டும்
@dhineshdhinesh5677
@dhineshdhinesh5677 3 күн бұрын
சரியான கேல்வி
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 3 күн бұрын
உண்மை
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 3 күн бұрын
You are very correct 💯 true🎉🎉🎉🎉🎉🎉🎉
@s.p.prakash100
@s.p.prakash100 3 күн бұрын
அந்த சார் மா.சுப்பிரமணி. ஆனால் வேறுவழியில்லாமல் வெல்லம் திண்றவனை விட்டு விட்டு விரல் சூப்பிய யாரையோ சிக்க வைக்கிறார்கள்.
@AnanthArunagirisamy
@AnanthArunagirisamy 3 күн бұрын
Yes
@ramaiyakavi313
@ramaiyakavi313 3 күн бұрын
இந்தியாவுடைய சட்டதிட்டங்கள் முதல்ல மாறனும் அண்ணன் நான் ரொம்ப தேசப்பற்று உள்ளவன் ஆனா இன்னைக்கு எல்லா அரசியல்வாதியுமே அவங்க பதவிய பாதுகாக்கிறதுக்கு மட்டும் தான் பாக்குறாங்க
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 3 күн бұрын
நமது சட்டதிட்டமே தவறானது... அரபு நாட்டு சட்டதிட்டம் போல் இருந்தால்தான் பாரதம் நன்றாக இருக்கும்...
@VilsunD-h8g
@VilsunD-h8g 3 күн бұрын
இது உண்மையான கருத்து சரியானது
@jayaraman6712
@jayaraman6712 3 күн бұрын
பாரத பிரதமர் இதில் கண்டிப்பாக தலையிட வேண்டும்.அப்போதுதான் உண்மை வெளிவரும்.
@theman6096
@theman6096 3 күн бұрын
அப்புறம் எதுக்கு மாநில முதல்வர் எதிர் கட்சி தலைவர் வேற 😂
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 3 күн бұрын
Yes! Must get involve FBI
@pikkachi
@pikkachi 2 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா.
@pikkachi
@pikkachi 2 күн бұрын
என்னுட்ய சந்தேகம் , அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தானா? இன்னும் எத்தனை இடங்களில் இந்த மாடல் நடக்கிறதோ. ! மோடிக்கு தகவல் போனாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா ?
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan Күн бұрын
@pikkachi CBI muthalil nulaiyum
@AruchamyK-r5c
@AruchamyK-r5c 3 күн бұрын
அம்மாவின் ஆட்ச்சியில் இந்த மாதிரி நடைபெறவே முடியாது
@jal5696
@jal5696 3 күн бұрын
மாஞ்சோலை இந்த மூதேவி ஆட்சியில் தன்
@theman6096
@theman6096 3 күн бұрын
பிச்சி பிச்சி எடுத்துடுவாங்க........
@v.p.kumarerode1977
@v.p.kumarerode1977 2 күн бұрын
இந்தக் கொள்கை முதன் முதலில் எம்ஜிஆர் அவர்களால் கொண்டுவரப்பட்டது. 10 பேரை கொலை செய்திருந்தாலும் எம்ஜிஆரிடம் சுபாஷுக்கு போகலாம் ஒரே ஒரு பெண் சம்பந்தப்பட்ட வழக்கு பிரச்சனை என்றால் இதையே பின்பு நாளில் ஜெயலலிதா அவர்கள் பின்பற்றியதால் தான் பெண்களிடம் மதிப்பும் பாசமும் மரியாதையும் அதிகமானது.
@JaiwanthanDpm
@JaiwanthanDpm Күн бұрын
அந்த அம்மா எத அறுக்கணுமோ அத அறுத்துரும் 😂😂😂
@yuvarajs3503
@yuvarajs3503 Күн бұрын
Loosu mundam.. Pollachi enna achi.. Ivan case ellam admk period la thaan... 😂
@AruchamyK-r5c
@AruchamyK-r5c 3 күн бұрын
நீங்க மட்டுமே தைரியமாக உண்மையை சொன்னீர்கள்
@ramakrish6442
@ramakrish6442 3 күн бұрын
எனக்கு உதயநிதிமேல் சந்தேகம் இருக்கு ஏன் என்றால் அவங்க ஜீனே அப்படிதான்.
@machamprabhu
@machamprabhu 3 күн бұрын
உதயநிதி மீடியவை சாந்தித்து ஐந்து நாள் ஆகிறது.... எங்கு போனார் துணை முதல்வர் 😮
@kselvaraj9369
@kselvaraj9369 3 күн бұрын
Treu. Because bustards family behind it.
@theman6096
@theman6096 3 күн бұрын
இதில் பலர் இருக்கிறார்கள்.........
@jayasasi9055
@jayasasi9055 2 күн бұрын
உண்மை உண்மை உண்மை 😂
@sudharsansuthan187
@sudharsansuthan187 Күн бұрын
அவரு அங்கே செனட் உறுப்பினராக இருக்கிறார்
@rajendtt
@rajendtt 3 күн бұрын
கவர்னர் பற்றி அவதூறு பரப்பிய வன்னி அரசை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத்திய உள்துறை கடும் நடவடிக்கை ஏடுக்க வேண்டும்.
@rajatoScan
@rajatoScan 3 күн бұрын
வன்னிராசு அவனும் மாட்டுக்கறி பிரியாணி (ஓசி )
@shantharogini5262
@shantharogini5262 3 күн бұрын
Super super. ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 күн бұрын
இந்த வழக்கை கர்நாடகா அல்லது குஜராத் மாநிலத்திற்கு மாற்றினால்த்தான் நீதி கிடைக்கும்.
@balakrishnanm2603
@balakrishnanm2603 3 күн бұрын
கர்நாடக மாநிலத்தில் அந்நிய கைக்கூலி ஜார்ஜ் சொரெஸ் கூட்டணி கட்சி பாசிச காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் அங்கு மாற்றுவதும் தமிழ் நாட்டில் நடப்பதும் ஒன்று தான்.
@venkatachalamvenkatachalam42
@venkatachalamvenkatachalam42 2 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@gowthambaskaran9171
@gowthambaskaran9171 2 күн бұрын
Enda case Ut rapradesh matrapadavendum
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 3 күн бұрын
இரண்டு நபர்கள். மா.சு. உதவா நிதி 100%😢
@AruchamyK-r5c
@AruchamyK-r5c 3 күн бұрын
கன்டிப்பாக Cbi விசாரனை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் நன்றி ஐயா
@DatchinaMoorthy-l8h
@DatchinaMoorthy-l8h 3 күн бұрын
அருமை யான பதிவு அதுதான் உண்மை
@kgsekarsekar801
@kgsekarsekar801 3 күн бұрын
ஜெயலலிதா அம்மாவின் நிர்வாக திறமையை எவருக்கும் வராது
@yellowlotus919
@yellowlotus919 3 күн бұрын
மோடிஜீயை விடவா.குஜராதில் 25வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் ஊழலற்ற நிர்வாகம்
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 3 күн бұрын
இன்னொரு முறை அம்மா பொறந்து வரணும்😅😅😅😅😅
@rmraja3290
@rmraja3290 3 күн бұрын
உண்மை
@yellowlotus919
@yellowlotus919 3 күн бұрын
அம்மா அரசியல் எல்லாம் இப்ப சரிப்பட்டு வராது ..உத்திரபிரதேசம் முதல்வர் யோகி அவர்கள் மாதிரி எந்த ஆளுமை கிடையாது.அந்த மாநிலத்தின் மக்கள் தொகை 23கோடி.ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி தான்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💐💐💐💐💐💐​@@yellowlotus919
@raghulplastic9990
@raghulplastic9990 3 күн бұрын
மாதர் சங்கம் மாணவர் சங்கம் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த அனைவரும் பொங்கல் விழா கொண்டாட கிராமங்களுக்கு சென்றுள்ளனர்
@udhayabashiny8787
@udhayabashiny8787 3 күн бұрын
Pengal thanipatta vithathula porada aarambichittanga entha maathar sangam mattum tholanchi poiduchu
@KowsalyaSakthivel-c2h
@KowsalyaSakthivel-c2h 3 күн бұрын
Poriki thenga poiruppanuv. Thayolikal angupona a....
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 3 күн бұрын
ஜெயலலிதா மாஸ் எப்போதும்...🎉🎉🎉❤❤❤❤❤
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 3 күн бұрын
உண்மையில் சின்னப்ப கணேஷன் ஐயா தைரியமான நேர்மையான மனிதர் தான். உங்கள் மக்கள் பணி தொடரட்டும் ஐயா. உங்களுக்கு மக்கள் சார்பில் வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
@baskarbaskar6465
@baskarbaskar6465 3 күн бұрын
மிகவும் அருமையாக பேசுகின்றார் உண்மையை பேசியிருக்கிறார்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 күн бұрын
யார் கற்பழித்தால் என்ன? யாரைக் கற்பழித்தால் எனக்கென்ன? குவார்ட்டரும், பிரியாணியும் போதும்! சுடலைக்கு ஆதரவு எப்போதும்!🇮🇳
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 3 күн бұрын
அந்தப் போதையில் முருகடித்து அந்தப் போதையில் முருக அந்தப் போதையில் முருகடித்து மாயையில் மிதக்கிறார்கள் மக்கள் ள் அதற்கு த் துணை நீக்கும் இந்த அரசை கை கழுவும் நேரம் இது
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 3 күн бұрын
நீ தான் ஒரிஜனல் திராவிடன்.😂
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 3 күн бұрын
இவ்வளவு கீழ்த்தரமான ஒரு தாத்தன், அப்பன், மகன் முதல்வர்களாக ஆண்டுவிட்டனர்....நான்காம் தலைமுறையும்....இது போன்ற செயலை ஆரம்பித்து விட்டது....
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 3 күн бұрын
@AshokKumar-jt3su இன்பநிதிக்காக வெயிட்டிங். துரைமுருகன்.
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 күн бұрын
இதுதான் தமிழக மக்கள் சரிலானே
@sbalamurugesan
@sbalamurugesan 3 күн бұрын
முன்பு எல்லாம் இப்படி ஒரு சம்பவ்ம் நடந்திருந்தால் மாணவ சமுதாயம் திரண்டு எழுந்திருக்கும். இப்போது மாணவர்களுக்கு .............. , .............., எதுவுமே இல்லை.
@cjk9211
@cjk9211 3 күн бұрын
மாணவர்கள் பண்பு வளர்ந்ததன் காரணமாக ஞானசேகரன் செய்த வேலையை ஆங்காஙகே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
@hemanaidu
@hemanaidu 3 күн бұрын
​@@cjk9211super
@JohnPonniah-z5q
@JohnPonniah-z5q 3 күн бұрын
திராவிட மாடலை இவர்கள் எதிர்க்கமாட்டார்கள்
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 3 күн бұрын
SFI DYFI தூங்குறாங்க 😂😂😂
@IloveYou-z9z1s
@IloveYou-z9z1s 3 күн бұрын
திராவிட ஆட்சியில் மாணவர்கள் கோமாவில் இருக்கிறார்கள் திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாணவர்கள் கொந்தளித்து விடுவார்கள் விவசாயிகள் கொந்தளித்து விடுவார்கள் ஏன் தமிழகமே கொந்தளித்து விடும்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 күн бұрын
அதிகாரத்தில் உள்ளவர்கள் சப்போர்ட் இல்லாமல் ஞானசேகர் என்பவன் இது போன்ற கீழ்த்தரமான வேலை செய்திருக்க மாட்டான் எந்த அதிகாரி என்பதை கண்டுபிடிக்க வேண்டும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் சட்டம் அப்போது சட்டத்தை மக்கள் மதிப்பார்கள்
@saaisundharamurthyavk717
@saaisundharamurthyavk717 3 күн бұрын
அந்த சார், எம்.சுப்ரமணியானாக இருக்கலாம். அல்லது ஒருவேளை அந்த சார், உதயநிதியாக இருந்தால் நிச்சயம் சுப்ரமணியம் ஒரு புரோக்கராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 🫢🤔
@AnanthArunagirisamy
@AnanthArunagirisamy 3 күн бұрын
முதலில் அந்த பெண் சார்பாக அந்த பெண்ணின் உறவினர் பெரிய வக்கில் சார்பாக கொடுக்கப்பட்டது. அதனாலேயே இந்த வழக்கு இந்த அளவுக்கு வந்துள்ளது
@chandrasekaran931
@chandrasekaran931 3 күн бұрын
விதியை பார்த்தீங்களா? இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, எதுக்கு எதற்கெல்லாம் , ஆட்சியாளர்களை குற்றம் சொல்லி , அவதூறு, போராட்டம் செய்தார்களோ, அதே மாதிரியான பல நிகழ்வுகள் இவர்கள் ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் நடைபெறுகின்றன அல்லவா?
@vedachalamr2498
@vedachalamr2498 3 күн бұрын
அருமையான பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
@Leobrothesr
@Leobrothesr 3 күн бұрын
மயிறு பதிவு
@rajagobal7333
@rajagobal7333 3 күн бұрын
நீதி பதி நேர்மை யனாவர திராவிட நீதி பதியா
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 3 күн бұрын
இவ்வளவு களேபரம் நடந்தும் நீதிமன்றம் ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட பயப்படுகிறது. திமுக ஆட்சி என்றாலே நீதிமன்றம் திணறுவது ஏன் ?
@ThirumalaiM-qu1zg
@ThirumalaiM-qu1zg 3 күн бұрын
அம்மா. நிகர் அண்னாமலை
@sailappans9900
@sailappans9900 3 күн бұрын
மத்திய அரசு சிறப்பு அதிகாரியாக திரு அண்ணமலை ips அவர்கள் வரவேண்டும் அப்போது தான் உண்மை வெளிய வரும்
@dr.r.thayalarajan4189
@dr.r.thayalarajan4189 9 сағат бұрын
பிரதமர் மோடி அவர்களே அதிரடியாக களம் இறங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்
@kathirvelkathirvel8183
@kathirvelkathirvel8183 3 күн бұрын
மற்ற மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உத்திரப்பிரதேச போலீஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்
@SubashAsubash-eg3ts
@SubashAsubash-eg3ts 3 күн бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை
@Ranjith5577-k1s
@Ranjith5577-k1s 3 күн бұрын
மக்கள்தான் திருந்த வேண்டும்
@sekarmadhavan3014
@sekarmadhavan3014 3 күн бұрын
இனி இந்த திராவிட மாடல் ஆட்சிமீதும் துணைபோகும் அருண் போன்ற அதிகாரிகள் மீதும் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கையை மோடி எடுத்தால் தமிழ் நாடு வாழ்த்தும் .
@KumaraveluKrishnan
@KumaraveluKrishnan 3 күн бұрын
அண்ணா பல்கலைகழகத்தில் படிப்பது மாணவ மாணவியரின் லட்சியம் இப்பேர்பட்ட இடத்தில் இவ்வாரு எப்படி நடந்தது யாருடைய துணிச்சலில் இப்படி நடந்தது இதில் பெரிய பிண்ணணி உல்லது என்பது முற்றிலும் உண்மை இதை சாதாரணமாக விடக்கூடாது
@RavichandranMeenakshisundaram
@RavichandranMeenakshisundaram 3 күн бұрын
அண்ணாச்சி திராவிடியா அரசை கிழித்து தொங்க விட்டதற்கு நன்றி.
@lalithadj4675
@lalithadj4675 3 күн бұрын
Ganesan sir is always rocking Hats off to him
@gingeemanikoondu5740
@gingeemanikoondu5740 3 күн бұрын
சின்னவிஷயத்துக்கு எல்லாம் போராடும் மானவர்அமைப்பு கன்டுகொள்ளாமல் போனது விளைபோய்விட்டதா என சந்தேகம்வருது
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 3 күн бұрын
சிக்கப்போவது யார் தலைப்பு ு அருமை சரியாக விசாரணை செய்து பார்த்தால் இங்கு இல்லாவிட்டால் வேறு எங்காவது இவரும் சிக்க கூடியவர் தான்
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 3 күн бұрын
ஸ்டாலின் உதவாநிதி மாசு மகேஷ் சேகர் பாபு ஆகியோரை விசாரிக்க வேண்டும்.
@lenalena903
@lenalena903 3 күн бұрын
அந்த கமிஷனருக்கு லாடம் கட்டினால் தெரியும்
@rajiprasad8287
@rajiprasad8287 3 күн бұрын
அவர் ஆபீஸ் ல அவர கொளித்திடணம்
@Ramachandran-i2j
@Ramachandran-i2j 3 күн бұрын
உண்மை வெளியில் வரும்.
@MPalanisamy-rh9yj
@MPalanisamy-rh9yj 3 күн бұрын
ஐபா அவசியம் இந்த வழக்கு சி பி சிஐடி கங்கு மாற்றவேண்டும்
@MegarajanDuraisamy
@MegarajanDuraisamy 3 күн бұрын
சிபிஐ க்கு மாத்திட்டாமட்டும்....
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 күн бұрын
எல்லாதையும் அண்ணாமலை தான் கண்டுபிடிக்கனும்
@yokesworld
@yokesworld 3 күн бұрын
சிபிஐ விசாரணை வேண்டும்
@prabumaniktg3066
@prabumaniktg3066 3 күн бұрын
பேசும் அவர்கள்🚩 சூப்பர்🙏💕
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 3 күн бұрын
கமிஷனர் அருணின் உடல் மொழியே சரியில்ல பேட்டி கொடுக்கும் போது?
@ssumayhi9532
@ssumayhi9532 3 күн бұрын
தூங்கி எழுந்து வந்தவர் போல இருக்கிறார் அருண் சொல்லிகொடுத்ததை சொல்வதுபோல
@sivasubramaniansankar7416
@sivasubramaniansankar7416 3 күн бұрын
Over build up Arun
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 3 күн бұрын
Yes ... sarcastic smile answering ... as though he is all n all ... 👹
@krishnaswamyradhika6597
@krishnaswamyradhika6597 3 күн бұрын
ரொம்ப நன்றாக சொன்னீர்கள் ஐயா. வாழ்த்துக்கள் 🌹🌹
@shanmugavelpollachi4499
@shanmugavelpollachi4499 3 күн бұрын
அருமையான பதிவு சிபிஐ க்கு மாற்றினால் நல்லா இருக்கும் அண்ணாமலை வரணும்
@Asshwingaming_2011
@Asshwingaming_2011 3 күн бұрын
எல்லாம்தெரிந்தும‌ஏன்மத்திய அரசு ஆட்சி யைகலைக்கமாட்டேன்என்கின்றனர்
@selladuraig4029
@selladuraig4029 2 күн бұрын
வெற்றி உண்டு
@gopis6348
@gopis6348 2 күн бұрын
ஐயா 👍உங்கள்👍கருத்து 👍சூப்பர்
@gunaseker3318
@gunaseker3318 3 күн бұрын
அந்த பொன்னுக்குதைரியம்❤
@asho.123kum
@asho.123kum 3 күн бұрын
முக்கிய பெரிய குற்றவாளிகள் இப்பொழுது ஆதரங்களை அழித்து இருப்பாங்க.
@amalaantojason4751
@amalaantojason4751 3 күн бұрын
சரியாக சொன்னீர்கள் சார் 👏👏👏💐💐🙏🙏🙏
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 3 күн бұрын
இந்தியாவில் நடக்கும் விடையங்களைப் பார்த்தால் பயமாகவே இருக்கு ,இங்கு பெண்கள் வாழமுடியாத நாடாக இருக்கு ்
@sasee1974
@sasee1974 3 күн бұрын
நிர்பயா நிதியில் இருந்து ஒரு பெரிய தொகையை அந்த பெண்ணுக்கு கொடுத்து மத்திய அரசு ஆதரவு ,பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அப்போதான் மத்திய அரசின் மீது நம்பிக்கை வரும்.
@pparthi4047
@pparthi4047 3 күн бұрын
நிர்பயா நிதியில் பெரிய பிளேடு வாங்கி, அத நீட்டி வச்சி வெட்டிவிடனும். பணத்தினால் மட்டும் நடந்த கொடுமையை மறக்க முடியாது.
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 Күн бұрын
@@sasee1974 நிறைய கற்பழிப்புகள் நடக்கின்றன நாட்டில், எனவே ஒருத்தருக்கு மட்டும் நிவாரணம் வழங்குவது என்பது நியாயம் ஆகாது. அவளது காதலனை arrest பண்ணி அவன் ஏன் ஓடினான்? நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து culprit ஐ உதைத்திருக்கலாமே ஏன் செய்யலைன்னு கேட்டு அவனுக்கு 2 பூசை போடலாம்.
@arunmozhi487
@arunmozhi487 3 күн бұрын
"இது பெரிய பிரச்சினை ஆகும் என்று தெரிந்தே திமுக அரசே advocates க்கு பணம் கொடுத்து, தாமாக முன்வந்து விசாரணை செய்ய சொல்லி இருக்கிறார்கள். இல்லை என்றால் ஆட்சியின் அடிமைகளையே SIT (அந்த பெண் IPS கள்)குழுவில் இடம்பெற சொல்ல மாட்டார்கள். என்பது என் கருத்து
@PrasamGottur
@PrasamGottur 3 күн бұрын
சுடலின் ஒழிகிற வரை இந்த மாதிரி நடந்துகிட்டே இருக்கும்.
@krishnaswamyradhika6597
@krishnaswamyradhika6597 3 күн бұрын
இனியாவது மக்கள் சிந்தித்து ஓட்டு போடணும். ரூபா குடுத்தாதற்காக ஓட்டு போடக்கூடாது.
@KalenKalenderan-iy5ku
@KalenKalenderan-iy5ku 3 күн бұрын
சிபிஐ விசாரணைதான் சரி
@selladuraig4029
@selladuraig4029 2 күн бұрын
ஆறிய சோறுவாகும்
@Vasan524
@Vasan524 2 күн бұрын
தமிழ் நாட்டில் தாமரை மலரட்டும் பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள்
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 3 күн бұрын
அருமையான பதிவு அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉
@thangaswamyr7922
@thangaswamyr7922 3 күн бұрын
அனேகமாக வைத்திய துறை சம்பந்த பட்டவராக தான் இருக்கணும்.
@Plsubbhiah
@Plsubbhiah 3 күн бұрын
நல்ல கருத்து.....
@rajeswaris9126
@rajeswaris9126 3 күн бұрын
அருமையா சொல்றீங்க ஜயா
@SureshKumar-f6h5j
@SureshKumar-f6h5j 3 күн бұрын
அடுத்த மாநில காவல்துறையை வைத்து விசாரனை நடத்தினால் நன்மை பயக்கும்
@AKஅஜித்தே
@AKஅஜித்தே 3 күн бұрын
சூப்பர் இது தான் உண்மை 👌❤️👌👌👌👌
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 3 күн бұрын
அருமையான தகவல் நன்றி ஜி 😅😅😅😅
@shreyaah5
@shreyaah5 3 күн бұрын
நடவடிக்கை வரும் என்று ஏமாறுகிறோம் மத்திய அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்க ல
@chitram5214
@chitram5214 3 күн бұрын
அருமை நன்றிங்க வாழ்க வாழ்க வாழ்க ❤
@MadhavanMadhavan-j6i
@MadhavanMadhavan-j6i 3 күн бұрын
கமிஷனர் அருணை விசாரணை செய்ய வேண்டும்
@malligamalliga2473
@malligamalliga2473 Күн бұрын
Correct
@rajasekar456r.m.rajasekar6
@rajasekar456r.m.rajasekar6 3 күн бұрын
ஜெயலலிதா அம்மாவிற்கு நிகர் இந்த தமிழ்நாட்டில் யாரும் இல்லை அவரைப் போல நடவடிக்கை எடுக்கக் கூடியவர் செய்யக்கூடிய நபர்கள் அண்ணாமலை
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 3 күн бұрын
NIA .....WELCOME 🤗🤗🤗🤗🤗
@KanagavelK-gv7tq
@KanagavelK-gv7tq 17 сағат бұрын
Super speech welcome
@tojithomas7951
@tojithomas7951 3 күн бұрын
Super talk bro 100/ ithu thaan unmai 😮😅😊
@sarangsammanth4631
@sarangsammanth4631 3 күн бұрын
Arumai.ArumaiSir
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR 3 күн бұрын
Super speech
@ramkumarfilmdirector
@ramkumarfilmdirector 3 күн бұрын
ஜெயலலிதா அவர்கள் இருந்த இது போல் நடந்து இறுக்கமா
@ssumayhi9532
@ssumayhi9532 3 күн бұрын
உண்மை
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 3 күн бұрын
அவர்கள் ஆட்சியில் எல்லாம் நடந்து வருகிறது.. அப்போது அரசியல்வாதிகள் தலையீடு இல்லை. காந்தி மண்டபம் காமராஜர் மண்டபம் பகலில் இருந்தே அசிங்கங்கள் நடந்து வந்தன.
@moganammogan5979
@moganammogan5979 3 күн бұрын
எவனாக இருந்தாலும் விடக்குடாது அசிங்ஙமாக திட்டதான் எங்கலுக்கு தெரிகிரது
@SevenhillsLeo1972S.Elumalai
@SevenhillsLeo1972S.Elumalai 3 күн бұрын
இப்படி எல்லாம் ஞானசேகரன் பணம் சம்பதிதிருப்பன் .. அவ்னுக்கு இவ்வளவு சொத்து இங்கிருந்து வந்தது?..
@balajiani5995
@balajiani5995 3 күн бұрын
Bold speech sir .. super
@AaA-dv1rd
@AaA-dv1rd 2 күн бұрын
துணை முதலமைச்சர் மீடியாவை சந்தித்து ஒரு வாரம் ஆகிறது??🤔??
@muthulakshmivs5623
@muthulakshmivs5623 2 күн бұрын
அந்த முகம் தெரியாத மகளுடைய தைரியம் பாராட்டுக்குரியது. மகளே உன்னால் தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடைக்கட்டும்.பெற்றோரின் ஆதரவு வணங்கதக்கது.
@thuraisingamsaththiyaseelan
@thuraisingamsaththiyaseelan 3 күн бұрын
இது ஹை கோர்ட் எதிராளிக்கு சாதகமா போகுதோ என்று ஒரு சந்தேகம் உங்க பேச்சை கேட்ட உடன் 😭😭😭😭😭வருது
@gopalagopala1303
@gopalagopala1303 3 күн бұрын
இந்திய சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கிறது.... மனசாட்சியுடன் யார் யார் செயல் படுவார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி?? !!!
@govindanappaswamy34
@govindanappaswamy34 3 күн бұрын
சூப்பர் கணேசன் மாஸ்
@kumargnanapragasam1345
@kumargnanapragasam1345 3 күн бұрын
Arumai Arumai saar....watch your back also....🤠
@subramanianramanathan5365
@subramanianramanathan5365 3 күн бұрын
இந்த speed, கோபம் எல்லாவற்றையும் காலம் என்ற கணக்கிற்கு உள்ளே புதைத்து விட்டு அடுத்த கிரிமினல் வேலைக்கு போய் விடுவார்கள்.
@jayakumar26
@jayakumar26 3 күн бұрын
Chinnappa sir always good and right royal speeking I will salute to CHINNAPPA GANESH SIR
@AKஅஜித்தே
@AKஅஜித்தே 3 күн бұрын
நம்ம மோடி ஐயா வைப்பாரு திமுகவுக்கு ஆப்பு 👌👌👌👌👌❤️பிஜேபி ❤️❤️❤️👌👌👌👌👌இப்போது மோடி ஐயா தமிழ்நாட்டிற்கு வந்தால் 2026ல் பிஜேபி தான் வெற்றி பெரும் ❤️❤️❤️❤️❤️my modi real hero ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌தமிழ்நாட்டின் ரியல் ஹீரோ மை அண்ணாமலை ❤️👌❤️❤️👌❤️❤️❤️உலகத்தின் (world )மை ரியல் ஹீரோ தல AK அஜித்குமார் ❤️❤️👌👌👌❤️❤️❤️❤️❤️❤️🇮🇳இவர்கள் தான் மை ரோல் மொடல் ❤️❤️❤️❤️❤️பெண்களை மதிக்க கத்துக்கோங்க ஆனால் திமுக (ஆட்சி) பெண்களை மிதிக்க தான் கற்றுக்கொடுக்கிறது 😭
@forexselvam
@forexselvam 3 күн бұрын
super
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 3 күн бұрын
What a wonderful speech and explanation. All the questions raised by Chinnappa ayya is correct. Yes, the three women officers are under the control of the Commissioner and this government. So, as per Chinnappa sir's statement other state officials shoud be inquired. Chinnappa sir's statement is always great and acceptable. Fantastic. Fair statement.
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН