சிக்கன் பர்கர் | Chicken Burger In Tamil | Homemade Chicken Burger | Cheesy Chicken Burger |

  Рет қаралды 59,474

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

சிக்கன் பர்கர் | Chicken Burger In Tamil | Homemade Chicken Burger | Cheesy Chicken Burger | Chicken Recipes |
#chickenburger #சிக்கன்பர்கர் #homemadechickenburger #cheesychickenburger #chickenrecipes #burgerrecipe #burger #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Burger: • Chicken Burger | Home ...
Our Other Recipes:
தவா பர்கர்: • தவா பர்கர் | Tawa Burg...
கடாய் பன்னீர் பர்கர்: • கடாய் பன்னீர் பர்கர் |...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
சிக்கன் பர்கர்
தேவையான பொருட்கள்
சிக்கன் கீமா - 250 கிராம்
வெங்காயம் - 3 மேசைக்கரண்டி நறுக்கியது
பூண்டு - 4 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது
உப்பு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
பிரட் தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய்
பர்கர் பன்
மயோனைஸ்
தக்காளி ஸ்லைஸ்
சீஸ் துண்டு
ஐஸ்பெர்க் லெட்டூஸ்
மஸ்டடு பேஸ்ட் (விரும்பினால்)
டொமேட்டோ கெட்சப்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் கீமா, நறுக்கிய வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, உப்பு, மிளகு தூள், பிரட் தூள் மற்றும் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. பின்பு சிக்கன் மசாலாவை சிறிதளவு எடுத்து தட்டையாக தட்டிக்கொள்ளவும்.
3. பிறகு பிரட் தூளில் பிரட்டி 10 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தட்டிய சிக்கனை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
5. பர்கர் பன்னை குறுக்காக வெட்டி இரண்டு துண்டையும் உள் பக்கமாக எண்ணெய் இல்லாமல் ரோஸ்ட் செய்யவும்.
6. பிறகு அதில் ஒரு துண்டின் மேல் மயோனைஸை தடவி பின்பு நறுக்கிய தக்காளி துண்டை வைத்து அதன் மேல் பொரித்த சிக்கனை வைக்கவும்.
7. பின்பு ஒரு சீஸ் துண்டை வைத்து அதன் மேல் ஐஸ்பெர்க் லெட்டூஸை வைத்து பின்பு சிறிதளவு மஸ்டடு பேஸ்ட் மற்றும் டொமேட்டோ கெட்சப் தடவி மற்றோரு துண்டு பர்கர் பன்னை அதன் மேல் வைத்து மூடி பர்கர் பிரிந்து வராமல் இருக்க ஒரு குச்சியால் குத்தி பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 22
@vaayadivandhutta9953
@vaayadivandhutta9953 2 жыл бұрын
Mam i did briyani masala after watching ur videos yesterday. Vegetable briyani came out very well. Taste is so nice
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank u...stay cinnected
@MrJohnChristy1
@MrJohnChristy1 2 жыл бұрын
Mam romba ah super... Will try and comment you
@Rani-nj8fp
@Rani-nj8fp 2 жыл бұрын
Simply super 😋
@tamiljuiceshop6736
@tamiljuiceshop6736 2 жыл бұрын
Nice recipe sister
@sailujansiva855
@sailujansiva855 2 жыл бұрын
McDonald's & bugerking rec, 🥞 Super 😋👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks
@DanielJoseph26
@DanielJoseph26 6 ай бұрын
Ma'am, along with tomato, can we introduce onion (spring cuts) too ? Or will it spoil ?
@ashifa5494
@ashifa5494 2 жыл бұрын
Wow 😳💖❤️
@jayamurugesh2651
@jayamurugesh2651 2 жыл бұрын
👏👏👏mam
@nashreenbi4035
@nashreenbi4035 2 жыл бұрын
Very very easy
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
yes...thanks
@safwanahmd6104
@safwanahmd6104 2 жыл бұрын
Chiken keema na enna grinder pottu chikena araikallama
@jasimajasima2814
@jasimajasima2814 2 жыл бұрын
Yes you can
@soundharyabalu4505
@soundharyabalu4505 2 жыл бұрын
😍😍😍
@shinny6819
@shinny6819 Жыл бұрын
Nice recipe mam.. Very easy to make 😍
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks a lot 😊
@602akashyash4
@602akashyash4 2 жыл бұрын
Mam please come to MasterChef tamil
@rukmani12
@rukmani12 2 жыл бұрын
Weight korachitinga pa
@dugguchannel1758
@dugguchannel1758 2 жыл бұрын
Mam u have become so lean
@palanivel803
@palanivel803 2 жыл бұрын
Hi ponnu u nice
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Juicy Chicken Burgers | Great for Summer Grilling!
6:01
Feelgoodfoodie
Рет қаралды 262 М.
KFC CHICKEN | MAYONNAISE and Burger recipe | KFC zinger burger making in tamil
4:57
Villatic Foods Official
Рет қаралды 100 М.