சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக எளிதில் செய்வது எப்படி?/How to make Tastiest chicken fried rice?

  Рет қаралды 189,164

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

Пікірлер: 602
@makmeshak317
@makmeshak317 3 жыл бұрын
God bless you akka super cooking very nice chikkan raise கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
@praminipathmanathan6007
@praminipathmanathan6007 3 жыл бұрын
Colour full fraid rice..super.. தத்துவம் அருமை..பழைய நினைவுகள் எப்போதும் இனிமை...
@sujishalom9909
@sujishalom9909 3 жыл бұрын
அக்கா நான் வீடியோ பார்த்த பிறகு நான் வேற யாருடைய சமையல் வீடியோவும் பார்க்குறது இல்ல உண்மையாகவே நீங்க சமையல் வீடியோவா போடாமல் நாம நல்ல உணவ எடுத்துகனும்னு சொல்றீங்க நான் beginer தான் சமையல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் சமையல் school teacher நான் வேலைக்கு போய்ட்டு வந்து சமைக்குறது இப்போ உங்கள பார்த்த பிறகு எனக்கு கஷ்டாமாக இல்ல நான் ஆர்வமா சமைக்குறேன் Thank you very much அக்கா uncle உங்கள போல என் கனவரும் ரொம்ப பொறுமையா இருப்பாரு நீங்க நல்ல உதாரணம் எல்லாருக்கும் நான் இரவு 1 மணிக்கு கூட உங்க வீடியோ பார்ப்பேன்❤❤❤❤
@versatilevideosfrommuruges7817
@versatilevideosfrommuruges7817 3 жыл бұрын
நீங்க பேசுறது கேக்கறதுக்கு ரொம்ப பிடிக்கும். அருமையான தமிழ்.
@AKgaming-hk7gy
@AKgaming-hk7gy 3 жыл бұрын
மிகச்சரியா சொன்னிங்க வாழ்க்கை வாழ்வதற்கே அனுபவிச்சு ரசிச்சு ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காம சந்தோஷமா வாழனும் அக்கா ஆல் ரெடி உங்கள பார்த்தாலே எங்களுக்கு எனர்ஜி தான் சூப்பர் சூப்பர் சூப்பர்
@arockiamary7256
@arockiamary7256 3 жыл бұрын
ரொம்ப அழகான தம்பதியர் நீங்கள்.... உங்கள் இரண்டு பேருடைய காமெடி பேச்சுக்களும் மிகவும் அருமை.....
@shanthithirumani133
@shanthithirumani133 3 жыл бұрын
சாப்பாட்டின் முக்கியத்துவத்தை மிக மிக அருமைமா. அழகா ரசிக்க ரசிக்க சொல்லிட்டடா. சூப்பர்
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 3 жыл бұрын
Frydu rice super Bowl kaliyaurum 👌👌👌
@ramaniramani7890
@ramaniramani7890 3 жыл бұрын
அருமை உங்கள் பேச்சு அழகு தமிழ் நகைச்சுவை கலந்து வருகிறது ப்ரைடு ரைஸ் பிரமாதம் நன்றி வணக்கம்
@valarmathi1217
@valarmathi1217 3 жыл бұрын
உண்மைதான் அண்ணா நீங்கள் சேமிப்பு பற்றி கூறியது 👌லண்டன் தமிழச்சி அக்காவோட சைனீஸ் ரெஸ்டாரண்ட் செம😋😇😍
@kaithreekaithree8864
@kaithreekaithree8864 3 жыл бұрын
Akka naan vanthutten... Yes Maggi sos... really nice.... Malaysian famaus....
@sharmilasritharan1256
@sharmilasritharan1256 3 жыл бұрын
வாவ்....... சூப்பர் போங்க அக்கா உங்களால் மட்டும் எப்படி இதெல்லாம் முடிகிறது ஒரு விதத்தில் பொறாமையாக கூட இருக்கிறது.வேலைக்கு போய் வீட்டையும் பார்த்து சமையல் அதைவிட உங்கள் இரண்டு பேரின் அறிவுரை அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் 💐❤️👌
@ஜோதிடமாலை
@ஜோதிடமாலை 3 жыл бұрын
லண்டன் தமிழ் தங்கச்சிக்கு அன்பான வேண்டுகோள்...உங்கள் தகவல் எல்லாமே அருமை...நான் உங்கள் குழுவில் இணைந்து விட்டேன்...உங்களுடைய ஆதரவும் எனக்கு வேண்டும்....வாழ்த்துக்கள்.
@arputhagnanam1479
@arputhagnanam1479 3 жыл бұрын
சரியாக சொன்ன ஒரு தத்துவம் .சேர்த்து வைத்து விட்டு அனுபவிக்காமல் வீணாக போவது என்ன பிரயோஷனம்,
@azanaskitchen1818
@azanaskitchen1818 3 жыл бұрын
Bhhhhhh 9
@bhavanikasinathan8360
@bhavanikasinathan8360 3 жыл бұрын
9
@jaishreejai2337
@jaishreejai2337 3 жыл бұрын
P
@umaviswanathan3795
@umaviswanathan3795 3 жыл бұрын
Naanga yengayum odippola akka sritta unga houssukkudha varap porom adippoli supper 😋😋😋😋😋
@ragusuthani2906
@ragusuthani2906 3 жыл бұрын
உங்களது த த்துவங்கள் மிகவும் அழகானவை அத்துடன் உணவுகளை செய்யும் போதுள்ள சுத்தம் மிகவும் ரசிக்கக்கூடியதாகவுள்ளது
@Abinayaa03
@Abinayaa03 3 жыл бұрын
Akka oru silar pesuna namaku aiyo nu irukum but neenga pesum alagum annachiyin siripum vera level ungal nalla ullathai virumbugiren
@magdalinefranklin6528
@magdalinefranklin6528 3 жыл бұрын
Father today your preaching very nice savings and ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..............
@thilatara653
@thilatara653 3 жыл бұрын
Malaysian sos😍 nasi goreng super...tiz malaysian nme...
@abubakkarsiddik5440
@abubakkarsiddik5440 3 жыл бұрын
Ungaloda samayal ellamey super....😍😍😍😍
@vijayashree8454
@vijayashree8454 3 жыл бұрын
மகளே நீ செய்த ப்ரைடுரைஸ் என் பேரனுக்கு மிகவும் பிடித்தது இதே போல் நான் செய்துகொடுக்கிறேன் Amudhashree kitchen
@FlavoursOfKanyakumari
@FlavoursOfKanyakumari 3 жыл бұрын
Very nice👌waiting for chavvu mittai
@vijayalakshmis6804
@vijayalakshmis6804 3 жыл бұрын
Being Singaporean , we tried different fried rices, however your version of fried rice is ultimate... healthy... 👌🏻
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Unga samayalala en pillaikitta very good vanguren
@arunkailash4493
@arunkailash4493 3 жыл бұрын
Akka nenga multi talent person cheff ayetinga .....Unga reaction laye we feel the taste of the food. Namma 365 days work panrathe food ku tha namma epavume foodie tha .... super akka ...be happy 🥰🥰🥰
@lokavasanreddy7542
@lokavasanreddy7542 3 жыл бұрын
👍👍👍👍👏👏👏
@kabinithi7017
@kabinithi7017 3 жыл бұрын
Siis Nan Veilupuram Tamilnadu nigapoudm video supar nigarenduperum epadiyu seam Naga supar vedeos keepitap Weldon tank You
@sassxccgh9450
@sassxccgh9450 3 жыл бұрын
Chinese fried rice looks delicious becoz it's authentic Chinese style
@selvig8399
@selvig8399 3 жыл бұрын
சிக்கன் பிரைடு ரைஸ்அருமை சகோதரி. நேற்று தான் காய்கறி பிரைடு ரைஸ் பண்ணினோம். அண்ணாச்சி சொன்ன மாதிரி வாழ்க்கையில் நன்றாக அனுபவிக்கனும்.
@DharsikaChannelandVlogs
@DharsikaChannelandVlogs 3 жыл бұрын
Americala thaan Aandi thoppu thaan.. super Akka..
@kavingowri2024
@kavingowri2024 3 жыл бұрын
Akka sema....... Siricitu irunden anna kalakitaru idaila sariya coment panraru... Suprrrrrrrrr😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@malinisugumaran7196
@malinisugumaran7196 3 жыл бұрын
சிக்கன் பிரைடு ரைஸ் சூப்பர் பார்த்தாலே சாப்பிடுனும்
@kaithreekaithree8864
@kaithreekaithree8864 3 жыл бұрын
Akka this one called ( Nasi Goreng Cina) semma...
@rukumanimages4512
@rukumanimages4512 3 жыл бұрын
நீங்க சொல்வது உண்மை இருக்கும் வரை சந்தோசமாக வாழனும்
@sheelajebakumari2594
@sheelajebakumari2594 3 жыл бұрын
What you said about eating food in the afternoon during duty time is exact, Especially staying in abroad. Really gud motivation regarding eating aunty. Because happily should eat then only all the nutrients will go inside our body. Your speech is very nice. Should be like you, keep going, god bless you. Very very temptd
@ambicat795
@ambicat795 3 жыл бұрын
Wow super neenga pesum tamizh azhago azhagu mikka nanri
@vinothyoga517
@vinothyoga517 3 жыл бұрын
அருமை சகாதரி வாழ்த்துக்கள் அருமையான ப்ரைடு ரைஸ் குக்கீங்
@suriyatanishya7498
@suriyatanishya7498 3 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா, அடிபொழி அருமை சிக்கன் fried rice, 🤤🤤👌🙏
@archunet1
@archunet1 3 жыл бұрын
Ungala paakum podhu romba energetic ah iruku akka. U and Anna both r awesome
@santhakumarckm
@santhakumarckm 3 жыл бұрын
Akka semma timing murugankai valakkai 😊😊👍👍
@tamilachutamilachu7393
@tamilachutamilachu7393 2 жыл бұрын
Akka nega rompa super akka unga samayala enaku rompa pudikum akka aatha vida nega sapotom pothu rompa arumaiya irrukum flavor pathi solluviga paruga adipoli akka unga channel na miss panama pathuto irruka
@suganyasuganya6950
@suganyasuganya6950 3 жыл бұрын
Savings pathi neenga sonnadhu💯 true annachi......our whole family follows your channel akka......always love u ❤️❤️❤️❤️❤️akka and annachi....👍👍👍👍👍😍😍😍😍😍
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Suganya
@Neetu.17
@Neetu.17 3 жыл бұрын
Link pls
@suganyasuganya6950
@suganyasuganya6950 3 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI oh my goodness neenga reply pannuvanganu expect pannave illa.......thank you so much akka...love from Chennai❤️❤️❤️❤️❤️❤️❤️
@sassxccgh9450
@sassxccgh9450 3 жыл бұрын
அற்புதம் மக்கா.உங்கள் சமையல் சுவை யோ சுவை.
@annamahanthonymuthu2780
@annamahanthonymuthu2780 6 ай бұрын
I loved your cooking an your recipes. ❤ I'm from Malaysia.
@kavidivya2267
@kavidivya2267 3 жыл бұрын
Yaruku fried rice pudikumo like pannuga
@josephinelouis4442
@josephinelouis4442 3 жыл бұрын
Super sister fried rice parkumbodu saappidanumnu irukku thanks sister
@vijir1067
@vijir1067 3 жыл бұрын
New wok... Chinese fried rice... asathugge😀👌👍
@thanagovin349
@thanagovin349 3 жыл бұрын
In Singapore we get the best Chinese fried rice... here we add red chilli 🌶 or chilli padi (bird eye chilli) no turmeric or chilli powder In Chinese cooking but yours was a fusion fried rice very appetiting 😘
@sheelareshma6125
@sheelareshma6125 3 жыл бұрын
அடி பொழி😍iam also Foodie 😜அண்ணாச்சி சொன்னது கரெக்ட், நாம இருக்கிற வரை Enjoy pannitu poganum.
@mrajeshwari4626
@mrajeshwari4626 3 жыл бұрын
Very very nice akka enaku ungala romba pudikum
@sanjusaravanan2822
@sanjusaravanan2822 3 жыл бұрын
உண்மை தான் அக்கா உணவு ரோம்பவே முக்கியம் அதை ரசித்து செய்து கொடுக்கும் போது கிடைக்கிற சந்தோஷமே தனி தான் அக்கா ஆனாலும் உங்களோட சைனிஸ் ஸ்டேயில் சூப்பர் அக்கா
@vjrecipes2493
@vjrecipes2493 3 жыл бұрын
Chicken fried rice super annachi akka I don't miss your videos adi polli akka wow super landanuka vantha effect thank u so much akka.
@thamizhvlog5021
@thamizhvlog5021 3 жыл бұрын
Heirloom rose plants try pannunga Anna... climbing roses la eden and jasmina will be spectacular and bush varieties la James Galway and Benjamin Britten nalla irukkum ....Benjamin Britten paakka China thamarai roja Sedila Pootha maadhiri irukkum....
@geethagitu9992
@geethagitu9992 3 жыл бұрын
Hi sis. I'm married to Chinese man and I cooked varieties of Chinese food with good taste. You too cooking good. Last weekend I cooked Hainanese chicken rice with soup also 3 types of sauces, chilli, ginger and soya sauce. You can try it. Malaysia famous Chinese chicken rice. You can add bit of lemon or like juice in the soya sauce with the chilli and also u can add bit of sesame oil in the fry rice bcos Chinese always love to use sesame oil in cooking.
@kalakrishna1966
@kalakrishna1966 3 жыл бұрын
Positive vibes ah irukku vungala patha
@bebinstella7640
@bebinstella7640 3 жыл бұрын
நாளைக்கு உங்க ப்ரைட்ரைஸ் செய்து பாப்பாக்கு ஸ்கூலுக்கு கொடுத்து விடப்போறேன்.சூப்பர்👌 enjoy+saving=Happy life.நானும் இதத்தான் சொல்வேன்.சூப்பர்.👍
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Super sister
@megasudharsana8525
@megasudharsana8525 3 жыл бұрын
Semma ungala parthale joly ayiduven akka 🥰🤩
@ashokusha5204
@ashokusha5204 3 жыл бұрын
Super good
@shantisoma5414
@shantisoma5414 3 жыл бұрын
This is a very famous food in Malaysia. You can try in different style, using mushrooms, mutton, prawns, beans, fresh corn, lettuces and even blended dried chillies. Your fried rice also looks yummy. You can also used a small piece of chicken cubes for flavour Your videos are wonderful. Blessings to you and your family.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Sister
@TT-su5ri
@TT-su5ri 3 жыл бұрын
Akka neenga sapurathu pathaa ennaku vaiyile ah irundhu echai urrudhu avvalalo super ah semarchirikinga
@nivethanivea9077
@nivethanivea9077 3 жыл бұрын
Unga video yeathume na miss panavea maten
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks sissy
@jrrajan1763
@jrrajan1763 3 жыл бұрын
அருமை நீங்கள் சமைப்பது பார்த்து எனக்கு சாப்பிடனும் போல் இருக்கு அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்
@bertsnosh2844
@bertsnosh2844 3 жыл бұрын
Enoda thalaivi "Makkaley" nu soluratha vazhkai muluka ketukiteyyy irukalam❣️🥰.. Loads of love from Thoothukudi..
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Bert
@shaliniprakeshg296
@shaliniprakeshg296 3 жыл бұрын
Super I like very nise good
@FIBGM-tl6kn
@FIBGM-tl6kn 3 жыл бұрын
Hi 🙋🏻‍♀️ அக்கா வணக்கம் 🙏 உங்க family 👪 ரொம்ப பிடிக்கும் எனக்கு அதை விட உங்க பேச்சு மிகவும் அருமை 👌 (லண்டன் தழிழச்சி) என்ற பெயர் யாரு தேர்வு செய்தது சூப்பர் 👌 👌 ஒரு உன்மை சொல்லனும் அக்கா நாம் தழிழ் பேசும் மக்கள் இந்த உலகத்தே சுற்றினாலும் எம் தமிழை மறக்க கூடாது உங்க தமிழ் பேசும் பேச்சு சூப்பர் சமையல் அருமை 👌 👌 👌 🏆 நான் ஹாபிதா இம்ரான் இலங்கை சேர்ந்தவர் Welcome 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰✈️✈️✈️
@shakila7518
@shakila7518 3 жыл бұрын
ஓஓஓ என்ன சொல்றதுன்னே தெரியல,Sis ,எல்லாரும் தான் வேலைக்கு போறேம் காலைல அது என்ன அப்படி ஒரு சுறுசுறுப்பு,அதே வேகம் இங்கயும் தொத்திகிது Kitchenlaசெம அடிப்பொளி thanksfor yourBoost up😊😇,
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks sissy
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 3 жыл бұрын
Super aha ullathu sister
@vinokavitha5227
@vinokavitha5227 3 жыл бұрын
#Wow morning vloggg😍😍new Chinese restaurant semaya eruku akka😎😎definitely try this fried rice 😘😘annattchi ghost story ennum varalaye😂😂
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Varum Vino
@vinokavitha5227
@vinokavitha5227 3 жыл бұрын
👍👍...Thanks for the reply akka😍😍
@janetwesley7484
@janetwesley7484 3 жыл бұрын
ஏக்கா கடாய் வாங்கினதும் போதும் ,அதை குலுக்கு குலுக்குனு குலுக்கிறதும் என்ன ஒரு அழகு
@athiraditamizha3222
@athiraditamizha3222 3 жыл бұрын
Sema energy ungalukku 👌😎👌👌😎
@nirmalahmarathamuthu1024
@nirmalahmarathamuthu1024 3 жыл бұрын
Superb akka. Thool kilapuringa..... 😁😋😋😋😋 FM Malaysia
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks sissy
@akshayaramakrishnan5678
@akshayaramakrishnan5678 3 жыл бұрын
Nega sooper ma ellam perfect ah pandrenga nega than ennoda inspiration recent ah job layum seri cooking layum seri ma love u ma
@mylittleworld8529
@mylittleworld8529 3 жыл бұрын
Akka annachi semma Jodi......very positive energetic video ungala akka nu solrata vida yakka nu sonna than nalla irukm😊
@mathesvarysupramaniam6308
@mathesvarysupramaniam6308 2 жыл бұрын
Really admire u guys lots of hugs from Malaysia
@Belle_dits
@Belle_dits 3 жыл бұрын
Very nice and colorful recipe mam.i will try and cook .Thankyou somuch for your advice.
@NirmalaDevi-tc7bc
@NirmalaDevi-tc7bc 3 жыл бұрын
Good vibes both of you. Love from malaysia❤️🇲🇾
@santhi3426
@santhi3426 3 жыл бұрын
சைனீஸ் கடையில வாங்கிய ப்ரைபான் ல சைனீஸ் ப்ரைடு ரைஸ் சூப்பர். ஆன்டன் ப்ரைடு ரைஸ் நல்லாயிருக்கா! online Class attend பண்ணிட்டு சாப்பிடு. அண்ணாச்சி, தமிழச்சி சூப்பர் 🙏🙏👍
@simplecooks1147
@simplecooks1147 3 жыл бұрын
Wow... Addi poli!! Our Malaysians favourite, "nasi goreng"... So many different ingredients we can add actually mam, but your version also superb ah irukum....frm Malaysia
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks sister
@ritapragasam735
@ritapragasam735 3 жыл бұрын
Yes.. nasi goreng my fevourite ...
@janakalakshmi2989
@janakalakshmi2989 3 жыл бұрын
The truth behind spending and savings is very true and well explained. Im tempted to try this Chinese chicken fried rice😀. Main joy in watching ur video is the simple cooking steps. Ur dedication towards your profession and time management skills are highly appreciated 👍😍
@karthickc.r8679
@karthickc.r8679 3 жыл бұрын
Tempted to have chicken fried rice right now after seeing this.. awesome...
@ramayoges4742
@ramayoges4742 3 жыл бұрын
Akka arumai... I love you akka😘😘😘😍
@ranikaruppanan453
@ranikaruppanan453 3 жыл бұрын
அருமை யான சமையல் அம்மா
@sabeenahaja8643
@sabeenahaja8643 3 жыл бұрын
Super 👌 neenga enna work panreenga sis Unga cookingoda pechum supera iruku
@fathimarisviya8634
@fathimarisviya8634 3 жыл бұрын
Sooooooper adi poli unga rasanaye thani
@belindakumari9701
@belindakumari9701 3 жыл бұрын
Mam so jovial ...nice I kept laughing ...enjoyed so energetic
@jayavarshini1408
@jayavarshini1408 3 жыл бұрын
Akka oonmy mathiya oonavin arumya sonneeinga addi poli super super 🤗👌🤗
@radhikae2330
@radhikae2330 3 жыл бұрын
Hi akka n Anna, fried rice super. It's very simple n easy, definitely I'm going to do this. Thankyou
@navinvisoth1810
@navinvisoth1810 3 жыл бұрын
Superb akka unga ooru nagercoil aa
@rosewilliam5976
@rosewilliam5976 3 жыл бұрын
Super sis your wok fried rice. Malaysia have various fried rice one of it is Anchovies fried rice (Nasi goreng kampung) you will love it.
@thanagovin349
@thanagovin349 3 жыл бұрын
The fried rice eaten with green chilli soak in vinegar or chilli padi in light soy sauce will v much tasty 😋
@santhik4716
@santhik4716 3 жыл бұрын
Very nice your all skills. I like your all videos.
@mathsmaria
@mathsmaria 3 жыл бұрын
True....good food ...good motivation......foodie....for that only we are running in our life
@kalaiselvi5581
@kalaiselvi5581 3 жыл бұрын
Super akka fried rice super akka pakumpodhu sama super 🤤🤤🤤🤤💞💞💞💞
@manimega6925
@manimega6925 3 жыл бұрын
Epadi indha energy, acharyama irukku, sis
@sankarraja7837
@sankarraja7837 3 жыл бұрын
Awesome....cooking is a art.akka I love to watch your videos.Blessed family Akka and Anna .
@sukishanthan3220
@sukishanthan3220 3 жыл бұрын
மிகவும் அருமை சூப்பர் fried rice அக்கா நல்ல colorful vegetables அழகாக இருக்கிறது 👍🏻❤️
@k.s.kiruthigaprintersr.sun3980
@k.s.kiruthigaprintersr.sun3980 3 жыл бұрын
Akka annachi super Fried rice super
@subashinim4670
@subashinim4670 3 жыл бұрын
Super madam I will try this item
@maheswarimahes415
@maheswarimahes415 3 жыл бұрын
Take care ur health ur family super
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் dish அக்கா என்னோட fav fav food சிக்கன் fried ரைஸ் ஐயோ பாக்கும்போதே வாயில எச்சில் ஊறுது போங்க.... நா வீட்ல try பண்ணிருக்கேன் but restaurant taste வரல but கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி செய்யப்போறேன்.... அண்ணாச்சி சேமிப்பு பற்றி மிகச்சிரியாக சொன்னார்.... Anton குட்டி very busy போல.....🙏நன்றி....
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Subash
@vpriyankavpriyanka8406
@vpriyankavpriyanka8406 3 жыл бұрын
இருவரும் அழகாக பேசுகிறீர்கள்.
@kumarmani7909
@kumarmani7909 3 жыл бұрын
ஐயோ today my favourite dish 😮🤤🤤🤤சிக்கன் fried rice 21:39 adipoli 👌👌👌 அக்கா அண்ணாச்சி Vera level 👌👌👌
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Kumar
@kumarmani7909
@kumarmani7909 3 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 110 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 14 МЛН