சிக்கன் பிரியாணி,வித்தியாசமான கோதுமை பல்கா,தயிர் பச்சடி முட்டையுடன் 60 பேருக்கு பிறந்தநாள் விருந்து

  Рет қаралды 217,517

My Country Foods

My Country Foods

3 жыл бұрын

நீங்களும் இதுபோல செய்ய விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம் 🙏🙏🙏
சிக்கன் பிரியாணி, கோதுமை பல்கா,வெங்காய பச்சடி, ஒரு முட்டையுடன் 60 பேருக்கு பிறந்த நாள் விருந்து

Пікірлер: 260
@priyankathambithuraipriyan4634
@priyankathambithuraipriyan4634 3 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அந்த தோழிக்கு வாழ்க பல்லாண்டு இதுபோல் பணி செய்ய எல்லாறும் முன் வரவேண்டும் களப்பணி செய்த அத்தனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💐❤️❤️💐🙏🙏
@rajasridurairaj476
@rajasridurairaj476 3 жыл бұрын
Ur a huge inspiration💪🙏 for all.... Great work 🙏🙏🙌and keep going 🤗 🤗
@sivaguruchandran7166
@sivaguruchandran7166 3 жыл бұрын
அந்த பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
@mujibarrahman1214
@mujibarrahman1214 2 жыл бұрын
உங்க வீடியோவும் உங்கள் அனைவரையும் பார்க்கும்போதே மனசுக்கு ஒரு மகிழ்ச்சி தோன்றுகிறது
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️🙏🏼🙏❤️❤️
@muthukumaransethuraman7638
@muthukumaransethuraman7638 2 жыл бұрын
என்னோட வாழ்த்துக்கள் இயக்கினேன் நல்லா இருங்க உங்கள் குழந்தைகள் வாழ்க்கை சொர்க்கம் மீதி இருக்கும் நீங்க நல்லா இருப்பீங்க உங்க தலைமுறையும் நல்லா இருக்கும் இது என்னோட வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️😍😍🙏
@diyaravur2711
@diyaravur2711 3 жыл бұрын
Veralevel fun pandringa samayal Appo..sema mouth watering 😋
@thanjaithiyagu857
@thanjaithiyagu857 3 жыл бұрын
Briyani and sweet arumai. Congrats
@rasoolm710
@rasoolm710 3 жыл бұрын
Happy birthday pappa... Ungal sevai menmelum thodara vazhlththukkal Akka...💐💐💐
@kspriyan1179
@kspriyan1179 2 жыл бұрын
Amazing cooking👨‍🍳🍲 super super
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
Birthday blessings for Madam Padma's grand daughter. May God bless her, good health, longevity and happiness. Anandthi and team, you have done great service for Madam Padma, by giving her the joy and satisfaction, that she has fed some poor folks on her grand daughter's birthday. May the blessings of the poor folks be ten folds for Madam Padma and her family. As usual, Anandthi and team have given dedicated service. May God bless you and family always. All the best. With lots of love. 😍💕💕💕🙏
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Andha paati sirichi pesumpothu azhaga irundhathu 👌👌👌🙏🙏🙏🙏
@annemoses8045
@annemoses8045 3 жыл бұрын
Amazing cooking! God bless to Padma amma' s grand daughter. Happy and blessed birthday. A big God bless to the family. A big God bless to Anandhi and family.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️🙏💐💐
@vinibarajendran5478
@vinibarajendran5478 3 жыл бұрын
Nice to watch sis,keep doing.
@PraveenKumar-lc1ti
@PraveenKumar-lc1ti 3 жыл бұрын
I really appreciate ur kindness and love, u people feed the farmers and see the happiness on their face, this happiness will definitely a great blessing to ur team nd the Padma madam's family. Fantastic job keep doing the good things 🙏👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐❤️❤️🙏🙏
@arjunanarjun3476
@arjunanarjun3476 3 жыл бұрын
Agriculture more important very good job 🙏🙏❤️❤️❤️
@rajavarshinirajavarshini5111
@rajavarshinirajavarshini5111 3 жыл бұрын
U r great akka❤️❤️❤️❤️
@kamatchin.s.1517
@kamatchin.s.1517 3 жыл бұрын
Ungal kootu kudumbathil otrumaiudan samugapani seivathuu arumai Anandhi
@jayasudhaj5338
@jayasudhaj5338 3 жыл бұрын
Biriyani super
@hemaravi1194
@hemaravi1194 3 жыл бұрын
Super anandhi am so happy to see ur channel always . All ur family members helping together and cooking . Serving to poor people who really work hard . Super.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
Great job 👍👍👍 congratulations from Netherlands Stay 💓 Safe Ananthi family 🌹
@ishwaryaa4858
@ishwaryaa4858 2 жыл бұрын
அக்கா நீங்க மேலும் முன்னேற வாழ்த்துக்கள்👍👍
@rekha8919
@rekha8919 3 жыл бұрын
Unga Mami veedu fulla home tour podunga sis pakave alaga iruku. Village life is the best. Great work by u ladies. Super menu😍🙏😇
@Sathesh06
@Sathesh06 3 жыл бұрын
Awesome and keep helping poor people 🙏🙏🙏 Sisi & bro🙏🙏🙏👍👍👍
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Happy birthday Chellam 🎂🎂🎉🎉💐💐 Palga Halva Super Anna 👍👍 Selvee 🇲🇾
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
பொது சேவை மென்மேலும் வழங்க வேண்டும் என்று ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் 🙏
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
நீங்கள் சொன்ன கோதுமை பல்கா ஸ்வீட் சூப்பர் கேட்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது அனைவருக்கும் உதவும் உங்கள் சேவைகள் வளரட்டும் 💐💐💐💐
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏🙏❤️❤️❤️
@thangammani3023
@thangammani3023 3 жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@dynethcheang4258
@dynethcheang4258 Жыл бұрын
I like your actions and want to join too.! From Cambodia 🇰🇭
@cherianthomas1307
@cherianthomas1307 3 жыл бұрын
Thank you so much for feeding people who help us to get rice and all other things to eat
@Sureshnavadeep
@Sureshnavadeep 3 жыл бұрын
Very good job..your giving food for a farm workers.. Good god bless to the sponcer, and food preparer..
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💐💐❤️❤️
@arshuarshu4898
@arshuarshu4898 3 жыл бұрын
Super anandhi akka.....i love your big family ..........❤❤
@shantishirke8916
@shantishirke8916 3 жыл бұрын
Well going keep it up ❤️❤️❤️
@svshanthi6137
@svshanthi6137 3 жыл бұрын
அமெரிக்காவில் வசிக்கும் பத்மா அம்மா அவர்களின் செல்ல பேத்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... நாவில் எச்சு ஊறும் வித்தியாசமான கோதுமை பல்கா அருமை அருமை... சிக்கன் பிரியாணி பார்க்கவே சாப்பிட தூண்டுகிறது... கலகலப்பான காமெடியன் அசத்தலான சமையல்... நீங்கள் ஒற்றுமையுடன் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே சமையல் செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது... எனக்கும் உங்களுடன் சேர்ந்து சமையல் செய்ய ரொம்ப ரொம்ப ஆசை... உங்கள் பணி மேன்மேலும் தொடரட்டும்...
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சாந்தி💐🙏❤️❤️❤️
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 3 жыл бұрын
ஆனந்தி சூப்பர். 🙏🙏🙏🙏
@malinilatha9239
@malinilatha9239 3 жыл бұрын
Sweet super akka ❤
@priyam6972
@priyam6972 3 жыл бұрын
Akka,super, 🌺🌺
@balasundari922
@balasundari922 3 жыл бұрын
Super anathi akka vayala vela seiravankavaluku kudukrinka parunka nenka nala irukanum
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 3 жыл бұрын
Super chicken biryani and sweet Anandi
@dineshp9025
@dineshp9025 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா...❤❤
@vijayachu3463
@vijayachu3463 3 жыл бұрын
Palka first time pakkaran supera erunthuchu
@deepathilakan4397
@deepathilakan4397 3 жыл бұрын
Happy birthday Super anandhi god bless you and your family
@muniandyshan3165
@muniandyshan3165 3 жыл бұрын
Super akaa veraleval valtukal from Malaysia
@rajitam5911
@rajitam5911 2 жыл бұрын
Ungal sevai thodarattum ananthi akka and family👍
@saravanansaravana5277
@saravanansaravana5277 3 жыл бұрын
God bless you All...
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 3 жыл бұрын
Very nice ananthi akka
@sumitaasubramaniam951
@sumitaasubramaniam951 3 жыл бұрын
🥰🥰🥰🥰👍👍👍 good bless you sis family members all ❤️❤️❤️
@paransingam05
@paransingam05 3 жыл бұрын
Super 💐💐💐💐💐
@m.susheela432
@m.susheela432 3 жыл бұрын
Please donate food 1 day from your own money to needy people's not for your Relatives
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அப்படியா
@kalpanasuresh4080
@kalpanasuresh4080 3 жыл бұрын
Super ka...
@Malak-dx2cp
@Malak-dx2cp 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி பாட்டி சிரிப்பு சூப்பர் 👌
@jeevak3999
@jeevak3999 2 жыл бұрын
🙏🥺🥺🥺அவர்களுக்கு உணவு அளித்ததுக்கு நன்றி
@muthumkb6255
@muthumkb6255 3 жыл бұрын
Ananthi akka super akka god bless you
@aswathysatheesh9784
@aswathysatheesh9784 3 жыл бұрын
Super akka 😍😍😍👍👍👍
@brindhasundaraj3546
@brindhasundaraj3546 3 жыл бұрын
Super அனந்தி akka
@jayapriya2100
@jayapriya2100 3 жыл бұрын
Super akka 👍👍👍👍👍👍
@RekhaRekha-bs4ek
@RekhaRekha-bs4ek 3 жыл бұрын
அக்கா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா👌👌👌
@vinayakgawde9605
@vinayakgawde9605 3 жыл бұрын
Great work mam
@maryrasendirum1700
@maryrasendirum1700 3 жыл бұрын
உங்கள் எல்லோரின் சிரிப்பு க்கு எதுவும் ஈடாகாது பெரிய மாமோய் I love you 😄😄😄😄😄
@abiabinaya1526
@abiabinaya1526 3 жыл бұрын
பத்மா அம்மாவின் பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🎂🍧🍧🍡🍭🍭🌹🌹🌹❤❤👏👏👏👏பிரியாணி சூப்பர் ஆனந்தி அக்கா 😊😊அதைவிட கோதுமை பல்காவ அப்படியே பல்கா தூங்கிட்டு போகனும் போல இருக்கு 😝😜😃😃😃😃
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️🙏💐💐
@rajakumarinadar4561
@rajakumarinadar4561 3 жыл бұрын
America papavukku Happy Birthday sister unghal work menmelum thodarattum valthukkal aththan seitha wheat palka super 👌🙌👏😋
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐❤️🙏💐💐
@thenathalthenathal3645
@thenathalthenathal3645 3 жыл бұрын
Video Valarie very super
@SivaKumar-lq9gi
@SivaKumar-lq9gi 3 жыл бұрын
சூப்பர்
@anushiyam3837
@anushiyam3837 3 жыл бұрын
Super akka ❤🌹
@Manomani20
@Manomani20 3 жыл бұрын
Very good job.. more wealth will follow you♤
@selvamk7637
@selvamk7637 3 жыл бұрын
Super akka
@aagathiyararul5992
@aagathiyararul5992 3 жыл бұрын
நன்றி
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 3 жыл бұрын
America family thanks ananthi akka nalla enjoy panni samakiranga parkkum pothe santhosama erukkuthu god bless your family ananthi akka family palka super akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️🙏🙏💐💐❤️
@s.keetha6218
@s.keetha6218 3 жыл бұрын
Super very nice 👍
@akilesh9753
@akilesh9753 3 жыл бұрын
Sweet🍬🍭🍬🍬🍬🍭🍭🍭 super akka
@devasrikrish8397
@devasrikrish8397 3 жыл бұрын
Super Anna akka 👌👌👌👌💖💖💖😍😍😍😍
@lovelygameing7838
@lovelygameing7838 3 жыл бұрын
Super akka🥰👍👍
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 3 жыл бұрын
super sister verry Happy 🙏🙏🙏🙏
@saradharavi6671
@saradharavi6671 3 жыл бұрын
இப்பணி மேன்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்
@josephines3064
@josephines3064 3 жыл бұрын
Happy birthday to America Padma's grand daughter.May God bless her
@suryasaran4811
@suryasaran4811 3 жыл бұрын
Super Akka💐
@nivethaasuml5325
@nivethaasuml5325 3 жыл бұрын
Super good nice akka
@jayashripotla2083
@jayashripotla2083 3 жыл бұрын
Great siste,r formers are our God🙏
@sahayasujitha1804
@sahayasujitha1804 3 жыл бұрын
Super
@aswinekalai9509
@aswinekalai9509 3 жыл бұрын
Andha paappa nalla irukknum akka ninga eppavum eppadi sandhosama irukkanum Akka
@manikandanc2664
@manikandanc2664 3 жыл бұрын
Andha paati smile good
@jothijoshi1541
@jothijoshi1541 3 жыл бұрын
அந்த குழந்தைக்கு எங்கள் குடும்பம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று இருக்கும் சந்தோஷம் வாழ் நாள் முழுவதும் கிடைக்கும் படியாக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுள் தரும்படி ஆசீர்வதிக்கிறோம்
@vtvscreations5735
@vtvscreations5735 3 жыл бұрын
Praise the Lord
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐🙏❤️❤️
@malarkodi5699
@malarkodi5699 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🍰🍰🍰
@priyaaru2962
@priyaaru2962 3 жыл бұрын
Good job 🥰
@murugeshgowsi935
@murugeshgowsi935 3 жыл бұрын
வாயிலில் வேலை செய்யும் இடத்தில் உணவு கொடுத்த நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@umakumar866
@umakumar866 3 жыл бұрын
வாயில் இல்ல வயலில்
@ramuniranjan9661
@ramuniranjan9661 2 жыл бұрын
Nice
@bhavanabhuvana3143
@bhavanabhuvana3143 3 жыл бұрын
Super 👌
@kafoormubarak4647
@kafoormubarak4647 3 жыл бұрын
Super👏
@lathakh2139
@lathakh2139 3 жыл бұрын
Lips super, &great👍 up to all your teams
@VanisS-on2zp
@VanisS-on2zp 3 жыл бұрын
Super sister 🤗
@varalakshmik7962
@varalakshmik7962 3 жыл бұрын
Super sister
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 3 жыл бұрын
Many more Happy returns of the day to Padma Ammas grand daughter.😍😍God bless you all Anandhi Sister. Very happy to see this video.😍😍😍😍😍😍😍😍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐🙏🙏❤️❤️
@diveen6675
@diveen6675 3 жыл бұрын
@@mycountryfoods how to contact you for food donation
@mahenthiranthalapathi9559
@mahenthiranthalapathi9559 3 жыл бұрын
78
@lakshmim2977
@lakshmim2977 3 жыл бұрын
Super ananthi
@rohinirohini5554
@rohinirohini5554 3 жыл бұрын
Tnx akka🙏🙏🙏🙏
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
Mendum pirapu iruntha ,nan village il piraka vendum.God bless you.ella farmers palandu vazha vendum 🙏.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏💐❤️❤️😍
@sathishsatheesh6782
@sathishsatheesh6782 3 жыл бұрын
Good family akka
@lavanyalavanya2529
@lavanyalavanya2529 3 жыл бұрын
சூப்பர் அக்கா 😍😍🤗🤗🤗🤗
@harinir2563
@harinir2563 3 жыл бұрын
I keep waiting for your video's every day...I'm addicted to your channel..😄
@nishamohan9607
@nishamohan9607 3 жыл бұрын
வாழ்த்துகள்
@kkarthipriya5194
@kkarthipriya5194 3 жыл бұрын
Happy Birthday 💐💐💐🎁🎁🎁🎁
@kishorej7370
@kishorej7370 3 жыл бұрын
Super sis 😋😋👌👌👍👌
@jessymadan4494
@jessymadan4494 3 жыл бұрын
Ungal channel melum valara ennoda vazthkkal Anandi akka na airhostess miss Nila Suren from Chennai living in Delhi 🙏 God bless you and your chanel always and your happy family Akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏🙏🙏
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 38 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 200 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН