Homeless Couple about Marriage, Women Safety & Childbirth | வீடற்ற தம்பதிகள் திருமணம் & தாம்பத்தியம்

  Рет қаралды 1,024,598

Meet a Stranger

Meet a Stranger

Күн бұрын

Пікірлер: 771
@meetastranger
@meetastranger 11 ай бұрын
You can contribute through "Super Thanks" option. (Check the Super Thanks option near the like, share & comment buttons). Super thanks money will be used for good cause of the under privileged.
@mannysubramanian8393
@mannysubramanian8393 11 ай бұрын
I sent Rs.200. Let me know if you received it. I will send more later.Thanks
@gameplaytamizha9347
@gameplaytamizha9347 11 ай бұрын
Bro nanga ungalku support panrom Avangalku Oru chinna home katti kudunga bro
@zanamansoor2380
@zanamansoor2380 11 ай бұрын
Can i have their contact number plzzz broo
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Yes brother...thanks
@umamakesvari
@umamakesvari 10 ай бұрын
Super bro
@kumara..8294
@kumara..8294 7 ай бұрын
உண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள் இவர்கள் தான்.. இவர்களுக்குத் தான் எல்லா சலுகையும் கிடைக்கணும்..
@IamJoseph793
@IamJoseph793 4 ай бұрын
ingum arasiyala??
@karthikeyannlk
@karthikeyannlk 17 күн бұрын
​@@IamJoseph793bro....matham maaritu ungala maari salugai ethir paakura cheap fellows ku pathila...ivangaluku salugai kuduthu munnethalam
@BalamuruganPandiyaraj
@BalamuruganPandiyaraj Күн бұрын
Athane ingaum arasiyala
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 11 ай бұрын
😢😢😢இவங்களை பார்க்கும்போது நாம லாம் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் கடவுள் நம்ம எவ்வளவு நல்லா வெச்சிருக்காருனு நல்லா தெரியுது😢😢😢கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி❤ஆனால் எனக்கொரு தெளிவு வேண்டும்.... இவர்கள் ஏன் ஒரு குடிசை வீட்டில் கூட வாடகைக்கு போகலாமே😢ஏன் இப்படி தெருவில் இருக்க வேண்டும்😢
@swagselva561
@swagselva561 11 ай бұрын
உண்மையில்
@nanthutruckvlog2385
@nanthutruckvlog2385 10 ай бұрын
குடிசை V2 வாடகைக்கு புடிச்சிகுடு
@hoppes979
@hoppes979 10 ай бұрын
இருக்கறதா புச்சிகினு யாரையும் ஏமாத்தாத உழைச்சு முன்னேறும்
@ismailmohamed1546
@ismailmohamed1546 10 ай бұрын
Yas
@NJRNJR-n5k
@NJRNJR-n5k 6 ай бұрын
🙏🙏🙏🙏கண்டிப்பாக நண்பா
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 11 ай бұрын
நல்லதொரு காதல் ஜோடி ❤❤❤❤... நிச்சயமாக இவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும்.. 🙏🏻🙏🏻
@deepakr2306
@deepakr2306 4 ай бұрын
No big news channels currently in TN have the spine to do such ground level reporting & journalism. Big salute to you ,man.This is a true international level journalism.
@vidhya5377-l1n
@vidhya5377-l1n 11 ай бұрын
U r the real youtuber no words to appreciate u people
@M.M.A.S-u9d
@M.M.A.S-u9d 11 ай бұрын
இவரை பார்க்கும் போது நடிக்கும் திறமை இருக்கு யாராவது இயக்குநர்கள் பார்த்தால் இவருக்கு வாய்ப்பு அளிக்க வாருங்கள் நன்றி
@Baskar8643
@Baskar8643 11 ай бұрын
இங்க நிறைய பேரு 10000ஆயிரத்துக்கும் குறைவா சம்பளம் வாங்கினாலும் தன் மானத்துக்காக வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😌😒
@selvavignesh5617
@selvavignesh5617 11 ай бұрын
Yes
@subramaniansubu6666
@subramaniansubu6666 11 ай бұрын
Correct 💯💯💯💯
@rawthars-bu8rl
@rawthars-bu8rl 11 ай бұрын
Super bro. Naa nenachaa tha nee inga sollitenga.. 👍
@urimai_kural
@urimai_kural 6 ай бұрын
Thanmanam mattum vitra koodathu🙂
@yeshua2
@yeshua2 6 ай бұрын
God bless you all
@SaburFathima
@SaburFathima 18 күн бұрын
உண்மையான பாசம் அந்த ஜோடிகளுக்கு இருக்கு அது ஒன்றே போதும் நல்ல வருவார்கள் இவர்கள்
@meeranfaveen3364
@meeranfaveen3364 11 ай бұрын
இவங்களை காணும் பொழுது மனம் மிகவும் கஸ்ட்டமாக உள்ளது.இறைவன் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும்.
@ShameemaGowsik
@ShameemaGowsik 11 ай бұрын
Enaku kovam varuthu, oru velaikku polam chinna veetu rentukku iruklam ithellam over, kai kal irukku, vayasu irukku apram enna
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 9 ай бұрын
இறைவன். ம். அவன் மட்டும் எல்லோரையும் சமமாக பார்த்திருந்தால், இப்படியேன் நடக்கப் போகிறது?
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 4 ай бұрын
​@@deivakumarkumar4857கடவுள் அப்படி பார்ப்பதில்லை அவர் பாரபட்சம் பார்ப்பதில்லை என பைபிள் சொல்கிறது
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 4 ай бұрын
நண்பரே நிச்சயம் தருவார் கடவுள் ஆட்சிசெய்யும்போது
@ratnanand6612
@ratnanand6612 11 ай бұрын
Really Very Sad about the old couple , they were emotional while speaking about their kids. You made me cry 😭 Thanks for sharing this video Love from Andhra Pradesh
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you so much brother 🙏 u r a good person ❤
@LondonTamilTalk.
@LondonTamilTalk. 11 ай бұрын
You are showing the dark side of Chennai.Homeless people are so kind and genuine.Hats off to Ur work and capture.
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you so much🙏💛
@Berrygirl6784
@Berrygirl6784 11 ай бұрын
Panam irukum manitharidam manam irupathillai manam irukum manitharidam panamirupathilla
@SaraSalini
@SaraSalini 2 ай бұрын
U interview they all and what help u give them
@mrsolo8147
@mrsolo8147 11 ай бұрын
After seeing this i realise how lucky i am Those who say they are unhappy and unlucky need to watch this. Continue to do more videos like this bro Appreciate your work❤️
@yeshwin.k7486
@yeshwin.k7486 5 ай бұрын
This is a sadistic approach, instead you should just feel grateful. Luck or happiness has nothing to do here.
@priyanrock679
@priyanrock679 5 ай бұрын
Not sadistic just moral remedy​@@yeshwin.k7486
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 11 ай бұрын
தீபக், சிறந்த பதிவு! உண்மை நிலவரத்தை மிக தெளிவா களநிலவரப்படி காணொளி எடுத்துருகிங்க , பாராட்டுகள்!!! ஆனாலும் மனம் கனக்கிறது!
@meetastranger
@meetastranger 11 ай бұрын
நன்றி 🙏
@KASIP4579
@KASIP4579 10 ай бұрын
எப்படி மிகவும் கஷ்டத்தில் வாழும் சிலரை பொதுவெளியில் கொண்டு வந்ததற்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@carsztheboss
@carsztheboss 11 ай бұрын
Bro I've passed by this place countless times as I used to live in Velachery but never have I stopped to think about the fate of these people living here. There is a whole other world out there we know nothing about. Thank you, you are doing a great service by throwing light on their condition. Hope they get a better life very soon.
@meetastranger
@meetastranger 11 ай бұрын
👍👍🙂❤
@AlbionRomanus-y7k
@AlbionRomanus-y7k 11 ай бұрын
Video really touching ...we are so blessed to have family an house to stay..I'm feeling bad that I could not help them but one thing I can do is to pray for them an i will do something for people like them
@rafirasik1
@rafirasik1 11 ай бұрын
I really wondaring about the second couple. What a wonderful heart. She asks help not only for her also for others too. At her current situation sayings this means lot. ❤
@thilagadebeyer2559
@thilagadebeyer2559 9 ай бұрын
that's exactly what I thought.
@tamilms5536
@tamilms5536 10 ай бұрын
உங்கள் பொது சேவைக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏👏💐💐
@ak96entertainmentstamil20
@ak96entertainmentstamil20 11 ай бұрын
உங்கள் வாழ்க்கை கஷ்டம் கண்டிப்பாக ஒரு நாள் தீரும் என்னால் முடிந்தது 🙏
@meetastranger
@meetastranger 11 ай бұрын
👍❤
@prajeethaesvaren
@prajeethaesvaren 11 ай бұрын
That lil girl looks smart definitely she will excel in her life.
@Jasnisarjourney
@Jasnisarjourney 11 ай бұрын
காசு பணம் இருக்குறவங்க வச்சது தான் சட்டம், அவங்க சொல்றது தான் எடுபடும்..சரியான வார்த்தை இது தான் நிதர்சனமான உண்மை.. இல்லாதவர்களுக்கு இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை இந்த அத்தியாவசியம் இருந்தாலே போதும்... ஆனால் இருக்குறவனுக்கு இன்னும் இன்னும் பத்தல பத்தல ன்னு எல்லார் குடியும் கெடுத்து பணம் சம்பாதிக்கிறது தான் நோக்கம்....
@M.M.A.S-u9d
@M.M.A.S-u9d 11 ай бұрын
அரசு இவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கிறேன்
@heisenberg9817
@heisenberg9817 11 ай бұрын
This is one of the example for education is important.
@vikramdharma615
@vikramdharma615 11 ай бұрын
Yes all politicians are educated
@nesh-2495
@nesh-2495 11 ай бұрын
Wow, politicians are so educated, right?
@waran_17
@waran_17 3 ай бұрын
மாரி செல்வராஜ் இதை பாருங்க எப்ப பாரு நாங்க மட்டும் தான் கஸ்டபடுரோம்னு சொல்றது
@kishoregaming8338
@kishoregaming8338 11 ай бұрын
அற்புதமான மனிதர் the guy is an legend of him day today life.God bless them ❤🎉😊
@ushanarayanan8382
@ushanarayanan8382 11 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து கண்கள் கலங்குகிறது ..... என்ன சொல்வதென்றே தெரியவில்லை..... ஆட்டம் பாட்டம் என்று காண்பிப்பவர்கள் மத்தியில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.... வாழ்க 🙏❤
@meetastranger
@meetastranger 11 ай бұрын
நன்றி 🙏 🙏 🙏
@m.bharath4951
@m.bharath4951 11 ай бұрын
எல்லாம் வளமும் நளமுடனும் வாழ இறைவனை வோண்டுகிரோம்🙏🙏🙏🙏
@arungeorge4524
@arungeorge4524 11 ай бұрын
What an excellent capture of human emotions and their pitiable living conditions. The child's Innocence at 12:13. Pure marital love at 14:56. Fathers' agony of being neglected at 29:06. I am sure NGOs would visit them after this video and get something done for these people. I too would stop by the next time I am in that area.
@vinalini234
@vinalini234 11 ай бұрын
Her smile.
@nAarp
@nAarp 11 ай бұрын
இந்தியா பாதுகாப்பு இல்லை
@zanamansoor2380
@zanamansoor2380 11 ай бұрын
May i know where is the exact location in chennai and also i want their contact plzz
@vigneshs3427
@vigneshs3427 11 ай бұрын
Video which created pure emotions.... This is not just a Vlog....
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thanks brother
@muralidharan6755
@muralidharan6755 11 ай бұрын
அரசாங்கம் உதவுவதை விட தனியார் கம்பெனிகள் இவர்களை வேலைக்கு அமர்த்தி இவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காண முயல வேண்டும்
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 11 ай бұрын
What job they can get in private sectors? It's government responsibility to give them shelter.
@M.M.A.S-u9d
@M.M.A.S-u9d 11 ай бұрын
அரசு இவர்களுக்கு வீடு கட்டிதர முன் வர வேண்டும் அரசு எவ்வளவோ பணம் தேவை இல்லாமல் வீன் செலவு செய்வதை தவிர்த்து இவர்களுக்கு உதவ வேண்டும் நன்றி
@MonishaRakshaMonishaRaksha
@MonishaRakshaMonishaRaksha 11 ай бұрын
இவங்கள வெளில கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார் 🙏, அப்போதாச்சம் அரசாங்கம் இவங்களுக்கு உதவி பண்ணட்டும் 🙏, ரொம்ப கஷ்டமா இருக்கு சார், 😭😭,
@genuzumaki-r8d
@genuzumaki-r8d 4 ай бұрын
your doing a great work
@udaykumarts1937
@udaykumarts1937 11 ай бұрын
இன்று தான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் கலங்கிவிட்டேன்
@sujathak5352
@sujathak5352 11 ай бұрын
Despite their hardships the elderly couple wanted help not just for themselves but also to people around them sharing the same plight.. An eye-opener at many levels..
@bijuanil1781
@bijuanil1781 11 ай бұрын
I agree that's what I thought. They are genuinely nice people at heart. God Bless them.
@lakshminarayanans9252
@lakshminarayanans9252 11 ай бұрын
After watching this video,I am literally feeling that we are so blessed and this video has completely changed me!!!!
@katze007
@katze007 11 ай бұрын
The real state of Tamil Nadu 😢😢😢😢thank you for covering. This video is worthwhile to watch to see the real issue than watching some useless so called movie star videos. Please help if you pass by this bridge. Even if giving them clean water would be great ❤️🙏🏽 🙏🏽
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you so much 🙏🙂❤
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 11 ай бұрын
My God. He is a great quality gentleman.
@sujit2609
@sujit2609 11 ай бұрын
Amazing work, eye-opening to people and authorities
@selvamanbalaghan
@selvamanbalaghan 11 ай бұрын
Ipa ivanga enga irukanga nu yarathu paatha soldrigala I'll give my home without rent will facilitate education for that angel....
@saraswathi6696
@saraswathi6696 11 ай бұрын
Velachery parakkum railway station pakathula oru bridge adhuku keela.. Video end la sollirupanga bro location
@tamilannachikarthi8524
@tamilannachikarthi8524 11 ай бұрын
Novv mass na ne
@hemanath.m4506
@hemanath.m4506 4 ай бұрын
@SureshSujay1912
@SureshSujay1912 4 ай бұрын
Super bro 😊
@roshneroshana5155
@roshneroshana5155 3 ай бұрын
Ambattur pora route la decathlon la Cross panna ... Bridge ku keela irupanga
@PeterJust-e1u
@PeterJust-e1u 9 ай бұрын
This is one of the most important videos in my life - very eye-opening. Full credit to "Meet a stranger" for this. I wish I had money to help them. One day, I will.
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 4 ай бұрын
நாம எல்லாம் கடவுளுக்குதான் நன்றி சொல்லனும். வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@dhayatube
@dhayatube 11 ай бұрын
Thanks!
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you 👍
@Chemical_Logic
@Chemical_Logic 11 ай бұрын
this need be viral in social media
@chanthira4811
@chanthira4811 10 ай бұрын
என்ன வாழ்க்கை 😭😭😭😭 இது இறைவா 🙏🙏
@Aravinthsilva
@Aravinthsilva 5 ай бұрын
Raw interview, no editing or exaggeration bgm and it's objectively detailing Wonderful content! God bless you both ❤ Anna, please do a video about Keelpakkam psychiatry ward. I saw many people due to mental illness especially schizophrenia, they get expelled from their home or they get run away from themselves. Please consider my request, it's mandatory for our society to learn awareness about mental illness and solutions to rectify it
@mannysubramanian8393
@mannysubramanian8393 11 ай бұрын
Thanks
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you so much 🙏🙂
@ashwiniharishshortsandvide5967
@ashwiniharishshortsandvide5967 11 ай бұрын
Hi everyone im from Bangalore by seeing this video we should learn many things from their compromising in every situation pls Tamil nadu govt schould take action against this, like aford them good facilities
@rajacr7ronaldo
@rajacr7ronaldo 5 ай бұрын
Tamilnadu govt useless
@original_ben10
@original_ben10 11 ай бұрын
Even after all this. The amount of hope he has for life should truly motivate us do better in life. Wholeheartedly appreciate the channel for bringing the story of the voiceless. I hope someone comes forward to help them. Doing my bit in the future to help such people too.
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thanks for the appreciation 🙏
@umarfarooque-hw7vz
@umarfarooque-hw7vz 2 ай бұрын
He was not educated but the words are awesome 😊 hats of you bro
@sruthimohan4475
@sruthimohan4475 11 ай бұрын
This video is truly inspiring and each minute we spend watching is worth the time. The content you feature is just incredible...Hats off both of you i felt like watching a documentary in a channel.The most highlighting point is you dont go behind the trend but make others notice the life of people who are neglected.The life of them shows us that we should have gratitude and affection and the trust they have with each other and the hope that they have that they will find a light at the end of the tunnel.Its worth the wait.Hope this video would help them.
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you so much 💓
@v1n0t
@v1n0t 11 ай бұрын
Irony is I am being served ads about courses on investment and passive incomes! Thank you for the video. I hope more videos like this can break the stereotypes of these people. Not everyone is dangerous. We must develop compassion for them. They are humans like us after all.
@paraasakthivel8524
@paraasakthivel8524 8 ай бұрын
That kids smile broke my heart..Can you raise a fundraiser for them?i will contribute 5 thousand from my end
@saravanankumaran6787
@saravanankumaran6787 11 ай бұрын
Spent 34 minutes useful....❤
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you 🙂
@pradeepshyam6456
@pradeepshyam6456 11 ай бұрын
Appreciated brother no words to express
@5factstoknow322
@5factstoknow322 9 ай бұрын
வளர்ச்சி வளர்ச்சினு கோடி கோடியா செலவு பண்ணுது government both state and central. இந்த மாதிரியான நண்பர்களுக்கு வீடு கட்டி கொடுத்து வாழ்க்கைககு ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுக்கனும்
@maskmanithi
@maskmanithi 4 ай бұрын
Government waste
@muenso
@muenso 11 ай бұрын
One of the best videos in your channel!
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thanks bro
@vidya5star714
@vidya5star714 11 ай бұрын
I'm really thankful to God 🙏 for wat I'm having I really admire them somewhere they are inspiring me to lead the life 🙏 God I pray for them good shelter
@meetastranger
@meetastranger 11 ай бұрын
👍🙂❤
@hariprasanth9727
@hariprasanth9727 11 ай бұрын
Ipadi a video poduinga yaravuthu pathu ethavuthu nadakum ❤
@mavrickgns1566
@mavrickgns1566 28 күн бұрын
Kalai vanakem Deepak tambi..🙏🏻.. You really great tambi 👏🏻👍🏻🙏🏻.. Because all your videos creating awareness to all our tamil nadu Makkal, especially for those politicians bandit....!! . Love From Malaysia tamilan 🙏🏻
@ramakrishnanmurali2502
@ramakrishnanmurali2502 11 ай бұрын
Definitely i will help them whatever I can. Thanks for sharing such videos.
@arokiaraj6795
@arokiaraj6795 11 ай бұрын
As I’m an IAS officer, I will see what I can able to do. ASAP
@ashwinglyton1504
@ashwinglyton1504 11 ай бұрын
Thanks for the social support
@RMalai
@RMalai 11 ай бұрын
No, you are not.
@sethumdhvan_m3169
@sethumdhvan_m3169 11 ай бұрын
Unga dream nejamaga kadavul kita pray pannuren🙏🙏
@vanakkamfour842
@vanakkamfour842 11 ай бұрын
Great sir
@SimbasPawsomeFamily
@SimbasPawsomeFamily 5 ай бұрын
Can u update what help was given to them
@chinniv9646
@chinniv9646 11 ай бұрын
Brother awesome work. Please contact NGOs , ladies like Kanya Babu do great work, contact behindwoods and they will do the needful especially the two local families with young girl babies. My fear is without education they will end up with the wrong side of law in future, there are many homes for these kids, mostly the older couple with grand daughter the daughter has moved on so there will not be any responsible parenting. The migrant workers are there temporarily so they may not live her permanently. Please do a follow up video in a few months to see if they received help. Thanks for your great work
@ksganeshiyer
@ksganeshiyer 11 ай бұрын
This is by far your best video so far brother. I am feeling so many emotions right now seeing this video. More power to both of you. God bless.
@meetastranger
@meetastranger 11 ай бұрын
Thank you so much brother 🙏❤
@lakshminarayanann393
@lakshminarayanann393 7 ай бұрын
The stories you cover are real life struggles. Definitely it gives deep impacts in our heart.
@vaishu_3.7
@vaishu_3.7 3 ай бұрын
This video opened my eyes. It really humbled me and I appreciate my life even more. Hats off to your work.
@DanielDavidj
@DanielDavidj 7 ай бұрын
heart touching video , handsoff bro making this real inside like documentary . great love & carrying pair god bless
@meetastranger
@meetastranger 7 ай бұрын
Thanks a ton
@nevinjay1459
@nevinjay1459 11 ай бұрын
Pls somebody help this lovely couple.. From🇲🇾
@Loraroshi12345
@Loraroshi12345 9 ай бұрын
I think you should help but don’t make him lazy helping is not eternal working and being self sufficient is important he has a kid too so if you can find him a job
@keesworld1
@keesworld1 11 ай бұрын
Watching from America 😢 ivanga life ah pakumbothu romba kastama irukku 😢😢
@haribioscope
@haribioscope 11 ай бұрын
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே.....
@yogah2305
@yogah2305 8 ай бұрын
இதை பார்க்கும் போது நானெல்லாம் கோடிஸ்வரன் .
@azeezmohamedkiyas9171
@azeezmohamedkiyas9171 11 ай бұрын
சகோதரி எப்படியாவது இந்த குடும்பத்துக்கு உதவி செய்து விடுங்கள்
@loveinthebird
@loveinthebird 11 ай бұрын
I feel very positive seeing this couple❤
@asrafmezat8261
@asrafmezat8261 11 ай бұрын
Ippo tha god da thititu irruntha...but intha video pathathu la irrunthu nammakitta irrukrathu kuda pala per kitta illa.....god give's me more then i want....
@mohammedilyaas97
@mohammedilyaas97 10 ай бұрын
No growth without mom and dad in world plz support your mom those how have mom and dad 😢
@jennyj3444
@jennyj3444 6 ай бұрын
They are the real life warriors(best survivors)
@victorjoseph2260
@victorjoseph2260 11 ай бұрын
Appreciating your effort my brother for exploring these poor people's lives 👍 God bless you and your family. Sure this video will change many people's mindset and build faith in humanity 😊 Keep exploring more.
@meetastranger
@meetastranger 10 ай бұрын
Thank you so much ❤
@praveennov
@praveennov 8 ай бұрын
7:20 நியாயமான கேள்வி. என்னதான் நம்பிக்கை இருந்தாலும் குழந்தைகளின் பாதுகாப்பு அடிப்படை தேவை மற்றும் உரிமை. இதைப் பற்றி யோசிப்பது பெற்றோர்களின் அடிப்படை கடமை. 13:20 அவரே முரண்படுகிறார்.
@krishnamoorthys4965
@krishnamoorthys4965 11 ай бұрын
It really pains 😢 Somehow i will touch their lives one day
@ss.vinothss.vinoth925
@ss.vinothss.vinoth925 6 ай бұрын
ennakum intha mathiri kasta paduravangaluku poi help pannanum nu aasaiya iruku😢..aana enkitaiyae kasu iruka matinguthu 😢😢...god please help those people
@FaizanaWazeem
@FaizanaWazeem 2 ай бұрын
After watching these videos I feel like 😊I’m so blessed to be a srilankan ❤
@sanjiviithevan4416
@sanjiviithevan4416 8 ай бұрын
Keep up the good work.
@meetastranger
@meetastranger 8 ай бұрын
Thank you 🙏❤
@Preethixyz
@Preethixyz 5 ай бұрын
Basic ah veedu demand panra ponungala thapa pesra ela ambalaikum intha video dedication veedu katitu kalyanam panunaga ilana bachelor aave irunaganu antha anna solrathulaye therithu avara nambi vantha ponna pathuka mudilanu avaru nenachi nenachi sagara vedhanai!! Kandipa oru nal ivaru successful ah avaru
@miruthula6720
@miruthula6720 5 ай бұрын
❤💯
@sports-pirate
@sports-pirate 4 ай бұрын
apa kuda antha ponnu avaru kudaa irua sila ponungaa mari divorce kelkala athayum ssololunga aa
@Preethixyz
@Preethixyz 4 ай бұрын
@@sports-pirate epdi nga sorthuku kuda vali ilama velaike pogama Bridge adila picha edupinga ponnunga ungakudave picha edukanuma pls be mature
@sports-pirate
@sports-pirate 4 ай бұрын
@@Preethixyz okay ethunga maturity girls have zero balance boys shld have 60 l balance ah
@kaminikarthik
@kaminikarthik 11 ай бұрын
Government ஏதாவது பண்ணலாம் but பண்ண மாட்டானுங்க..... கொள்ளை மட்டும் அடிப்பானுங்க
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 11 ай бұрын
ஓட்டுக்கு என்னைக்கு காசு வாங்கினீங்க அன்னைக்கே எல்லாம் முடிந்தது
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 3 ай бұрын
Correct
@abdulhaq3309
@abdulhaq3309 11 ай бұрын
😢 Vazhkaile yarukum epdi oru nalamai vara kooda thu avanga edathula na imagine pakren😢
@brighamsankar520
@brighamsankar520 3 ай бұрын
0:35 baby looks sooo cute. God bless🥰
@pro_rafi1356
@pro_rafi1356 11 ай бұрын
Those who think their life is worst.please see this video.Your problem seems to be little bit after seeing this people's life ..
@manjuwarrior6382
@manjuwarrior6382 11 ай бұрын
ஐயோ கடவுளே என்கிட்ட பணம் இருந்தா இந்த மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு தேடி போய் help பன்னலாம்😢
@Kaviprasad2013
@Kaviprasad2013 11 ай бұрын
Cm . உண்மை தான் நண்பர்
@manjuwarrior6382
@manjuwarrior6382 11 ай бұрын
@@ajmeerkajas7060 என்ன நோக்கத்தோட இப்படி கமெண்ட் பன்றீங்கனு தெரிஞ்சுகலாமா
@manjuwarrior6382
@manjuwarrior6382 11 ай бұрын
@@ajmeerkajas7060 நீங்க வேணா மத்தவங்களுக்கு உதவி பன்னாம இருக்கலாம் அதான் அப்படி சொல்றீங்க நேர்ல வந்து பாருங்க என்னால முடிஞ்சது பன்னிட்டு தான் இருக்கேன் நீங்க உதவி பன்னலனா மத்தவங்பளும் அப்படி தான் இருப்பாங்கனு நெனைக்காதீங்க
@manutd054
@manutd054 11 ай бұрын
வீடு இல்லாதவர்களுக்கு 2.5 சென்டு இடம் குடுத்தால் போதும் வீடும் கட்டி வீட்டு தேவைக்கு விவசாயமும் செய்வார்கள்.. ஹவுசிங் போர்டு வீடு குடுப்பது உதவாது..
@birdscrazy1393
@birdscrazy1393 10 ай бұрын
..
@moonlightmystique
@moonlightmystique 3 ай бұрын
Ivlo aarwama pesuradhu indha video wa pathutu yaravadhu nammaluku vandhu udhawi pannuwanga endra nokathil than 😢
@ahamedjameel8480
@ahamedjameel8480 4 ай бұрын
Bro. I have never seen a video like this in my life. Thanks.
@swathiamu5834
@swathiamu5834 5 ай бұрын
Oh my God such beautiful children 🥺 they deserve a better life 🥺❤️
@saishreevlogs786
@saishreevlogs786 11 ай бұрын
Indha arasaangam😢 Ivangalukaaga Ilavasa veedu konduvandhaal romba nallaa irukum.
@Nostalgicholy
@Nostalgicholy 8 ай бұрын
Ask Stalin and Udayanidhi to give 1% of their stolen money to them
@Oktolibre
@Oktolibre 9 ай бұрын
33:26, I remember this boy, have given him biscuit and juice few weeks ago 😮
@Loraroshi12345
@Loraroshi12345 9 ай бұрын
I am sure they are struggling but both are very young healthy the husband says he is sick but that’s not the issue People who are worse than him are working and looking after kids Please don’t encourage laziness he should be encouraged to work clean swipe the street be proud not lazy
@kirthichandra4208
@kirthichandra4208 9 ай бұрын
so painful, I commute between Guindy and Perambur. I see a couple most of the time between T Nagar and Anu Ega theatre. Most of the time they are seen walking during late night and early morning holding their hands. Sometimes they don't accept food, sometimes they wood. Whats so painful is the woman resting her head on the man's shoulder and walking along.
@hariravi6369
@hariravi6369 11 ай бұрын
Anna intha vedio verum vedio ah paathutu move on aaga mudila ..manasuku romba kastam ah iruku..😢 ithuku mela ivangaluku oruthar help panum pothu ungala nenaipaanga. Mudincha alavuku Naanum ilatha pattavangaluku help pandraan .
@shakthi9524
@shakthi9524 11 ай бұрын
7:18 the most important question ever asked. Y to bring a child in this earth if u can't provide them basic education, food, shelter is something i can never understand. Over population is the cause for everything happening right now:(
@Dwindledoodoo
@Dwindledoodoo 4 ай бұрын
If we say this, some people will call us selfish and lazy. I never understood the logic. The man’s mindset, just like how they are suffering, next their child will suffer. If parents really care and love for their child, they don’t want their child to suffer even after their lifetime. But without some money, they cannot survive.
@avanorvlog3103
@avanorvlog3103 10 ай бұрын
நான் 2017 இந்தியா வந்த போது மண்ணடி என்ற ஊருக்கு போயிருந்தேன்,அங்கே நிறைய பேரு தெரு ஓரமாக சாக்கு,பை,துணியால் குடிசை போல கட்டி இருக்கிறதை பார்த்தேன்
@vinodp3009
@vinodp3009 4 ай бұрын
Even though I have lot of problems in my life I feel lucky after seeing this video
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН