சில பச்சோந்தி🤦🏻‍♀️மனிதர்கள்🐲Handling Office Politics💣|Kutty Shopping|Kurti Organization|2 Days Vlog

  Рет қаралды 50,541

Marumagal Kitchen

Marumagal Kitchen

Жыл бұрын

CureSkin app link
app.curesk.in/Marumagal
Coupon code: MARUMAGAL250
#vlog #tamilvlog #trending #skincare #eggpuffrecipe #eggpuffsrecipe #morningroutine #workingwoman #workingwoamnvlog #busymorningroutine #channabiryani
To Contact Me Mail To
marumagalkitchen@gmail.com
Purchase Link for Cookwares
Use Code "MAHESWARI" to get EXTRA 12% Discount
1. TRIPLY STAINLESS STEEL TASLA WITH LID
www.theindusvalley.in/product...
2.TRIPLY STAINLESS STEEL OUTER LID COOKER (3 LITRES)
www.theindusvalley.in/product...
3.STAINLESS STEEL VACUUM SEALED COFFEE MUG
• AGARO OTG DEMO & RECIPES
Amazon Purchase Links
1. COFFE MAKER - amzn.to/3JDN9iT
2. AGARO DIGITAL OTG - amzn.to/407vo2o
3. HAND BLENDER/CHOPPER - amzn.to/3ngOWmA
4. SWITZ SPRING ROLL - Not available in Amazon
5. DIGITAL CLOCK - amzn.to/3Z6NBfb
6. KURTI ORGANIZER - amzn.to/3JZjthC
AGARO OTG VIDEOS PLAYLIST LINK
• AGARO OTG DEMO & RECIPES
WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
• WORK FROM HOME IDEAS F...
MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
• MOTIVATIONAL TIPS & KN...
SUBSCRIBER SUCCESS STORIES VIDEOS PLAYLIST LINK
• SUBSCRIBERS SUCEESS ST...
DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
• DREAM HOUSE
BANK AND POST OFFICE SAVING SCHEMES PLAYLIST LINK
• POST OFFICE & BANK SCH...
Subscribe Marumagal Kitchen

Пікірлер: 513
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
CureSkin app link app.curesk.in/Marumagal Coupon code: MARUMAGAL250
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Nice
@jeyalakshmi7018
@jeyalakshmi7018 Жыл бұрын
இந்த மாதிரியான மனிதர்கள் தனித்திறமையானவர்கள் தான். ஆனால் அவர்களால் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவையும் பெயரையும் கெடுத்து விடுகிறார்கள். இவர்கள் தேவைக்கு யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்துவார்கள்.
@bhuvaneswarisriram6636
@bhuvaneswarisriram6636 Жыл бұрын
Yes 100%true
@SafasithikSafasithik
@SafasithikSafasithik Жыл бұрын
Yes
@lakshmiabirami400
@lakshmiabirami400 Жыл бұрын
Yes yes
@sjeyapriyajeyapriya1774
@sjeyapriyajeyapriya1774 Жыл бұрын
நம்ம எப்பயும் போலவே இருக்கலாம் அக்கா யாரு எப்படி இருந்தாலும் கடவுள் பதில் சொல்லித்தான் ஆகணும் ❤❤❤
@vaazthal_inidhu
@vaazthal_inidhu Жыл бұрын
எவ்ளோ தான் படிச்சிருந்தாலும் சிலருக்கு சில சீப்பான புத்தி மட்டும் போகவே‌ போகாது! அத வச்சு மட்டும் தான் அவங்க முன்னுக்கு வர முடியும்.. திறமை அதிகம் இருக்காது
@devipattinamjeevanagarvasu5751
@devipattinamjeevanagarvasu5751 Жыл бұрын
உண்மையில் இது மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் களுக்கு கண்டிப்பாக நல்லது தான் நடக்கும்
@vasivisa6539
@vasivisa6539 Жыл бұрын
Yes
@maniprabhu7864
@maniprabhu7864 Жыл бұрын
Yes really true..
@janisranisampath6843
@janisranisampath6843 Жыл бұрын
அந்த மாதிரி இருக்கும் மனிதர்கள் தனி திறமை தான் காஃபி சூப்பர்
@sukunasugu1135
@sukunasugu1135 Жыл бұрын
ஹாய் அக்கா இந்த மாதிரி மனிதர்களை விட்டு விலகி இருக்கணும் என்று நாம் நினைத்தாலும் நிலமை நமக்கு அமைவதில்லை.இவர்களையும் நாம் கடந்துதான் போக வேண்டிய நிலை உள்ளது. எது சரி என்று நாம் நினைத்தாலும் அதை அவர்களிடத்தில் சொன்னால் இவர்கள் வேறு மாதிரி மாற்றி பிறரிடம் சொல்லி இல்லாத பிரச்சினையை உண்டு பண்ணி விடுவார்கள் . அதனால் அவர்களை நாம் பார்க்கும் போது அவர்கள் நம்மிடம் எது சொன்னாலும் நாம் அவர்களிடம் எதுவும் சொல்லாமல்.புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திட்டு நாம அங்கிருந்து கிளம் பிடனும் அவ்வளவுதான்.
@karishmamv8952
@karishmamv8952 Жыл бұрын
Same sister....enakum intha maathiri oru situation ippo recent ah than nadanthuchu...Athula irunthu ennala veliya vara rompa kasta patuten...Ippo than konjam relax ah iruken...Aanalum adikadi antha niyabagam vanthuthu iruku....Nambikkai throgam pannitaanga ....😥😥
@muthamil2722
@muthamil2722 Жыл бұрын
நானும் straight forward தான்.Adjust பண்றது கஷ்டமான விஷயம். But எனக்கு மாறுவதில் இஷ்டம் இல்லை.அவங்க sema jolly person a இருப்பாங்க. நம்ம தான் டக்கென வருத்தப்படுவோம். Finally....Adjustment தான். Egg 🥚 puffs 😋.
@nithyapriya2924
@nithyapriya2924 Жыл бұрын
Straightforward people always face difficulties, Its difficult for strightforward people to change!
@27kutty
@27kutty Жыл бұрын
I am also a coffee lover sis... As u said is true.. 1st coffee will gives more energy... Jeevan's snacks party recipe was tempting sis.. my fav chana briyani....yes sis I have also admired by those type of persons... Namm ninairathu onnum kadakathu... But avangaluku Elam smooth ah nadakum.. also Avanga elar kitaium nala name vaangikara mathiriye pesuvanga...
@TVKTamilExpress
@TVKTamilExpress Жыл бұрын
பப்ஸ்😋😋என் வாழ்வில் சில பச்சோந்தி களை காண்பித்த இறைவனுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏
@mohanapriyaarumugam5397
@mohanapriyaarumugam5397 Жыл бұрын
Straight forward people mostly suffer in office politics.. I am also one of the victims 😮
@swathipriya8710
@swathipriya8710 Жыл бұрын
The thing you said about chameleon characters is relatable sissy.. But I'm straight forward and with same behavior in all the situations bcos of this I faced lot of inconveniences in the society. But the chameleons are very smart enough to change the plates very casually wherever they want and I always have omg reaction on seeing them...
@sathyaeathiraj4574
@sathyaeathiraj4574 Жыл бұрын
எனக்கும் காபி பிடிக்கும். இன்று நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.
@bakkiyalakshmi9501
@bakkiyalakshmi9501 Жыл бұрын
Super blog sis...Egg puffs and channa rice looking yummy 😋 sis ...jeevan always enjoy ur good receipes ....Pudhina thovaiyal podunga sis.. Digital clock really nice sis...good alternative for phone,nice idea sis... Intha mathri peoples than sis romba athikama iruku, nerathuku thaguntha pola pesarathula thapu ila,but munadi sirichu pesitu pinnadi poi thapa pesarathu thapu than .,apdi iruka kudathu,but neraiya per apditha irukanga ..
@rajraj-sf7tu
@rajraj-sf7tu Жыл бұрын
Yes u r like me.I struggled a lot by this people in my working place, even though I created an amazing platform I unabled to survive in many places,so from my point of u this character is wrong at once upon a time,but now I am thinking that this super talent only this type people r good human beings in this society they can judge themselves in vry smart way and they will drag the innocents to put blame on them. Ironing is superb worth for 20rs.try to upload more One pot rice recipes
@devikathennarasan945
@devikathennarasan945 Жыл бұрын
Im straight forward and more sensitive too.. that’s y can’t survive with them.. othungi poite iruken.. but they r really talented in maathi maathi pesurathu,, poi pesurathu.. within a sec aduthavangala blame panitu escape aagurathu… nambaluku suthu potalum vara maatinguthu
@velvathunaam8191
@velvathunaam8191 Жыл бұрын
நானும் இந்த மாதிரி யோசிச்சு இருக்கேன்.. இது மாதிரி இந்த உலகத்துல இருக்குற வரைக்கும் தான் வாழ முடியும்.
@PRIYATPRIYA-xy4tj
@PRIYATPRIYA-xy4tj Жыл бұрын
Sis . As u said it's there charcter to change the colour like chameleon...we shd take it as passing cloud but shd be careful with the PPL sis .. Cure skin app detail review is superb...do share the coffee making review and also share ur view regarding laundarat app..after giving sarees for ironing or dry clean with detail as charges... Side by side made one potrice and mouth watering snack is superooo super ..urs ever priya
@pavithrathiyagu678
@pavithrathiyagu678 Жыл бұрын
Namakula 2 rs bru coffee packet tha...
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
😄👍🏻
@sarasnandu8
@sarasnandu8 Жыл бұрын
Filter coffee demo venum mam I am also filter coffee lover ❤️ puthina thuvayal recipe podunga mam ❤️❤️
@my-life819
@my-life819 Жыл бұрын
Egg 🥚 puffs super akka👌.conda kadala periyani yemmi 😋🥰 akka. Akka plz Western dress um try pannuka❤ Romba nalla erukkum
@alliswell8174
@alliswell8174 Жыл бұрын
Sis which is best puff or spring roll sheet Whether There is different in these sheets
@suganyaslap6308
@suganyaslap6308 Жыл бұрын
வணக்கம், இது போன்ற மனிதர்கள் வேலை செய்யும் இடத்தில் தான் அதிகம் இருக்கிறார்கள் நானும் பார்த்திருக்கிறேன். இவர்களை கடந்து தான் செல்ல வேண்டும். அவர்களிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். Coffee maker demo போடுங்கள். அயனிங் உண்மையிலேயே ரொம்ப perfect ஆக உள்ளது. பப்ஸ் சூப்பர் 😋😋. நன்றி
@senthilkumar254
@senthilkumar254 Жыл бұрын
Coffee Maker Demo kandippa kodunga 👍Sister most of the people apdi than sister namma kitta onnu pesuvaanga.... Velila poittu onnu pesuvanga athalam namma care panna Koodathu namma nammala irupom .... Namma poda ball kandipa namma kitta than reach aagum.... Athu pola than lifela nam ennangalin prathipalipu irukum...... Jeevan cute😍
@devikathennarasan945
@devikathennarasan945 Жыл бұрын
Today foodie was yummy and snacks too.. they r talented guys .. I’m really surprised how god has created this type of supernatural creator nu..some of them facing in office or working area and others in family itself like this type of people.. unmaiya iruakanum , thapu pana koodathu nu soli valarthathale enamo ithungaloda enala survive pana mudiyala.. that is may be my weak point or vazharntha vithama nu theriyala.. Na thaniya irukumbothu enkita oru pechu.. when with my husband apo oru pechu pesaranga.. really they r talented in manipulating and talking
@girijamugunthan6802
@girijamugunthan6802 Жыл бұрын
Hi sis! I like filter coffee very much. Kindly share the coffee maker demo. Thanks for sharing the recipe.Clothes ironing is simply superb. HAPPY LIFE SIS😊
@karishmamv8952
@karishmamv8952 Жыл бұрын
Neenga podura ella videos um vera level akka....Rompa alaga theliva solringa...I like it akka....Puffs super ah iruku....puthina thuvaiyal recipe video podunga akka....Neenga panra special samayal ellame video va post podunga sister....
@gowriram4580
@gowriram4580 Жыл бұрын
காப்பி மேக்கர் demo podunga sis OTG cooking ellamay nalla irukku kondaikadalai sadam super samayathukkuthaguntha பேச்சு சரிஇல்லை sis thappu எப்பவும் ungala madiri straightforward irunthal இறைவன் நமக்கு எப்பவும் உதவி செய்வார் sis thankyou sis
@vaidehiselvaraj871
@vaidehiselvaraj871 Жыл бұрын
Mam cofee maker demo explain pannuga...chenna briyani nice..chemileon sonniga thana mam neriya Peru apdi tha irrukaga..
@kanimozhipunniyamoorthy8515
@kanimozhipunniyamoorthy8515 Жыл бұрын
Coffee maker demo podunga mam...informative and useful...even I am also use the same organizer for kurti organizer...romba useful
@anishaanita1475
@anishaanita1475 Жыл бұрын
Yenna suthiyum eppaditan irrukkanga, yenna pannurathu, yaravathu ideas sollunga please
@gowsalya286
@gowsalya286 Жыл бұрын
பச்சோந்தி ய நானும் face பண்ணி இருக்குறேன். But avanga side la irunthu yosicha avangalukum vera வலி இல்ல. அவங்களுக்கும் காலம் கத்துக் கொடுத்து இருக்கு. அதுல தப்பு இல்ல
@dhanalakshmig1431
@dhanalakshmig1431 Жыл бұрын
Hi sister sandwich yummy😋 sister உங்கள மாதிரி தான் நானும் உண்மையாக இருப்பேன் நீங்க சொன்னது போல் இந்த மாதிரி மனிதர்கள் அவர்கள் பன்றது சரியாக இருக்கும் அதேபோல் சாதகமாகவும் இருக்கும் இப்படிப்பட்டவர்கள் அவர்கள் பண்றது தப்புன்னு தெரிந்தும் ஒவ்வொருவர் அவர்களை விடவும் மாட்டார்கள் அவர்களைத்தான் புகழ்ந்தும் பேசுவார்கள் நாம் நல்லது பண்ணாலும் அது அவர்களுக்குத் தெரியாது என்ன பண்றது நீங்க சொன்னது மாதிரி ஒரு சில மனிதர்களை ஒதுக்கி விடலாம் ஆனால் ஒரு சில மனிதர்களை விடவும் முடியாது என்ன செய்வது யாரும் எப்படி இருக்கட்டும் நாம் நாமாகவே இருப்போம் சகோதரி நம்முடைய குணத்தை மாற்ற தேவையில்லை கரெக்ட் தானே சகோதரி அவர்களுக்கு அது ஒரு திறமை தான் நமக்கெல்லாம் அது வரவே வராது😔😀
@poongodig4920
@poongodig4920 Жыл бұрын
Dishes are super 👌😊, pachondhi ya irukra persons, sometimes that behaviour rong ahum sis..... Coffe maker video podunga...
@geethavishny9063
@geethavishny9063 Жыл бұрын
Hi Mahi....always you rocks ❤🎉 coffee maker demo pls....egg puffs super 👌
@niviraj3393
@niviraj3393 Жыл бұрын
Super puffs😅😅😅😅mam❤. The chameleon character rmba nerungina sontham ah irukanga. Sometimes it hurts the entire family so much😢.
@joyofcookingvlogs1315
@joyofcookingvlogs1315 Жыл бұрын
Pls show the demo for this coffee maker sis
@lavanyaramakrishnan7229
@lavanyaramakrishnan7229 Жыл бұрын
Egg puffs super will try surely being straightforward was actually good like medicine lead to healthy relationship but changing their character time to time acts as a pain killer is not maintain healthy relationship
@arunamidhanya6690
@arunamidhanya6690 Жыл бұрын
Really true sis,sila peru apadi than person to person mathi mathi avangaluku thakuntha mari pesuvanga, apadi irukuranvangaluku than kuttam serum,yelam jovel pesuranga peru Vera kudupanga, nammala mari sight forward pesurum thapuna correct sollura person elam suthi suthi kurai than solluvanga
@saaya4444
@saaya4444 Жыл бұрын
Puffs super.. Pls upload coffee maker review sis.. Coffee paathathum aasaiya irukku❤😊
@priyankajain.m.d5111
@priyankajain.m.d5111 Жыл бұрын
Straight forward a irukradhu silatimes workout agum mam but sila time romba kastathayum kudukkum pesama alukuthagundha pola pesitu poidalam.nu.yosikaveikum
@Joyhomes1
@Joyhomes1 Жыл бұрын
Hi sis 😍 egg puff and chana briyani super 😋yes sis neenaga soldramari people enasuthi nerayaper irukanga but ungalamari enale pasitiva eduka mudiyale try pandren sis...iron panirkuradhu super nice app Thanks for sharing 🤗
@umagurunathan3079
@umagurunathan3079 Жыл бұрын
நேர்மறையான எண்ணங்கள் உள்ளவர்கள் இறுதியில் வெல்வார்கள் 👍 காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் 🙏
@deepamohan1672
@deepamohan1672 Жыл бұрын
If their character doesn't affect anyone that it's talent. But if it affects someone then it is to be changed. Channa rice superb. Please share thogayal receipe.
@kalams2966
@kalams2966 Жыл бұрын
Egg puff 😋 Yr emoji is superb I love it I would say ironing is done superb and neatly organized Near to my place per kurthi they take 25 rupees But once when we take to wear folds will be there
@Jovitreno
@Jovitreno Жыл бұрын
Puffs and kondakadalai biriyani looks so yummy😋 Most of the people changed their character based on the situation. En life la um niraiya persons paathuten. Avangaluku vantha ratham namaku vantha thakali chutney mathiri behave pannuvanga. Irritating ah irukum. Set boundaries with those double faced persons sis.
@sumasasisekharan9966
@sumasasisekharan9966 Жыл бұрын
Nice organization of kurtis.egg puff looks yummy.Yes even I am a straight forward person and it gets very difficult in working environment.People are unpredictable and use different tactics to survive.
@srilekhaguru
@srilekhaguru Жыл бұрын
I totally agree. I am facing this in my school. My team is full of them. I am left out....they all speak...bengali...and feel very bad. They r very clever. I am stupid and dumb.
@kavitha8832
@kavitha8832 Жыл бұрын
I am also straight forward to the core and faced lot of problems bad name then at one point i can't change myself but found those people who was like chameleon then i just keep calm and alert while talking to them...
@fashionworld3315
@fashionworld3315 Жыл бұрын
Always jeevan happy,egg puffs,channa biriyani super sis, Kurti organiser neat, digital clock is good, some people are like that it was their talent,
@kavithaloganathan9962
@kavithaloganathan9962 Жыл бұрын
Good evening mam, this kind of person always with us in office. Your statement 100 percent true. I am also facing this problem. God shows me that kind person few months before. Thank God. 🙏
@gayathrisampath2279
@gayathrisampath2279 Жыл бұрын
நானும் காபி பிரியை சிஸ்டர் நல்லா ஸ்ட்ராங்கா.டெமோ வீடியோ போடுங்க சில நேரங்களில் சில மனிதர்கள் புறம் பேசாமல் இருந்தால் சரி தான்
@koteeshwari100
@koteeshwari100 Жыл бұрын
Digital clock nice idea for alarm purpose at night. Chenna biriyani and egg puffs receipes super. Yes mam i also faced these kind of people. They are behaving like this because they are jealous with us. Leave that people mam
@indiradevic2224
@indiradevic2224 Жыл бұрын
Superb vlog.... Yummy yummy recipes ka.... Jeevan and his friends enjoys puffs party ka.... waiting for all ur recipes ka..... Coffee marker demo needed ka..... True words ka I too facing same pbm in my close relationship i was sacrificing a lot for their happiness but when I was Straightforwardly spoken to them they said I am selfish ka.... But they r moving to best life oly ka I oly felt very guilty that I shouldn't showed my pain them and broken them.... They r fine oly ka.... True words ka first we must think abt our happiness it's small or big without hurting others ka
@jenishajeyaraman-lw2uc
@jenishajeyaraman-lw2uc Жыл бұрын
As usual nice vlog mam,unga vedio pathute velaya mudichiduven,vedio innum konja neram iruka koodathanu irunthathu mam,pesite irunga mam really motivating,really super ,wonder women 👏👏
@rasuguru1492
@rasuguru1492 Жыл бұрын
Hii sis nanum I'm also coffee lover.....egg samosa pakka Bakery la senja mathiriye iruku sis...semmmaaaa.....unga kaiyala one time gomathi chakram gift panunga sis Naa unga Pooja videos ku big fan ..athukaga romba naal ah wait panra but kedaika matenguthu..... correct ah soninga sis yedathu ku thanguntha mathiri irukavanga romba nalla irukanga I'm a straight forward person life la neraya kashta padra....but athu oru talent tha sis azhaga yarukum prbl ilama antha mathiri person move panitu poiduvanga......
@catheriny9106
@catheriny9106 Жыл бұрын
Hi good morning mam this product we should regularly are life time please suggest
@elasuresh3953
@elasuresh3953 Жыл бұрын
Same akka.allu thaguthaiplatha pesuraga avaga nenaikeratha natathuluthu nala irukaga.n vitula irukaga. Na straight pesiruven avaga naduchu valraga
@ammupalani7965
@ammupalani7965 Жыл бұрын
Unga face nala glowing and bright a iruku akka, jeevan snacks 😋, kurtis elam super and neat a iron pani irukanga 👍👌, finally skin care details ku thank you akka.
@j.m2765
@j.m2765 Жыл бұрын
Sis,is coffee maker best for black coffee (without milk)
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Yes
@yazhiniscreations7577
@yazhiniscreations7577 Жыл бұрын
Coffee maker demo video podunga mam
@mehultamil9200
@mehultamil9200 Жыл бұрын
Hi sister onion and tomato super ah cut paniringa. Agora coffee maker pathi podunga mam .
@nalinipriya4970
@nalinipriya4970 Жыл бұрын
Akka... Don't worry... There are lot of people like them..... Kaduval avungaluku help panura mathiri irukum... but periya aapu last ah tharuvaru....God unmaya irukuravangaluku naraya problems tharuvaru... But God will help to overcome the problems.....
@sathya156
@sathya156 Жыл бұрын
Waiting for Demo sis, In recent days even i too had faced some of relative like you said... from my point of view, it's better for us to be in limit sis and not to share all our personal information.. As you said, they are only managing relatives.. but still i can't be like them and they can't be ignored sis😂 for sure one day they will regret that they are not trustworthy
@gayathrir6853
@gayathrir6853 Жыл бұрын
Coffee filter review podunga akka 🤩🥰 jeevan enjoy our snacks party🤩🥰🥰😍
@kalaisWorldTamil21
@kalaisWorldTamil21 Жыл бұрын
Mam na neega sollitha cureskin products last 20days ah use panitu iruke Nala improvement iruku sis nalla changes iruku..first bayama irunthuchu but neega sonna Enaku romba confident ah irukum epavum neega soldrathu correct ah irukum .so confident purchase Pani use pane supr sis..tnq so much
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Ok👍🏻
@Vshorts-anime
@Vshorts-anime Жыл бұрын
❤ yes i too start my day with filter coffee nice vlog. Also your skin is glowing. Please ignore negatavity and go ahead🎉
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 Жыл бұрын
I love filter coffee.... Watch rmpa alaga iruku nala useful tan
@akilabala872
@akilabala872 Жыл бұрын
Hi akka 😊 coffee maker demo video kandipa venum akka konjam solunga enakum cofee na avalo pudikum akka morning cofee kudikalana antha day vey start Agatha mari irukum enga veetula elarum thituvanga Ana na atha care panikavey maten. Unga video elamey rombha useful ah irukku 👌
@ramyaarun3221
@ramyaarun3221 Жыл бұрын
👌puffs . Kurthi Ella puthusu madhiri iruku 👌👌neenga sonna madhiri aalunga kita kandippa originality irukadhu... They behave to be good for their benifit....🦎 working place la common dha but personal life la avangala thirumbibkooda paka koodadhu danger🚫 planning to buy digital clock👍👍
@shenbaragu7697
@shenbaragu7697 Жыл бұрын
Nanum straight forward sis.. after marriage lot of problem face panetu iruka... vaaikarinu tha solluvanga.. But Husband side relatives mostly nalla nadipanga avunga nalla tha irukanga.. God knows nama yarunu
@sangeethagopi5577
@sangeethagopi5577 Жыл бұрын
1st view pakkalam nu nenacha mudiyave matengudhu...am ur big fan sister..but comment panna dhan time iruka matendhu...nan palaya videos le regular ah comment pannuven.ungoloda motivation ala ipo 9 month ah job poitu 2 pavun le necklace vangunen...thanks for motivating us..enaku 3 yrs son irukanga..avangalayum nalla payan ah valathutu varen
@renukarenu4404
@renukarenu4404 Жыл бұрын
Yummy egg puffs🥚 Straight trees are cut first ka.straightforward ppl faces more challenges than anyone.but wat u said is 100% true.they get whatever they want.but in long run,they forget that God is watching them and they have to pay for their mistakes nu.meanwhile let's forget about these ppl and let's be ourself ka.i too love coffee ☕️ ❤️
@akilamurali4913
@akilamurali4913 Жыл бұрын
It happens mam and also I too faces the same prob but it will not workout all the time
@sharvikavarshika174
@sharvikavarshika174 Жыл бұрын
wow so yummy na egg puffs akka. simple method solli erukkunga akka. meant thuvayal kandipa post pannuga akka. akka neega sollura matari person engala suthiyum erukkanga antha avanga yethu pesurangana avangalukku entha problems varakudathu neraya per entha matarita erukkanga akka. new kurthis nenaichuta akka neega sollita iron panna kurthis teriuthu.
@kayalkannan8891
@kayalkannan8891 Жыл бұрын
Filter coffee lover me too. Agora brand oven blender next coffee maker sure. Skin regime good
@pavithrabhashivarthini3084
@pavithrabhashivarthini3084 Жыл бұрын
Oh biriyani rice heat aguma, amam mam yesterday en son birthday so biriyani panierunthen 2 times saptathanala body romba heat agituchu, thanks for the information mam
@meenakshiramesh4814
@meenakshiramesh4814 Жыл бұрын
Hi Akka 💖 ofcourse we need a coffe maker demo 👍 yummy egg puff and I want wt hpnd in snacks party about the egg puff pls jeevan kutty ya solla solunga 💖 you said that their talent may be ka I don't know how they are surviving like this 😂 Love you My Stress Buster 💖
@Sudhavinothpndn
@Sudhavinothpndn Жыл бұрын
Yes sis neenga soldrathu 💯 true enakkum ithu pola than nadakuthu but ennala accept pannikka mudiyarathu illa Namma kitta nalla pesitu , pinnadi poi nammala thappa pesurathu konjam illa rombave kadupaguthu but work pandra idathula ithayum kadanthu poi than aganum..
@sudhasiva4175
@sudhasiva4175 Жыл бұрын
Neenka Soldrathu Ellame Super mam. Nanum neenka solli Tha cure skin products use pandren. Yes entha mathiri character erukkanka. Enna panna avanka Character appade
@malarvizhi7777
@malarvizhi7777 Жыл бұрын
அக்கா காபி பேஸ் பேஸ் சூப்பர்.i love coffee very muchka.could you tell coffee measurement which coffee powder you usedka.
@maheshv8246
@maheshv8246 Жыл бұрын
Super vlog mam.egg puff kondakadalai rice yummy.enakume intha mathri nadanthu iruku mam na matum thn epaum mathri irupn.enkuds pazhakaravnkalm aluku etha mathri peasavenka athu avanka talentnu vittuduvn
@tejasvi8110
@tejasvi8110 Жыл бұрын
Hi sis.. Sila pachonthi irukkura naala thaan namma la naame Annalise pannikka mudiyum.. Illanaa Life kooda sappunum irukkum Sis.. Avanga appadi irukkanganu therinchum namma react pannama iruntha thaan thappu.. Appo thaan namma next level poga mudiyum..!!!
@sangeethamakeoverartistry5993
@sangeethamakeoverartistry5993 Жыл бұрын
Instead u cn buy one steamer fr ironing na sis ...but it's worth the money it look lik new dress thy ironed
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
I have steamer sister, but there is no maid to iron my clothes pa
@Dimple90
@Dimple90 Жыл бұрын
Kurtis r organised well, Chana biryani & egg puff tempting sis😋😋need video on pudina chutney, how many hours we need to soak chana sis?
@5gmom
@5gmom Жыл бұрын
I am also a straight forward. Facing many problems after marriage. After two kids tried emotional balance in many situations and with poisonous people too.. வேற vahi illa sister.. But we should be aware of that pachonthi peoples. Whenever they can trouble us. This is from my point of view.
@priya.a9068
@priya.a9068 Жыл бұрын
Yummy snack and lunch box.. u are special person to motivate all ladies...
@GayathriS-yc4lm
@GayathriS-yc4lm Жыл бұрын
புதினா கொத்தமல்லி chutney podunga. Juice பண்ணறது beater ரிலா? Chana dal ஏற்கெனெவே வெந்ததா?
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Channal dal only soaked, yes did juicer in hand blender
@sharmilabakthavachalam7678
@sharmilabakthavachalam7678 Жыл бұрын
Nice vlog mam.i too start my day with coffee. We are waiting for your pooja gomathi chakram mam.
@rajeesathish7207
@rajeesathish7207 Жыл бұрын
Nanum face panniruken mam. Ungalamariye nanum stait forward so enlifela niraya problems varum.
@nanthinimbaramsivam8637
@nanthinimbaramsivam8637 Жыл бұрын
Egg pup's yummy😋😋😋 sister, puthina thuvaiyal recipe kudunga sister, athu nalla character illa avangala namba mudiyathu sister, yepoum orey mathire erukkuravangala than namba mudium, na kuda new Kurtis nu nenachutten sister really super👏👏👏, kurti organization super sister, digital clock very useful sister nice vlog sister thank you sister
@bestjunction2617
@bestjunction2617 Жыл бұрын
Coffee maker super.. Purnima thuvaiyal receipe upload pannunga mam..
@sudhathiruvngadam4866
@sudhathiruvngadam4866 Жыл бұрын
Coffee maker. Demo mam. Friendship Circle same problem. And nice snacks thank you very much mam
@tamilmalar6059
@tamilmalar6059 Жыл бұрын
Sister neenga vecha aracha sambar link video kudunga and puthina thokku recepium post panunga please
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
kzbin.info/www/bejne/mX68lHuens-Ag8k
@sujanagobinath2260
@sujanagobinath2260 Жыл бұрын
Nice coffee maker.laundry is worth.because normal ironing also charged this much.its worth for money.
@mekala28dec75
@mekala28dec75 Жыл бұрын
Same feeling about co-workers (1 or 2) last week I felt. I try to change my character but I can't. Sister.
@sathiyap8108
@sathiyap8108 Жыл бұрын
Straight forward ah irukarathu tha best because god seeing everything sis
@saathvikasuresh1831
@saathvikasuresh1831 Жыл бұрын
Yummy 😋😋😋 egg puff tempting akka...ama ama unamithan pesa therincha epdi situation erunthalum mange pannikalam....enna suthium epdi alunga erukuranga vera vali illa akka Ella vithamana alunga kudavum work pannithana agamum...
@sivagami9877
@sivagami9877 Жыл бұрын
Yalla place intha mari alunga erukkanga ka, kondakadali satham super ka, snakes box recipe super, jeevan rompa happy erukkan.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 696 М.