பறை இசை நடனம் அற்புதம். பெண்மணியின் சிலம்பாட்டம் அபாரம்.
@johnsonarockiaraju5043 жыл бұрын
நமது முன்னோர்களின் பாரம்பரியக் கலைகள் காத்து அதை செய்து பழகுகிற வீரத்தமிழச்சிகளுக்கு வீரம் கலந்த புரட்சி வணக்கங்கள்.... நாம் தமிழர்... நாமே தமிழர்....
@ShahulHameed-fj8pn3 жыл бұрын
அசத்திட்டீங்க இந்த இசையையும் உங்கள் நடனக்களையையும் பார்க்கும் போது எனக்குள் தூங்கி கொண்டிருந்த வாள் சிலம்ப வீர விளையாட்டுகளை தட்டி எழுப்பிட்டீங்க புதுப்பித்து கொள்கிறேன் எனது தமிழின வீரக்கலையை வாழ்க நம் புகழ் வாழ்த்துக்கள் உறவுகளே💝💖💐👍👌
@kattalaganr58103 жыл бұрын
நீரூற்று போல் உன் இரத்தத்தில் கலை, சிலம்பாட்டம் வருகிறது. பறை இசை அருமை..
@marimariappan8003 жыл бұрын
முளங்கட்டும் பறை இசை இந்த காலத்தில் இவ்வளை சிறிய வயதில் திறமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்
@farooksyed65325 жыл бұрын
தமிழர்களின் அடையாளம் என்றும் அழியாதது வாழ்த்துக்கள்.
@abilashabilash94594 жыл бұрын
வாழ்த்துக்கள்...🌷🌷🌷🌷🌷 தமிழன் என்பதில் பேருமிதம் கொள்கிறேன்...💪💪💪💪💪
@avanappasamy54332 жыл бұрын
Tamils are best warriors , gradually it is fading. Sad to record.
@ramaneik29393 жыл бұрын
மரபு வழி சார்ந்த கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நினைக்கும் பொழுது மனம் துள்ளி விளையாடுகின்றன நன்றி என் இன மக்களே 🙏🏽
@subashbose94766 жыл бұрын
தாளத்தில் மட்டுமே கவனம் செலுத்திய விதம்.... அருமை...நேர்த்தி....!
@balaarnold6065 жыл бұрын
நம் முன்னோர்களின் பாரம்பரிய கலைக்காக எப்போதும் உங்களின் ஒருவனாக வாழ்த்துக்கள்
@kusan51905 жыл бұрын
என் அன்பு தாயே உண்மைன வீர தமிழச்சி வாழ்க வழர்க என் வாழ்த்துக்கள்
@GajendraKumar-yv3np3 жыл бұрын
அருமையான தமிழ் கலைநிகழ்ச்சிகள் தமிழ் கலை வளர்க்கும் சிங்க பெண்களே வாழ்த்துகள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏
@mounikamurugesan18174 жыл бұрын
🔥🔥தமிழின் பெருமையே நீங்களும்🔥🔥
@sabanathanasaippillai10534 жыл бұрын
அப்படிப் போடு, தமிழ் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மிக்க செயற்பாடுகள்.இவைகள் புகழுக்கு மட்டுமான கலைகள் மட்டுமல்ல! நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு உண்டான கலைகள். நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.
@reghashan71043 жыл бұрын
நம் இனப்பெண்களுக்குத்தேவையானது அமோகவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
@simesarajj99764 жыл бұрын
வீர தமிழச்சிகள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. வாழ்த்துக்கள் தமிழன்டா.👏👏👏👍👌
@rajanayagambalenthiran94303 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து செய்யுங்கள். சிலம்பம் சுற்றிய பெண்ணுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
@தமிழன்-ப1ழ4 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதர சகோதிரிகளுக்கு....தமிழன் எனறு சொல்லுவோம் தலைநிமிர்ந்து பயணிப்போம் தமிழராய்...💐🙏
@yamunadevi31854 жыл бұрын
அருமை தங்கைகளே தங்களைப் பார்க்கும் போது மரத்தால் புலியை விரட்டிய நம் வீரப்பாட்டிகளின் நினைவு வந்தது நன்றி
@mohans2874 жыл бұрын
முறத்தால்
@jayarajkb13004 жыл бұрын
@@mohans287 best wishes to all
@padmavatihiintdecors1274 жыл бұрын
மரத்தால் அல்ல . தமிழன்னை பாலுடன் புகட்டிய வீரத்தால் தன் பிள்ளை மீது கொண்ட பாசத்தால் நெஞ்சில் உள்ள உரத்தால் பெற்றோரின் அறத்தால் தன் கையில் வைத்துள்ள முறத்தால் புலியை அடித்தாள் எங்கள் மூத்தாள்.் மரத்தால் முறம் செய்திருப்பார்கள் என்று சகோதரி யமுனா தேவி நினைத்து இவ்வாறு கூறியிருப்பாரோ! காதல் இதயமான தாஜ்மாகாலை தன் மடியிலே வைத்திருக்கும் யமுனா நதி அல்லவோ நம் சகோதரி. எவ்வாறு குறை சொல்வோம் உன்னை.
எங்களின் பறை அனைத்து கலைகளுக்கும் அடித்தளம் உரிமை மறுப்பே நாங்கள் அடையாளம் இல்லாமல் போனது
@theresemary35633 жыл бұрын
Super
@RaviRavi-hh5cz3 жыл бұрын
ஆமாம் தம்பி
@கனகசெல்வராஜ்4 жыл бұрын
அருமை. அருமை. அருமை. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@tkbhoomikannansrirudhram26604 жыл бұрын
அருமை, அருமை, அருமை... கொன்னுட்டீங்க பெண் சிங்கங்களே.... இத மனசுல வச்சித்தான் இனியொரு விதி செய்வோம் என்றானோ நம் பாட்டன் முண்டாசுக்கவியான்.... !!!!
@jollyjoystories64564 жыл бұрын
💪👍👌
@gunam70555 жыл бұрын
அருமை 👏நம்ம மக்கள் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு வாசித்தால் பாரம்பரியம் காக்கப்படும் 🙏
@subashvenugopal99523 жыл бұрын
ஒரு பைய கிட்ட நெருங்க முடியாது. தமிழ் பொண்ணுக நா சும்மாவா 🔥🔥🔥
@anithapalanivel98396 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏....தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
@selvarasanrangasamy74834 жыл бұрын
Superb Extraordinary Performance by these Tamil Girls . Tamil Ponnunga Tamil Ponnunga than ..Kalakkal Performance . Both tamil boys and girls kalakkal performance . Congrats
@sambandamoorthi56297 ай бұрын
மிக அருமை..தமிழர் கலை வளர்க வாழ்க..அனைவரும் தீர்க்காயுளுடன் வாழ்க..தமிழர். கலைகளை வளர்க்க..பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@இரமேஸ்செல்லையா4 жыл бұрын
வீர தமிழச்சிக்கு தமிழ் வணக்கம்..
@arulnathan59863 жыл бұрын
அருமையாக. வீர உணர்வாக உள்ளது வாழ்த்துகள் மஞ்சல் உடையை தவிர்த்திருக்கலாம் மஞ்சல் மதத்திற்கானது போல் உள்ளது
@rajabharathi11264 жыл бұрын
உங்களின் திறமைக்கு முன்னால் தலைவனங்குகிறேன் தமிழச்சியே 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐
@mamthat97552 жыл бұрын
Vera level. Enaku migavum piditha silambam. 👏🏼👏🏼👏🏼
@arulravi36254 жыл бұрын
அசத்தல் நடனம் சிலம்பம் பறை அனைத்தும் அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🤝🎉🙏😎👨✈️
@krisnarajan98776 жыл бұрын
வீர தமிழச்சி டா,வீர தமிழன்டா, மகிழ்ச்சி.
@srinivass1305 жыл бұрын
super videos
@jollyjoystories64564 жыл бұрын
👍💪👌
@padmavatihiintdecors1274 жыл бұрын
இதை பார்க்கும்போது நன்றாக இருக்கிறது ஆனால் இந்த சமுதாயத்தில் தரமான கல்வியும் மிகமிக அவசியம். எம் சகோதரிகளுக்கு நல்ல கல்வியையும் வழங்கி தன்னம்பியோடு அவர்கள் எல்லா சூழ்நிலையிலும் வாழவும் தயார் செய்யுங்கள். வாழ்க வளமுடன்
@jeyamathyiyathurai94386 жыл бұрын
அருமையான பதிவு. நாட்டுப்புறக்கலைஞர்கள்.,கலைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.மேலும் இப்படியான பதிவுகள் வேண்டும். நன்றாக இருக்கிறது கலைஞர்களே. சிலம்பு ஆடிய தமிழிச்சி வாழ்த்துகிறோம். அற்புதம். நன்றி.
@jegadeesanjegadeesan37636 жыл бұрын
அருமை. உங்களை போல கலைஞர்கள் இந்த மண்ணில் இருக்கும் வரை, தமிழ் பாரம்பரிய கலைக்கு என்றைக்கும் அழிவில்லை, மனதார வாழ்த்துகிறேன்.
@sportsgirl19994 жыл бұрын
Super veeratamilachigalnaa என்னனு நினைச்சீங்க we are proud to be an indian
@iloveaustralia59074 жыл бұрын
சகோதரி செங்கொடியின் நினைவுகள் வந்துபோகிரது உங்கள் பறை இசையில்
@kugaganesan52623 жыл бұрын
பாராட்ட அற்புத வார்த்தை ஒன்றில்லை. வாழ்த்துகிறேன் கலைஞர்களே! வணங்குகிறேன் உங்கள் திறமைகண்டு.
@prakashr.35443 жыл бұрын
மிக சிறப்பான நிகழ்ச்சி கர்வமுடன் சொல்லலாம் தமிழச்சி என்று 👍
@paramasivanr59732 жыл бұрын
சூப்பர் அழகாக இருக்கு பார்க்கவே சூப்பர் சகோதரி அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@ajcreations71196 жыл бұрын
என் கலாச்சாரம்.....என் பறை இசை.....அருமையான பதிவிற்கு நன்றி 👌
@வே.ரத்தினசாமிமாடசாமிதேசம்4 жыл бұрын
மிக பெருமையோடு வாழ்த்துகிறோம்💐💐💐💐💐💐
@Maxnews245392 ай бұрын
அருமையான பதிவு மீண்டும் வேண்டும் உங்கள் பதிவு நன்றி தோழர் 🙏
@yogeswary306 жыл бұрын
அருமையான பதிவு. மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்
@manikathavarayan79496 жыл бұрын
super akka l am only11 years girl learning silambam ( silambattam )
வாழ்த்துக்கள் நண்பர்களே.. நமது மண்ணின் கலை வடிவங்கள் மென்மேலும் சிறப்புற்று பல இதயங்களை கொள்ளை கொள்ளட்டும். எல்லார் வீட்டிலும் அங்கமாக வலம் வரட்டும். வாழ்த்துக்கள்..👍💐
@a.pushparajraj90705 жыл бұрын
Thank you very much Tamil culture
@baskaranbaskaran98503 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி தங்கைகளே!தொடரட்டும் கலைப்பயணம்!வெல்லட்டும் பழங்கலைகள்!
@kandasamiumakanthan44244 жыл бұрын
I am from Sri Lanka. Namma Tamil ponnukana summava.Super.
@naveenanaveena0202 Жыл бұрын
Vera level guys .....🎉🎉🎉💯💯💯😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳love it so muchhh 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sugumardravan52616 жыл бұрын
மகிழ்ச்சியான தரமான சிறப்பான காட்சி
@dharmarajrajaveyilumuthu51824 жыл бұрын
தங்கைகளா இது உண்மையான நிகழ்ச்சியா என்று எனக்கு தெரியவில்லை அப்படி இருந்தால் உங்கள் அனைவரது திறமையும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன் பாப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@savarimuthuambuross50084 жыл бұрын
அருமை தங்கைகளே வீர தமிழச்சி வேலுநாச்சியார் வழி வந்த வீர பெண்களுக்கு வீர வணக்கமும் வாழ்த்துக்கள் அழகுக்கு மறுபெயர் பெண்னா தமிழ் வீரத்திற்கும் மறு பெயர் பெண்னே என்று பட்டி மன்றம் கூட வைக்கலாம் நன்றி நாம் தமிழர்.
@anbazhaganp56236 жыл бұрын
கேரள பெண்களை பார்த்து ஜொள்ளு விடும் ஆண்களே. பாருங்கள் நம் தமிழச்சியின் வீரத்தை
@venkatasubramaniamalamelu35314 жыл бұрын
communists
@jollyjoystories64564 жыл бұрын
👌👌💪💪
@perumaln26223 жыл бұрын
Super
@gurumoorthym30983 жыл бұрын
அருமை
@manikandanmanikandan-bb8pm6 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
@mathiazhagan17473 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய கலைக்கு தலை வணங்குகிறேன் 🙏👍🙏
@muralidaran22293 жыл бұрын
நம் கலைகளை காக்க ஒவ்வொரு இளைஞனும் இளைஞர்கள் முன்வரவேண்டும் இளைய தமிழ் தலைமுறைகள்
@pathmanvyh11584 жыл бұрын
வாத்துக்கல் தங்கச்சி நமது புகழ் உலகம் எங்கும் பரவட்டும்
@g.panneerselvamselvam11103 жыл бұрын
Very very good sister keep it up God bless you.tanq.
தமிழகத்தில்ஆண்,பெண் அனைவரும் வீரத்திலும் கலையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணம் தமிழன்டா
@Sarvanmathi6 жыл бұрын
"தமிழச்சி" ௭ன்றாலே வீரம் செறிந்த ௨ணர்வு.
@jollyjoystories64564 жыл бұрын
👌💪
@tk9673 жыл бұрын
Neesam than
@BabuBabu-ri6mw3 жыл бұрын
இவ்லோ பொண் சுதந்திரம் நமது முன்னோர்கள் மிகவும் உயர்ந்தவர்கலே ஆனால் இன்று ஆறியத்தின் சூழல்ச்சியால் அடிமையாக இருக்கின்றனர்
@saravanans69163 жыл бұрын
All the best sisters and your team,long live Tamizh
@anandram13623 жыл бұрын
அருமையான பதிவு.. தமிழண்டா.....
@RaviRavi-ec5pu4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே எம் இனத்தின் ஒலி
@ramyam6806 Жыл бұрын
மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துககள்
@rishirishi23493 жыл бұрын
Super ❤️🔥👍🙏 BB Housela thamari weast thiramai ullavargali payanpatudhikka mattargal
@s.renuka28603 жыл бұрын
பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் இவ்விரு பெண்களுக்கு என் வீரவணக்கம்
@mvphotostudio24614 жыл бұрын
வணக்கம் தமிழச்சி👍👍👍👍😎😎😎😎💐💐💐💐💐💐💐💐
@charlesa99674 жыл бұрын
Thangachi Adi Dhool kilapurama...un thiramaiku Nan thalai vanangu kiren .... vazhga valamudan
@nmathiyazhagan82665 жыл бұрын
Thanga thamizhachi love you God bless you semma
@SamithambyPS6 жыл бұрын
NAAN EPPOTHUM TAMILLUKU ADIMAI. EN VEERA TAMIL SAHOTHARIGAL KUMBU VEESUVATHU EVVALLAVU ALLAGAHA IRUKKIRATHU. WHAT A BEAUTIFUL HOW MY BRAVEFUL SISTERS ARE PLAYING KAMBATTAM.
@jomi83113 жыл бұрын
அருமை வீர மங்கை வாழ்க. ஆண்கள் ஆடை மாற்றினால் நன்றாக இருக்கும்.
@ushaganapathi20584 жыл бұрын
இது தான் நம் மண்ணின் பெருமை வாழ்க வளமுடன்
@sivsivanandan7483 жыл бұрын
வீர தமிழச்சி வாழ்த்துக்கள்
@nithyadevi84444 жыл бұрын
I'm very proud to be a thamilachi.. 👍 👌👍👏👌👌👌👍👏👍👏
@jeyprakash094 жыл бұрын
Adi thool 🔥🔥🔥💪💪💪💪💪
@revathid76 жыл бұрын
தமிழச்சியா கொக்கா யார்கிட்ட தமிழர்கள் என்றுமே மேண்மையானவர்கள் தமிழண்டா💪💪💪💪💪💪💪
@padmavatihiintdecors1274 жыл бұрын
ரொம்ப மேன்மையானவர் என்று குறிக்கவோ என்னவோ என் தோழி ரேவதி 3 சுழி ண வை போட்டிருக்கிறீர்கள். தோழி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்றுவாழ தோழனின் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
@jollyjoystories64564 жыл бұрын
👌💪
@ponvaishnavic76514 жыл бұрын
Yes naiku suitha thereuim fire la na suithva akka
@vijayakumar-el2bt3 жыл бұрын
Vera level mass super thalaiva 🔥🎉🔥🔥🔥❤️🎉
@arulmkmani51064 жыл бұрын
It is very good to see that Parai vashikum kai Silambaiyum than vasam paduthi adavaikum. Adhanal Parai adithal Silambum adum....🤝👏🏼👏🏼👏🏼