நிறைய கணவர்களின் நிலையை இந்த படம் தெளிவாக காட்டுகிறது...
@sathyanachimuthu343910 күн бұрын
@@sampathg4746 apdi illanga Nalla manaivi ku nalla kanavan kidaipathilla இக்கரைக்கு அக்கரை பச்சை
@madheshdhanasekaran82249 күн бұрын
உனக்கு அமையவில்லையா @@sathyanachimuthu3439
@sampathkumarramanujam637218 күн бұрын
எக்காலத்திலும் கடைப்பிடிக்க வேண்டியவை ஔவை பாடல் வரிகள்.🙏
@arumugam810917 күн бұрын
ஆஹா😃👍 சூப்பர்🙋
@ramkumarmookiah402717 күн бұрын
அருமையான காட்சி.
@SHANNALLIAH17 күн бұрын
Great service to Tamil world by Auvaiyar! Great poet! Great Respect to Auvaiyar!
@thamimbasha414017 күн бұрын
Excellent movie songs
@VijayKumar0123414 күн бұрын
இந்த videoவ என் பொண்டாட்டிக்கு forward பண்ணினேன் இன்னியோட மூணாவது மாசம் நான் ஹோட்டல் சாப்பாடு தான் சாப்டுட்டு இருக்கேன்... கைய வெச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்! 😢
@@p.balasubramaniam1649 பொட்டிய கைள குடுத்து வெளிய அனுப்பிட்டா அதான் சொன்னேன் இன்னியோட 3 மாசமாச்சுனு. அவ அப்பா வீடு அது... சமூகம் பெரியயிடம்.
@alien629513 күн бұрын
😂😂😂😅
@sathyanachimuthu343913 күн бұрын
😂😂😂😂
@Subramaniyan-my1ut16 күн бұрын
என்ன அருமையான தமிழ் சொற்கள்
@sundarsundar315717 күн бұрын
பள்ளிகளில் அவ்வையார் பாடல்கள் முன்பு இருந்தன. இதில் வரும் (கணவன்) கொத்தமங்கலம் சுப்பு என்பவர் தமிழ் எழுத்தாளர். ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அவர் எழுதிய ....தில்லானா மோகனாம்பாள்... என்ற கதை பிரபலம் அடைத்து பின்னாளில் சினிமாவாக வந்தது.
@sudhaponmani362316 күн бұрын
Super news, theriyatha news nandri
@SriSri-d7i15 күн бұрын
😊
@aarudhraghaa291614 күн бұрын
❤❤ அவர்கள் இருவரும் நிஜத்திலும் கணவன் மனைவி ஆவார்கள். கொத்தமங்கலம் சுப்பு மற்றும் சுந்தரி பாய் ஆவார்கள்.
@வசூல்_வடை14 күн бұрын
அதான் இப்ப கலைஞர் பாடல்கள் இருக்கிறதே. படித்து ஜாலியாக இருங்கள்.
@sridharp36052 күн бұрын
பெண்களுக்கு பொறுமை,அன்பு, நாவடக்கம் இதுவே அவர்களுக்கு பெருமை சேர்க்கும் ஆபரணங்கள் என்று அன்றே அவ்வையார் கூறிவிட்டார்.
@KirthuLavender13 күн бұрын
2000 ku பின்னர் பிறந்த ஆணோ பெண்ணோ இது போல பல முறை பார்க்கவும். அப்போது உள்ள பெற்றோர் பக்குவம் கொண்டு பொறுமையுடன் இருந்தனர். இப்போது tv cellphone எதிலுமே நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் பதிவுகள் இல்லை. அதனால் வாழ்க்கை என்பது என்ன?! விட்டுக்கொடுத்தல் சகிப்புத்தன்மை விருந்தோம்பல் மற்றும் அன்பு பாசம் இப்போது மண்ணாகி விட்டது😢😢
@vickyprathap2 күн бұрын
இந்தக் கதையை விட கதையில் விருத்தப் பாடலாக வரும் காப்பி ராகம் கே பி சுந்தராம்பாள் அவர்களின் குரலில் எவ்வளவு அழகு பெறுமோ அவ்வகையில் அமைந்திருந்தது
எங்களுக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகிறது ஒரு நாள் கூட இது மாதிரி நான் பரிமாறியது இல்லை அது வரையில் எனக்கு பெருமையாக தான் இருக்கிறது திருமணம் ஆன புதிதில் என்ன தான் பிரச்சினை இருந்தாலும் சாப்பாடு விஷயத்தில் கோபமோ அலட்சியமோ இருக்க கூடாது அப்படினு எனக்கு அம்மா சொன்னது இன்று வரை வண்டி ஓடிட்டு இன்னும் கொஞ்ச காலம்
@Behappy1123110 күн бұрын
உங்கள் தன்மை வாழ்நாள் முழுதும் நன்மை பயக்கும். அது தங்களை உயர்த்தும் ஒரு பண்பு. 👌👌👌
@ChitraVadivel-mo6vt10 күн бұрын
@Behappy11231 நன்றி சகோதரர்
@chinnapparaj17156 күн бұрын
🤝🤝🤝🤝🤝🤝👌👌👌
@k.s.s.422915 күн бұрын
The couple in this movie are real life couples kothamangalam subbu and Sundari Bai.
@Mahendran-t8k15 күн бұрын
One of the best films of oldendays Pl follow the for ever for these ever good days to remove other thorns JaiBharath JaiModiji Jaihind❤😂
@johnsundarraj519913 күн бұрын
What do you mean? We have to remove other thorn Modiji?!😮
@alagarrajb9130Күн бұрын
இந்த காட்சிகள் எனக்கு வாழ்க்கையாகி போனது எல்லாம் விதி
@P.BALAMURUGATHEVAR3 күн бұрын
அழகான விளக்கம் ஔவை அம்மையாரை...
@chinnaduraisubha396616 күн бұрын
பெண்களே இந்த மாதிரி காட்சி கொண்ட காட்சிகளை பார்க்கவும் 9:01
Men should see the views of “Pattinathar and his songs “in this regard about women also.😂
@saivignesh.d4848 күн бұрын
Super
@gopalkrish770514 күн бұрын
கூறாமல் சன்னியாசி கொள்😢
@rajagopalrajagopal380114 күн бұрын
😂
@anandb351414 күн бұрын
அந்த வாய் கொழுப்பு.... Dr. Shaliniக்கு....இந்த video அனுப்பி கருத்து கேட்டாகனும்....😂😂
@MalaMala-dg8te13 күн бұрын
கருத்துகேளுபுரியும்படிசொல்வா..😂😂😂😂😂😂😂😂
@yaalinikumaran13 күн бұрын
😂ஆமா கண்டிப்பா #drdhalini
@CodelessCareer2 күн бұрын
😂😂
@Aaram201911 күн бұрын
காரியம் ஆக மட்டும் அன்பாய் நடிக்கும் பெண்கள்
@madheshdhanasekaran82249 күн бұрын
அவையார் அந்த பெண்ணய் பார்த்து பாடிய படாலக்கு அர்த்தம் கூறுங்கள் (வீட்டில் பாடிய படாலக்கு )
@saranyagopal73174 күн бұрын
மனைவியானவள் கணவனின் மனம் புரிந்து நடந்து கொள்பவராக அமைந்திருக்க வேண்டும். அப்படி அல்லாது குடும்பத்திற்கு ஒத்து வாழாத வளாக இருக்கையில் அவளோடு இல்லறத்தில் ஈடுபடுவதை விட துறவறம் மேற்கொள்வதே நல்லது
@madheshdhanasekaran82244 күн бұрын
@saranyagopal7317 super மிக்க நன்றி
@chinnaduraisubha396616 күн бұрын
ஒளவையார் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். தமி யந்தி கதை பற்றி கேட்டுக் கொள்