சிலம்பம் / நடுகம்பு / உருட்டு கைமாத்து

  Рет қаралды 7,597

தாமிரபரணி சிலம்பம் பள்ளி

தாமிரபரணி சிலம்பம் பள்ளி

Күн бұрын

Пікірлер: 41
@shanthibaskaran9116
@shanthibaskaran9116 6 ай бұрын
தம்பி நானும் ஒரு சிலம்பக் கலைஞர். மிக எளிமையாக கற்றுத் தருகிறீர்கள். கற்றது கையளவு கல்லாதது உலகளவு !உங்களிடம் நிறைய நுணுக்கங்களை நான் கற்றுக் கொண்டு எனது மாணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சிலம்பம் வாழ்க! சிலம்பு ஆசானே வாழ்க!🎉🎉🎉🎉
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 5 ай бұрын
நன்றி தோழர்
@ramarajanrengaraj4906
@ramarajanrengaraj4906 4 жыл бұрын
மிக மிக தெளிவாக கற்பிக்கின்றீர். வாழ்த்துக்கள் உடன் நன்றி.
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
நன்றிங்க
@prgtamil7540
@prgtamil7540 4 жыл бұрын
Super sago...!!!nenjarndha nandrikal...
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
நன்றிங்க சகோ..
@prgtamil7540
@prgtamil7540 4 жыл бұрын
@@Thamirabarani_silambam Ho wow .....nice responsible person sago neega ..super ah sollithariga.. easy ah purinjikra mathiri erukku..!!!
@KiRanKumar-lp7gg
@KiRanKumar-lp7gg 4 жыл бұрын
மிகவும் அருமையாக பயிற்சி தருகிறீர்கள்.. நாங்கள் உங்கள் அனைத்து காணொளியையும் பார்த்து பயிற்சி எடுக்கின்றோம்.... நன்றி தொடர்ந்து பதிவுகளை பதிவிடுங்கள்..வாழ்க தமிழ்..வளர்க சிலம்பக்கலை....(கிரண்..இராணிப்பேட்டை மாவட்டம்)
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
நன்றிங்க தோழர். நிச்சயம் தொடர்ந்து பதிவிடுவோம்
@naveenraj6653
@naveenraj6653 4 жыл бұрын
Miga sirapu Raja. 👍😊
@akshayacoveringChidambaram
@akshayacoveringChidambaram 4 жыл бұрын
சகோதரா நீங்கள் பாவனையுடன் சொல்லித்தரும் சிலம்பம் முறை மிகவும் நன்றாக உள்ளது. ஏனென்றால் பாவனை மிக முக்கியம் தானே
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
கண்டிப்பாக முக்கியம் தான் தோழர்
@akshayacoveringChidambaram
@akshayacoveringChidambaram 4 жыл бұрын
நன்றி
@sivasakthisakthi1919
@sivasakthisakthi1919 4 жыл бұрын
ஒரு நல்ல ஆசானுக்கு அழகு அடுத்த வரை மதிப்பதும் அடுத்த கலையையும் மதிப்பதும் ஆகும் உங்கள் பேச்சினில் தெரிகின்றது அடுத்தவரை மதிக்கும் குணம்.... நலமாய் வளமாய் பல்லாண்டு சிலம்ப கலையை உலகெங்கும் கொண்டு செல்ல அன்பு வாழ்த்துக்கள் சகோதரா.....
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
நன்றிங்க தோழர்.. ஆனால் நாங்கள் இன்னும் ஆசான் இல்லை. அதற்கு காலம் இருக்கிறது ஆகயால் எங்களை ஆசான் என்று அழைக்க வேண்டாம் தோழர்.. தற்சமயம் நாங்கள் சிலம்பம் வாத்தியார்..
@vickya1033
@vickya1033 3 жыл бұрын
வாய்ப்பே இல்லை ஆசான் . மிகவும் சிறப்பாக உள்ளது ஆசான்.
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 3 жыл бұрын
ஆசான் என்று அழைக்க வேண்டாம் தோழர்.. நாங்கள் இப்போது வாத்தியார் நிலையில் உள்ளோம்.
@kumarkumar-mh1zi
@kumarkumar-mh1zi 4 жыл бұрын
Spr anna by.brindha
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
🙂🙂
@kumarkumar-mh1zi
@kumarkumar-mh1zi 4 жыл бұрын
@@Thamirabarani_silambam 🤗
@shanmuthu5839
@shanmuthu5839 4 жыл бұрын
அருமை நண்பா நான் சிலம்பம் பயிற்சி விட்டு 4 வருஷம் ஆயிற்று... உங்கள் video பார்த்து ஏனோ மீண்டும் தொடரனும் என்று முடிவு செய்திருக்கிறேன் நண்பா நன்றி
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
நல்லது தோழர் தொடருங்கள்
@vijaya4908
@vijaya4908 3 жыл бұрын
💐💐💐
@SarathKumar-bt2zp
@SarathKumar-bt2zp 4 жыл бұрын
அலங்கார சிலம்பத்தில் இது ஒரு அற்புதமான பாடம் .வாழ்த்துக்கள் சகோதரா .நன்றி.
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
நன்றிங்க..
@vaasudev5941
@vaasudev5941 4 жыл бұрын
நண்பா உங்களுடைய முயற்சி அருமை
@thamimansari4788
@thamimansari4788 4 жыл бұрын
ஆசான் அடிமுறை பாடம் காணொளி பதிவிடுங்கள் மேலும் அலங்காரவிளையாட்டு பதிவிடுங்கள்
@BalaKrishnan-ww2wl
@BalaKrishnan-ww2wl 4 жыл бұрын
Really good brother.
@vengadeshvengad3130
@vengadeshvengad3130 4 жыл бұрын
Super bro 👍
@srivat79
@srivat79 4 жыл бұрын
கை மாற்றம் ஏண் கீழ் பக்கமாகவே செய்ய வேண்டும்? உங்கள் விளக்கம் நான் தவறாக செய்வதை திருத்திக்கொள்ள உதவும் நன்றி
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
மேல் பக்கமாக செய்யக்கூடாது என்பது இல்லை. உங்களுக்கு சரியாக கிடைக்கிறது என்றால் பழகிக் கொள்ளுங்கள்.. மேல் பக்கத்தைவிட கீழ் பக்கமாக வாங்கினால் இன்னும் எளிமையாக இருக்கும் என்பதற்காகவே கீழ் பக்கமாக வாங்க சொல்கிறோம்.. எப்படி கிடைக்கிறதோ அப்படி பழகிக் கொள்ளலாம் தவறில்லை..
@srivat79
@srivat79 4 жыл бұрын
@@Thamirabarani_silambam நன்றி.
@prakash.p.k5790
@prakash.p.k5790 4 жыл бұрын
Superb
@Actionads2023
@Actionads2023 4 жыл бұрын
அருமை. சிளம்பத்தில் நெடுங்கம்பு நடு கம்பு வீச்சு தவிர வேறு சில பாடங்களும் தரலாமே.. பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி
@Thamirabarani_silambam
@Thamirabarani_silambam 4 жыл бұрын
நிச்சயமாக தோழர். ஆனால் சிலம்பம் தெரியாதவர்கள் அணைத்து பாடங்களையும் பழகி கொள்வதற்காகவே இந்த பதிவுகள்.
@konapallivijay9798
@konapallivijay9798 4 жыл бұрын
Bro your silambam style name please
@konapallivijay9798
@konapallivijay9798 4 жыл бұрын
Nice bro
@ramshun7424
@ramshun7424 4 жыл бұрын
சிலம்பம் சுற்றும் கம்பு உயரம் எவ்வளவு பற்றி சொல்லுங்க
@karnaaknk1571
@karnaaknk1571 4 жыл бұрын
இதே channelல இருக்குர 3வது video ல சொல்லி இருக்காங்க , அதை பார்த்தால் தான் தெளிவா புரியும்.
@harishakula82
@harishakula82 4 жыл бұрын
Brother Please make a video for making our own silambam stick with details like selection of wood / bamboo, correct time or season for cutting the bamboo, seasoning of stick and protection from termites.
சிலம்பம்/ இரட்டை பின்னல் / அடிப்படை / ஏத்தம் - இரக்கம்
8:44
தாமிரபரணி சிலம்பம் பள்ளி
Рет қаралды 8 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
அரிவாள் பிடியும் அடியும்
4:41
KMSM குமரி கலை களஞ்சியம்
Рет қаралды 145
நடுகம்பு பாடம் -2 / நடுகம்பு கைமாத்து /9 கட்டம்
5:56
தாமிரபரணி சிலம்பம் பள்ளி
Рет қаралды 12 М.
Bo Staff, Top 10 Spins and Strikes - Wow, Incredible
6:34
Kung Fu & Tai Chi Center w/ Jake Mace
Рет қаралды 8 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН