சூப்பர் மாஸ்டர் உங்கள் சிலம்பம் கனல வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤
@Sreenathsivan10 күн бұрын
Master iam from cochin kerala.... Where is ur class
@Sreenathsivan10 күн бұрын
Good explanation
@Sreenathsivan10 күн бұрын
Super master
@prabuprabu709926 күн бұрын
Super my Brother
@adrsilambammadurai977526 күн бұрын
All the best
@KV010526 күн бұрын
Vaaltukal Raja Master and team❤
@aslamkureshi921326 күн бұрын
Super bro
@aslamkureshi9213Ай бұрын
Nerula vandhu thangi palahalama
@aslamkureshi9213Ай бұрын
Unga video pathu than daily practice pannituruken bro
@aslamkureshi9213Ай бұрын
உங்கள் pechile தெரிகிறது நீங்கள் kalayay எந்த அளவுக்கு நேசிகிரிங்க என்பது
@anandhakumar2958Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஆசான்
@Painthamil28Ай бұрын
தமிழே சிறப்பு. அருமை. வளர்க நம் தமிழர் கலை
@shanthibaskaran9116Ай бұрын
தம்பி நானும் ஒரு சிலம்பக் கலைஞர். மிக எளிமையாக கற்றுத் தருகிறீர்கள். கற்றது கையளவு கல்லாதது உலகளவு !உங்களிடம் நிறைய நுணுக்கங்களை நான் கற்றுக் கொண்டு எனது மாணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சிலம்பம் வாழ்க! சிலம்பு ஆசானே வாழ்க!🎉🎉🎉🎉
@user-np9hn9kx1dАй бұрын
Very very useful to all who love Silambam.... traditional defence...
@ASR-xg2miАй бұрын
எனக்கு விருப்பம் இருக்கு
@Thamirabarani_silambamАй бұрын
9003690238 - தொடர்பு கொள்ளுங்கள்
@sundarsundar39942 ай бұрын
Anna tirunelveli la nenga yenga anna
@Thamirabarani_silambam2 ай бұрын
Tirunelveli Junction
@phenomenal52302 ай бұрын
😇😇Engayya iruntha ivlo naala , enaku nalla guru kedaichachu ,unnnatha ya ivlo naala thedikittu irunthen
@Thamirabarani_silambam2 ай бұрын
Sollunga tholar
@phenomenal52302 ай бұрын
@@Thamirabarani_silambam 😇🥰
@phenomenal52302 ай бұрын
@Thamirabarani_silambam Anna na kerala ,munnar la irukken , innaiki full ah ungaloda videos ellam pathen silambam shorts ellam paathen, enaku romba pudichirukku , already enuku koncham silambam theriyum but porkalai silambam pathi tha na thedikittu irunthen but aana athu porkalai silambamnu enaku theriyathu but ippady oru murai tha na thedunen ,neenga theliva sollitenga. Unga kitta oru unmai theriyuthu. Ungaloda murayai na kathukiralama
Slow va sollunga Bro. Unga speech speed ah iruku...
@timeiseverything1542 ай бұрын
👍
@madurai0032 ай бұрын
vilakudhuan padam solluvathu arumai, maan komanu surul velkambu paadangal podavum
@santhosh96262 ай бұрын
நிலையே பேசும் ✨
@timeiseverything1542 ай бұрын
Ithula porr murai payirchi irukka?
@VeluVelu-gi8tq2 ай бұрын
🎉🎉🎉
@VeluVelu-gi8tq2 ай бұрын
Supper ❤
@VeluVelu-gi8tq2 ай бұрын
Supper anna❤❤❤
@MmatheshA2 ай бұрын
❣️❣️❣️❣️
@timetraveller33312 ай бұрын
Ippo ithu ethuku sollura
@Thamirabarani_silambam2 ай бұрын
Enna sollura ?? puriyala??
@user-ws3ju3np3n2 ай бұрын
சூப்பர் 👏👏👏
@SEPL2 ай бұрын
One who teaches will come up in life. .........you will shine like a star in future....🎉
@Thamirabarani_silambam2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@JothiramLakshmanan2 ай бұрын
Super advice given by Asan
@Kalaikumar88252 ай бұрын
Anna va ganam
@manimaranr1412 ай бұрын
இந்த பாடத்திட்டத்திற்கு கம்பு dia 2inch இருக்கணுமா மாஸ்டர்
@ManibharathiManibharathi-ot9ym2 ай бұрын
Super super❤❤❤
@banupriya11812 ай бұрын
Super sis
@ramanang12032 ай бұрын
வணக்கம் ஆசான், தங்களின் வேகமும்,சுறுசுறுப்பும், நுணுக்கமான உடல் மொழி செய்கைகளும் இந்தக் கலையை அழகியலும்,விறுவிறுப்பும் நிறைந்து முழுமையடையச் செய்கிறது. அன்பு வணக்கங்கள்.🌺⭐️❤
@Thamirabarani_silambam2 ай бұрын
நன்றி தோழர்
@user-vp1bf9rl9b2 ай бұрын
Por adi kali silembem❤
@madurai0032 ай бұрын
gud teaching❤
@Thamirabarani_silambam2 ай бұрын
நன்றி..
@santhosh96263 ай бұрын
தெரிந்தவை தான் இருந்தாலும் புதிதாக பயனுள்ளதாக உள்ளது
@Thamirabarani_silambam2 ай бұрын
நன்றி தோழர்
@adharshguna22563 ай бұрын
Un pechil nithanam illa.. Express maathiri ooduringa