நன்றி அண்ணா செய்து காட்டிய தம்பி களுக்கும் நன்றி தொழில் இரகசியம் இறை துரோகம் என்பார்கள் பல ஆசான்கள் இரகசியங்களை மறைத்து வைத்திருந்த காரணத்தால் சிலம்பம் கலையின் பல பாடங்கள் மற்றும் பல முக்கிய கூறுகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன உங்களை போன்ற சிலரால் சிலம்பம் கலையின் பல படங்கள் பொது வெளிக்கு வந்து அனைவரலும் கற்றுக்கொள்ள முடிகிறது உங்கள் பணி தொடர உங்களுடன் என்றும் பயணிப்போம் வாழ்த்துக்கள் 🎉