No video

சிலப்பதிகாரம் பேசும் தமிழ்நாடு - பேரா.ஆறுமுகத்தமிழன் -பேரவை - தொன்மை தொடக்கம் தொடர்ச்சி குழு

  Рет қаралды 6,733

FeTNA

FeTNA

Күн бұрын

சிலப்பதிகாரம் பேசும் தமிழ்நாடு - பேரா.ஆறுமுகத்தமிழன் -பேரவை - தொன்மை தொடக்கம் தொடர்ச்சி குழு
சிலப்பதிகாரம் பேசும் தமிழ்நாடு - பேராசிரியர் கரு ஆறுமுகத் தமிழன் உரை
ஈராயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்திலேயே தமிழ்நாடு பிறந்துவிட்டது. தமிழ் நாட்டின் புவியியல், பண்பாடு, அறம் மற்றும் தத்துவம் சார்ந்த வரையறைகளை விளக்குவதில் முக்கிய இடத்தை வகிக்கும் நூல் சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் பேசும் பல்வேறு தளங்களில் தமிழ்நாடு குறித்த தத்துவார்த்த விளக்கங்களை அறிந்து கொள்ள பேரவையின் தொன்மை! தொடக்கம்!! தொட்ர்ச்சி!!! குழுவின் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். சிலப்பதிகாரம் பேசும் தமிழ் நாடு பற்றிய அரிய கருத்துகளை சுவையாக உரைக்க வருகிறார் பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

Пікірлер: 15
@user-ps3jt1xi2j
@user-ps3jt1xi2j 4 ай бұрын
திரு ஆறுமுகம் அவர்களுக்கு தமிழர் அறவு மரபின் தொடர்ச்சியில் நீங்கள் என்னை பொறுத்தவரை உச்சம் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் நாங்கள் புரிந்து கொள்ளவே முடியாது என்று நினைத்த பல செய்திகளை நுனுகி நுனுகி உடைத்து உடைத்து எங்களுக்கு விடையங்களை திகட்டி போகும் அளவுக்கு சொன்ன மேதை நீங்கள். உங்களுக்கு எங்கள் நன்றிகள். நிற்க்க நீங்கள் முதற்கொண்டு தமிழக ஆட்சி வரலாற்றை பற்றி பேசும் போது சேர சோழ பாண்டிய என்று தான் குறிப்பிட்டு விவரிக்கிறீற்களே ஒழிய பல்லவர் களையும் அவர்தம் சிறப்பு ஆளுமை தமிழகத்தின் வட எல்லையை படை வீடு கொண்டு அத்தனை நூற்றாண்டு காலம் காவல் புரிந்து ஆட்சி செய்தார்களே அவர்களை ஏன் நீங்கள் யாரும் குறிப்பிட்டு பேச மறந்து விடுகிறீர்கள். இதற்கு நீங்கள் வேறொரு சந்தர்ப்பத்தில் பேச வேண்டுகிறேன். நன்றி.
@louisarulchezhian6924
@louisarulchezhian6924 3 ай бұрын
சிலப்பதிகாரம் பற்றிய உங்கள் உரையை கேட்பது கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் அல்லாமல் முத்து குவியலை அள்ளி வந்தது கடலென கண்முன் பரப்பியது போல் இருந்தது. பேச்சை கேட்டவர் அனைவரிலும் பற்றி எரியும்படி செய்யும் மாபெரும் தமிழ் கனவு ஐயா வாழ்க
@brandsensecommunications1135
@brandsensecommunications1135 11 ай бұрын
அய்யா, தங்கள் முகத்தை பார்த்தமட்டில் எனக்கு ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது! தங்கள் உரையை தொடர்ந்து கேட்க நாங்கள் பேறு பெற்றிருக்கிறோம்!🙏
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 9 ай бұрын
Om shanthi aiya
@tmrlingam
@tmrlingam 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் மிகவும் பயனுள்ள பதிவு 🎉🎉🎉
@senthilvadivalaganp1361
@senthilvadivalaganp1361 Жыл бұрын
Very nice speech Ayya!! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பேச்சை கேட்க மிகவும் சந்தோசம். நன்றி
@assetcpropertymanagement2591
@assetcpropertymanagement2591 Жыл бұрын
சிறப்பு
@padmavathya4585
@padmavathya4585 Жыл бұрын
சிறப்பான உரை..மூன்று அரசர்களும் மூன்று திசைக்குக் காவல் என்பதைச் சொன்னது சிறப்பு...
@userj5040
@userj5040 5 ай бұрын
Please ask professor for a speech on less spoken kaappiums Valayapathy, Kundalakesi and Seevagasinthamani.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
Good good silappathikaaram speech 👍👌
@gurusamyr9013
@gurusamyr9013 11 ай бұрын
Very good speaking
@rangarajansrinivas4224
@rangarajansrinivas4224 10 ай бұрын
கரு. ஆறுமுகத் தமிழன் அவர்களின் சிலப்பதிகார உரை பயனுள்ள, அறிவார்ந்த பேச்சு. அதே சமயம் சிலப்பதிகாரக் காதை எப்படி, எங்கே உருவாகியிருக்கும், நாட்டார் கதைகளில் அதன் தாக்கம், சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள், இன்னும் கிழக்கு இலங்கைத் தமிழ்மக்களின் கண்ணகி வழிபாடு மற்றும் நாட்டுக்கூத்துகளிலும், தென் இலங்கையில் சிங்கள மக்களின் நாட்டார் கூத்துகளிலும் கண்ணகி (பத்தினி தெய்யோ) எப்படி கொண்டாடப்பட்டாள் என்று இலங்கையின் பேர்போன மானுடவியலாளர், கணநாத் ஒபேசேகரா (Gananath Obeyesekere ) எழுதிய நூலில் (The Cult of Goddess Pattini ) வரும் தகவல்கள் சுவாரஸ்யமாகவும் அதே சமயம் நாம் கேள்விப்பட்ட சிலப்பதிகாரமா இப்படி என்று அதிர்ச்சியூட்டும் தகவல்களும் பொதிந்திருக்கின்றன. (சமீபத்தில் தற்செயலாக இந்த நூலை வாசிக்க நேர்ந்தது.) மானுடவியல் நோக்கில் கண்ணகி காதையை நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார். தமிழ் ஆய்வாளர்கள் இந்த நூலை நிச்சயம் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நூலை ஆக்ஸ்போர்ட் சிக்காகோ பல்கலைக்கழகம் 1984 களிலேயே முதல் பதிப்பை வெளியிட்டிருக்கிறது. நாம் எப்படி இதைத் தவறவிட்டோம்?
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
*3:47** உரை தொடங்கும் நேரம்..*
@sastro93
@sastro93 8 ай бұрын
💐💐💐💚👏🏻
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 4 ай бұрын
இந்து தர்மம் மனித வாழ்வுக்கு வழி காட்டுகிறது ! 1. உன்னை உலகத் தர தலைவராக / குடிமகனாக ஆக்குகிறது. 2. உன்னை உலகத் தர தொழிலாளி ஆக்குகிறது. 3. உன்னை உலகத் தர வணிகனாக்குகிறது . 4. தீயவனைத் தலைவனாக தேரந்து எடுக்காதே என்கிறது. 5. நல்லவனைத் தலைவனாக தேரந்து எடு என்கிறது . 6. 100 துறைகளை அவன் மூலம் உலகத் தரமாக்கி அந்த வசிதிகளை உன்னை அனிபவிக்க கூறுகிறது . 7. உன் ஆண்டு வருமானத்தை ரூ 2 - 100 லட்சமாக ஆக்க கூறுகிறது. 8. இந்து தர்ம்ம் கொடுப்பது ஆன்மீக , வணிக, அரசியல் வாழ்க்கை. 9. இந்து தர்மம் ஆன்மீக கடமை , வணிக கடமை , தேசக் கடமையை உலகத் தரத்தில் செய்ய வழிகாட்டுகிறது . 10. . இந்து தரம்ம் உலக வாழ்க்கைக்கு வழிகாட்டுவதால் அரசியல் வேறு , வணிகம் வேறு , ஆன்மீக வாழ்வு வேறு , இந்து தர்மம் வேறு என்று பிரிக்க முடியாது .
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 15 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,4 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН