தமிழ் உச்சரிப்பு வார்த்தை ஏற்றம் இறக்கம் அற்புதமாக இருந்தது சகோ. வாழ்த்துக்கள்
@azarudheen83962 жыл бұрын
Kuyili....💥💥💥
@ShajahanShaji-r9q Жыл бұрын
அருமை மிக மிக அற்புதம் நன்றிகள் வரலாற்றை கண் முன்னே நிறுத்தியமைக்கி
@muraliinnocent139 Жыл бұрын
தமிழச்சி எங்கள் வேலு நாச்சியார் 🙏🏻🔥❤️
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
வேலுநாச்சியார் முத்து வடிகர் மருது சகோதரர்கள் super very very great Amazing 💕😭😭
@chandranr2010 Жыл бұрын
முத்துவடுகநாதஉடையனதேவன் சிவகங்கை மன்னர்.இராணி வேலுநாச்சியார் படைத்தளபதி கள் பெரியாருக்கு சின்னமருது.பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் முத்துவடுகநாதனை உயிரோடு பிடிக்க இராணுவத்துக்கு ஆனையிடுகிறார்கள் பிரிட்டிசாரிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என போரிடுகிறார.அவருட
@jayanthimaarilingamm6104 Жыл бұрын
சிலிர்க்க வைக்கிறது இந்த பதிவு நான் கேக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த ஒரு பதிவு
@shanmugams9496 Жыл бұрын
குயிலி புகழ் வாழ்க.
@devasusai7 ай бұрын
வாழ்கத்தமிழன் ! நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. ஏழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா ! வளர்க வள்ளுவம்!
@johnbenitto5417 Жыл бұрын
இந்த வரலாற்று பதிவை ஒளிபரப்பு செய்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
சூப்பர் வெரி வெரி வெரி வெரி கிரேட் அமேசிங் அருமையா இருக்கு
@vbsivakumar56962 жыл бұрын
👏🙌Bro oru movie patha felling.... 🔥
@Top5InfoTamizhan2 жыл бұрын
Thank you so much bro
@Spk2296 Жыл бұрын
தேசம் காத்த வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்கத்துடன் நன்றி செலுத்துவதில் மகிழ்கிறேன்.
@tamilselvan12342 Жыл бұрын
15:38 நான் அறியாத தகவல் தெரிவித்தமைக்கு நன்றி 🙏🙏🫂❤️
@rajkanthcj783 Жыл бұрын
நிகரில்லா தமிழ் தாய் வீரமங்கை வேலு நாச்சியார் ராணியம்மாள் மருது சகோதரர்கள் தியாகத்தின் உறைவிடம் குயிலி.. மற்றும் படை வீரர்கள் தியாகத்தை எண்ணினால் மெய் சிலிர்த்து கண்களில் கண்ணீர் வழிந்தோடி அவர்களின் தியாகத்திற்கு நன்றி செலுத்தியது அவர்கள் காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் மேலிட்டது வாழ்க தமிழ் தாய் ராணி வேலு நாச்சியார் புகழ்
@chandrasekarans3838 Жыл бұрын
My elder grand mother name was Nachiyar when i was 7 yrs old.Rani velu nachiyar was first female Ruler and fighter in Sivagangai.we are very proud of her.
@veerananayyavu930 Жыл бұрын
Arumai vunmayana amazing wonderful padivu valluthkkal VELUNACHIYAR very great fighter in india valluthkkal 🙏🙏🙏
@AbiDeva-d2i11 ай бұрын
Arumaiyana speach 🙏🙏🙏
@KrishnaKumar-up8yd Жыл бұрын
பிரமாதம்.. நம் தமிழ் ரத்தம் மகாராணி வேலுநாச்சியார்... 🙏🙏🙏
@manoedizt_official88822 жыл бұрын
Bro veraleval voice 🔥🔥🔥💯💯💯💯💯Anna ராஜ ராஜ சோழனுடை கதை சொல்லுக🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Top5InfoTamizhan2 жыл бұрын
Kandippa bro
@b3section11 ай бұрын
supper veera kathai tamilar veerathukku jai
@ganeshsubramaniam2019 Жыл бұрын
Super bro. Salute.
@murugans6877 Жыл бұрын
நன்றி நன்றி அண்ணா உங்கள் குரல் என்னை எங்கோ அழைத்து போய் விட்டது..நான் மீண்டும் ஒருமுறை சிவகங்கை போய்வர வேன்டும்....கானோலி பார்த்து சிறிது நேரம் அப்படியே உறைந்து விட்டேன் நன்றி நன்றி 🙏🙏🙏
@Top5InfoTamizhan Жыл бұрын
உங்களுக்கும் நன்றி...
@Prakash-qs3ys Жыл бұрын
Sivagangai seemai ⚡️❤️🔥💯💥
@KowsalyaS-h5o Жыл бұрын
Ninga intha Mathiri neraiya pathivu podanum super
@jollytime986311 ай бұрын
வீரதமிழச்சி அன்னை வேலுநாச்சியார் புகழ் ஓங்கட்டும் அவரை வணங்குகிறேன்
@KannanKannan-yt9el Жыл бұрын
உலகிலேயே வீரத்தின் அடையாளம் மருதுபாண்டியர் அஞ்சாத அகமுடைய தேவர்
@tamilselvan12342 Жыл бұрын
24:44 😢😢😢🇮🇳
@supramani72762 жыл бұрын
Bro nanum sivagangai tha bro, most historic war 🗡️🗡️🗡️⚔️⚔️
@muthumurugan8233 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍 மிகவும் சிறப்பு
@RAEFX02 жыл бұрын
Yenga uru thiruppuvanamthan bro sivagangai seemai💥🔥🔥🔥🔥🔥
@siva7512 Жыл бұрын
Good Rani velunachiyar
@rkaatcheswaran8689 Жыл бұрын
Anna nee inga iruka vendiya aale illa ! Semma ponga goose bumps!!
வேலுநாச்சியார் பற்றி தாம் பதிவு செய்தமைக்கு நன்றிகள் அண்ணா
@RaviKani-b8l Жыл бұрын
நம் மூதாட்டி வீரத்தின் வேங்கை வீர மங்கையர் வேலுநாச்சியார் ❤
@ManojKumar-ly9hi2 жыл бұрын
😇😇😇😇😇super
@vincentmpvincent426 Жыл бұрын
மிகவும் அருமை
@sritharpapu85722 жыл бұрын
👑🔥👑🔥💥
@mramalingamnill914511 ай бұрын
Super Jai Hind Jai Shree ram
@PriyaPriyavadhana-uy2kv11 ай бұрын
இந்த திரைப்படம் போடுங்க.
@koshivlogsss2 жыл бұрын
I really love your videos bro! Nice❤️🙏💯
@Top5InfoTamizhan2 жыл бұрын
Thank you so much bro
@naveenraj4952 жыл бұрын
Maruthupandiyar history podunga bro
@Top5InfoTamizhan2 жыл бұрын
Sure bro
@sumathiv83704 ай бұрын
Thankyou for this story god bless you 🔥🇮🇳
@LAKSHAIDHEV Жыл бұрын
அருமை நண்பரே 💐🙏
@shalow14422 жыл бұрын
Methagu Prabhakaran aiya pathi video podunga
@jaffjaff733 Жыл бұрын
குயிலி மற்றும் வேலுநாச்சியார் மற் மற்றும் ஹைதார் அலி இந்தியாவின் பொக்சகிசமம்
@JamunaBoss-rg5lu Жыл бұрын
மாணம் இழந்த தமிழா. இதை மரவாதே தமிழன் இண வெறி கொள்
@stephenlourdu105 Жыл бұрын
Super Thambi
@suryas3542 жыл бұрын
Super bro from Tn 63
@mipkarthidirector3014 Жыл бұрын
Brother queily oda life pathi poduga bro❤ plzz
@siddiqueas32982 жыл бұрын
Excellent...bro..
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
Super very very great Amazing 💙💙💕💕
@DINESHMESSI462 жыл бұрын
🔥🔥🔥
@SuriyaSuriya-gk7fn2 жыл бұрын
Maruthu sahothararhal 🔥🔥🔥
@srihari71826 ай бұрын
நான் சிவகங்கை சீமை என்பதில் பெருமை... வேலுநாச்சியார் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்
@ramadhass9710 Жыл бұрын
Congratulations Bro
@VMSFX-ur8hi Жыл бұрын
Bro maruthu sakotharargal puliya konna edam vathalakundu ella bro athuvum Sivagangai district la iruka puliyadithampam nu oru place bro puliya adichu kondathunala than antha ooruku antha name vanthuchu😊❤
@Mohamedibrahim-ib2xi2 жыл бұрын
Super bro arumaiyana pathivu...
@mechanicalsiranjeevi77711 ай бұрын
குயிலி awesome ❤❤
@silmilkundu30806 ай бұрын
kavithai romba super😊😊
@banukumargoodgoodgood29611 ай бұрын
Rani velu natchiyar vazhalga...
@ushaailuravishankar6087 Жыл бұрын
Velu nachiyar, jansi movie resembles a lot
@devananth.v44042 жыл бұрын
Bro maruthu pamdiyar history podunga bro
@Top5InfoTamizhan2 жыл бұрын
Kandippa bro
@ezhil4294 Жыл бұрын
Super bro
@tamilselvan12342 Жыл бұрын
15:10 🙏🙏🙏
@EswaranLic Жыл бұрын
Ntk❤❤❤❤
@karthir1622 Жыл бұрын
😻 ௮ரசனையும் ௮ரசியையும் ௮றனுடைத மண் நம்ம திண்டுக்கல் மண்ணே பெ௫மதிதத்தில் நான் ௨௩்௧ள் திண்டுக்கல் பையன் நன்றி நண்பா ௮௫மையான பதிவு 👌
@bhuvishasri79162 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்குது ப்ரோ
@techinfo36042 жыл бұрын
awesome yaar keep going 😊😊👏👏
@applevicky87552 жыл бұрын
Audio quality good 👍
@lakshmipathik1646 Жыл бұрын
It's really great leader velunachiyar....and your presentation is really good... excellent...
@KannanKannan-yt9el Жыл бұрын
வெள்ளைக்காரன் இங்குள்ள மாமாக்காரனும் சேர்ந்து வந்தனர் வெள்ளைக்காரன் வேலுநாச்சியரவை ஒரு பெண் தானே சாதாரணபெண் தானே என நினைதாதான் ஆனால் வேலுநாச்சியா சாதாரண பெண்ணா மறக்குல மங்கை முக்குலத்துபெண் வீரத்தில் முக்கால் வாசி ஆண் தேவர் வீட்டு பெண் பயமே இல்லாத பெண் போர்களத்தில் பம்பரமாய் சுழலும் வீரமங்கை வேலுநாச்சியார் வெற்றி திருமகள் வீரத்திருமகள் வேலுநாச்சியார் வீரதமிழச்சியார்