*Rajesh Kumar Crime Novels* சிவப்பின் நிறம் கருப்பு : kzbin.info/www/bejne/bnfGpaytm6d7m6c இப்படிக்கு ஒரு இந்தியன் : kzbin.info/www/bejne/jpyldp6mpM2mobs கருநாகபுர கிராமம் : kzbin.info/www/bejne/aX3FpKtor7OZmK8 கிலியுகம் : kzbin.info/www/bejne/pKTRZ3tsidWrbqs விவேக்கின் விஸ்வரூபம் : kzbin.info/www/bejne/jWfdg2OfmrV2eLc உயிர் உருகும் சத்தம் : kzbin.info/www/bejne/l3acfqGBrtF5m8U A for APPLE M for MURDER : kzbin.info/www/bejne/jHnGnIqQgd-Sj7s கடைசி எதிரி : kzbin.info/www/bejne/faPcc5lrpcZonM0
@CaptainCaspian4Evr Жыл бұрын
Bro can you upload velpaari story again
@cscsevai Жыл бұрын
அண்ணா வேள்பாரி. வேண்டும் வேண்டும்
@tonishkids61463 ай бұрын
Bro lights of many lamps. Apj Abdul Kalam fav book tamil audio podunga pls
@murugaperumal4588Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@murugaperumal4588Ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@k.aravindhanblackmoon2268 Жыл бұрын
அன்பு சகோதரா நீங்கள் வீர மங்கை ராணி வேலு நாச்சியார் , உடையாள்,குயிலி,தளவாய் தாண்டவராயன், மருது சகோதரர்கள் என்ற வீர பெயர்களை சொல்லும் போது என் உடலில் ஏதோ ஒரு இனம் புரியாத மயிர்க்கூச்செரிகிறது❤❤❤❤❤❤ வீடியோ பதிவிட்ட உங்கள் குழுவிற்கு சிரம் தாழ்ந்த நன்றி சகோ❤❤❤❤
@DeepTalksTamil Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@jeyaseelanv6235 Жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்றை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா இதுபோன்று பல பதிவுகளை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளோம் அண்ணா வாழ்த்துக்கள்❤.
@GaneshKumar-rd1mn Жыл бұрын
சிவகங்கை சீமை ஆண்ட முதல் சுதந்திர போராட்ட பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார்.... புகழ் ஓங்குக 💪🙏
@kesavanranga8643 Жыл бұрын
👌👌👌👌👌வேலுநாச்சியார் அம்மா பதிவு மிகவும் அருமை
@hariharasudhanj3922 Жыл бұрын
வீரமங்கை ராணி வேலுநாச்சியார் கதை சூப்பர் தீபன் சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
@bonnysiva6164 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு தீபன் வாழ்த்துகள்
@ishwarya986 Жыл бұрын
இந்த பதிவிற்கு நன்றி...❤
@KanagaLakshmi-hs5iz27 күн бұрын
வேலு நாச்சியார் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க எவ்வளவு போரிட்டு இருக்காங்க பட்ட கஷ்டம் எல்லாம் வெளியே கொண்டுட்டு வரணும் என்னை இவ்வளவு கஷ்டப்பட்டு போரிட்ட பெண்மணியே உன் பெயரை சொல்றதுக்கு பெருமையா இருக்கு
@sakthisakthi446 Жыл бұрын
எனது தாய் வேலு நச்சியகனேலி கண்டேன். எனது தாய்யை போற்றியதுக்கு. மனமர்ந்த நன்றி,ஈரோடு. செ, சக்தி
@kadavulpullingo76947 ай бұрын
கேட்கவே உடல் சிலிர்த்து விட்டது.கதையாக திரையில் பார்த்தல்..🤔🥱😥👌👌👌👌👌
@esakkirajanm3844 Жыл бұрын
தமிழர் வீரம் செறிந்த இனம்....👍
@AjithKumar-yo2cp Жыл бұрын
தலைவர் பிரபாரனின் வரலாறு போடுங்க
@pravinsmart Жыл бұрын
தலைவர் பிரபாகரனின் வரலாற்றை பதிவிட்டால் subscribers 50 லட்சம் தொட்டுவிடும்
@krishnakrish3148 Жыл бұрын
வீரமங்கை குயிலி பற்றி பதிவு செய்யுங்கள் ..
@keerthana-i3x Жыл бұрын
I am big fan of you .and your story ❣️❣️❣️
@kalaithaaioodagam549310 ай бұрын
எம் தமிழ் வீரப் பாட்டிகள் வேலு நாச்சியாரும் ... ❤ குயிலியும் 🙏
@AjithKumar-yo2cp Жыл бұрын
தமிழ்நாடு தனிநாடு ஈழம் ❤🎉
@gomathilakshmi4084 Жыл бұрын
இனிய இரவு வணக்கம் தீபன் வருகின்ற 25 ஆம் தேதி வீர வணக்க நாள் மற்றும் 3.01.2024 ஜெயந்தி விழா இவை தெரிந்துதான் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி அழகா அழுத்தமாக கூறியிருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றிகள் கோடி வாழ்க வளங்களுடன்
@myvirallibrary Жыл бұрын
வணக்கம் நண்பா ❤ உங்கள் தொடர்சியான உழைப்பு 🌹❤️🔥
@DeepTalksTamil Жыл бұрын
Thank you so much 👍Bro
@umadeviramasamy6078 Жыл бұрын
அருமை அருமை புது தைரியம் பிறந்தது
@karthikeyanv7303 Жыл бұрын
Good Job Deepan..... I am Karthikeyan Bangalore. Just wanted to wish a great success in your passion and You are doing a great job for the next generation to come....I've a request with you can you plz make video on Tamil Deivam Angalaamman? If possible..... Thanks for all your videos. Take care of your health and Voice you are awesome man❤❤❤
@makud-sound Жыл бұрын
தமிழனின் பெருமை 🔥🔥🔥🔥🔥
@selvamrethinam7684 Жыл бұрын
அற்புதமான தகவல் நன்றிகள் 👏👏
@vigneshwaran1433 Жыл бұрын
I knew velu naychiyar story..but I like to hear again bcos ur voice ❤🎉...nalla tamil uthcharipu ...
@arjunm6551 Жыл бұрын
Prabhakaran Anna pathi video potugaaww
@ELLALAN19 Жыл бұрын
வெற்றிவேல் வீரவேல் ❤
@pooventhiran134t3 Жыл бұрын
Nice work. Thanks
@AkshayaAT Жыл бұрын
அண்ணா oonga voice oru magic tha, oru 💪power,oru tamilan apadi oru feel varuthu anna " there is magic in your voice bro"
@DeepTalksTamil Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@kamalisureshsalamon9349 ай бұрын
❤tq so much for this one......❤
@komalaneethu4677 Жыл бұрын
Goosebumps 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@sivaranjaniselvam3728 Жыл бұрын
நாச்சியாள்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tiyamjgal7904 Жыл бұрын
VeeraPenne VelluNachiyar💪Bgm super💥
@Manjamuthumanjamuthu-q9t3 ай бұрын
வாழ்க அம்மையாரின் புகழ் 👃
@Jayanthip1221P6 ай бұрын
indha padhivirku miga nandri
@priyakannan941816 күн бұрын
Velu naachiyar❤❤
@sathiyasatvision11 ай бұрын
Excellent sir thanks for the great job keep it up.🎉
@baileyb3483Ай бұрын
Can you please add English subtitles so that people who are watching this from all over the world and who do not understand Tamil can also follow the story. Thanks
@mathiyathiya656 Жыл бұрын
Super, Valuable information Thank you anna. I am from Sri Lanka.
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Super bro thanks
@duraipradeep Жыл бұрын
ஆங்கிலேயரை வென்ற உலகின் முதல் அரசி. வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்க..
@MohanrajMohanraj-mx5ui Жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் ❤❤
@hariajith5317 Жыл бұрын
சகோ வென்வேல் சென்னி கதை போடுங்க❤❤❤
@Deepaanandan-qq7ex6 ай бұрын
Nice voice ❤❤❤❤
@maligaiparaikaruppasamy Жыл бұрын
திருமூலர் பற்றி வரலாறு வேண்டும் நண்பரே...................
@AishwaryaMerry Жыл бұрын
கதை மிகவும் அருமை
@abivia5198 Жыл бұрын
Nice
@manoharirajesh35989 ай бұрын
நானும் ஒரு தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@thirumalvishnu4205 Жыл бұрын
பகத்சிங் வாழ்க்கை வரலாறு மற்றும் பகத்சிங் கின் கருத்துகளை ஒரு காணொலி வேண்டும் 🙏
@village.chanhel-hx9kd Жыл бұрын
Nice Anna 🎉🎉🎉penmaiyai poleuvom🎉🎉🎉🎉🎉
@prabakarancsd3372 Жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் நான் கண்டு வியந்த தமிழ் அரசி திட்டமிட்டு தமிழர்கள் வரலாறு மறைக்கபடுகிறது வீரப்பன் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை பதிவிடுங்கள்
@kannathasantknrbrother3019 Жыл бұрын
❤
@Batman2022-ak Жыл бұрын
Ur video's are super bro ❤
@DeepTalksTamil Жыл бұрын
Thank you so much 👍Bro
@lifeofsj2002 Жыл бұрын
Vera level 🔥🔥🔥🔥
@உங்களோடுநான் Жыл бұрын
சகோ நம்ம சித்தர்கள் ஒவ்வொருந்தகள் பத்தியும் தெளிவா முழுவதும் ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க
@PENSKY045 ай бұрын
2024 velu nachiyar..❤
@b2tamil Жыл бұрын
ஒரு திருத்தம் அப்போது மந்திரியாக இருந்தவரின் பெயர் தளவாய் (தா)ண்டவராய பிள்ளை .
@jeyasheelanram-bp3gd9 ай бұрын
வீரம்மாள் நாச்சியார் பத்தி போடுங்க பாண்டிய அரசி
@dineshdinesh-lj3ji Жыл бұрын
அண்ணா நீங்கள் கூறும் ஒரு ஒரு கதையும் என்னை அவ்விடத்திற்கே அழைத்து செல்கிறது
@tonishkids61463 ай бұрын
Lights of many lamps audio podunga
@pavithran951 Жыл бұрын
appaday vellore puratchi maanjolai padugolai la podunga varunashramam prachanai la podunga
@girija6828 Жыл бұрын
Pride NACHIYAR 😍
@ramprabak7 ай бұрын
Bro valuku veli ambalam video podunga
@UCOMCNSUDARSAN7 ай бұрын
Velunachiyar❤
@vetrivel1259 Жыл бұрын
சகோ வேள் பாரி கதை KZbinல் இல்லை அக்கதை எதில் உள்ளது
@Panchavan---39 Жыл бұрын
Onga video starting irunthu pakkuren....I am Dindigul.... Dindigul malakottai history poduga brother...pls...
@SwamySaranam_Ayyappa Жыл бұрын
ஐயப்பனை பற்றி சொல்லுங்கல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 please please
@SanGo-tz7ry8 ай бұрын
வீர பேரரசி என குறிப்பிடவும் 🔥🙏
@VenkatSathiya-nv5hd Жыл бұрын
வீரத்தமிழ் மறத்தி வேலுநாச்சியார்
@gayathri30339 ай бұрын
True
@TamilSelvan-ko6gl2 ай бұрын
🙏🙏🙏
@cscsevai Жыл бұрын
அண்ணா வேள்பாரி வேண்டும்
@Sasisasi-dn2cy Жыл бұрын
Anna vel paari magazine enna aachi anna play list la illaye thirumba update panna mudiuma audio books channel la