இந்தச் சில்லறை பிரச்சனை அனைத்து பேருந்துகளிலும் உள்ளது இதற்கு தீர்வு என்னவென்றால் வெளிநாட்டில் இருப்பது போல் கியூ ஆர் ஸ்கேன் அனைத்து பேருந்துகளிலும் அமல்படுத்த வேண்டும்...
@ERUKKAMBU Жыл бұрын
ஒன்று மட்டும் நிச்சயம்.மீதி சில்லறை கேட்டால் சில நடத்துனர்களுக்கு கண்டிப்பாக கோபம் வரும்.
@shamivinay3826 ай бұрын
avanga nilamiyum konchum purinjukanum... elam bus conductors epadi bus la ulla yerum bodhu silaraingala vechu eruvanga
. News la eathavthu poduvan parthitu comennt podurthu. Unklu ku veara veali illya . Poi ni picha edukama parthuko
@seithiosaipondicherry9879 ай бұрын
நீங்க எடுத்துப் பாருங்க
@itsmevd99167 ай бұрын
Route bus la 500 kuduklam….Town bus la 500 kuduthutu 33rs ticket edukra anda amma…..She is using the town bus to get chillarai which is Morally wrong✌️
@srajasri366 Жыл бұрын
இவனுங்க மேல அரசு ஏன் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது???
@TamilamudhuMuruga Жыл бұрын
Podhumakala easya yematidalam, aana arasu ozhiyargala avangalala pagaichuka mudiyadhu. Rs.1000 koduta ee nu ilipom nu naam.
@DilliPavi-z4o Жыл бұрын
People rompa thanks ipaditha irukunum orutharuku problem nu varum pathu people support pannathuku 💪🤝
@LourdAsir Жыл бұрын
நடத்துனர் களில் பாதிபேர் ஏமாத்துக்காறர்கள் தான் மக்களே உஷார் உஷார்
@priyamarachakkuoil93827 ай бұрын
ஒங்கள ஏமாத்தி தங்கத்துல வீடு கட்ட போறாங்க. முட்டாபயலே.
@BalaJi-kj4jj Жыл бұрын
அரசு பேருந்துகளில் பயணித்து நிறைய பயணிகளுக்கு இது போன்று தான் நடக்கிறது எனக்கும் நேற்று வேலூரிலிருந்து ஆம்பூருக்கு 47/- ரூ மட்டுமே ஆனால் நான் என்னிடம் சரியான சில்லறை இல்லை என்பதால் நான் ஓட்டுநரிடம் 100.ரூ கொடுத்தேன் ஆனால் அவர் என்னிடம் வெறும் 50.ரூ மட்டுமே கொடுத்தார் ஆனால் நாம் அரசு ஓட்டுனரிடம் நமக்கு கொடுக்க வேண்டிய மீதி சில்லறையை கேட்டால் தருகின்றேன் என்று சொல்லி அழைக்கலிப்பார் இல்லை என்றால் தகாத ஒருமையில் அனைத்து பயணிகளுக்கு முன்னே நடந்து கொள்கிறார்கள் இவைகளை மாநகர போக்குவரத்து கண்டும் காணாமல் இருந்து விடுகின்றன என்றும் மேலும் இது குறித்து மாநகர போக்குவரத்துதுறை ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaranramasamy61 Жыл бұрын
கேரளா மாதிரி Gபே கொண்டுவந்தால் மட்டுமே இதற்கு தீர்வு?.
@rajag9860 Жыл бұрын
Appo Kerala confirm ah azhinthu vidum
@Bharanitharan Жыл бұрын
அந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவருக்கும் சிறந்த ஊழியர் விருதும் ஒரு ஐந்து லட்சம் பரிசும் கொடுங்கள், சிறப்பாக இருக்கும், இங்கே தான் யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாதே, அவனிடம் நியாயம் கேட்ட பெண் செருப்பை கழட்டி அடித்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை
@ksnataraj8 Жыл бұрын
நடத்துனர்கள் பயணிகளிடம் அன்பாக நடந்து கொண்டால் பிரச்சினையே வராது.
@yuvamurugasampath Жыл бұрын
சில்லறை தராமல் அடுத்த பேருந்து நிறுத்தம் வரை பயணியை அலைக்களிப்பது தண்டனைக்குரிய குற்றம். போக்குவரத்து நிர்வாகம் அபராதம் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும்
@PRABAKARANM-hp4uj11 ай бұрын
Online payment UPI மூலம் பணம் செலுத்தும் வசதி தான் சில்லரை பிரச்சனைக்கு ஒரே தீர்வு.
@kalaisasiaki446211 ай бұрын
தற்போது சில்லறை பிரச்சினை எல்லா இடங்களிலும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது
@ganesamoorthyks7074 Жыл бұрын
Respected Editor Sir Generally public transport employees never give respect to passengers. Chennai transport employees are super. Evey time they tell VAA PO.
@jayakumarkayakumar775811 ай бұрын
அரசு நடத்துனர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் பொது மக்கள் ஊழியர்கள் 😊
@aroundtheworldeducation10 Жыл бұрын
500 ரூபாய் கொடுத்த அந்த பிஎச்டி பட்டதாரி பெண் பயணி ஒரு மூன்று ரூபாய் சில்லறையை கொடுத்து 20 ரூபாயை அப்பொழுதே பெற்றுக் கொண்டு பிரச்சினை இல்லாதவாறு செய்திருக்கலாமே. அல்லது மற்ற பயணிகள் நடத்துனரிடம் சில்லறையை கொடுத்து அந்தப் பெண்ணிற்கு உதவி செய்திருக்கலாம் அனைவருக்கும் நடத்துனர் சில்லறைக் கொடுக்க முடியாது
@lazyreviewssupport9811 Жыл бұрын
லூசா நீ 😮.... பிரச்சினை சில்லறை இல்ல... ஒரு மனுசனை பப்ளிக் ல அவமானப்படுத்தி இருப்பது 😢... உன்ன பப்ளிக்ல செருப்பால அடிச்சி பின்பு உன் கையில் Rs 10 கொடுத்தால் ஓகே வா 😲... அந்த கண்டக்டர் எவ்வளவு திமிரா பேசுறான்.... போலீஸ் க்கு கூட பயப்படல 😨... உடனே அவனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்... Court க்கு alayattum...
@ravindrandran57984 ай бұрын
முட்டாள் அவன் ஆட்டைய போட நினைத்தது 17 ரூபாய், வாக்கு வாதத்திற்கு பின்பே 20 rs கொடுத்து 3 rs திரும்ப கேட்டுள்ளான் அந்த நாதாரிபயல் நீயும் அவனோட குரூப்பா, விளங்கிடும் நாடு.
@PoornimaMarimuthu24 күн бұрын
ரொம்ப திமிர் புடிச்ச லவடே கோபால் போல ஹாஹாஹாஹா 🤣🤣🤣🤣🤣
@anverdeen19194 ай бұрын
துபோன்ற செயலுக்கு நுகர்வோர் நீதிமன்றம் செல்லுங்கள் இழப்பீடு பெறவேண்டும்.அப்த்தான் இந்த அதிகாரிகள் திருந்துவார்கள்
@shivashri Жыл бұрын
நடத்துனர் நல்ல மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்
@elangaiventhankannapiran-rm1ol4 ай бұрын
கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் 15 ரூபாய். நான் 20 ரூபாய் கொடுத்தேன். நடத்துனர் மீதம் 5 ரூபாய் சில்லரை இல்லை என்றார். சரி இருபது ரூபாய்க்கு எந்த ஊர் வரை டிக்கெட் கொடுக்க முடியுமோ அந்த ஊர்வரை டிக்கெட் கொடுஙாகள் என்று வாங்கிவிட்டேன். இதில் என்னைப் பொருத்த வகையில் கொடுத்த காசுக்கு டிக்கெட் வாங்கிவிட்டோம் என்ற சின்ன திருப்தி. ஆனால் பயணிகளாகிய நாம்தான் சில்லரை மாற்றி எடுத்து செல்ல வேண்டும். அவ்வளவுதான் . யாருக்கும் பிரச்சனையில்லை.
Online UPI Payment is the best solution for Tender Exchange issue. It Should be introduced as early as possible, especially in all the Route buses, both in Government and Private.
@rameshvel6386 Жыл бұрын
😂😂😂😂😂
@manoharanmanoharan2726 Жыл бұрын
@@rameshvel6386 Why are you laughing ?
@rameshvel6386 Жыл бұрын
எங்கள் பாட்டிக்கு தெரியாது. Railway la yen varala ? Upl is only optional way money transfer. As like metro recharge card is best solution. Yoooo unoda practical ninachi tha launching 🤣🤣🤣
@KishorKumar-ht1uv8 ай бұрын
Upi payments are accepted in railway stations and cards are also accepted@@rameshvel6386
@kumarasamyduraisamy6032 ай бұрын
நடத்துனர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்
@chitradeepika87677 ай бұрын
Enakum epuid nadaindhu eruku pa silra taranama prichana panunaga pa....saga paayani dan help panunga
@srajasri366 Жыл бұрын
News tamil best channel..நடுநிலை சேனல்
@pasumai7478 Жыл бұрын
வேலையைவிட்டு தூக்க வேண்டியதுதானே ம்ம்ம்சங்கம் சாக்கடையின்னு இருக்கும்
@saikuttydogs2752 Жыл бұрын
அவனுக்கு ஆதரவாக பேசிபவனின் பல்லை உடைக்க வேண்டும்.
@PUJABOSE63514 күн бұрын
குஞ்சி
@Thangamkandasamy7366-zo2ge11 ай бұрын
இப்படி ஒன்னுசேர்ந்தால் தான் மக்களாகிய நம்மை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது
@anandj2802 Жыл бұрын
குற்றுமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் .....உண்மையில் யார் பைதியம்?
@VinuAshwathy-de5cj7 ай бұрын
சரியான சில்லறை கெடுத்து டிக்கெட் வாங்கவும் வரும்போது 500ருபாய்கெண்டுவாறது வந்திற்று எதுக்குபிரச்சினபண்ணும் சிறிய சில்லறை வச்சிருக்க கும் வரும்போது cell phone மறக்கம கொண்டு வருவாங்க
@raviiiiiiiiiiiiii Жыл бұрын
I am also faced with the same issue bus no 18 series
ஏதும் மட்டமான சரக்கு 🥃 😅அடிச்சிட்டு இப்படி கமெண்ட் போடுரீயா தல 😁... என்னன்னு அந்த லேடி மேல Case போடலாம் சொல்லுங்க சகோ 😢
@vuttuon Жыл бұрын
Unaku 2.50, unaku 2.50 , unaku 2.50, unaku 2.50 aga motham 30 rs Cheers. 😂😂😂😂😂 Comedy than. Kindly carry change, understanding conductor''s difficulty to give change 40+ passengers. Abusing passengers is not acceptable.
@svrubberstamps Жыл бұрын
Sodala government appadi thaan irrukkum
@SathyaShreeya5 ай бұрын
Hands off for all the co passengers who supported the women. This is how we have to be unity
@Ramamoorthi-fz6ol7 ай бұрын
அரசு பஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கடுமையாக cm யென்ன செய்கிறார்????
@jesudasjesudas49077 ай бұрын
எல்லோரும் 500 ரூபாயை நீட்டினால் நடத்துனர் எல்லோருக்கும் சில்லறை கொடுக்க முடியுமா ?
@SHREEBPL Жыл бұрын
பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு Support செய்த சக பயணிகளுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.. 👏🏽 👏🏽 👌🏽 🙏🏽 👍🏽 திமிர்பிடித்த கண்டக்டருக்கு சப்போர்ட் செய்யும் முதியவருக்கு :: ஆள் வளர்ந்தா மட்டும் போதாது.. ஆமா.. பார்த்தால் காவி சட்டை போட்டுருக்கா மாதிரி தெரியுது.. அதுக்கேத்தாமாதிரி நடந்துகலையே.. ஒருவேளே 'செருப்பு' சேகர் க்ரூப்பைச் சேர்ந்தவரோ..? 🤢
@p.ragubalan5577 Жыл бұрын
There must be cashless transaction for taking ticket.
@ssrajan9654 Жыл бұрын
Dhadikaran kizhavan's interference is unnecessary.
@lazyreviewssupport9811 Жыл бұрын
அது அடுத்த முக்குல 😮போய் பிச்சை எடுக்க போற பிச்சைகார நாய் 😂
@sairamrajendrababu1205 Жыл бұрын
Super channel
@rajuraoify Жыл бұрын
Ippo laa awan awan uupi use panraa , conductor ke Vali illaa foreign la laam pass type scanner ....using it govt can save conductor salary giving inoo 1980 le wallungaa
@manoharanmanoharan2726 Жыл бұрын
Super. Yes You are Correct.
@senthamaraisenthamarrai88248 ай бұрын
அரசு பஸ்களில் நடத்துனர் இப்படிதான் நடந்து கொள்கிறார்கள். ரூ 2,5 சில்லரையே கொடுப்பதில்லை.
@Funnyvid876 Жыл бұрын
Passengers change kondu vangaa..or government should bring upi transaction at bus . Conductor sonna word paithyam thappu thaa
@vaishnavivaralakshmi950811 ай бұрын
This same incident happened to me ..but nowdays conductors are thinking no one can do anything to them ..hatts off to passengers who supported ...
@kumaravelb10164 ай бұрын
நடத்துநர் கள் பாதி பேர் இப்படி தான் இருக்கிறானுவ சில்லறை கேட்டால் கோபம் வருகிறது.
@giriesview7978 Жыл бұрын
அவங்க எல்லாம் சஸ்பெண்ட் பண்ணனும் கவர்மெண்ட்ல வேலை செஞ்ச பெரியது என்று அனுப்பு
@ajayeire Жыл бұрын
Public Transport kaarangalukku government panndrathu correct.... Pension hold pannanum indha conductor driverukku
@kumaresang79707 ай бұрын
அரசு பேருந்துகள் ஏன் இன்னும் டிஜிட்டல் இந்தியாவாக மாறவில்லை?
@bhuvanaravi619011 ай бұрын
பல கண்டக்டர் கள் இப்படி தான். மரியாதை இல்லாமல் பேசுவது சகஜம். எதற்கும் ஒரு முடிவு உண்டு
@agstv2141 Жыл бұрын
சில்லறை இல்லப்பா
@Thmejgf8 ай бұрын
Government job working only public Don't private But reality : 1) misbehaving and bad words to speak passengers 2) owner to the bus imagine conductor over headweight People please nother government Job person misbehaving complaint Punishment definitely other government job person do it again to Scared. Example : vijay in thamizhan movie bus scene (consumer court)
@sureshkumar-xf3od7 ай бұрын
இந்த மாதிரியான நடத்துனர்கள் தமிழ்நாடு முழுக்கவும் இருக்கிறார்கள் எங்க ஈரோட்டுக்கு வந்து பாருங்க ஒரு சில நடத்துனர்களின் அடாவடித்தனமும் அட்டூழியமும் நமது வரி பணத்தில் தானே சம்பளம் வாங்குகிறார்கள்
@vijayakumar-kc5vy11 ай бұрын
இதற்கு நல்ல தீர்வு 11 ரூபாய் 10 ஆக மாற்றலாம்
@srajasri366 Жыл бұрын
விஜயகாந்த் ரசிகர் போல..
@SureshKumar-hq9pi Жыл бұрын
This man is original mandal
@TagoreMano Жыл бұрын
Sever action, as per law should be taken on the conductor ( all passengers are witnesses). If you are not ready to respect the passengers ( that too, the passengers obligation is proper), you are unfit to serve the public.
@Jk..1988 Жыл бұрын
ஏண்டா இது செய்தியா இல்ல கேப்டன் மில்லர் விளம்பரமா
@murugan9579 Жыл бұрын
பயணிகளிடம் மரியாதை குறைவாக பேசி இவரை உடனடியாக பணி நீக்கம்
while going by bus atleast try to keep change as much as possible. Generally conductors are rare to behave with respect with passengers. No mercy. MTC conductors are goondas.
@samuelgeorge38235 ай бұрын
SO true...they just lack manners
@raja.sraja.s99487 ай бұрын
இரண்டு பேரையும் dismiss பண்ண வேண்டும்
@ranjithkumar12507 ай бұрын
வேலையை விட்டு நீக்கவும்.
@yci_2407 ай бұрын
அரசு துறை அதிகாரி எல்லாம் .அடுத்தவர் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதை உணர்வதில்லை. இவர்களுக்கு தண்டனை தான் என்ன ❓
@venkatesanvenkat1685 Жыл бұрын
உங்களுக்கு எல்லாம் தனியார் பஸ் தான் சரியாக இருக்கும். எல்லோரும் பொத்துகிட்டு உள்ள இருப்பானுங்க.
@balaramand130113 күн бұрын
எல்லாரும் நோட்டாவேகுடுத்தா அவர் மட்டும் எப்படி சில்லரை கொடுப்பார்
@zenithjoshua96777 ай бұрын
Inda matri makal ondru koodinal nayam kidaikum.Congradulation makalay.
@urimai_kural Жыл бұрын
Viduma votuku vaanguna kaasa vachu adjust pannu ma.
@NagaLakshmi-rq5xx Жыл бұрын
கண்டக்டர் mela கோர்ட்ல case போடணும்
@Funnyvid876 Жыл бұрын
Government and transport department strike karanam ah? Government also not giving employees money...
@devimani49497 ай бұрын
அந்த கிழவன் அவங்க வீட்டு பெண்ணை அட்ஜஸ்மென்ட் செய்ய அனுமதிப்பான் போல
@essanessan4211 Жыл бұрын
Disimiss பன் பணி நீக்கம் செய்து அவர் சொத்தினை முடக்கம் செய்ய வேண்டும்
@Sivaji-n7iАй бұрын
😮😢
@balakrishnan-gw6np7 ай бұрын
When I traveled 21G the conductor not given Rs10 change even totally nearly 5 person asking change but conductor not listening anything why conductor al saying like this
Paying passengers not getting seat . Free passengers occupying all the seats.
@urimai_kural Жыл бұрын
UPI laughing in corner😂😂🌚🌚🌚
@britto9334 Жыл бұрын
Enakkum ithu pola oru sampavam nadathu ullathu appa maraka mutiyathu ippa ninaithalum kastama irukkum ...bus la nan mattum standing la ninnen bus nadathunar vanthu nakarthu nillu nakarthu nillu solliday iruthar bus stops varatum nu nan sonnen adhu ku avar ennai thetittu iruinthar nan kaill lakkg vaithu iruthen enakku azhukai vanthuduchi nan oru all mattum dhan standing nan yaraiyum disturb pannala bus la enakkaga yarum support pannala bus nadathunar 90%ippadi than
@yashkutty4422 Жыл бұрын
Sabash.... To equal travellers......
@giridhark92276 ай бұрын
ஆனா 500 ரூபா குதுத்தது கொஞ்சம் ஓவர்தான்
@thenmozhip724711 ай бұрын
Ithupola palathan conductor nadanthukolkirarkal oru old age grandmavai irangha vendiya stopping il niruththamal 2 stopping kadanthu irakkivittar
@travelbursttamil11 ай бұрын
Many conductors are doing this intentionally to keep the change. Many forget and get some down. Some to be ashamed to ask the change and get away.
@narayantejotejo425511 ай бұрын
Many a times they didnt give the change to me .
@rizwanali-dj7ed Жыл бұрын
Dai government bus conductor driver na enna arajagam pannuvingala ,DMK NA ippadithan da
@prakashvelu189 Жыл бұрын
Intha vanthutala en chellam ...... un amma masama irunthalum DMK thana kaaranam