எல்லா காவல் துறையினரும் இப்படி இருப்பதில்லை . உலகத்தில் உண்மை இல்லை.பணம் இருந்தால் தான்.உண்மை நீதி நேர்மை செத்துப் போச்சு.பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் சில அல்ல பல காவல் துறை உயர் அதிகாரிகள்.அவர்களுக்கு மத்தியில் உங்களின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்... உங்களுக்கு இறைவன் தான் துணை
@MahaAmmu-u7p18 күн бұрын
நேர்மையாக இருந்தால் பகையை நிறைய சம்பாதிக்க வேண்டிய நேரிடும்
@eswarmuthu121718 күн бұрын
@MahaAmmu-u7p நீங்க சொல்றது 💯💯சரிதான். இந்த காலத்தில் நேர்மையாக இருக்க முடியாது
@SenthilKumar-l5m2t18 күн бұрын
நேர்மையாக இருந்து பகையாளியாக இருப்பது தவறில்லை பகையாளிகள் கூட சேர்ந்து பணம் சம்பாதிப்பது தான் தவறு
@SenthilKumar-l5m2t18 күн бұрын
உதாரணத்திற்கு காவல்துறையில் சகோதரர் பிரபாகரனை எடுத்துக் கொள்ளுங்கள் நேர்மைக்காக எதற்கும் துணிந்து நிற்கிறார்
@vijayalakshmi125818 күн бұрын
என் மகனே நீ கவனமாக இருங்கள். நேர்மை என்பது எப்போதோ செத்து போச்சி.
@sriramlakshmimenon843718 күн бұрын
ஐயா! தயவுசெய்து மகாபாரதம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தர்மம் வெல்லும் என நம்புங்க.
@pavithrasharwin18 күн бұрын
2012 larunthu nirpayalarunthu ipa anna university ponnu vara year once oru ponnu saguthu.ana neethi matum kidaikala.darmam sethu poi nal aiduchu.@@sriramlakshmimenon8437
@ThalaDhoni072218 күн бұрын
@@sriramlakshmimenon8437Nalla jeikum 😂.
@sriramlakshmimenon843718 күн бұрын
@@ThalaDhoni0722 நீ அதர்மத்தை ஆதரிப்பவனாக இருந்தால், என்னை பார்த்து நக்கலாக சிரித்து கொள். எனக்கு தெரிந்து நீ தப்புக்கு துணை போறவனாக இருக்கலாம் என தோன்றுகிறது.
அடிமட்டத்தில் உள்ள காவலருக்கு இருக்கும் தைரியம் கூட மேல்மட்டத்தில் அதிகாரம் அதிகம் இருக்கும் காக்கிச்சட்டை போட அருகதை இல்லாத கோழைக்கு இல்லை.
@rookieegamer379618 күн бұрын
பாதுகாப்பாக இருங்கள் சகோதரா
@jesupandi975618 күн бұрын
நாம் தான் பாதுகாப்பு.
@BillaTamil00718 күн бұрын
நம்ம தான் பாதுகாப்பு தரணும் சகோ...
@meganathandinesh371618 күн бұрын
Epdi kudupinga
@isole967816 күн бұрын
அடிமட்டத்தில் உள்ள காவலருக்கு இருக்கும் தைரியம் கூட மேல்மட்டத்தில் அதிகாரம் அதிகம் இருக்கும் காக்கிச்சட்டை போட அருகதை இல்லாத கோழைக்கு இல்லை.
@MeenamRSenthil18 күн бұрын
உங்கள மாதிரி போலீஸ்காரர்கள் தான் தமிழ்நாடு வந்து ரொம்ப எதிர்பார்க்கிறது🙏🏽சூப்பர் சார்
@KannankannanKannan-g5c18 күн бұрын
கண்டிப்பா ஒரு பிரச்சனை ரெடி பன்னி வர விடாம செய்து விடுவார்கள்,,, இது காலம் காலமா நடப்பது ஒன்று, காரணம் அதை வழக்கு தொடுத்த உயர் அதிகாரி எல்லோரும் மட்டுவார்கள்
@isole967816 күн бұрын
அடிமட்டத்தில் உள்ள காவலருக்கு இருக்கும் தைரியம் கூட மேல்மட்டத்தில் அதிகாரம் அதிகம் இருக்கும் காக்கிச்சட்டை போட அருகதை இல்லாத கோழைக்கு இல்லை.
@nandagopalkrishnan33418 күн бұрын
பிரபாகரன்...பெயருக்கு ஏற்றா போல நிரூபித்து விட்டாய் நீ. மற்ற காவலர்கள் உன்னை பார்த்து இல்ல உன்.......வேறு என்ன சொல்ல...அருமை தம்பி.
@isole967816 күн бұрын
அடிமட்டத்தில் உள்ள காவலருக்கு இருக்கும் தைரியம் கூட மேல்மட்டத்தில் அதிகாரம் அதிகம் இருக்கும் காக்கிச்சட்டை போட அருகதை இல்லாத கோழைக்கு இல்லை.
@ManthiraMoorthi-v7g18 күн бұрын
அண்ணன் பிரபாகரனை வணங்குகிறேன்
@albertraj920418 күн бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை. நேர்மைக்கு தலை வணங்குகிறேன். ஐயா.
@PorkaiPandian-d6f18 күн бұрын
காவலர் தம்பியை பெற்றெடுத்த அநத இருவரையும் கரம்கூப்பி வணங்குகிறேன். பிராபாகரன் என்று பெயரிட்டு நேர்மையின் சின்னமாய் வளர்த்தமைக்கு மீண்டும் ஒரு சல்யூட் ...இதை நீதிமன்றம் தானாக விசாரணைக்கு உட்படுத்தி எங்களின் இயற்கை வளங்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நாம் தமிழர்.
@elangoelango682518 күн бұрын
இந்த ஆட்சியில் ஊழல் ஒன்று தான் பிரதானம் தமிழ் நாடு குடை சாய்ந்து கொண்டு இருக்கிறது !
@jothimurugesan617818 күн бұрын
எந்த ஆட்சியிலும் இது நடக்கும், அரசாங்கம் சும்மா, இங்க நடப்பது அதிகாரிகள் ராஜ்யம்.
@kanybashakanybasha449218 күн бұрын
எல்லா டிபார்ட்மென்ட் லயும் இதே பிரச்சினை தான் நேர்மையாக இந்த காலத்தில் இருந்தா ஆண்டவன் தான் எங்கள் உயிரை காப்பாத்தணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@albertvinotha908418 күн бұрын
Royal Salute Brother. பாதுகாப்பாக இருங்க சகோதரா
@albertvinotha908418 күн бұрын
Jesus Saves you Brother.
@amaravathymahalingam619018 күн бұрын
நேர்மையான அப்பா, அம்மாவுக்கு பிறந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார்...
@m.s.m56018 күн бұрын
எனது வேண்டுகோளை ஏற்று இந்த காணொளியை விரிவாக கொடுத்தமைக்கு உங்களுக்கு எனது தலைசிறந்த மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற நேர்மையான காவலர்களுக்கு உங்களைப் போன்ற மீடியாக்களும் நீதிமன்றமும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்🎉🎉🎉
@amalrajraj198218 күн бұрын
Sir 100%🎉🎉 தலை வனங்கிறேன் உங்களுக்கு ஒரு சலியூட்
@ahathahath581217 күн бұрын
நேர்மை என்றும் அழிவதில்லை உயர்வைத் தரும் சூப்பர் சார் உங்களைப் போன்ற காவலர் தான் தமிழ்நாட்டுக்கு தேவை
@DhanaSekar-qw9cj18 күн бұрын
பிரபாகரன் என்றாலே எப்போதும் நேர்மை தான் வாழ்க பல்லாண்டு
@@KannankannanKannan-g5c nermai nadula than marunum Illa bro ninga ungaluku neraiya iruntha pothum bro Athuve marum Apadi than entha police
@ArockiaDass-m3i10 күн бұрын
Nermai elladhavargalukke DGP post ! Worst govt.
@umanath-d3p18 күн бұрын
100 க்கு 10 பேர் மட்டுமே நேர்மையாக உள்ளனர் , இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 100 க்கு 1 நபர் மட்டுமே நேர்மையாக இருப்பர்
@amaravathymahalingam619018 күн бұрын
உண்மையில் நீங்கள் தான் உண்மையான police காரர்
@anbu603918 күн бұрын
ஆக மாடலுக்கு கொத்தடிமையாக இருந்தால் மட்டுமே வேலை நீடிக்கும் 😢😢
@jothimurugesan617818 күн бұрын
அரசாங்கம் சும்மா, இங்கு அதிகாரிகள் தான் ராஜ்யம் செய்றாங்க.இது எல்லோர் ஆட்சியிலும் நடப்பதுதான்.மாபியா கும்பலிடம் இருந்து சீமான் முதல் அண்ணாமலைவரை,எதிர் கட்சிகளுக்கும் காசு போகுது.இதை எந்த எதிர்கட்சியாவது தீவிரமா எதிர்க்கிறானா பாருங்க.
@vijays300818 күн бұрын
சூப்பர் அண்ணா மானம் உள்ள தமிழன் 💐💐
@sriramlakshmimenon843718 күн бұрын
இந்த நேர்மையான போலீஸ் அதிகாரி அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அதோடு போலீஸ் வேலையை சரியாக செய்கிறார் என்று நினைத்தால் பெருமையா இருக்கு. இவருக்கு மக்கள் தயவுசெய்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவரின் போலீஸ் பதவி உயர்வு தந்து கௌரவிக்க வேண்டும். தவறு செய்யும் மற்ற போலீசாரை கடுமையாக தண்டிக்க நீதிமன்றம் முன் வர வேண்டும். சட்டம் முன் அனைவரும் சமம் என்பதை இந்த செய்தி மூலம் நிரூபித்துள்ளார் இந்த போலீஸ் அதிகாரி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி 🙏
@joelourdes194718 күн бұрын
Black sheeps inside the dept
@joelourdes194718 күн бұрын
Whoever joins in whichever dept new govt servants enters in with full enthusiasm to bring changes in the society. But fate is most of them adjusting with one another to involve in supporting Mafias . Servants like him very difficult to survive in the depts.
@NiranjaTn9118 күн бұрын
அய்யா வீனாபோன காவல் துறையில் உங்களைபோல் நள்ளவர்களை கானமுடியாது உங்களை வணங்குகிறேன் ❤❤❤❤❤
@VsJdhhd18 күн бұрын
உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் தம்பி பிரபாகரன்
@aarokiaraj46523 күн бұрын
பிரபாகரன் என்ற பெயர் நம் தமிழின தலைவரின் பெயரை வைத்துள்ளவர்❤❤❤
@thalapathirasigan565118 күн бұрын
நல்ல நேர்மறையான மனிதமே உண்மையான வர்கள் வேலை பார்க்க தடையாக உள்ளது ❤
Intha new year ku intha vasanam tha yenakku vakkuthattam
@dhananjayandhananjayan976916 күн бұрын
உங்களின் நேர்மையை பாராட்டும் விதமாக எங்களின் சல்யூட் பிரபாகரன் அண்ணனுக்கு..🙏🤝🤝
@rafeequeahmed487818 күн бұрын
கேப்டன் பெயர் ஆச்சே. சும்மா அதிருமில்ல.
@k.vbalasubramanian448018 күн бұрын
நான் போலீஸ் நேர்மையாக பனி செய்ய பயமா இருக்கு எனக்கு போலீஸ் மற்றும் அரசியல்வாதிகிட்ட இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என் கோர்ட்டில் மனு பேடுங்க
@kulasaiVeeraKali18 күн бұрын
உண்மையான நேர்மையான காவலர் பிரபாகரன்
@r.gunasekaranr.gunasekaran112218 күн бұрын
உங்கள் நேர்மைக்கு salute. அதே நேரம் கவனமாக இருக்கவும்.❤🙏🇮🇳
@ashokmahathanjavur291918 күн бұрын
நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு பதவிஉயர்வு கொடுக்கவேண்டும்
@parameswarip808018 күн бұрын
நல்லவனுக்கு தமிழ் நாட்டில் இப்படி பல பேர் இருக்கிறார்கள்
@MSFTS771518 күн бұрын
பிரபாகரன் பெயரை காப்பாற்றி விட்டீர்கள்🎉🎉
@jaisankar281016 күн бұрын
நண்பா தங்களை போன்ற சில அதிகாரிகள் காண்பது அரிதாகிவிட்டது. வாழ்த்துக்கள் பிரபாகரன் தங்களை போல் உள்ளவர்கள் பின் நிற்பதும் மக்களது கடமை.
@JagadeesanJagan-tl8ng18 күн бұрын
இந்த நேர்மையான காவலருக்கு வாழ்த்துக்கள்
@g.arunkumar14118 күн бұрын
வாழ்க திராவிட மாடல், கனிம வளங்களை கொள்ளையடிக்கும் திராவிட கட்சிகள்
@s.m.s230618 күн бұрын
எந்த கும்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி
@prabakarankanniyamuthu824918 күн бұрын
நேர்மைக்கும் உண்மையான உழைப்புக்கும் இங்க மரியாதை கிடையாது இந்த ஆட்சி இருக்கிற வரைக்கும் காக்கி சட்டையா இருக்கு போட்டுக்கிட்டு இருக்குற உங்களுக்கு மரியாதை உங்கள நாங்க வணங்குகிறோம் உங்களுடைய நேர்மையை வழங்குகிறோம் உங்களுடைய இந்த துணிச்சலை பாராட்டுகிறோம் கடவுள் உங்களுக்கு எப்பவும் துணையா இருப்பார்
@walkandtalk2418 күн бұрын
ஏன் இந்த போலீஸ் உயர் அதிகாரிகள், இது பற்றி பேட்டி கொடுக்கலாமே... வாய் திறக்க மாட்டார்கள்.
@villavan18 күн бұрын
Kudutha enna udanay action eduthuduvangala? Athigabatcham ayudha padai ku maathuvanga.
@sudhakartalks790618 күн бұрын
பிரபாகர் அவர்கள் லட்சத்தில் ஒருவர் நியூஸ் தமிழ் தமிழ் பிரபாகர் என்ற நேர்மையான காவலரை பாதுகாக்க வேண்டும் இருவருக்கும் சல்யூட்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Indian-k7b18 күн бұрын
டிஜிபி ஆக இருக்க முழூ தகுதி இருக்கிறது
@RajaRaja-lf6xt18 күн бұрын
உங்கள் நேர்மைக்கு சீக்கிரமாக நீதி கிடைக்கும். என நம்புகிறேன்...🎉🎉🎉
@sureshpandiyan372018 күн бұрын
செய்தி சேனலுக்கு வாழ்த்துக்கள். .போலிஸ்சார் வாழ்த்துக்கள். . காவல்துறை தன் கட்டுப்பாட்டில் உள்ளது முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். . நீ மான்ஸ்தன் வாழ்த்துக்கள்
@prasanthm553818 күн бұрын
வாழ்த்துக்கள் பிரதர் உங்கள் நேர்மைக்கு
@kalivanig429618 күн бұрын
Good job sir......Iam also studing SI exam. But now seeing new🙏🙏.
@senthurrealestatemayiladut143418 күн бұрын
ஐகோர்ட்டில் உயிர் பாதுகாப்பு கேட்டு ஒரு அவசரமான மனுதாக்கல் செய்யுங்கள் DGP court
@fabulouslife314418 күн бұрын
வாழ்த்துக்கள் பிரபாகரன். உங்கள் பெயருக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது
@Mr-nr6zp18 күн бұрын
என் மேல போலியா ரிப்போர்ட் ரெடி பண்ட்றாங்க. அவர்களால் முடிந்தது . நீதிமன்றத்தில் சந்திப்போம் 💪
@aarokiaraj46523 күн бұрын
இப்போது நீங்கள் இந்த சேனலில் பணியாற்றுகிறார்கள் அழகு தேவதை faridha
@MunivelLkc-v9e18 күн бұрын
பிரபாகரன் என்றாலே நேர்மை தான்.
@MUTHUPANDIA-y1m18 күн бұрын
நேர்மையான அதிகாரிக்கு இப்படி நடக்க காரணமா இருந்த உயர் அதிகாரிகள் மீது நீதிமன்றமும் அரசும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@BenTen_BenTen18 күн бұрын
பிரபாகரன் 🔥
@mahisanthosh493118 күн бұрын
என் உயிர் அண்ணன் என் இனத்தின் ஒரே தலைவன் அண்ணன் பிரபாகரன் அவர்களது பெயரை தாங்கி நிற்கிறார் அல்லவா அதற்காக அவருக்கு ஒரு ராயல் சல்யூட் 👏👏👏
@sathyarajr948718 күн бұрын
உங்கள் நேர்மைக்கு"வாழ்த்துக்கள்
@வல்லரசு-ழ3வ18 күн бұрын
"ஊரோடு ஒத்துப்போ இல்ல செத்துப்போ"இப்படி தான் எனக்கு பதில் சொன்னாங்க
@sriramlakshmimenon843718 күн бұрын
அப்படி சொன்னவனை நீ வெட்டி கொன்றால் உனக்கு வாழ்வில் எங்காவது நல்லது நடந்திருக்கும். தெய்வ பக்தி உள்ளவனுக்கு இறைவன் துணையோடு வெற்றி பெற முடியும்.
@rookieegamer379618 күн бұрын
வேதனையான உண்மை
@rajathisadhasivam18 күн бұрын
இவரைப் போல உயர் அதிகாரிகளும் இருந்தால் அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும் இவர்களின் ஆதரவு வரும் முன்னே இவர்கள் ஸ்ட்ராங்காக fIR போட்டு அனைத்து அதிகாரிகளும் சரியாக நடந்து கொண்டால் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது மனசாட்சியும் வீரமும் நேர்மையும் கொண்ட இவருக்கு வணக்கம் இவருக்கு நல்ல அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வாழ்த்துகிறேன் மற்றவர்கள் மற்ற அதிகாரிகள் காசுக்காக வேலை செய்வதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது வேலை செய்தால் நன்றாக இருக்கும் இவருக்கு இருக்கும் துணிச்சல் மற்றவர்களுக்கும் வரவேண்டும்
@meenameenakshi937618 күн бұрын
உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிகள் தான் சென்னை மக்களுக்கு தேவை, தயவு செய்து சென்னைக்கு மாற்றம் செய்து கொண்டு வந்து விடுங்கள் 🙏
@ramkumarias202718 күн бұрын
அருமை ஐயா
@prashanthvsthiagarajanmovi528618 күн бұрын
சிங்கம் ஐயா நீ தமிழன் நீ 🎉❤
@MaranMani-c8e18 күн бұрын
I love u தல ❤❤❤❤❤ பிரபாகரன்
@Vetrivelveeravel-k4t18 күн бұрын
சினிமாவில் வருவது மாதிரி காவல்துறை உயர் அதிகாரிகள் தான் ஊழலின் ஊற்றுக் கண்களாக இருக்கிறார்கள்😮😮😢😢😢
@shanthia162018 күн бұрын
உண்மையான வீரத்தமிழன் வாழ்த்துக்கள் நன்றி, காக்கிசட்டை நண்பருக்கு நன்றி நாம் தமிழர்கள்..
@kumarvadivel779918 күн бұрын
தம்பிக்கு பதவி உயர்வு கொடுத்து பாதுகாக்கணும் வாழ்த்துக்கள்
@munusamym194418 күн бұрын
அரசுப்பனியில் இருந்து கொண்டு எப்படி நேர்மையாக இருக்கலாம்? இது மாஃபியாக்களின்காலம்புரிஞ்சுக்கோ?
@sukumarsakthi645017 күн бұрын
நண்பா பிரபாகரன் என்ற பெயருக்கு இருந்த நேர்மையையும் வீரத்தையும் காப்பாத்திட்டீங்க. உங்கள் நேர்மையான கண்ணியமான பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🫡👏🤞✌️💐💐
@gomathyramachandran842818 күн бұрын
Prabksran avargale a very big salute for your honesty🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mirali413518 күн бұрын
I appreciate you sir we need like you honest officers God bless you anna
@geethathangasamy83916 күн бұрын
Salute❤
@sathishmurugan868318 күн бұрын
பெயருகேத்த வீரம்....
@ramarbaskaran969618 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@சண்முகராஜ்மாரியம்மாள்முகிலழகி18 күн бұрын
தமிழ்நாட்டின் தலைசிறந்த தமிழ் மகன் என்று பெயர் கொண்ட உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@ali0014518 күн бұрын
Super news27/7 tamil..❤❤real media ❤❤👌👌🙏🙏
@sheikalavudeen-f4h18 күн бұрын
உங்களது நேர்மைக்கு வார்த்தைகளே இல்லை
@vasanthisenthilkumar4817 күн бұрын
நல்லவங்க எல்லாம் வெளிய வந்துட்டா,திருடனுங்களுக்கு கொண்டாட்டம்தான்.
@rxmohan883118 күн бұрын
Great thalai vaaaaaaa you are 💎 gem
@வல்லரசு-ழ3வ18 күн бұрын
நேர்மையா இருக்க நினைப்பவன் எல்லாம் அரசு வேலைக்கு போகலாமா???😂
@sriramlakshmimenon843718 күн бұрын
அப்போ ஊழல் பண்றவன் ஜாலியாக இருக்கலாமா? அடுத்தவன் குடியை கெடுத்து அவன் சந்தோசமாக வாழலாமா? நீயே சொல்லு.
@MadheenaS-fd4ow18 күн бұрын
Ithu ean Manasachiya pathu dinanmum kettu irukka
@Shanmgam-m1m18 күн бұрын
பிரபாகரன் சார் உண்மையிலேயே நீங்க தரமான சம்பவம் பண்ணிட்டீங்க போங்க நீங்க எடுத்து வச்ச இந்த முதல் அடி அனேகம் இளைய தலைமுறை காவலருக்கு முன்மாதிரியாய் இருக்கும்
@rajagopal238017 күн бұрын
பிரபாகரன் என்றால் நேர்மை 💯💪
@Nirel_Fashion18 күн бұрын
பிரபாகரன் .
@saravanav972618 күн бұрын
The honest police brother ❤🙏
@darwin.j356918 күн бұрын
இவர்தான் நேர்மையான காவல் அதிகாரி
@dharmarajan198916 күн бұрын
மானம் உள்ள தமிழக மக்கள் சார்பாக உங்கள் சேவைக்கு நன்றி ஐயா. 2026 இவர்களுக்கு தண்டனை உண்டு.
@தமிழராய்எழுவோம்18 күн бұрын
நேர்மையான அதிகாரி எல்லா ராஜினாமா செய்து விட்டால் நாட்டை காப்பாற்றுவது எப்படி குறிப்பாக சகாயம் பொன்மாணிக்கவேல் போன்றவர்கள் நாடு நாசமா போகிறது என்பது தான் உண்மை
@thangarajucs881718 күн бұрын
திராவிட மாடல் ஆட்சி அருமை...😢
@AathvikaOrganic_Farm16 күн бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா.. உங்களை போன்ற சிலரால் தான் மக்கள் காவல் துறை யை மதிக்கிறார்கள்
@MaryAnitha-b3i18 күн бұрын
சும்மா ஏவல் துறையை தூக்கி புடிக்காதே, எல்லாம் பணத்திற்கு விலை போகிற முதலைகள் தான் நியூஸ் தமிழ்
@sornamohans388517 күн бұрын
இந்த காலத்துல நல்லவங்க நேர்மையனவங்கள எல்லாம் வாழ விடமாட்டாங்க நீங்க பாது காப்பா இருங்க சகோதரனே உங்க நேம் சூப்பர்
@இந்தியன்Karmegam18 күн бұрын
திமுக ஆட்சியிலே அது நடக்காது நீதியும் கிடைக்காது மண்ணாங்கட்டியும் கிடைக்காது
@protamilgaming270718 күн бұрын
Nalla abbanukkum athavaukkum pirantha manithanayamikka manathamilan Annan police valga valamudan ballandugal🎉
@LeelaKrishnan-v5n17 күн бұрын
அருமையான காவலர். வாழ்த்துக்கள் 🎁🎁🎁
@سامي-ظ9ظ18 күн бұрын
Naam thamizhar aatchiyil neengal thaan kaaval aanaiyar🎉🎉🎉
@RetailersGuide-tamil18 күн бұрын
Kanavula dhana bro
@TamilArasan-x9y-f1n17 күн бұрын
I salute you bro...i am army man but i respect you more than me..❤
@sathiyamoorthy747618 күн бұрын
கண்டிப்பா என்னோட நண்பர் கூட இந்த மாதிரி ஒரு பிரச்சனை ல ட்ரான்ஸபெர் செய்யப்பட்டர்