No video

சிம்ம லக்னம் ரகசியங்கள் & கொடுப்பினை | simmam lagnam DNA astrology | vishal lokeshwaran

  Рет қаралды 85,086

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

3 жыл бұрын

#சிம்மம் லக்னகாரர்கள் கொடுப்பினை மற்றும் அவர்களின் சூட்சும ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் விளக்குகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் மரபணு ஜோதிடம் விஷால் லோகேஸ்வரன்.
secrets of simma lagna in DNA astrology by DNA astrologer vishal lokeshwaran.
நீங்கள் சிம்ம லக்கினகாரர்களானால் இதை கட்டாயம் பார்க்கவும் #simmam lagnam.
dna astrology vishal latest video is here which is about secrets of simma lagnam.

Пікірлер: 131
@htc867lee7
@htc867lee7 Жыл бұрын
My friend is simha lagna , he's taking care of father's business, done MBA. Taken money from father done real estate business, made good profit, travelled 10 countries for enjoyment, Keep touring all india atleast 4-5 times in a year.. Except some health problems no other serious issues regarding wealth.. Living a simple life , has a comfortable house , a middle class car, sufficient gold , reserve money, Own house ,own shop ... Don't know about his grandfather's property.
@uthayakumarm800
@uthayakumarm800 3 жыл бұрын
தனக்கு தெரிந்த விஷயத்தை உலகிற்கு ஒளிவுமறைவு இல்லாமல் கூறிய நல்ல மனிதர் வாழ்க உங்கள் சேவை
@KavinaRangoli
@KavinaRangoli 3 жыл бұрын
Sir என்னோட husband சிம்ம லக்ன காரர், விருட்சக ராசி singapore la தான் work பண்றாங்க! 8yrs ஆகிவிட்டது . என் கணவரின் தந்தை வழியில் எந்த ஒரு பலனையும் அவரால் அனுபவிக்க முடியவில்லை ! இப்போது சம்பாதிக்கின்ற சேர்த்து அனைத்து சொத்துக்களும் என் கணவரின் சுய சம்பாத்தியமே
@doraemonplayschool8051
@doraemonplayschool8051 3 жыл бұрын
Naanum thaan
@kamatchik6296
@kamatchik6296 3 жыл бұрын
என் மகனும் சிம்ம லக்னம் விருச்சிகம் ராசி நீங்க சொன்ன அத்தனை வார்த்தைகளும் 100% உண்மை சார்
@behindyou9906
@behindyou9906 2 жыл бұрын
I’m kadaga raasi simma laknam I studied higher diploma and I’m living in abroad
@jais8011
@jais8011 Жыл бұрын
உண்மை..என் கணவர் சிம்மலக்கனம்... என் மாமனார் என் கணவரை எதிரி போல் பார்ப்பார் படிக்கவும் பணம் கட்டாமல் இழுத்தடித்தார்.இன்று வரை நாங்கள் வெளியே தான் வாழ்ந்து வருகிறோம்.மாமனார் ஒரு துரும்பு கூட உதவி பண்ணமாட்டார்.
@saravananvairam7289
@saravananvairam7289 Ай бұрын
உண்மை 100℅
@havishmaan11111
@havishmaan11111 3 жыл бұрын
இறைவனின் படைப்பில் அனைத்து லக்கனமும் நன்மையானதே....கிரகங்களின் நிலைபற்றி மதிப்பீடு செய்யாமல் பொதுப்பலன் பற்றி கூறும்போது சரியாக பதிவிடவும்.....தந்தைக்கான. லக்னம் தாய்க்கான லக்னம் ஜாதகருக்கான லக்னம்...என தனியாக உள்ளதா?ஜோதிடத்தை மக்களிடத்தில் சேர்ப்பதற்கு பதிலாக இந்த பதிவுகள் விளக்கியே வைக்கும்..
@prabhudass4027
@prabhudass4027 3 жыл бұрын
அத்தனையும்உண்மையான.வார்தைகள்சார்.நன்றிங்க.சார்
@rajaraman1955
@rajaraman1955 3 жыл бұрын
நீங்க சொல்ற விபரங்கள் எதுவுமே சரியில்லை.எல்லாமே நெகட்டிவ்வாக சொல்கிறீர்கள்.எல்லோரையும் முட்டாளாக்காதீர்கள்.
@arulprakashm1592
@arulprakashm1592 3 жыл бұрын
i am mesha raasi simha lagnam and i am working in abroad. you are mentioning like that? can u plz explain.
@meenatchis6256
@meenatchis6256 3 жыл бұрын
சிம்ம லக்னம் சிம்ம ராசி என்னுடையது சார் இடம் வாங்க தரகர் மூலம் சென்றோம் இரண்டு லட்சத்து அறுபத்து ஐந்தாயிரம் ரூபாய் அதிகம் ஆக வாங்கி விட்டார்கள் இடம் பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது பனிரெண்டு லட்சத்து அறுபத்து ஐயாயிரம் ரூபாய் கிரையம் செய்யும் போது தான் தெரிந்தது இனிமேல் கவனம் ஆக இருக்கிறோம் நன்றிங்க சார்
@varunnkl
@varunnkl 2 жыл бұрын
If 4th house is damaged, irrespective of whatever lagana the person ll leave the home land. If sun is strong they do better in all places, if it is week they ll do better in foreign countries. Astrology is light, don't throw darkness of people's life. Whatever you utter, it ll come to you.
@chitrapanneerselvam5223
@chitrapanneerselvam5223 Жыл бұрын
I am summa laganam. Still working in foreign country
@harithasathyanarayanan7103
@harithasathyanarayanan7103 3 жыл бұрын
Sir y sir confusing people. I am simma lagnam. I am really happy and super
@karthiyainygovalin7141
@karthiyainygovalin7141 3 жыл бұрын
Ya me too.
@priyaammu6649
@priyaammu6649 3 жыл бұрын
How is ur Father
@davidmec65
@davidmec65 3 жыл бұрын
சிம்ம லக்ன ஜாதகர் வெளிநாட்டில் படிச்சி வேலையிலும் உள்ளாரே!!
@suryaprabha277
@suryaprabha277 Жыл бұрын
🙏🙏🙏 அத்தனையும் உண்மை உண்மை. அப்பா உள்ளார். ஆனால் அவரால எங்களுக்கு எந்த உபயோகம் இல்லை. உயற்படிப்பு தடை
@kalpanavenkitraman6787
@kalpanavenkitraman6787 Жыл бұрын
Aswathy star girl, Mesham rasi, Sima lagnam rahu in lagnam, 7th place kethu please predict the future
@ushamohan9477
@ushamohan9477 3 жыл бұрын
As a father do they do and complete there children's marriage duties which may be the turning point to girls specially
@prasannakumar2835
@prasannakumar2835 3 жыл бұрын
Stop to spread negatively pls you peoples are braking every one confidents
@positive2pages
@positive2pages Жыл бұрын
Am simma lagnam,residing in foreign
@bagavathiesakki6931
@bagavathiesakki6931 3 жыл бұрын
Totally wrong... I have born in simha lagna...traveled long distance... Higher education...
@vishalvishnu7847
@vishalvishnu7847 3 жыл бұрын
First check whether your lagna is really simma lagna or kadag lagna .....due to birth time issues also sometimes lagna might be miscalculated.....🙏😊
@punithavallit9795
@punithavallit9795 2 жыл бұрын
Yes he is wrong
@geethagokul1804
@geethagokul1804 3 жыл бұрын
I am kanni raasi Simma lagnam .pls let me know what is my negative characters. Am I a loyal person.
@doraibalamohan2571
@doraibalamohan2571 2 жыл бұрын
@Geetha Gokul, pls ask yourself, not here😄
@sriharishsivakumar7779
@sriharishsivakumar7779 3 жыл бұрын
சார் சிம்ம ராசி சிம்ம லக்கனம் பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன்
@RamarDramar
@RamarDramar 3 жыл бұрын
Same question
@GaneshGanesh-bx6xz
@GaneshGanesh-bx6xz 3 жыл бұрын
Ethuvarikum entha nalathu nadakalai eni nadakuma thriyalai vaysu ponathuthan mitcham sima lakkanam amaintha pengalku
@nagarajans3272
@nagarajans3272 Жыл бұрын
Pennin jadhaham miduna lagnam, swathi Natchathiramum thirumanam porutham eppadi irukkum.
@archanathiyagarajan2667
@archanathiyagarajan2667 3 жыл бұрын
Sir exactly same. But please mention some good points abt this lagnam
@inbaraja9720
@inbaraja9720 3 жыл бұрын
Sir please update any new information about simma lagnam...
@amirthamathi6065
@amirthamathi6065 3 жыл бұрын
ராசிக்கு ம் லக்னத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்
@billionaire21618
@billionaire21618 Жыл бұрын
Very CRT...my daddy...my sister marriage broker vachar one year ah sema.problem...
@tamilamuthanthangavel5568
@tamilamuthanthangavel5568 3 жыл бұрын
Excellent sir
@sabarikarthikdharmaraj9170
@sabarikarthikdharmaraj9170 3 жыл бұрын
சொந்த தொழில் செய்யலாமா அல்லது வேலைக்கு செல்லலாமா எது எனது வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும்.
@gunasekark.n3437
@gunasekark.n3437 3 жыл бұрын
நான் சிம்ம லக்கினம் தாங்கள் சொல்வது சரி
@umasrinivasan2658
@umasrinivasan2658 3 жыл бұрын
Sir pls for all.lagnam u do same like this detailly
@balasubramanian7730
@balasubramanian7730 2 жыл бұрын
உண்மை true thanks
@mystery-gb1gx
@mystery-gb1gx 2 жыл бұрын
Simah lagnah ,i was studing m.s
@ganesenrasaiah8977
@ganesenrasaiah8977 3 жыл бұрын
100%unmai sir.tq
@ShantiGuruvaayurappan
@ShantiGuruvaayurappan Ай бұрын
Ennoda husband kanni rasi sima lagnam he is 62 years old own house kedaikuma
@selvig9731
@selvig9731 3 жыл бұрын
Husband simma lakanam wife simma rasi la wife ku Kadupani enna
@rsankar2358
@rsankar2358 3 жыл бұрын
Mm.supper.enna.star.9842602080.sitta.medisin
@kumudamvasudevan2727
@kumudamvasudevan2727 Жыл бұрын
Ko
@kannangopal9572
@kannangopal9572 3 жыл бұрын
Husband &wife eruvarum shimma lagnam eruvarum pornduvargala
@anitha639
@anitha639 3 жыл бұрын
இந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.......... நானும் , என் கணவரும் சிம்ம லக்னம்........
@tamilamuthanthangavel5568
@tamilamuthanthangavel5568 3 жыл бұрын
100சதவிகிதம் உண்மை
@ashokanne1885
@ashokanne1885 7 ай бұрын
Pl tell LOVE FAILER IN SIMMAM
@karthikeyank7110
@karthikeyank7110 2 жыл бұрын
ஐயா வணக்கம்.தாயார் சொத்து அனுபவிக்கமுடியுமா? கணவர் மூலம் வெளிநாடு செல்லலாமா? கணவர் வெளிநாட்டில் படிக்க வைக்கலாமா? அதன் பயனையாவது அனுபவிக்கமுடியுமா? கணவனுக்காவது குடும்பத்துக்காவது குழந்தைக்காவது இவர் உத்தியோகம் பயன்படுமா பையன் மேஷலக்னம் பெண் சிம்ம லக்னம் மணம் முடிக்கலாமா? பையன் வெளிநாட்டில் உத்தியோகம் என்ன செய்வது தங்களின் மேலான கருத்தை வெளியிடவும்🌺🙏
@mohomadmushrif9214
@mohomadmushrif9214 3 жыл бұрын
Simma lagna palan work la epdi irukum
@robinjas516
@robinjas516 Жыл бұрын
Any positive for Simha lagna 🙂
@dharsinimalathy5966
@dharsinimalathy5966 3 жыл бұрын
Simma rasi simma natchathiram thirumana palangal solluga Sir
@rangithaveloo2432
@rangithaveloo2432 2 жыл бұрын
What ever u said sir will this match for woman , look like suit for man .
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 3 жыл бұрын
Thagappan eranthu vittal avar soththu anubavikka mudiyuma ?
@prakashswaminathan1730
@prakashswaminathan1730 3 жыл бұрын
Thanks sir. நானும் சிம்ம லக்னம் தான்.
@sundararajan6545
@sundararajan6545 Жыл бұрын
💯 correct
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
தகப்பனிடம் கோமணம் துணி கூட இருக்கவில்லையே பிறகு எங்கே அனுபவிப்பது ?
@Ayan77754
@Ayan77754 7 ай бұрын
😅😅😂😂
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 3 жыл бұрын
Audio clash aakuthu....
@sridharvasanth
@sridharvasanth Жыл бұрын
sir im Simma lagnam im Trying for job in Germany , can i out my effort in that , from indian ill attend interview can u plz tell on that
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
நன்றி
@manjula5973
@manjula5973 Жыл бұрын
Printing thozhil Kali ache sir, OK sir simmalacknam udthiram natchathiram kanni rasi ,detailed careful information kuduthingka thank you sir 🙏🙏🙏
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 3 жыл бұрын
Rasi lagnam both simmam,how they will be.
@ramadv
@ramadv 3 жыл бұрын
Kumba rasi simma lakkanam
@budhanbagavangurubagavan5546
@budhanbagavangurubagavan5546 2 жыл бұрын
Yelandha yellame thirumbo kedikano
@shivally2077
@shivally2077 3 жыл бұрын
Can I go for job?
@varshinirajamanickam
@varshinirajamanickam 3 жыл бұрын
சிம்ம லக்னம், செவ்வாய் 12இல் இருந்தால், 12 வெளியூர் பிரயாணம் செய்யலாமா
@elangoannamalai843
@elangoannamalai843 Жыл бұрын
நல்லது
@RK-dh6yu
@RK-dh6yu 3 жыл бұрын
I am simha lagnam and mithuna rasi, ponarposam star prediction for 2021
@mirror1172
@mirror1172 Жыл бұрын
I am also
@mohankumar833
@mohankumar833 Ай бұрын
Naanum athey
@saravananv9602
@saravananv9602 2 жыл бұрын
Thanusu lagnam Ragasiyangal ji
@akkarthik5
@akkarthik5 3 жыл бұрын
My father Simma rasi, iam Simma lagnam, my son Simma lagnam . How sir.
@kidsvideos5839
@kidsvideos5839 Ай бұрын
Ivaru sollaradu voru point la accept pannalaam ... Voru point la can't accept.... Enga Amma VIRUCHAGAM RASI SIMMA LAGNAM avaroda dad rich but enga Amma anupavikkira tym... Enga Amma voda appa die.... Court cases dn vonnumilla.... Ellam gone ... But my mom again back now again now my mom is rich bcoz of my dad hardworking person... Ippo my sis Kumba RASI SIMMA LAGNAM my dad voda assets ellame daughters Ku daane .... My confusion enoda ponnu Rishabam RASI SIMMA LAGNAM my husband think baiyama irukku ...
@gomathi9212
@gomathi9212 3 жыл бұрын
Thank you sir
@SelvaKumaran-ux2sz
@SelvaKumaran-ux2sz 2 ай бұрын
உண்மை 😮
@sampadaa3335
@sampadaa3335 3 жыл бұрын
True apa na chinatha irukum pothu iranthutar sir
@vijayakumarisaikrishnan3983
@vijayakumarisaikrishnan3983 3 жыл бұрын
வணக்கம் சார். நான் சிம்ம லக்னம். பதினோராம் இடத்தில் சனி கேது உள்ளது சனி வக்ரம் தயவு செய்து பலன் சொல்ல வும் சார்
@parameswariravi4719
@parameswariravi4719 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் சிம்ம லக்கனம் இதுவரை ஒரு துண்டு நிலம் வாங்க முடியலை நிலம் வாங்க பரிகாரம் சொல்லுங்க நன்றி நன்றி
@ushamohan9477
@ushamohan9477 3 жыл бұрын
If there's no sibling what to do,
@mathicollection3007
@mathicollection3007 3 жыл бұрын
Enna pazha vizayam sir? Complete ah sollunga?
@sreemithra4470
@sreemithra4470 2 жыл бұрын
Simma lagnam manidhar velinaattil tholil thodangi indru periya kodeeshwarar raaga ullar
@jeevanandamm928
@jeevanandamm928 Жыл бұрын
100percent true sir....
@hemahema8248
@hemahema8248 3 жыл бұрын
Exactly correct. (2day I watched ur video first time ,in that video u share msg about prediction ancestor From srilanka)can share the predictor number to us.
@rsankar2358
@rsankar2358 3 жыл бұрын
Neenga.enna.rasi.enna.laknam.meam.enna.star.9842602080.sitta.tamil.nadu
@rsankar2358
@rsankar2358 3 жыл бұрын
Watsap
@kalpanavenkitraman6787
@kalpanavenkitraman6787 Жыл бұрын
DoB 13.11.1997, 12.31 a. M., pob Nagercoil please tell the future
@kaartkaarthi3058
@kaartkaarthi3058 3 жыл бұрын
Sir en Jatha Gatha anupalamasir please sir
@vellaichamysanjeev
@vellaichamysanjeev 3 жыл бұрын
Sir simmlagna
@shivally2077
@shivally2077 3 жыл бұрын
Can I go far job abroad?
@krishnamjk4342
@krishnamjk4342 3 жыл бұрын
Jathakam pakkanum . fees evlo sir
@rajakannayaramrajakannayar4253
@rajakannayaramrajakannayar4253 3 жыл бұрын
Onnapavam mothal panirendapavam varai sollungal
@waw967
@waw967 Жыл бұрын
Corrext ஆ இருக்கு sir நன்றி
@prabhudassprabhudass459
@prabhudassprabhudass459 3 жыл бұрын
சூரியன் பிறந்த நட்சத்திரம்.ஹஸ்தம்கன்னிலக்னமாஅப்போராசிஎன்னசார்
@sabapathysabapathy335
@sabapathysabapathy335 3 жыл бұрын
Simma lakanam sontha tholil seiyalam ah
@theforensicprofessor
@theforensicprofessor 2 жыл бұрын
Sima rasi makara lagnam
@kathirvel1530
@kathirvel1530 3 жыл бұрын
11 pavam seagret sollunga ji
@sarangram3565
@sarangram3565 2 жыл бұрын
Mesha rasi simha lagnm 100%
@senthilKumar-ol2ft
@senthilKumar-ol2ft 3 жыл бұрын
வேலைக்கு ஆள் வைக்கலாமா
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 2 жыл бұрын
நானும் சிம்மம் லக்னம் அப்பா இறந்த பின் என்ன நிலை
@gokuladharshangokuladharsh259
@gokuladharshangokuladharsh259 3 жыл бұрын
Mithunam rasi thiruvathirai natchadirathirku episod podunga
@budhanbagavangurubagavan5546
@budhanbagavangurubagavan5546 2 жыл бұрын
Stock avji
@dharaniganesh8882
@dharaniganesh8882 Жыл бұрын
My dad useless 😢..am simma lagnam
@aquariusgoldpot166
@aquariusgoldpot166 3 жыл бұрын
Idhu simma rasikum porundhuma
@prabhudassprabhudass459
@prabhudassprabhudass459 3 жыл бұрын
கிரகங்கள்பிறந்தலக்னம்என்னசார்
@budhanbagavangurubagavan5546
@budhanbagavangurubagavan5546 2 жыл бұрын
En lakshmi ye manassssu mathi kuttin poitang
@budhanbagavangurubagavan5546
@budhanbagavangurubagavan5546 2 жыл бұрын
Diwors
@santhadevialagumalai6094
@santhadevialagumalai6094 3 жыл бұрын
S
@karthiyainygovalin7141
@karthiyainygovalin7141 3 жыл бұрын
Not so true
@amudhalakshmi5491
@amudhalakshmi5491 3 жыл бұрын
Na simma lakkanam Na birth aana 1yr la appa death😭😭😭
@padikathavan3253
@padikathavan3253 3 жыл бұрын
😒
@Indhu945
@Indhu945 3 жыл бұрын
Hitler eh dhan 👍
@rajendran9702
@rajendran9702 Жыл бұрын
No astrlgy only suggest you ur wrong
@jegabibinjegabibin4282
@jegabibinjegabibin4282 4 ай бұрын
Loosu
@manojwinner520
@manojwinner520 3 жыл бұрын
Not so correct...
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 182 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 157 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 182 МЛН