சிம்ம ராசிக்கு இந்த மூன்று ராசிகள் துரோகம் செய்யும்

  Рет қаралды 63,802

IYARKAI JOTHIDAM

IYARKAI JOTHIDAM

25 күн бұрын

Пікірлер: 273
@arulmalar3312
@arulmalar3312 22 күн бұрын
முற்றிலும் உண்மை ஐயா..முறாறிலும் உண்மை...குறிப்பாக திருமண நாள் தேதி..எண்கள் பற்றிய தகவல்..உண்மையிலும் உண்மை..இதைப் பற்றி, ஜோதிடர்கள் .நடைமுறையில் வருங்கால இளைஞர்கள் வாழ்க்கையில் கவனம் வைத்து. எதிர் வரும் சந்ததியனரை நல்வாழ்வு வாழ வகை செய்ய முற்பட வேண்டும்...மிக்க நன்றி ஐயா!! நீவிர் வாழ்க!!
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்க புரிதலைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும் உங்களைப் போன்று மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும் இறையருள் பெற்று நலமுடன் வாழட்டும்
@OmOm-d1b
@OmOm-d1b 20 күн бұрын
À
@user-og7fo3dz5c
@user-og7fo3dz5c 17 күн бұрын
Super sir tq
@user-og7fo3dz5c
@user-og7fo3dz5c 17 күн бұрын
Send phone no sir
@user-ze7gi1fz4i
@user-ze7gi1fz4i 22 күн бұрын
மிக சிறப்பான பதிவு எளிமையான முறையில் மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் தென் சீரடி சமஸ்தானத்தில் இருந்து சமஸ்தான குரு சாய்குமார் ஜி
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்கள் மனதார பாராட்டுக்கு என் மன மகிழ்ச்சியுடன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@RameshSathya-ry1bd
@RameshSathya-ry1bd 22 күн бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை சார்
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@dazzlingdyena8987
@dazzlingdyena8987 22 күн бұрын
ஆம் நான் ஒரு ஏமாளி இரக்க குணம் அதிகம் என்பதால்! என் கணவர் விருச்சிகம். தாய் போன்றவர்
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
தாய் செய் போல என்றென்றும் ஒற்றுமையாக நல்வாழ்வு வாழ்க
@dazzlingdyena8987
@dazzlingdyena8987 22 күн бұрын
@@iyarkaijothidam மிக்க நன்றி
@Gopal-xl4ee
@Gopal-xl4ee 18 күн бұрын
சரியாக சொன்னிங்க
@kanivsgamevsapps..6933
@kanivsgamevsapps..6933 3 күн бұрын
😊
@MahimaGanesh-l4y
@MahimaGanesh-l4y 23 күн бұрын
En vaalkayil paarikaaram seithu nonthpotten intha video moolam thelivu petren nanri ayya
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
கவலைப்படாதீங்க போன வரைக்கும் போகட்டும் உங்கள் வாழ்வில் நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@Kaliyaperumal-xf8iy
@Kaliyaperumal-xf8iy 17 күн бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்
@sathyarajahnivethan7978
@sathyarajahnivethan7978 21 күн бұрын
உண்மைதான் வாழ்க்கையில் ஏமாந்த காலம்தான் கூட எங்களை கண்டால் எல்லாரும் எதிரிமாதிரித்தான் பார்க்கிறார்கள்
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
தனிப்பட்ட ஒருவரின் பெயரும் கையெழுத்தும் சரியாக இருந்தால் எப்படிப்பட்ட எதிரியைக் கண்டும் பயப்படத் தேவையில்லை மூன்றாவதாக திருமண நாட்களும் சரியாக அமைந்து விட்டால் அதிர்ஷ்டத்திற்கு பஞ்சமில்லை இது சரியாக விரிவாக்கமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@maruthai3138
@maruthai3138 10 күн бұрын
⁸​@@iyarkaijothidam
@user-kh9bo9wc1v
@user-kh9bo9wc1v 22 күн бұрын
உண்மைதான் விருசசிகம் பிரிந்து விடும்
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
எந்த ராசிக்கும் எந்த ராசியும் பிரியாமல் இருக்க சில சொலுஷன் இருக்கிறது அதை தெரிந்து கொள்ள விருப்பப்பட்டால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@user-ie9pj3bn1q
@user-ie9pj3bn1q 21 күн бұрын
நீங்கள் சொல்வது அர்த்தனையும் 100 உண்மை உண்மை ❤❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்
@velsan6062
@velsan6062 23 күн бұрын
Simmam viruchigam 100percent true sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 23 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெற வேண்டும்
@ashokp-lq1kx
@ashokp-lq1kx 20 күн бұрын
100%உண்மை ஏமாறுவதில், ஏமாந்து எல்லாம் இழுந்து விட்டேன் என் உயிர த் தவிர,.............
@iyarkaijothidam
@iyarkaijothidam 20 күн бұрын
கடந்தது எண்ணி கவலைப்பட வேண்டாம் இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும்
@BALAMURUGANP-xc8mk
@BALAMURUGANP-xc8mk 16 күн бұрын
Ur information 💯 % creat for my life sr.
@iyarkaijothidam
@iyarkaijothidam 16 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கணும் வாழ்த்துக்கள்
@MahalakshmiLoganathan-r3i
@MahalakshmiLoganathan-r3i 45 минут бұрын
உண்மை ஜயா...என் நன்பியாக35வருடம் இருந்தவள்... உயிர் போற நிலமைள கொண்டு போய் விட்டாள்... கொரோனாவுக்கு நன்றி... உண்மை முகம் தெரிந்தது... சகவாசம்மே வேண்டாம் என பெரிய கும்பிடு போட்டு விலகி விட்டேன்
@simplycooking_5116
@simplycooking_5116 23 күн бұрын
Thank you🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@kalaik844
@kalaik844 19 күн бұрын
அனைத்தும்.உண்மைசார்.என்வாழ்க்கை.துணையிலிருந்து.சொத்து.சுகம்.அணைத்துவிஷயத்திலும்.ஏமாந்து.இப்போது.தனிமையாக.நிற்கதியாக.நிற்கிறேன்.ஐயா.
@iyarkaijothidam
@iyarkaijothidam 19 күн бұрын
வாழ்வில் எப்படிப்பட்ட நிகழ்வுக்கும் ஒரு வழி உண்டு கடந்ததை பற்றி கவலைப்பட வேண்டாம் வாழ்வில் இனி வரும் நாட்கள் நல்லவையாக வரட்டும்
@mageshkumar6757
@mageshkumar6757 23 күн бұрын
Super sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
🤝
@umamaheswari7446
@umamaheswari7446 18 күн бұрын
All your points are correct
@iyarkaijothidam
@iyarkaijothidam 18 күн бұрын
Thankyou 👍🏻
@Rajamohana962
@Rajamohana962 22 күн бұрын
Sir correct 💯
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@priyadharshinni9519
@priyadharshinni9519 22 күн бұрын
Neega Sona yellame right sir 🙏🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 21 күн бұрын
That’s true sir ❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
Thankyou 👍🏻
@Kumarmalathi27
@Kumarmalathi27 22 күн бұрын
Unmei 💯
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
🤝
@BalasubramanianBalasubra-kr4ff
@BalasubramanianBalasubra-kr4ff 22 күн бұрын
Unmei ❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@user-hl9jg7bi9u
@user-hl9jg7bi9u 22 күн бұрын
Correct sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@vijayaragavanskd4077
@vijayaragavanskd4077 19 күн бұрын
உண்மைதான்அய்யா
@iyarkaijothidam
@iyarkaijothidam 19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் நல்ல மனசுக்கு நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்
@user-bg1rf7xl4w
@user-bg1rf7xl4w 22 күн бұрын
Super💞💞
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@kalaiselvikalaiselvi9992
@kalaiselvikalaiselvi9992 2 сағат бұрын
Yes
@MaryBalraj-ku8hh
@MaryBalraj-ku8hh 22 күн бұрын
Amm unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
நல்வாழ்த்துக்கள்
@mohanakrishnan3313
@mohanakrishnan3313 23 күн бұрын
Yes.
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
🤝
@sureshmanesh8978
@sureshmanesh8978 16 күн бұрын
நீங்கள்‌‌ கூறிய அனைத்தும். உண்மை. சார் ❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 16 күн бұрын
👍
@user-hn2tf4ht5w
@user-hn2tf4ht5w 18 күн бұрын
உண்மை ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 18 күн бұрын
👍🏻
@munithamagendiran9847
@munithamagendiran9847 23 күн бұрын
😲👌👌👌
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
🤝
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻
@rekhaprabhakar5243
@rekhaprabhakar5243 18 күн бұрын
Correct sir..
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
👍🏻
@user-xt7ds6hi2s
@user-xt7ds6hi2s 22 күн бұрын
❤❤❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
❤️❤️❤️👍🏻
@vijayalakshmi1987
@vijayalakshmi1987 22 күн бұрын
உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻🤝
@neyaravana7038
@neyaravana7038 18 күн бұрын
முற்றிலும் உண்மை சார்
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
👍🏻
@Priya-fs1zs
@Priya-fs1zs 22 күн бұрын
True
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻
@riyachopra2202
@riyachopra2202 14 күн бұрын
Unmai aiyaaa ninggal solvathu
@iyarkaijothidam
@iyarkaijothidam 14 күн бұрын
இறைவன் அருளால் உங்களுக்கு நன்மைகள் நடைபெற்றது
@bindhupradeep2006
@bindhupradeep2006 22 күн бұрын
100% unmai sir. Simmam rasi Pooram star 08.30am Wednesday 20/10/76
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்கள் அறிவுக்கு திறமைக்கும் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி உங்கள் கையெழுத்தை மாற்றி அமைத்தால் வாழ்க்கை சுகமாகும்
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 22 күн бұрын
THANKS 👍 YOU ARE CORRECT 💯 11:20 11:21
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou God blues you
@harithavelu6660
@harithavelu6660 19 күн бұрын
Crct sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 19 күн бұрын
Thankyou
@vkalyani9142
@vkalyani9142 11 күн бұрын
மிகவும் சரி
@iyarkaijothidam
@iyarkaijothidam 11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்
@Mageshwari-ue4jk
@Mageshwari-ue4jk 18 күн бұрын
உண்மை💯🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 18 күн бұрын
👍🏻❤️
@arunthulasi7332
@arunthulasi7332 23 күн бұрын
Virucigam 100%
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻🤝👍🏻
@Parthish-n8z
@Parthish-n8z 23 күн бұрын
Pona varusham neenga sonna maathiri thirumanam seythu ippo othumayaka ullom Nanri guruji
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்கள் ஒற்றுமை என்றென்றும் நீடிக்கட்டும்
@user-vt4hb6wt4j
@user-vt4hb6wt4j 22 күн бұрын
ஏமாலிதான்.உண்மைதான்
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
🤝
@Mahi32Mahi32
@Mahi32Mahi32 22 күн бұрын
Unmai than sir nan oru yamalithan
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
இங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@subhashinikc4386
@subhashinikc4386 17 күн бұрын
Nanum en kanavarum pooram nakchathiram iyya, oree poraatam
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
ஒரே ராசி ஒரே நட்சத்திரமாக இருந்தால் நல்லது தான் போராட்டமாய் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் உங்களுடைய திருமண நாட்கள் சரி எல்லாம் இருந்திருக்கும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி மீண்டும் உங்கள் இருவரின் ஜாதகத்தை பரிசோதித்து உங்கள் இருவரின் சம நாளில் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் போராட்டம் இல்லாமல் ஒருவர் ஒருவர் புரிதலோடு நல்ல அதிர்ஷ்டத்தோடு வாழலாம் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@user-cc2dc8ht5g
@user-cc2dc8ht5g 23 күн бұрын
unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 23 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்
@manuvinu906
@manuvinu906 21 күн бұрын
yes
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
👍🏻
@geithaarun16
@geithaarun16 22 күн бұрын
💯 % truth
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻🤝👍🏻
@meenaadvika9716
@meenaadvika9716 22 күн бұрын
S truth
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@madivananmadivanan4167
@madivananmadivanan4167 22 күн бұрын
உண்மையான
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்
@jeyanthik8515
@jeyanthik8515 16 күн бұрын
உண்மைதான் ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 15 күн бұрын
மகிழ்ச்சி
@RameshKavitha-nd2er
@RameshKavitha-nd2er 22 күн бұрын
Simmam virichagamtrue sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻🤝👍🏻
@nirmalanirmala7709
@nirmalanirmala7709 22 күн бұрын
Unmai 100
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻🤝👍🏻
@praneetha330
@praneetha330 22 күн бұрын
En husband rasi mithunam
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்கள் இருவருக்கும் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@KPInternationalmedia-ti5tt
@KPInternationalmedia-ti5tt 18 күн бұрын
🙏 உண்மையாக
@iyarkaijothidam
@iyarkaijothidam 18 күн бұрын
👍🏻
@rajiraju9095
@rajiraju9095 22 күн бұрын
Naan simmam raasi magam natchathiram, Ennoda husband magaram raasi avitam natchathiram, Understandinge illa yetho life pasangalukaha poitruku, Marg date : 29.6.2014
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
இதற்கு பெரிதாக எதுவும் கவலைப்பட தேவையில்லை மீண்டும் உங்கள் இருவர் ஜாதகத்தையும் பரிசோதித்து உங்களுக்கு தகுந்த கிரக நாட்களில் இருவருக்கும் மீண்டும் வருமானங்களையும் செய்து இன்னும் வருமுன் காப்போம் என்ற திட்டத்தில் சில பாலோவில் இருக்கிறது அதை முறையாக நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலோடு அதுமட்டுமில்லாமல் நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும் அதற்கு இயற்கை ஜோதிடம் கேரன்டி
@mariamarthal2322
@mariamarthal2322 2 күн бұрын
Your correct all
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 күн бұрын
Thankyou God blues you
@Kumar2in1
@Kumar2in1 14 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 14 күн бұрын
👍🏻
@gmurugan4727
@gmurugan4727 23 күн бұрын
S
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@MymoonMohideen-yz1hq
@MymoonMohideen-yz1hq 22 күн бұрын
Unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
வாழ்த்துக்கள்
@user-cc2dc8ht5g
@user-cc2dc8ht5g 23 күн бұрын
unnmaiThan.NanSimaRasi.Simalaknam.Natchathiram.Magam.dat.17/3/1954.Tharsday.4/42pm.vellur
@iyarkaijothidam
@iyarkaijothidam 23 күн бұрын
இனி வரும் காலங்களில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும் இறைவன் அருளால் வாழ்த்துக்கள்
@user-qn8te3we4u
@user-qn8te3we4u 21 күн бұрын
Unmai sir nan simma rasi pooram natzhathiram ennaku government job kedaikuma
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
வெறும் ராசியை வைத்து மட்டும் கவர்மெண்ட் ஜாப் கிடைக்குமா என்று சொல்ல முடியாது உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் சொல்ல முடியும் விரும்பினால் இயற்கை ஜோதிடம் இடம் உங்கள் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்
@santhijewellery8807
@santhijewellery8807 17 күн бұрын
Yesomygod
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
👍🏻
@MahaMaha-uw8oy
@MahaMaha-uw8oy 15 күн бұрын
ஆமாம்
@iyarkaijothidam
@iyarkaijothidam 15 күн бұрын
👍🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 15 күн бұрын
👍🏻
@vijayakumari9797
@vijayakumari9797 22 күн бұрын
Nan ,simmam,maham.husband thiruvonam,maharam. Kalyanamayi 34 years completed.othumaiya erukom.how it is possible.pl answer me sir.
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
எதிர் எதிர் ராசியில் பிறந்தாலும் தங்களுடைய திருமண நாட்கள் சரியாக இருந்தால் நல்ல புரிதலோடு ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக நல்வாழ்வு அமையும் ஆனா மேக்ஸிமாக 90 சதவீதம் திருமண நாட்கள் சரி இருப்பதில்லை அவர்களுக்கு இந்தப் பதிவு பொருந்தும் ஒன்று தன்னுடைய பெயர் இரண்டு தன்னுடைய கையெழுத்து மூன்று திருமண நாட்கள் இந்த மூன்றில் முதல் இரண்டு சரி இல்லை என்றாலும் தன்னுடைய திருமண நாட்கள் இருவருக்கும் சமமாக அமைந்துவிட்டால் அவர்கள் எந்த ஜாதகமும் பார்க்க தேவையில்லை எந்த பரிகாரமும் செய்ய தேவையில்லை அவர்களுக்கு நடப்பதெல்லாம் நலமாகவே நடந்து கொண்டிருக்கும் நீங்கள் இருவரும் பெருவாழ்வு வாழ வேண்டும் இறையருள் என்றென்றும் உங்களுக்கு நிறைந்து இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@akilas1594
@akilas1594 7 күн бұрын
உண்மை தான்
@iyarkaijothidam
@iyarkaijothidam 7 күн бұрын
👍🏻
@sathyagowthaman8458
@sathyagowthaman8458 22 күн бұрын
Vanakkam iyya, enaku simma raasi uthiram 1m patham, mithuna laknam. En kanavarkum simma raasi pooram 2m patham rishaba laknam engaluku mrge agi 4yrs agapothu ana inum kulanthai illai, yepothum sandai nangal iruvarum pesikolvathe illai , engaluku kulanthai bakyam kidaikum ah 😢
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
உங்கள் இருவருக்கும் கிரக பொருத்தம் நல்லா தான் இருக்கிறது உங்களுடைய திருமண நாட்கள் கண்டிப்பாக 100% சரியா இருந்திருக்காது அப்படி இல்லாம இருந்தால்தான் ஒன்று குணம் உள்ள குழந்தை பிறக்கும் அல்லது குழந்தை பிறக்காமல் போகும் அல்லது சிலருக்கு அஞ்சு வருஷம், 10 வருஷம் கழித்து குழந்தை பிறக்கும் அது மட்டும் இல்ல தொழிலிலும் பிரச்சனையை ஏற்படும் அந்த விரக்தியில் குடும்பத்திலும் மன வேதனை சந்திக்க நேரிடும் நீங்கள் விரும்பினால் உங்கள் இருவர் ஜாதகத்தையும் இயற்கை ஜோதிடம் பரிசோதித்து வருமுன் காப்போம் திட்டத்தில் இணைந்து வாழ்க்கை வளப்படுத்துவதோடு இல்லாமல் நல்ல அதிர்ஷ்டமான குழந்தையும் பிறக்கும் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@mallikatamilarasan4222
@mallikatamilarasan4222 14 күн бұрын
எனது கணவர் கன்னி ராசி ஒத்து வரவில்லை. ❤ 14:57
@iyarkaijothidam
@iyarkaijothidam 14 күн бұрын
எதிராசியில் திருமணம் செய்தால் அதற்கு கவலைப்பட தேவையில்லை அதற்கு சரியான சொலுஷன் இருக்கிறது விற்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@pmanimegalai1909
@pmanimegalai1909 19 күн бұрын
En daughter viruchigam.anbaha irukkum tharunangalai vida,naan solladhavatrai sonnen enru ,ennai manam noha vaikkiraar Husband is dhanusu.38 varudamaaga , dhrohamdhaan.naan padiththu,velai paarththu,ippodhu pension vaanguvadhaal,en amma-.meenam,vuththirattadhi,en thambi risham indha 2 perum ennai ppatri,en valkaiyai patri kavalaippadaamal ennidam irundhu,panam,nagaiellavatrsiyum pidingi vittaargal.but enakku enakku problem vandhaal trichendhur muruganum,samayapuram amma vum dhaan.vovvoru naalum povadhu perum paadaaga vulladhu.paththadhukku, sicknesd pottu paadaai paduththudhu.viyaadhi yil irudhu vidubada oru vazhi sollunga
@iyarkaijothidam
@iyarkaijothidam 18 күн бұрын
கவலைப்படாதீர்கள் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@RA-gy9sh
@RA-gy9sh 22 күн бұрын
Vrichikam drokam setyyum rasi
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
எல்லோருக்கும் வாழ்வில் ஒன்று போல் அமையாது ஒருவர் ஒருவரால் ஏதோ ஒரு வகையில் பாதித்து தான் ஆக வேண்டும் கவலைப்பட வேண்டாம் இனி உங்களுக்கு நல்லதாகவே நடக்கும் வாழ்த்துக்கள்
@murugank5308
@murugank5308 21 күн бұрын
உன்மை. த
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
👍🏻🤝👍🏻
@sankar9588
@sankar9588 22 күн бұрын
Imyamali
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
👍🏻
@zanajazz3204
@zanajazz3204 23 күн бұрын
😢
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
🤝
@suseelamami5093
@suseelamami5093 17 күн бұрын
Unmai .thiramaikku kuraivillai
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
👍🏻
@SelvamalarSelvamalar-bl4gd
@SelvamalarSelvamalar-bl4gd 20 күн бұрын
En marriage date:26.10.2020 nala nal ah solunga ayya na simam maham natchathiram en husband mithunam problem ah iruku
@iyarkaijothidam
@iyarkaijothidam 20 күн бұрын
இந்த நாட்களில் திருமணம் செய்தவர்களுக்கு இதற்கு முன் உயிர் உயிராக காதலித்து இருந்தாலும் கூட கணவன் மனைவி ஒருவருக்குள் ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை குறைந்து மனக்கசப்பு ஏற்படும் இது உண்மையா இல்லையா என்று மீண்டும் நீங்கள் கமெண்ட் பண்ணுங்க
@SelvamalarSelvamalar-bl4gd
@SelvamalarSelvamalar-bl4gd 20 күн бұрын
@@iyarkaijothidam correct thanga ayya ena panrathu konjam solunga
@muthuraja4652
@muthuraja4652 9 күн бұрын
Nan simam puram kanavar magaram avittam, marriage dàtè September 5....ponnu viruchigam , paiyan kanni... innùm en uyire pogala avlo than nan face panatha pirachaneye illa. Droham yematram pana kastam nooi mudila.
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 күн бұрын
ஒருவருடைய திருமண வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போட்டு விடும் அதனாலதான் திருமண நாட்களை சாதாரணமாக சந்திக்கக் கூடாது இருவரின் கிரக நிலைக்கு ஏற்ப திருமண நாட்கள் அமைய வேண்டும் அல்லது கொஞ்சம் நல்லபடியா இருக்கும்போதே அதை திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும் வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான் சிலர் இறைவன் படைத்த எல்லா நாளும் நல்ல நாள் என்று தவறாக நினைத்து தன் வாழ்க்கை கெடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல் பல தம்பதியர்கள் வாழ்க்கையும் கெட்டுப் போகிறது இனியாவது திருமண நாட்களை முடிந்தால் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய சந்ததிகளுக்கு இது இந்த விவரத்தை சொல்லுங்கள்
@muthuraja4652
@muthuraja4652 9 күн бұрын
@@iyarkaijothidam any remedy sir.
@ManjuV-jt6cs
@ManjuV-jt6cs 22 күн бұрын
Simmam magaram rasi marriage life epdi irukkum guruji
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
சிம்மம் ராசி மகர ராசி எதிர் ராசியாக இருந்தாலும் உங்களின் திருமண வாழ்வு சரியாக அமைந்தால் நிச்சயமாக நல்லபடியாக வாழலாம் அந்த திருமண நாட்கள் பொருத்தம் பொதுவாக பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களாக இருக்கக் கூடாது உங்கள் இருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப சமமான நாட்களாக இருக்க வேண்டும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் இருவரும் ஜாதகத்தைப் பார்த்து மீண்டும் ஒரு நல்ல நாளில் உங்கள் திருமணத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்
@m.menagamanoharan7092
@m.menagamanoharan7092 22 күн бұрын
My marriage date 9.3.2015 enga life epdi irukum, na simmam meena lakhnam, my husband kumbam poorataathi
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்க லைப் எப்படி இருக்கணும் நீங்க தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் இருவரின் கிரக நிலைக்கு சமமான நாட்கள் நீங்கள் திருமணம் செய்தீர்களா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@praneetha330
@praneetha330 22 күн бұрын
Sir en rasi sammam ,sammam Laknam ,marriage date 22.3.2015.9.30 am
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
உங்களுடைய திருமண டேட் சரியில்லை இந்த தேதியில் திருமணமானவர்களுக்கு தொழில் நிலைக்காது வேலையின் காரணமாக தொழில் காரணமாக அதிக அலைச்சல் ஏற்படும் உயிருக்கு உயிரா காதலித்தாலும் நாளாக நாளாக திருமணத்துக்கு பிறகு கசப்பு உணர்ச்சி ஏற்படும் அது மட்டும் இல்ல மாமனார் மாமியாரிடம் மரியாதை கிடைக்காது
@praneetha330
@praneetha330 22 күн бұрын
Enna seiyaventom
@senthilkumarsenthil5253
@senthilkumarsenthil5253 22 күн бұрын
Sir vanakkam..nan simmam Raasi,Risapam Raasi lady ha love panninu erukarom,enga life yepadi erukum sollunga sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
நீங்க எந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தாலும் சாதாரணமா பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களில் திருமணம் செய்யக்கூடாது அதற்கு இயற்கை ஜோதிடம் விதிவிலக்காக இருவரின் கிரகங்களுக்கு சமமான நாட்களை தேர்வு செய்து கொடுக்கிறது இந்த நாட்களில் எந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்தாலும் ஊனமுள்ள குழந்தை பிறக்காது தரித்திரமான வாழ்வு அமையாது கடனில் மூழ்கத் தேவையில்லை மிகப்பெரிய விபத்து அறுவை சிகிச்சை இதெல்லாம் நடக்காது அதிர்ஷ்டமான குழந்தை பிறக்கும் இயற்கை ஜோதிடம் கடந்த 27 வருடமாக பல சிரமத்துக்கு இடையில் இந்த ஆராய்ச்சி செய்திருக்கிறது அது கல்யாணம் பண்ணி அவதி பெறுவதை விட முன்கூட்டியே நல்ல இருவரின் சமமான நாட்கள் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை வெற்றியாக அமையும் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க இன்னும் விரிவாக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்
@senthilkumarsenthil5253
@senthilkumarsenthil5253 22 күн бұрын
@@iyarkaijothidam romba nandri sir
@vmahalakshmimaha6978
@vmahalakshmimaha6978 8 күн бұрын
என் கணவர் ராசி மிதுனம் அவர்க்கு கல்யாணம் ஆன முதல் சண்டை மட்டும் தான் எனக்கு நடக்கிறது.சண்டை வந்தால் முதலில் அடுத்தவர் தெரிகிறது.சண்டை வந்தால் முதலில் வெளிய தான் செல் கிறது பின்னர் பெரிய பிரச்சினை ஆகுது என்ன செய்தாலும் சமாளி முடியவில்லை
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 күн бұрын
உங்களுடைய திருமண நாட்கள் சரியாக அமைந்திருந்தால் இந்த பிரச்சனை வராது இதற்கு கவலைப்பட தேவையில்லை உங்களுக்கு விருப்பம் என்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க இன்னும் இதைப் பற்றி விரிவாக்கவா ஏன் இது இப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் இதை சரி செய்ய நல்ல சொலுஷன் இருக்கிறது இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 8 күн бұрын
உண்மை சாமி உண்மை 🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் வாழ்த்துக்கள்
@muruganc2213
@muruganc2213 21 күн бұрын
நீங்கள்சொல்லுவதுஉண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்
@EzhumalaiEzhumalai-os3yl
@EzhumalaiEzhumalai-os3yl 17 күн бұрын
சத்தியம் ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
👍🏻❤️🤝
@radhathulasidas5863
@radhathulasidas5863 22 күн бұрын
Unmmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
Thankyou 👍🏻
@GandhimathiSomu
@GandhimathiSomu 17 күн бұрын
Thambi neenga sonnadu aththanaiyum unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் இனி இருக்கும் காலங்களில் நன்மையாக இருக்கட்டும்
@fathimaangel7748
@fathimaangel7748 22 күн бұрын
Naan emaathu nirkirean en lifela
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
கடந்த காலத்தைப் பற்றி கவலை பட கூடாது இனி ஏமாறாமல் இருப்பது எப்படி என்று இயற்கை ஜோதிடம் வருமுன் காப்போம் என்ற திட்டம் வைத்திருக்கிறது நீங்கள் விரும்பினால் அதில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
@Aharshna2019
@Aharshna2019 22 күн бұрын
Simmam mahara rasi eppadi erukum
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
இந்த வீடியோ இன்னொரு முறை பாருங்க எப்படி இருக்குன்னு தெரியும்
@santhijewellery8807
@santhijewellery8807 17 күн бұрын
Yes 5:02
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
👍🏻
@priyakalyansadhana9634
@priyakalyansadhana9634 21 күн бұрын
என்னது கணவர் ராசி கடகம் ஒத்து போகவில்லை
@iyarkaijothidam
@iyarkaijothidam 21 күн бұрын
எதிர் ராசியை திருமணம் செய்தாலும் கவலைப்பட தேவையில்லை மீண்டும் அதை புதுப்பித்துக் கொள்ள முடியும் விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணி விவரம் தெரிந்து கொள்ளுங்கள்
@priyakalyansadhana9634
@priyakalyansadhana9634 18 күн бұрын
@@iyarkaijothidam phone number
@vmurugan6843
@vmurugan6843 19 күн бұрын
Turn the money on my alarm, you know. How do you get naughty eighty nine
@iyarkaijothidam
@iyarkaijothidam 19 күн бұрын
கொஞ்சம் புரியிற மாதிரி கமெண்ட் பண்ணுங்க
@GandhimathiSomu
@GandhimathiSomu 17 күн бұрын
Gandhimathi mrge d07.10.73
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
இந்த நாட்களில் திருமணம் செய்தவர்கள் மிகப்பெரிய சாதனையாளராக இருப்பார்கள் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் ஆனால் இவர்கள் சொந்த வாழ்க்கை பயனற்று போகும் கணவன் மனைவி இருவருக்குள் யாருக்காவது ஒருவருக்கு விஷக்கடி ஏற்படும் கஷ்டப்பட்டு பொன்னும் பொருளும் சேர்த்து பின்பு நிலைப்புத் தன்மை இல்லாமல் போய்விடும்
@muthusamymuthusamymohan1065
@muthusamymuthusamymohan1065 19 күн бұрын
உண்மையான தகவல்
@iyarkaijothidam
@iyarkaijothidam 19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்
@meenaadvika9716
@meenaadvika9716 22 күн бұрын
Ungaluku call panna ... phone attend pannuvegala
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
தொடர்ந்து அடுத்தடுத்து கால் வருவதால் சில நேரம் அப்படி இருக்கும் நீங்கள் மீண்டும் கொஞ்சம் முயற்சிகள் நிச்சயம் உங்க மிஸ்டு கால் பார்த்து நான் கூப்பிடுவோம்
@naveegeetha858
@naveegeetha858 22 күн бұрын
Aamsir athaniyum. Unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 22 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@suseelamami5093
@suseelamami5093 17 күн бұрын
Emali enbadhu unmai..
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
👍🏻
@kalaik844
@kalaik844 19 күн бұрын
ஐயா.நான்.சிம்மராசி.மகம்.நட்சத்திரம்.1.பாதம்.திருமண.100%..நல்ல.வாழ்க்கையே.கிடையாது.ஐயா.இது.முற்றிலும்.உண்மையாகும்.ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 19 күн бұрын
காலங்காலமாக பஞ்சாங்கம் முறைப்படி தான் எல்லோரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் இன்று வரை அதை இயற்கை ஜோதிடம் தெள்ளத் தெளிவாக ஆராய்ச்சி செய்து இருக்கிறது அதை இனிவரும் தம்பதிகள் அவரவர் ஜாதகத்தின் நிலைப்படி இருவரின் பிறப்புக்கு ஏற்ப கிரகநிலை படி திருமணம் செய்தால் வாழ்வில் எந்த கஷ்டமும் இல்லை ஒன்னும் இல்ல குழந்தை பிறக்காது அதிர்ஷ்டமான குழந்தை பிறக்கும் தொழிலும் நல்லா இருக்கும் இதை மற்ற ஜோதிடர்கள் எடுத்துரைப்பதில்லை அதுதான் ஒரு கொடுமை
@chitra1763
@chitra1763 17 күн бұрын
Simmam &simmam wedding anal epadi erugum
@iyarkaijothidam
@iyarkaijothidam 17 күн бұрын
ரெண்டு பேருக்கும் கடவுள் அருள் கிடைக்கட்டும்
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 54 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН