சிம்ம இராசியை பற்றி சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் இது உங்கள் அணுபவத்தை காட்டுகிறது அதோடு கடவுளின் அனுக்கிரகமும் காமாச்சியின் துணையும் இருக்கிறது நன்றி வணக்கம் அய்யா
@muthuramank51772 ай бұрын
🙏👍
@leovasanth55584 ай бұрын
தெய்வமே.. நான் என் வாழ்நாளில் கேட்ட நூறு சதவீதம் உண்மை சோதிடம் இதுவே அப்படியே பொருந்துகிறது நன்றி மிக்க நன்றி.. உங்கள் எண் தேவை.. அல்லது விளாசம் கிடைப்பின் மிக்க மகிழ்ச்சி.. சுகமே சூழ்க.. நன்றி
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@selvisembagoundan75934 ай бұрын
செந்தில் சார் நீங்க மேலும் வளரனும். இது போன்ற பதிவுகளை கொடுக்கனும்ங்க சார் நன்றிகள் பல 🙏🙏
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@mohanaelango51574 ай бұрын
Mikka nandri ayya, manasukku romba aarudhala irukunga ayya, sendhil sir thank you somuch, Vazhga Valamudan🙏
@vanitk50784 ай бұрын
Ponnaiah swamigal views on Simha is really excellent Vazthukkal.
@RajamanipallniyappnRajam-uu9is4 ай бұрын
சுகமே சுல்க செந்தில்குமார் ஐய்யா நன்றி ஜோதிடர் பொண்னய்யா அவர்கழுக்கு நன்றி நன்றி நன்றி
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@mohankumaryuva60554 ай бұрын
9.9/சரியான நேரத்தில் சரியான விளக்கம் ஐயாவின் பதத்திற்கு வணக்கம் ❤️ நன்றி கள்
@TamilTamil-fh3xb4 ай бұрын
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் சொல்லுங்க சார்
@umamaheswari74463 ай бұрын
My star is Magam , Simmam rasi Almost all the points are correct
@pooojaaa12344 ай бұрын
Rommba nandri ayya... Niga sonna madhiri love come arrenge marriage dhan😊... Oru vendukol ealla grahamum raahu kedhu kitta matikiche... Kulandhai bakkiyam illa... Na nallaruka vali sollunga... Ena madhiri niraiya per ierukanga
@akjnathan18354 ай бұрын
Sir,Thank you for your uploading Simha lagnam video , Astrologer said almost 95% correct, it matches with my (lagna), My lagna is simmam & Rashi Dhanusu, , very useful video 🙏🙏🙏👍
@Jayantan8463 ай бұрын
But it will be more powerful if ur Simha rashi and simha lagna...but ur rashi is dhanush 30/ 100 will only u get
@jbharathi82524 ай бұрын
ஐயா மிக மிக மிக அருமை. நன்றி ஐயா.
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@mjsrivarshan23884 ай бұрын
Nandri ayya 100 %correct
@இயற்கைவிவசாயம்-ற4ள4 ай бұрын
நன்றி ஐயா, ❤
@muruganandammariyappan56064 ай бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 சிறப்பான பதிவு சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா
@Dhanalakshmi-sc2vl3 ай бұрын
Super Ayya ,excellent .tnq vvv much ayyaaaaa
@Selvamdharani54453 ай бұрын
ஐயா நல்ல விளக்கம் நன்றி
@elangom98304 ай бұрын
நான் சிம்ம ராசிக்காரன் . ஐயா சொல்வது 95% அத்தனையும் உண்மை. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன் . நான் ஜனாதிபதியிடம் அவார்டு வாங்கியுள்ளேன் . அந்த அளவு மிக மிக சரியாக ஜோசியம் சொன்னார் . நன்றி.
@BAKTHIINFINITY4 ай бұрын
@@elangom9830சுகமே சூழ்க 🙏
@maharaja184 ай бұрын
@@BAKTHIINFINITY Senthil Sir nan Simmam Rasi but Rishaba Lagnam enakku ithu porunthuma?
@strawberryeducation4 ай бұрын
No only for lagnam @@maharaja18
@KrishnaB-r3y3 ай бұрын
What award,??
@KrishnaB-r3y3 ай бұрын
He is talking about simha lagna and not rasi😛 what award did you get? What are you? Sorry to note you didn't even understand the difference between rasi and lagna
ஒரு அற்புதமான ஜோதிட உண்மைகள் சொன்ன உங்களை வணங்குகிறேன் ஐயா,, தங்களிடம் மிகத் தாழ்மையாக கேட்கிறேன் உங்களின் தொடர்பு நம்பரை தெரிவிக்கவும்
@thiruvalar30173 ай бұрын
அய்யா எனக்கு சொன்னமாதிரியே இருந்தது. நன்றி அய்யா
@mathanagopalmg28213 ай бұрын
ஐயா சொல்லுவது சிம்மலக்கனத்திற்கு தான் பொருந்தும் சிம்மராசிக்கு இல்லை😊❤
@santhisanthi35494 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@SG-CND3 ай бұрын
Thanks very much 🙏🙏🙏🙏🙏
@MOHANRAJP-c5s4 ай бұрын
Sima rasi puram nachitaram patri solunga sir🎉
@georgefernandassa73134 ай бұрын
Super sir thank you ❤
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@jyothikumar2899Ай бұрын
I d'nt lagnam sir. Start Sim mam Rasi uttram. Sollunga sir
@MrKarthikeyan694 ай бұрын
ஐயா அவர்கள் சிம்ம லக்னம் பற்றி சொல்கிறார்கள். சிம்ம ராசியை பற்றி அல்ல. நண்பர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
@vibhaavarivenkateswaran64754 ай бұрын
dhanush lagnam podunga sirr, please
@pushpavathim76423 ай бұрын
Arumai Manadukku Enimai edu anaithum unmai
@ennakannupoonakannu30164 ай бұрын
This video is very useful for me ...senthil sir
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@RhododendronRhodo4 ай бұрын
Ayyya swamy ...super prediction....😢😢😢😢.. thanke y swamy.....God bless you swami
@MOHAN_THEVAR4 ай бұрын
♌ சிம்மம் ராசி சிம்மம் லக்கினம் பூரம் ❤️💛❤️
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@reginamary26074 ай бұрын
Me too
@vasanthanj58764 ай бұрын
Thank you so much ❤❤❤
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@natarajankasthuri51054 ай бұрын
Thank you sir
@PrasanthQHSE5 күн бұрын
arumai
@malathiravichandran15233 ай бұрын
Super ,experience reflects in his words
@MonikaMonika-ct8do4 ай бұрын
Tq anna &thatha 🙏💖☺
@revathyiyengar13304 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@jbbalachandran81944 ай бұрын
மனதுக்கு திருப்தி நன்றி ஐயா 🙏
@Maara160823 күн бұрын
Iyooo 200 percentage true prediction my hus simma lagnam noo baby still now but mammi always us avanga tha problem here😢😢engala vittu pogavae matranga create problem..
@jpbjpb716 күн бұрын
Neenga ராகு காலம் la puthuku pray panni 250ml milk oothavum 250ml ஒரு தம்ளர் la oothi வச்சுட்டு மஞ்சள் 10rs vangi puthula potu விடுங்க pray panitu vanga 7week oothunga ur problem will be kk Tuesday Friday Sunday
@vijayabalan44224 ай бұрын
நன்றி 🔥🔥அய்யா 👍👍
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@Sathiya-cq4ex3 ай бұрын
நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உண்மை ஜயா🙏🙏
@manojwinner5204 ай бұрын
Distinct speech and great predictions by Dr.
@santhoshkumar60336 күн бұрын
Fact fact 100%
@pratheevideos97413 ай бұрын
Ayya ur very nice ❤
@renganathanr7154 ай бұрын
வணக்கம் சாய் செந்தில் அண்ணா ரிஷப லக்னம் வீடியோ வெளியீடுங்க அண்ணா
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@malathiravichandran15233 ай бұрын
Simma rasi,maham natchithram solkunga ayya
@Chandran-su2gk3 ай бұрын
❤ நன்றி
@vijayaduraisamy3573 ай бұрын
Excellent sir 👏
@PalaniKumar-s7j4 ай бұрын
உண்மை ஐயா
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@jyothikumar2899Ай бұрын
Sim mam Rasi uttram star sollunga ayya
@SanjanasouthuSanjanasounthu3 ай бұрын
Eppudi ayya crt soltruya
@srinivasanselvam29742 ай бұрын
மகர லக்னம் பற்றி மேலும் அறிய வேண்டும்...
@HariJhanaarthana4 ай бұрын
Waiting for kanni lagnam next! 😊🙏🏾
@priyanraj32614 ай бұрын
Please tell about Mesha lagnam
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@sevuganv69623 ай бұрын
அருமையான பதிவு
@mohankumargowda79943 ай бұрын
Ayya vanakkam
@anuaarthy15033 ай бұрын
நானும் சிம்ம ராசி தான் ஐய்யா உங்கள் வாக்கு அற்புதம் மிகவும் தெளிவாக இருந்தது .மிக்க நன்றிங்க
@Muthumari1979-zo6ev3 ай бұрын
Super. Aiyya
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ தில்லை காளி துணை🙏
@priyadinesh63924 ай бұрын
Tq sir
@saiganesh95683 ай бұрын
Sir விரூதச்சிக லக்னம் எப்போது Sir.எதிர் வரும் என்று பார்க்கிறேன்.நன்றி வணக்கம்
@tamilarasigovindan4090Ай бұрын
ஐயா சொல்லுவது simma rasikkum hundred percent true. மீ simma ராசி.
@sivaramkrishnan52574 ай бұрын
Sir enda series Mesha and Dhanush Rasi ku poduga pls
Sir, lastla 11th place la Rahu nu sonnanga, vera ethavuthu kiraham 11th place la irunthaal epdi valipadu seiya vendum, pls sollunga
@duraikanna757125 күн бұрын
Simmathikuboruthhamanaracipàthividumgalayya
@nagarajan78573 ай бұрын
Waitinf for kanni laknam ❤❤❤❤
@malthivenkat1764 ай бұрын
Correct 💯💯💯💯💯💯💯💯
@SubhaVetri-ou6lq4 ай бұрын
Sir thanking u
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@hemameera20193 ай бұрын
Pls give for kadagam
@monikasuresh93643 ай бұрын
Simma radi kadaga lakkunam ku sollunga
@rameshmuniyandi53654 ай бұрын
உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்மை ரனகலம் ஆக்கிட்டிங்க போதும் முடியலை 🎉
@SivaKumar-nj3ti3 ай бұрын
Sir na simma rasi en udan peragu 4nomber but ellarum enaku periyavangatha na kadankarana eruka anna akkavai na vaznthutu erka
@naagaa7403Ай бұрын
நன்றி
@ShanthiS-g6m4 ай бұрын
True sir
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@kingmaker_karthi4 ай бұрын
Sendhil sir fan ❤
@mahendrendurai93694 ай бұрын
Excellent🤝
@Kala-ux8hn3 ай бұрын
Senthil sir adikkadi ivaridam interview kelungal pls
@Selvamdharani544521 күн бұрын
Super super ❤❤❤
@rajimurugavel58074 ай бұрын
Kumba lagnam simma rasi porunthuma iyya
@govindpvr66484 ай бұрын
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@munimadhu87094 ай бұрын
Super ❤️💖💖
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
சிம்மம் சீரழிவது சிநேகிதம்,சகோதரத்தாலும்...♌
@nalinithiyagarajan85653 ай бұрын
Well said sir. But simma raasi man not really bother about wife sight familly. I have noticed that. They will focus on their family only. Quite sad for wife sir.
@CNAKSHATRAND4 ай бұрын
Enga veetil 3 numbers m simma lakkanam iya
@Ponnukili-lx4sg2 ай бұрын
உண்மை ஒழக்கம்உயர்வு
@kayalvizhi65033 ай бұрын
Iyya bhadrakali amman temple Chennai la engu iruku iyya.
@lakshmim18883 ай бұрын
Sir laknathuku porunthuma
@premgreen55674 ай бұрын
சிம்ம ராசியா சிம்ம லக்னமா ஐயா
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@vikramkarthickac56214 ай бұрын
Sima laknam
@TheShishashiful4 ай бұрын
Take murugesan astrologer interview
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@parthibanramachandran3694 ай бұрын
Pl sir murugesan interiew
@suganyababu6874 ай бұрын
Suganya 17.02.1976 Tuesday evening 5.10 ennaku eppadi irukkum solugha sir simmem uthirem star
@BAKTHIINFINITY4 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@Cartoontamilan0Ай бұрын
சிம்மராசி பூரம்2 மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா