சிம்ம ராசிக்கு நேரம் நல்ல இருக்கு / ஐந்து கிரகங்கள் சாதகமாக உள்ளன / கோடிகள் கொட்டும் / Simmam / Leo

  Рет қаралды 9,806

Bodhi Jothidam

Bodhi Jothidam

Күн бұрын

Пікірлер: 58
@experimentvlog7317
@experimentvlog7317 3 күн бұрын
Sir super u say exactly correct about pooram star
@ayyanaraayyanar1497
@ayyanaraayyanar1497 3 күн бұрын
ஐயா வணக்கம் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது மிகவும் கஷ்டப்படுகிறேன் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மாத ஜோதிடத்தில் மிக துல்லியமாக சிறந்த நாட்கள் சொல்கிறீர்கள் உங்கள் பதிவு ஆறுதலாக இருக்கிறது நன்றி ஐயா
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
பெளர்ணமி தோறும் காளியம்மனை வணங்குங்கள். நல் வழி பிறக்கும்.
@tamilvanan3551
@tamilvanan3551 Күн бұрын
உண்மை தான்சார்பூரம்நச்சதிரம்22.11..1970நன்றிசார்
@CharaniPadma
@CharaniPadma 2 күн бұрын
Nandri Aaiya 🙏🏻
@AmirthalingamN-z7b
@AmirthalingamN-z7b 2 күн бұрын
Sir super correct thanks
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
So nice of you
@thennarasur9664
@thennarasur9664 2 күн бұрын
Thanks sami. Correct. Information
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
So nice of you
@rajasrinivasan1985
@rajasrinivasan1985 3 күн бұрын
nandri sir bodi jothidam
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
Thanks
@samrajp
@samrajp 2 күн бұрын
Yes correct
@CharaniPadma
@CharaniPadma 2 күн бұрын
Your Right 👍🏻
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
Thanks
@kamarajnadar9619
@kamarajnadar9619 3 күн бұрын
Good evening sir... thank you sir 🎉
@bodhijothidam7755
@bodhijothidam7755 3 күн бұрын
Most welcome
@krishnasanthanam-nj2gu
@krishnasanthanam-nj2gu 2 күн бұрын
Yes
@thulasirao9139
@thulasirao9139 2 күн бұрын
Yes good time, got promotion.
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
All the best
@BarathiSubramaniam-gc1oj
@BarathiSubramaniam-gc1oj 2 күн бұрын
Ammma sar
@MuthupandiM-pw8yv
@MuthupandiM-pw8yv 2 күн бұрын
ஆமா சார் இருக்கேன்
@parameswari9464
@parameswari9464 2 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரி பூரம் நட்சத்திரம் தொழில் வளர்ச்சி வேண்டும்.
@subbuthen
@subbuthen 20 сағат бұрын
❤🎉
@KRPRAKASHKRPRAKASH-h1i
@KRPRAKASHKRPRAKASH-h1i 2 күн бұрын
4:/42புதன்கிழ மை. மாலை.
@mohans524
@mohans524 Күн бұрын
நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
@saravanansathyakumar2233
@saravanansathyakumar2233 2 күн бұрын
Magam Raghu Thisai Kadanpirachanai Thangamudalai
@abee535
@abee535 Күн бұрын
Family problems yes,am simma rasi makam natchathiram
@bodhijothidam7755
@bodhijothidam7755 23 сағат бұрын
வெள்ளி தோறும் இரவு 8 to 9 மகாலட்சுமியை வணங்கவும். தினமும் சூரியநமஸ்காரம் வேண்டும்.
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 күн бұрын
காசுபணம் இல்லா வேலையும் இல்லாம உடம்பும் சரியில்லாம இருக்கோம் எதுக்குள்ளேயிருந்து பணம்வரப்போகுது வந்தா ரொம்ப நன்றிதான்
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
வரும் என்ற நம்பிக்கை முதலில் வர வேண்டும்.
@manickammsp896
@manickammsp896 2 күн бұрын
வணக்கம் ஜோதிடரே நீங்க சொன்னதெல்லாம் கேட்ட நீங்க சொன்னதெல்லாம் கேட்டேன்னு சொல்கிறேன் எனக்கு வந்து மகர ராசி 11-ஆம் இடத்தில் இருக்கிறாள் எந்தவிதமான பாதிப்பின் ஜனதாவுக்கு சொல்லுது நீ சொன்னதெல்லாம் கேட்ட ரொம்ப நன்றி என்னுடைய ஜாதகத்துல மீன லக்னம் மூன்றாம் இடத்தில் சனிபகவான் ஐந்தாம் இடத்தில் கேது பகவான் ராகு வந்து 11-ஆம் இடத்தில் இருக்காரு சுக்கிரன் வந்து எட்டாம் இடத்தில் சொந்த வீட்டில் ஆட்சியில் இருக்காரு குரு வந்து ஒன்பதாம் வீட்டில் நல்ல இடத்தில் இருக்காரு சந்திரனும் நல்லா இருக்காரு நீங்க சொல்ற மாதிரி தண்ணி தொழில்தான் வித்துக்கிட்டு இருக்கிற வாட்டர் கேன் தான் வியாபாரம் பண்ணிட்டு இருக்குற இயற்கையோடு நாம் ஒன்றி தான் வாழ்ந்தாக வேண்டும் கலியுகத்தில் தான் நாம் இருக்கிறோம் நீ அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது நல்லதை செய்வோம் வணக்கம் ஜோதிடரை
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
நல்லதே நடக்கும்.
@veeramuthu8921
@veeramuthu8921 2 күн бұрын
Tq.sir 18.7.50 at 9.45am malaysia
@Sakarampettai328
@Sakarampettai328 2 күн бұрын
ஆமாம்சார்ராகுதிசை
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
பெளர்ணமி தோறும் காளியம்மனை வணங்குங்கள்
@KRPRAKASHKRPRAKASH-h1i
@KRPRAKASHKRPRAKASH-h1i 2 күн бұрын
நான்தினம்சிவபூ ஜெய்செய்கின்ரேன், அனுமானை. வாங்கு.கின்ரேன். சூரிநமஸ்காரம்செய்கி ன்ரேன்
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
நல்லதே நடக்கும்.
@selvarajpandian4428
@selvarajpandian4428 2 күн бұрын
செல்வராஜ் பூரம் நட்சத்திரம்
@marimuthumuthu7788
@marimuthumuthu7788 2 күн бұрын
Simmam magam natchathiram chandhira thisai
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
சந்திரன் லக்னத்திற்கு 8 & 12. இல் மறையாமல் இருக்க வேண்டும். ஒளி சந்திரனாக இருந்தால் சிறப்பு. பெளர்ணமி தோறும் அம்பாள் வழிபாடு அவசியம்.
@RoyalsMani-d6v
@RoyalsMani-d6v 2 күн бұрын
Sir.... Enakku simma rasi.. Ragu thasai mudium tharanum irukku enakku 35age aaguthu sir.. Ini yappadi irukkum
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
எந்த லக்னம்?
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 3 күн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் போதி ஜோதிடம் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
@GovindhMechanic
@GovindhMechanic 3 күн бұрын
ஐயா எட்டு எட்டு 1975 என்னுடைய பிறந்தநாள் மகம் நட்சத்திரம் எப்படி ஐயா இருக்கும்
@RoyalsMani-d6v
@RoyalsMani-d6v 2 күн бұрын
Enakku simma rasi uthiram 1 m patham
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
மார்கழி மாதம் நன்றாக இருக்கும்.
@daisyrani8213
@daisyrani8213 3 күн бұрын
ஆமாம் நான் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார் எனது மகன்
@veerarajasekaran1637
@veerarajasekaran1637 Күн бұрын
ரொம்ப கஷ்டப்படும் சார் சொல்ல தெரியல சார் கால் வேற இல்ல சார்
@PrabhuMathi-w5z
@PrabhuMathi-w5z 3 күн бұрын
24.01.1989 சிம்ம ராசி மகம் நட்சத்திரம் அதற்கு எப்படி ஐயா இருக்கிறது கொஞ்சம் பதிவு போடுங்கள்
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
Sure
@ashokt1279
@ashokt1279 2 күн бұрын
ஐயா எனக்கு வயது 60 நான் மக நட்சத்திரம் சிம்ம ராசி தற்போது ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
செவ்வாய் தோறும் துர்க்கா வழிபாட்டை செய்யவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
@kaviyakirthika2014
@kaviyakirthika2014 3 күн бұрын
எனக்கு 60வயது எப்படி இருக்கும்
@ramjeyram2007
@ramjeyram2007 2 күн бұрын
Thumbnail review தெருக் கோடிக்கு போகாம இருந்தா சரி 😂
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
எண்ணம் தான் எல்லாம்!
@kethaskitchen3836
@kethaskitchen3836 2 күн бұрын
சிம்மராசி பூரம் 55வயதிற்க்கு அப்புரமாதா எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கின்றேன்
@shivaganeshansubbiah9275
@shivaganeshansubbiah9275 2 күн бұрын
வயது 63முடந்து 64நவ்வம்பர் 29 முதல் ஆரம்பம் உண்மைதான் இராகுதிசையில்தான் மாட்டி உள்ளேன்
@bodhijothidam7755
@bodhijothidam7755 2 күн бұрын
பெளர்ணமி தோறும் காளியம்மனை வணங்குங்கள்
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49