ஐயா உங்கள் பேச்சும் முக இயல்பும் மிக மிக அருமையாக இருந்தது. இறைவன் அருள் இருந்தால் உங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம். எல்லாம் அவன் செயல்.
@Selvaraj-od2cr2 ай бұрын
நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் ஸ்ரீ
@vasanthisrinivasan5262 ай бұрын
நீங்கதான் சார் எங்க வாழ்க்கை கரெக்டா புரிஞ்சிட்டு இருக்கீங்க கோபம் வந்தாலும் காரணமா தான் வரும்
@muthumari92942 ай бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை
@AstrologerGokulaKannan2 ай бұрын
மிக்க நன்றி 💐
@malarkodivalli9379Ай бұрын
I'm getting clear points in your speech sir. God is always for us. Thank you so much sir. By MALARKODI, Nallampalli.
@myoga8562 ай бұрын
Hi l am very very happy with your speech God bless you ❤️
@s.raviekumarsubarayan91822 ай бұрын
வணக்கம் குருஜி அற்புதமான விளக்கம் நன்றி நன்றி
@Vijiyummscooking02 ай бұрын
சிம்ம ராசி மகம் தனுசு லக்ன 💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏
@kalarajan22022 ай бұрын
யாவும் உண்மை ஐயா நன்றி ஐயா
@meghamegha573826 күн бұрын
செம சூப்பரா சொல்றீங்க
@SKS-m3f2 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@AstrologerGokulaKannan2 ай бұрын
நன்றி 💐🙏🏻
@MuruganM-bd2ve2 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤❤❤🎉🎉🎉😊😊😊
@Selvaraj-od2cr2 ай бұрын
அதுபதி சூரிய பகவான் சுக்கிரபகவான் குருபகவான் போற்றி போற்றி சிவனே போற்றி சிவனே போற்றி சிவனே போற்றி என்று ம்
@MeenaKumar-m6vАй бұрын
சார் ரொம்ப கஷ்டபட்டுகிட்டுதான் இருக்கேன் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் நம்மதி எப்ப கிடைக்கும் உங்க யூடிப் சேனல் ரொம்ப பிடிக்கும் சார்🎉🎉🎉
@Siva-yj6xq2 ай бұрын
100% உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நன்றி
@magima2202Ай бұрын
Thnk u so much … for tse kind video u r sharing with people
@paneer022 ай бұрын
குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏🙏
@mathiyarasikrishnan55362 ай бұрын
Vellai yeruku hearing the first time, thanks sir. Sathuragiri malai also hearing the first time. Well thanks again and again sir.
@Narayanan-z1mАй бұрын
பேசாத நீங்க ஒரு அஸ்ட்ராலஜி என்று சொல்றீங்க வெள்ளை எருக்கு கேள்விப்பட்டதில்லையா
@sureshvellen1433Ай бұрын
Super explanation indeed. First time hearing an astrologer giving simple n clear explanation. Also giving the remedy to do. Thanks Sir will contact you for further reading . 🌹🌈🙏🥰
@HorsePower-e4t2 ай бұрын
அண்ணா நீங்க சூப்பரா பேசுறீங்க உங்கள் பேட்சை கேட்டாலே மனம் மகிழ்ச்சி அடைகிறேன்
@AstrologerGokulaKannan2 ай бұрын
@@HorsePower-e4t குரு வாழ்க குருவே துணை 💐🙏🏻
@dr.monishkumar.p.l61832 ай бұрын
I'm Monishkumar dob 14.10.2001 timing 5.15 pm. Simma rasi pooram natchathiram meenam laknam . Now im finished doctor but there is lot of financial struggles and obstacles to get jobs .
@saimeenu-nz3gp2 ай бұрын
அருமை ! சிங்கப்பூரிலிருந்து
@ManoHaran-q6h2 ай бұрын
அருமை நன்றி ஐயா
@ramasrinivasan31392 ай бұрын
Super sir ennai pathi apdiya slitenga nan magam simma rasi kadaga laknam
@Gowri2206Ай бұрын
Me also
@BRINDADEVIVAZRAM2 ай бұрын
All are correct sir
@magima2202Ай бұрын
Mch impressed to see t way u explain things n detail ,, the examples u gve ..so true to wt is happening in our life thou u speak in general about Ts Rasi..surely try to meet u once sir
@KumarCPK-w1g2 ай бұрын
அனைத்தும் உண்மை சார்
@vencyjohn89892 ай бұрын
சார் ரொம்ப கஷ்டம் பட்டுக்கிட்டு இருக்கோம் பிச்சை எடுக்காத குறை தான்
@MohanrajEswari-gl3fj2 ай бұрын
பிச்சை யும் எடுத்தாச்சு
@aruljyothi73982 ай бұрын
உண்மையா சொன்னீங்க அதே பிரச்சனைதான் எனக்கும்
@senthilveera1617Ай бұрын
Unmai iyya……
@jhansiiyer8195Ай бұрын
மிக்க நன்றி ஐயா. என் மகன் பூரம். எல்லா நிலைகளிலும் தடங்கல்கள்.
@sivankumar-gq8scАй бұрын
Same enakkum
@rajalakshmilakshmi7092 ай бұрын
🌺 நன்றிகள் 💐💐 🙏🙏
@malinimalu64192 ай бұрын
சூப்பரா சொன்னிங்க 🙏🙏
@thalaajithkumarthalarajkum48742 ай бұрын
Super ji romba nalla irunthuchu kettute irukalam pola iruku
@rajathyramani575023 күн бұрын
Naskaram you are 100 present correct
@KaverySinnayahАй бұрын
Thank you universe nandri ayya❤
@miraclemehandi7947Ай бұрын
மிக அருமையான பதிவு
@kjayamurthy88472 ай бұрын
Actually you are AI god sir 🙏🌹💕💕🌹🙏
@elangovand.elangovan45732 ай бұрын
எனது தோழி சிம்மராசி அவர் வீடு அருகில் கோவில் உள்ளது அதே போல் அந்த தெருவின் பெயரும் சாலை விநாயகர் கோவில் தெரு
@elamathi6422Ай бұрын
1000 %this is true
@mathiyarasikrishnan55362 ай бұрын
Good crystal clear explanation speech sir. To your attention sir in future pls some words for senior citizens age more than 70 will be happy for us sir, so awaiting for you future videos heartily thanks to you sir.
@AstrologerGokulaKannan2 ай бұрын
Thank you 😊
@VijayaLakshmi-ij3bj2 ай бұрын
Ayya nan simma rasi simma lagnam
@thalaajithkumarthalarajkum48742 ай бұрын
Thankyou so much sir simmam rasi neyar
@EstherKasthuriRaja2 ай бұрын
வணக்கம் ஐயா, சிம்ம ராசி பூரம், தனுசு லக்னம், லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு (மூலம் நட்சத்திரம்), 2 இல் சூரியன் உத்திராடம், 6 இல் ராகு ரோஹிணி, 9 இல் சந்திரன் பூரம், 11 இல் செவ்வாய் (ஸ்வாதி) சனி (விசாகம்) மாந்தி (சித்திரை), 12இல் கேது (கேட்டை) ஒரு பதிவு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 💐🙏
@ivan_nallavan_Ай бұрын
Ungaluku Sirappaga irukum kavalai vendam..
@NewdayphysiosCareandcureАй бұрын
Advance New year sir , Thank you 🎉🎉 for the predictions. Always says the Truth 🎉🎉 of reality. I wish to follow your instructions 🎉🎉. Thank you 🎉🎉 sir.
@ShajahanEmr12 күн бұрын
God. Bless. You
@subharanims25872 ай бұрын
நானும் என் பையனும் சிம்ம ராசி தான் கிட்டத்தட்ட நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். என் பையனுக்கு 24 வயசு ஆகுது இந்த 24 வயசுல நான் எப்படி குழந்தை பெத்த எப்படி வளர்த்தேன்? எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டேன் இன்னும் எனக்கு முன்னேற்ற இல்ல இந்த வருஷம் இப்படி ஓடிருச்சு பொறக்க ஒரு போற வருஷமாவது எங்களுக்கு நல்ல வருசமா இருக்கணும் சாவ தேடி போய் என் கூட சாவு கூட எங்களை ஏத்துக்கல அப்படின்றது தான் உண்மை நீங்க சொன்னீங்க அது கரெக்ட்டு தான் ஆனா இப்ப நாங்க முழுக்க முழுக்க நான் சிவ பக்தியா ஆயிட்டேன் அப்பா சிவன் அய்யா தான் எங்களுக்கு இப்போதைக்கு வழி காட்டிகிட்டு இருக்காரு நல்லதே நடக்கும்னு நம்புறோம் முடிஞ்சவரை நானும் சதுரகிரி போயிட்டு வரேன் ஆனா என் வீட்ல இருக்கிறவங்க வீட்டுக்காரர் போயிட்டு வந்துட்டாரு இரண்டு தடவை முடிஞ்ச வரைக்கும் நானும் என் பையனும் போக பார்க்கிறோம் நன்றி அண்ணா🙏
@sunsaai49602 ай бұрын
சரியா சொன்னிங்க தேவையில்லாம கோபம் வராது❤️
@suthany58012 ай бұрын
வணக்கம் அண்ணா, எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். என் மகன் எனக்கு மூன்றாவது குழந்தை. அவன் பிறப்பதற்கு முன் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்ததால், என் உறவினர்களிடம் இருந்து எனக்கு நிறைய அவமானங்கள் கிடைத்தன, உனக்கு ஆண் குழந்தை இல்லை, பெண் குழந்தைகள் மட்டுமே. அதன் பிறகு மகா சிவராத்திரி அன்று சிவபெருமானிடம் கேட்டேன். அதன் பிறகு என் மகன் சோம பிரதோஷத்தில் பிறந்தான். அவர் பூரம், ஆறு வீட்டில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், நல்லதா
@maragathamshathishkumar18642 ай бұрын
💯 true Sir
@muralirajevents47722 ай бұрын
Sir well said.. So kind of you sir..
@VijayaLakshmi-ij3bj2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Ayya VazhgaValamudan
@UmaAsto2 ай бұрын
Sir Super
@venkatesansethuram39262 ай бұрын
Thank you🙏💕
@sathishvenki526828 күн бұрын
Mine s simmam. Exactly back of my house , dhivya desa kovil is there. Street name is temple name.
@ElumalaiKarthi-en2cb2 ай бұрын
சூப்பர்
@BRINDADEVIVAZRAM2 ай бұрын
Thank you sir
@shivanyanagercoila1039Ай бұрын
நமஸ்காரம் ஐயா நான் maghanium ielanthu கணவரையும் இஇளந்து irukkay இதை kayttu கொஞ்சம் மன அமைதி கிடைத்தது நன்றி ஐயா எனக்கு kulathaiwam தான் thayriyathu
@kbrkitchen30172 ай бұрын
நன்றி சார் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் என் ஊர் சார்
@malinisaravanana47662 ай бұрын
True sir
@kaliappanvizhi568326 күн бұрын
200/உண்மை
@palavsaamuthu81622 ай бұрын
❤❤❤🙏🙏🙏 💯 true.
@venkateshc47912 ай бұрын
Super super
@ramamurthyprasaadhprasaadh70082 ай бұрын
Sir Whether the predictions are limited to rasi only or can we take for laganam too
@coolroses24242 ай бұрын
Yes me home near Kovil irukku rompa near
@SundarRajan-ut7fd2 ай бұрын
நன்றி சுந்தராஜ்
@AstrologerGokulaKannan2 ай бұрын
😊நன்றி
@PriyaMadu-e2h6 күн бұрын
Naan simmarasi ser naan ithuvaraikkum niraiya kasttappaddu vidden iniyoum athu thirathaa please 🙏 sollungka ser
@mohanshervinАй бұрын
நான் சிம்மராசி என் தந்தை பெயர் சுப்ரமணியம்
@revathisenthil09102 ай бұрын
Sir thulam rasiku solluga
@stars42392 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை, பொதுவாக நான் எதையுமே அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டேன், ஆனால் இந்த பதிவை நான் நம்புகிறேன், நான் சிம்மராசி, என் தந்தை பெயர் ஈசனின் பெயரே, என் அண்ணன் பெயர் முருகனின் பெயரே அதனாலே இந்த காணொளியை நான் முழுவதுமாக பார்த்தேன் நான் அண்ணா 🙏🏻🙏🏻
@rajalakshmilakshmi7092 ай бұрын
🌺 ஓம் புலிப்பாணி சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏
@AstrologerGokulaKannan2 ай бұрын
அய்யாவின் அருள் துணை நிற்கட்டும்
@Rani-c2i2 ай бұрын
உண்மை
@sharonjeyashekinah57415 күн бұрын
Magam natchathiram ayya
@arunachalamjayaram1082 ай бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@anithaponraj512 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு சிம்ம ராசியின்னுதெரியும் நட்சத்திரம் தெரியவில்லை சாவு வரைக்கும் போயிட்டேன் ஐயா சாவு வரல
@vasanthisrinivasan5262 ай бұрын
100% கரெக்ட்
@harihari51032 ай бұрын
நன்றி
@durairaj26742 ай бұрын
Puran star
@hariharasuthandmebe77592 ай бұрын
ஐயா கார் வாடகைக்கு அட்டாச் பண்ணிடுங்க ஒரு கம்பெனியோட அதுல ஒரு மூணு மாசம் கழிச்சு ஒரு வெள்ளருக்கு விநாயகரை வைத்திருந்தேன் அதுக்கு பிறகு கார் ஆக்சிடென்ட் ஆகி அந்த கார் இப்போ இல்ல, இது 2018 ல நடந்தது, இப்ப வெள்ளை எருக்கு விநாயகர் வைக்க சொல்றீங்க வைக்கலாமா
@rvpgroups9346Ай бұрын
7:13 ❤
@shripanjamideviarul63172 ай бұрын
நன்றி🙏 இதுவரை கடவுள் அருளால் குறையொன்றுமில்லை! ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டு.பூரநட்சத்ரம்.சிம்மராசி!தனுர் லக்னம். லக்னத்தில் சுக்ரன். லக்ன ஐந்தில் குரு! செவ்வாயுடன் பரிவர்த்தனை! பத்தில் சனி!
@AstrologerGokulaKannan2 ай бұрын
நன்றி 💐
@famila26102 ай бұрын
Kumba rasi ku sollunga sir...
@vijayaradhakrishnan58042 ай бұрын
Iam simma rassi dear
@SivaKumar-nj3ti2 ай бұрын
Sir vanakam neenga solavadupola kadan ondru theera endru kadan vanaga vendieruku simma rasi poram r.sivakumar enakku ena vazi
@Sanjaykishoresk2 ай бұрын
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொல்லுங்கள் sir plz ❤
@shripanjamideviarul63172 ай бұрын
/பூரம்/ தனுர் லக்னம் / நவம்பர் 12
@AstrologerGokulaKannan2 ай бұрын
விரைவில்
@uthayakumarramadass36332 ай бұрын
@@shripanjamideviarul6317
@uthayakumarramadass36332 ай бұрын
@@AstrologerGokulaKannan
@EstherKasthuriRaja2 ай бұрын
Same Me Pooram Dhanusu Lagnam, @@shripanjamideviarul6317
@kaliappanvizhi568326 күн бұрын
சிம்மம் பூரம் குரு பத்தில் பதவி போச்சி வேலை எப்ப கிடைக்கும்
@manjusri80852 ай бұрын
நன்றி 🙏🏻🙏🏻 சிம்மம் மகம் நட்சத்திரம் துலாம் லக்கினம். இப்போதைய நிலைமை வேலை மாற lama
@SivaKumar-nj3ti2 ай бұрын
Sir vanakam na poram nanum varumanathai uyarthum kadana therka muyarchi panara mudiyala sami kubettalum nemathi illa
@shivakumarm10602 ай бұрын
Nanum en wife ku theriyama ellam gold m adagu vachitten sir eppa nanmai varum simma rasi magam * simma lagnam
@yaveendhara6172 ай бұрын
Simmam maham kadagam lagnam
@சிவன்-ம3நАй бұрын
சிம்ம ராசி. மகரம் நட்சத்திரம். மெத்தை படி போல் வளர்ந்து. வருகிறேன். லிப்டுபோள். உயரமுடியவில்லை
@adilaxmi92662 ай бұрын
Sir yenga close friend avar age 48 Agudhu ,simma rasi magam nachthiram 24 October ku susait pannikitang sir😔