#சிம்மம்

  Рет қаралды 36,042

Ram Astro Care

Ram Astro Care

2 ай бұрын

10-ம் இடத்தில் 4 கிரகங்கள் தரும் கர்மயோகம்
தொழிலில் வியாபாரத்தில் வேலையில் ஏற்பட போகும் பெரிய திருப்பம் எப்போது தெரியுமா?
ஜோதிட ரத்னா 🏵️ ஜோதிட கலாநிதி 🏵️ ஜோதிட செம்மல் 🏵️ மகாலட்சுமி உபாசகர் 🏵️ ஸ்ரீலஸ்ரீ Dr.ராம் பரிமளம் ஆச்சார்ய குருஜி - அவர்கள் கணித்து கூறும் லாஜிக் பலன்கள்.
உங்கள் தனிப்பட்ட ஜாதக ஆலோசனை பெற / வாஸ்து ஆலோசனை பெற / சிற்ப சாஸ்திர குறைபாடுகள் நீங்க / முன்பதிவு அவசியம்
☎️ 9443870122
#ராசிபலன் #ibc #ibcbakthi #ibcbhakthi
#rasipalan #madangowri
#horoscope #adityaguruji
#ஆடி #navagraham #sunnewstamil
#ஆடிமாதம் #adhaan #jothitvlive
#வாரபலன் #jothitv
#வாரபலன்கள் #balaji
#மாதபலன் #கள்ளழகர்
#மாதபலன்கள் #சித்திரைதிருவிழா
#சிங்கப்பூர் #சித்திரைத்திருவிழா
#மலேசியா #மதுரை #அழகர்
#இலங்கை
#கொழும்பு
#கொழும்புசெய்திகள்
#கொழும்புசெய்தி
#கொழும்புசெய்திகள்ள
#malaysiatamilsongs
#malaysiatamilnews
#singaporetamilnews
#singaporetamilvlog
#singaporetravel
#malaysiatamilsongs
#dubaitamils
#துபாய்
#ஓமன்
#கனடா
#லண்டன்
#அமெரிக்கா
#நேபாளம்
#மாலத்தீவு
#கத்தார்
#சவுதிஅரேபியா
#பிரான்ஸ்
#ஜெர்மனி
#இத்தாலி
#பிரிட்டன்
#தமிழ்நாடு
#மதுரை
#புதுக்கோட்டை
#திருப்பூர்மாவட்டம்
#உடுமலை
#ஈரோடு
#சேலம்
#கள்ளக்குறிச்சி
#சின்னசேலம்
#தலைவாசல்
#பட்டுத்துறை
#மணிவிழுந்தான்
@ramastrocare
#ஆத்தூர்
#attur
#chinnasalem
#kallakurichi
#thalaivasalvijay
#talaivasal
#viraganur
#வேலூர்
#திருவண்ணாமலை
கண்டகச்சனி இனி‌ இல்லை.
சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கை
உச்சம் தொடும் அளவிற்கு யோகம்.
#குருப்பெயர்ச்சி #குருபகவான் #சிம்மம்
#simmam #simmamrasipalan #simmam2024
#சிம்மம்மாதராசிபலன்கள் #சிம்மம்ராசி
#simmamrasi #simmamlagnam #simmamastrology
#simmamrasipalangal #leo #simma #சிம்மராசி
#குருவக்ரபெயர்ச்சி #குருதேவ்ஸ்ரீஸ்ரீரவிசங்கர்
#குருஜி #குருபூஜை #குருபெயர்ச்சிபலன்கள்2023 #இன்றையராசிபலன் #இன்றைய #ராசிபலன்
#நாளை #ஆடி #பங்குனி #சித்திரை #ஹோமம்
#யாகம் #லக்ஷ்மி #மகாலட்சுமி #ஈஷா #சத்குரு
#dhiyanalingam #lingam #bhairavar #jaimahaxmi
#jaihanuman #jaishreeram #matalaxmi #mahalakshmi #vellore #goldentemple #god #nallanoneram #yogamylife #tamilvideos #viralsong

Пікірлер: 68
@user-tu2bj5tz2m
@user-tu2bj5tz2m 2 ай бұрын
ஒரு தடவை எனக்கு ஜாக்பாட் கிடைச்ச போதும் 😢பல வருடங்களாக என் முயற்சி
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
ஜாக்பாட் அடிக்க ஜனன கால ஜாதகம் சரியாக அமையும் அல்லது திசை புத்தி Support பண்ணனும். அதை துல்லியமாக அறிய ☎️ 9443870122
@RevathiV-kb4vv
@RevathiV-kb4vv 2 ай бұрын
சிம்மம் நிம்மதி இல்லாத வாழ்கை ஐயா
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
நிச்சயமாக நல்ல நேரம் தொடங்கும் கவலை வேண்டாம்... வேறு ஏதாவது தகவல் வேண்டும் என்றால்.. உங்கள் கேள்வியை பதிவிடுங்கள்
@Tipsforlife123
@Tipsforlife123 2 ай бұрын
Simmathuka ....kaalangal poitte iruku but onnum nadakale iyya ....but v happy to hear.....ini nadakum nu nambuvom 😊
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
Ungah lukku yennah kelvi irukku.yennah delay aah irukku
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 2 ай бұрын
நடந்தால் நிச்சயம் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருப்பேன்
@mahendrank3003
@mahendrank3003 2 ай бұрын
நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 2 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@TRIPLEKP549
@TRIPLEKP549 2 ай бұрын
ஐயா பூரம் நட்சத்திரம் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு சொல்ல முடியாத அவ்ளோ பிரச்னை இருக்கு
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
பூரம் என்பது மகாலட்சுமி (சுக்கிரன்) நட்சத்திரம் எனவே வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு பலன்கள் தரும்.மூன்று தேங்காய் உடைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரியில் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் அதிர்ஷ்டமும் ஆக்டிவேட் ஆகும்
@user-xy4tf9nd1z
@user-xy4tf9nd1z 2 ай бұрын
Kadhal kai kooduma ayya pirinjurundhavanaga onnu seruvangala
@senthilkn1090
@senthilkn1090 2 ай бұрын
நன்றி அய்யா....🙏🙏🙏
@MeenakshiRavichandran-ox5zj
@MeenakshiRavichandran-ox5zj 2 ай бұрын
Super motivation and explanation ❤
@kaliappanvizhi5683
@kaliappanvizhi5683 2 ай бұрын
100/ உண்மை நன்றி
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey 2 ай бұрын
Prabanjathirku nandrigal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-lk8tn3fm5x
@user-lk8tn3fm5x 2 ай бұрын
Intha astrologer only told some good news to Simma rasi. Thank you for your good Positive words sir. It will improve all the Simma rasi people life.really motivated.
@prakasamg7482
@prakasamg7482 2 ай бұрын
அய்யா.தாங்கள் சொன்ன சோதிடம் ஒவ்வொன்றும் முத்துக்குமார் உள்ளது.கேட்கும்பொழுதே புல்லரிக்கிறது.உச்சாணியில் வைத்தது போல் உள்ளது.எல்லா ஜோதிடர்களும்.சிம்மத்தை சாதரணமாக சொல்கிறார்கள்.மேஷம்.கடகம்.கன்னி.விருச்சிகம்.தனுசு.மீனம் குருபெயர்ச்சியில் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.அனைத்திலும் பெரிய கிரகம் சூரியன்தான்.சூரியனை வெல்ல முடியாது.சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் முதல் பாதம் .ஆண்.பிறவி எடுத்தது பெருமையாக நினைக்கிறேன்.நடுத்தர வயதை அடைந்த நான் இதுவரையில் எந்த தீய பழக்கமும் கிடையாது .எம்ஜிஆர் போல்‌தானதருமங்கள் செய்யவேண்டும் அவரைப்போல் வரவேண்டும் என்ற கொள்கை உடையவன் கருணை உள்ளது நிதி இல்லை.ரிஷப லக்கினம் .என் ஜாதகத்தில் மூல திரிகோண மாக அமையபெற்றுள்ளது.குருசந்திர யோகம் உள்ளது.முருகன் அருளால் நீங்கள் சொன்னது அனைத்தும் நடக்கவேண்டும் என் ஜாதக தசாபுத்தி கள் அருமையாக இருக்கவேண்டும்.நன்றி சாமி.
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
சக்தி உள்ளவருக்கு மனமில்லை மன உள்ளவருக்கு பணம் இல்லை உங்கள் மனதும் குணமும் நிச்சயமாக நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். மகாலட்சுமி நட்சத்திரத்தில் (சுக்கிரன்) பிறந்த நீங்கள் மகாலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு பலன்கள் தரும்.
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 2 ай бұрын
Good Swsmy❤
@user-wz7cp7gj7b
@user-wz7cp7gj7b 2 ай бұрын
Nanri ayya
@pandiselvam4034
@pandiselvam4034 2 ай бұрын
Simmam rasi magam natchathiram
@anandhrajanandhraj501
@anandhrajanandhraj501 2 ай бұрын
simmam rasi poora natchathiram athistta number sollunga
@madheshkrm9135
@madheshkrm9135 2 ай бұрын
super ஐயா நன்றி ஐயா
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
நன்றி 🙏 உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்
@chairmans3121
@chairmans3121 2 ай бұрын
ஐயா மிக நன்றி. ஐயா
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
நன்றி 🙏
@kannan8043
@kannan8043 Ай бұрын
Tks swamy
@thurarajajeyachandran6888
@thurarajajeyachandran6888 2 ай бұрын
🙏🙏🙏
@panneeru5375
@panneeru5375 2 ай бұрын
கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும், அந்த வார்த்தை மட்டும் தா கிடைசிச்சி வேற ஒண்ணுமே கிடைக்கல அய்யா 😄
@adithyaadithya2195
@adithyaadithya2195 2 ай бұрын
Simmam rasi magam star sir velaikedaikuma
@monicam3280
@monicam3280 2 ай бұрын
Kolandai bhagiyam kadaikuma swamy
@jamunah201
@jamunah201 2 ай бұрын
House wife iruken, kasda padaren eppadi ayya varumanam varum?
@user-ib4zd7ml5x
@user-ib4zd7ml5x 2 ай бұрын
😮
@salahudden78
@salahudden78 2 ай бұрын
ஐயா இந்த சிம்ம ராசி மகம் நட்சத்திரம் உள்ளவர்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
உங்கள் பிறந்த ஜாதகத்தில் 6 மற்றும் 8 ல் இருக்கும் அல்லது அந்த இடத்தின் அதிபதி திசை புத்தி அல்லது கோட்சாரத்தில் 6 - 8 ல் கிரகம் இருந்து அதன் திசை புத்தி நடந்தால் அதன் தன்மையை பொருத்து உடல் ஆரோக்கியம் இருக்கும்.அந்த கிரகங்கள் சார்ந்த பரிகாரம் சரியாக ஆராய்ந்து பார்த்து செய்தால் உடனடியாக நல்ல மாற்றம் தெரியும். ☎️ 9443870122
@raghavkrish663
@raghavkrish663 2 ай бұрын
Iyya velaiyil orey prachanai enna seivathu
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
உங்கள் பிரச்சினை தீர சுய ஜாதக அமைப்பு எப்படி என்று ஆராய்ந்து பார்த்து மிகச்சரியான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள் ☎️ 9443870122
@durgasamy2695
@durgasamy2695 2 ай бұрын
summa rasi romba kastapadavadiyatha iruku sir
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
எப்போது இந்த நிலை மாறும் என்பதை உங்கள் ஜாதகம் ஆராய்ந்து பார்த்து மிகச்சரியான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள் ☎️ 9443870122
@Kama_232
@Kama_232 2 ай бұрын
ஐயா நான் புதுச துணிகள் வியாபாரம் பண்ணலாமா
@klrekhaiyer1409
@klrekhaiyer1409 Ай бұрын
Will i succeed in real-estate, & other jobs
@ramastrocare
@ramastrocare Ай бұрын
ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்க சில கிரக அமைப்பு ரொம்ப அவசியம். அந்த கிரக அமைப்பை ஆக்டிவேட் செய்து வெற்றி மேல் வெற்றி பெறுங்கள்.ஆலோசனை பெற அழைக்கவும் ☎️ 9443870122
@user-lz7hk1hg2t
@user-lz7hk1hg2t 2 ай бұрын
ஐயா போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான பலன் எப்படி இருக்கும்? உத்திரம் 1 ம் பாதம். ரொம்ப try பண்ணிட்டு இருக்கிறேன்...
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
நிச்சயமாக நீங்கள் நினைத்த முடிவு கிடைக்கட்டும். உங்கள் சுய ஜாதக அமைப்பு மற்றும் திசை புத்தி ஏதாவது தடை செய்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து மிகச்சரியான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள்.இது போன்ற வாய்ப்புகள் வரும் போது எல்லா விதமான வழிகளையும் சரியாக ஆக்டிவேட் செய்வது அவசியம் விரிவான தகவல்கள் பெற ☎️ 9443870122
@Tamiltamil-by9zu
@Tamiltamil-by9zu 2 ай бұрын
30days enthA dates
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
வைகாசி 10 to ஆனி‌ 10
@monica_s549
@monica_s549 2 ай бұрын
Ayya na oru house wife simma rasi pooram star enaku eppadi irrukum enaku nalla vela kadaikuma na enna madhiri plan panna en kaila panam kadaikum en thevaiku
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
என்ன‌ செய்வது உங்களுக்கு மிகப்பெரிய வருமானம் தரும் மனநிம்மதி தரும் என்று உங்கள் சுய ஜாதக அமைப்பு எப்படி என்று ஆராய்ந்து பார்த்து விட்டு முடிவு எடுக்க வேண்டும் ☎️ 9443870122
@mathumathupaliny8950
@mathumathupaliny8950 2 ай бұрын
Iya iam Srilanka enakku eallamey ilappa than irukku assets jewells eallam ilanthudan oru 1 year kula ean epdy nadakkuthu romba kastama irukku iya intha nilamai maruma
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
உங்கள் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள் மற்றும் திசை புத்தி அமைப்பு எப்படி என்று ஆராய்ந்து பார்த்து மிகச்சரியான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள் ☎️ 9443870122
@Suthasutha-ij8tf
@Suthasutha-ij8tf Ай бұрын
ஐயா நான் மகம் நச்சத்திரம் திருமணவாழ்க்கைய் விவாகரத்து நிலைமை யில் உள்ளது நாங்க மீண்டும் சேர கூடிய வாய்ப்பு உள்ளதா சொல்லுங்க ப்ளீஸ் அவங்க ரிசபப ராசி கார்த்திய
@ramastrocare
@ramastrocare Ай бұрын
இருவரின் ஜாதகம் அவசியம் பார்க்க வேண்டும். ☎️ 9443870122
@manirathinam1767
@manirathinam1767 2 ай бұрын
ஐயா என்னுடைய ராசி- சிம்மம் நட்சத்திரம் -பூரம் லக்னம் -கும்பம் தற்போது ராகு தசா சனி புத்தி நடக்கிறது ஐயா. பிறந்த தேதி 09.02.1993 .. பிறந்த நேரம் காலை 6.55 குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் ஐயா........ மிகுந்த மன உளைச்சலாக உள்ளது..... தீர்வு எப்போது கிடைக்கும் ஐயா
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
கணவன் மனைவி இருவரின் ஜாதகம் அவசியம் பார்க்க வேண்டும். உங்கள் ஜாதகத்தை அனுப்ப வேண்டிய எண் ☎️ 9443870122
@spidertv2871
@spidertv2871 Ай бұрын
Veedu kattalama ayya
@ramastrocare
@ramastrocare Ай бұрын
ஒரு‌ ஜாதகத்தில் 4 ம் இடம் வீடு மனையை குறிக்க கூடியது. இப்போது உங்கள் ராசிக்கு 4 ம் இடமான விருச்சிக ராசியை குரு பகவான் அடுத்த ஆண்டு மே மாதம் வரை பார்வை செய்கிறார் மேலும் விருச்சிக ராசி அதிபதி செவ்வாய் அவர் தான் வீடு மனை காலி இடத்திற்கு அதிபதி எனவே ராசியின் அடிப்படையில் இப்போது வீடு கட்டலாம். இருந்தாலும் வீடு என்பது நீண்டகாலம் நமக்கு பிறகும் நமது தலைமுறைகள் தாண்டியும் வாழ வேண்டும் என்பதால் உங்கள் ஜாதகத்தில் லக்னம் மற்றும் 4 அதிபதி திசை புத்தி செவ்வாய் தன்மை கோட்சார கிரக நிலைகள் ஆராய்ந்து பார்த்து அதன்படி செயல்படுவது 100 சதவீதம் துல்லியமான வெற்றியை தரும். ☎️ 9443870122
@user-mh8oh2tl3m
@user-mh8oh2tl3m 2 ай бұрын
ஐயா, நான் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். போதுமான நிதி கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம். தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். இப்போது நிதி கிடைக்குமா?
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
தொண்டு நிறுவனம் பதிவு செய்த தேதி மற்றும் உங்கள் ஜாதகம் தகவல்கள் அனுப்பி முழு விவரங்கள் மற்றும் வளர்ச்சி பாதை எப்போது என்று ஆராய்ந்து பார்த்து மிகச்சரியான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள் ☎️ 9443870122
@arumugamr5134
@arumugamr5134 2 ай бұрын
ஐயா எனது ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து 2 ஆம் இடத்தில் சூரியனெ,சந்திரன்,செவ்வாய்,புதன் ஆகிய இரண்டு கிரகங்கள் உள்ளன. நீங்கள் சொல்லும் நாங்கு கிரக சேர்கையின் போது எப்படி இருக்கும்.
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
தனிப்பட்ட ஜாதக ஆலோசனை பெற அழைக்கவும் ☎️ 9443870122
@malarvizhi7251
@malarvizhi7251 2 ай бұрын
Sir sagavum mudiyuma vazhavum mudiyuma iruken sir
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
உங்கள் ஜாதகத்தை போட்டோ எடுத்து அனுப்பவும்
@ragu2431
@ragu2431 Ай бұрын
ஐயா நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் 21/5/1991 2023 ல டிசம்பர் பாத்த வேலை போச்சு அப்பரம் பிப்ரவரி மாதம் வேற வேலை கெ டச்சு போனேன் அந்த வேலையில் எனக்கு திறமை இல்லை மரியாதை இல்லாத காரணத்தால் வேலையை 2024 மே மாதம் விட்டுவிட்டேன் எனக்கு எப்போ நிறந்தரமான வேலை கிடைக்கும் ஐயா எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள் ஐயா
@ramastrocare
@ramastrocare Ай бұрын
பிறந்த நேரம்?
@sakthinathanramalingam4477
@sakthinathanramalingam4477 2 ай бұрын
Aiya pls share ur number to consult my jathagam
@ramastrocare
@ramastrocare 2 ай бұрын
Call 9443870122
@manuvinu906
@manuvinu906 2 ай бұрын
சிம்மம் நிம்மதி இல்லாத வாழ்கை ஐயா
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 186 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 186 МЛН