மிக்க நன்றி அய்யா என் மகனுக்கு சிம்மம் ராசி தான் படாத பாடு இதை கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது அய்யா வணக்கம்
@manimuthu941120 күн бұрын
மகம் நட்சத்திரம் 4ம் பாதம். சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னம். நன்றி நன்றி. இதுவரை காப்பாற்றிய இறைவனின் அருள், இனியும் நல்ல முறையில் காப்பாற்றுவார். 🙏 🙏
@saiprasad68316 күн бұрын
Dr Anantha Narayanan was the best amongst all others! He stated everything as facts and to the point!!! Nandri sir!!🙏🙏🙏
@Itsbuddy0120 күн бұрын
ஐயா எனக்கும் என் கணவருக்கும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் சிம்மராசி மகம் நட்சத்திரம். திருமணம் மாகி 19 வருடங்கள். இருவருக்கும் இறக்கும் அளவிலான பிரச்சினைகள் வந்துள்ளது ஆனால் நாங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக அவர் இல்லாமல் நானும் நான் இல்லாமல் அவரும் ஒரு நாளும் பிரிந்தது இல்லை.
@srimathimanisekaran532819 күн бұрын
Me and my husband also same rasi natcathiram simmam magam
@gowsalyar835219 күн бұрын
Really? I really happy to hear this.. bcoz I'm also simmam magam.. but always afraid what will happen if I get to married to the person of same raasi and natchathram... But by seeing this comment it's giving me some hope❤🎉
Same namgalum same simma raso 2 vayasula papa irukku dialy sandaya varuthu avaru over drinks vera😢
@drtu851719 күн бұрын
From my 32 years to 55 years still struggling life, reason I believed my surroundings and families. Jealous people
@bagampiriyal6910 күн бұрын
Same situation for me
@meerate783615 күн бұрын
,நன்றி ஐயா.நான் வினாயகர் ஆஞ்சநேயர் சிவனை தொடர்ந்து வணங்கி வருகிறேன்.❤
@armaanshahshanavas881519 күн бұрын
Nan uthiram my life is beautiful
@subrukumarparameswaran18 күн бұрын
சிம்மம் என்றாலே கஷ்டங்கள் தான் இருக்கும். அதைத் நீங்கள் லைஃப்ல ஜாலியா இருக்கேன் அப்படின்னு சொன்னா, நீங்க சிம்ம ராசி கிடையாது.உங்கள் ஜாதகத்தை மறுபரிசீலனை செய்யவும்.உங்களை நீங்கள் யார் என்று அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.சிம்மம் என்றாலே உங்கள் வாழ்நாளில் 45 ஆண்டு காலம் படாதபாடுபட்டு இருக்க வேண்டும்.இது ஜோதிட விதி!மத்தபடி நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்!உங்கள் மீது வெறுப்போடு நான் இந்த பதிவு போடவில்லை!
@mohankumaryuva6055Күн бұрын
நன்றிகள் சாமி ஜி
@jayshribalaji95107 күн бұрын
Super.... 4 ஜோசியர் ம் நல்லதையே சொன்னார்கள், நன்றி வணக்கம், வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.. சிவபெருமான், விநாயகர், ஹனுமான் திருவடிகளே சரணம்
@mohankumaryuva605520 күн бұрын
நன்றிகள் ஐயா.ஜெய் ஶ்ரீ ராம் ராம் 🙏
@kalaiselvankalai76927 күн бұрын
மிக்க மகிழ்ச்சி இப்பதான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@jayachitrac10918 күн бұрын
Iyaa neega sonnadhu ellam unimai iyya naanum simmam rasi dhan mudiyela ayya life zero aachi iyya life pathala bayam irruku iyya
@shanthi185113 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@BioDhandapani16 күн бұрын
மிக்க.நன்றிஐயா
@KalaiarasiMohan20 күн бұрын
நன்றி நன்றி எல்லா சாமிஜி களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி
@ikframe15155 күн бұрын
Rempa nanri iyya
@KalpanaKalps-s8f17 күн бұрын
கும்ப வீட்டில் சனி இருந்தால் சிம்மத்தில் எந்த கிரகமும் இருக்கக் கூடாது என்று எங்கள் ஜோசியர் கூறியுள்ளார். மற்ற படி அவரவர் தசா பலன் வேலை செய்யும். இவர் கூறுவது பொது பலன்.
ஐயா உனக்கு ஏன் நீ சொல்ற மாதிரி நீ சிம்ம ராசியும் கும்ப ராசிக்கும் கல்யாணம் பண்ணி இருக்கோம் பண்ணினால் என்ன பிரச்சினை வரும் ஏற்கனவே பண்ணி ஏழு வருஷம் ஆயிடுச்சு இரண்டு பெண் குழந்தை இருக்காங்க எங்க வாழ்க்கை எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@IshwaryasRiya16 күн бұрын
Simma raasi,simma lakanam
@mahisvlog956520 күн бұрын
Simmam,magam natchathiram kadaga laknam 27/5/85
@mohankumaryuva6055Күн бұрын
15.9.1993 பூரம் 2ம் பாதம்😢
@HarishaliniHarishalini-y3p16 күн бұрын
உண்மைதாங்கயா என் அப்பாவும் நானும் இவ்ளோ பிரிச்சு போவோம் னு நினைக்கல ஐயா
@ramachandranc264616 күн бұрын
Sir, my dob 12.12.87, 5.15pm. what will happen short notes plz
@MayilsamyA-i1k10 күн бұрын
Simmam kumbam eppavum sidu sidu lifethan
@Anuradha-vk3ln20 күн бұрын
Ramji sir 🙏🙏🌟🌟🌟🌟🌟
@AjaiAron16 күн бұрын
பூரம் 4 ம் பாதம் தனுஷ் லக்கனம் எப்படி இருக்கும் ayya