சிம்ம ராசி பையன் தவிர்க்க வேண்டிய பெண் ராசி, நட்சத்திரம். மீனம், மகரம்.
@T70studio4 ай бұрын
சிம்மம் ராசி தவிர்க்க வேண்டிய நட்சத்திரம் பாம்பும் பூனையும்
@mugila47864 ай бұрын
Ayya naan simmam rasi magam natchathiram, en mama ku, magara rasi uthiradam natchathiram kalyanam pannalama ayya uyiruku abathunu somy adi solluranga enakku bayala irukku
@moorthisachin6739 ай бұрын
தனுசு கும்பம் சேர்க்கலாமா ஐயா நான் தனுசு பூராடம் என் மனைவி கும்பம் பூரட்டாதி ,தனுசு +கும்பம் பற்றி நீங்க பேசவே இல்லை ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா?
@mohanraj57784 ай бұрын
Ayya boy - Simmam raasi pooram natchathiram ku girl - magara raasi uthiraadam natchathiram set aaguma marraige ku?
@arunkumar-hd6uv Жыл бұрын
You say lie sir simmam magaram not suitable in marriage life. I got a divorce. My rasi simmam and my ex wife raasi magaram but how to get divorce
@kalaisivan8273 Жыл бұрын
அய்யா
@Pandiselvisaroja Жыл бұрын
Dhanush rasi Ku indha time niraya per divorce aki dhan nikiraga adutha valhai ninaichave payama iruku avagaluki endha rasi karagalavagalla mrgge pannalam konjam video poduga sir
@T70studio Жыл бұрын
தனுசு ராசிக்கு மீன ராசி வசியம்
@Pandiselvisaroja Жыл бұрын
Dhanush Ku meena rasi porutham illainu solitagale
@Pandiselvisaroja Жыл бұрын
Vasiyam porutham maddum vachu mrge pannamala ga sir
@kathimoolam96406 күн бұрын
Ellaamae poie
@kalaisivan8273 Жыл бұрын
அய்யா விருச்சிகம் anushum 9-15am நாகர்கோயில் 09-06-1998 என்னும் ஓன்னும் நடக்லா
@T70studio Жыл бұрын
கேது திசை முடியும் வரை நடப்பதே நடக்கும்
@madhut96067 ай бұрын
Girl simmarasi magam natchathiram Boy magaram rasi udtradam natchathiram marriage pannalam
@venkatraman59955 ай бұрын
Nenga panitingla
@mugila47864 ай бұрын
Sollunga pa konjam
@mohandoss6774 Жыл бұрын
Sir Enaku mullam, thanush rasi..enku partha penuku உத்திரட்டாதி, மீன ராசி..age enku 33, avagaluku 29 Ella porutham.. உள்ளது...ஆனால் peniruku லக்னத்தில் ராகுவும்,7 இல் kathuvum உள்ளது. எனவே.. நான் பார்த்த ஜோதிடர் நாக தோசம் அது..eathuvum..seyathu திருமணம் செய்யலாம். என்று கூறுகிறார். திருமணம் செய்யலாமா..
@T70studio Жыл бұрын
லக்கனம் ஏழாம் இடம் இரண்டாம் இடம் எட்டாம் வீட்டில் ராகு கேது அமர்ந்தால் நாக தோஷம் உண்டு நான் கேட்ட வருஷம் உள்ள வரன் பாருங்கள் அப்போதுதான் திருமணம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
@SelvaRaj-wh8gt6 ай бұрын
ஐயா வணக்கம் நான் மகரராசி உத்திராடம் 4ம் பாதம் என் மனைவி சிம்மராசி பூரம் நச்சத்திரம் வாழ்க்கை எப்படி இருக்கும் இரு ஆண் குழந்தை இருக்கு நிம்மதி இல்லை சண்டை நிறைய வருகிறது
@T70studio6 ай бұрын
இந்த வருடம் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி குரு பலன் இருக்கிறது சண்டை சச்சரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு
@monimoni513511 ай бұрын
ஐயா ஆண் ராசி திருவணம் மகரம் பெண் ராசி சிம்மம் புரம் marriage பண்ணலாமா .
@T70studio11 ай бұрын
திருமணம் செய்யலாம் காதல் திருமணம் கூடாது
@monimoni513511 ай бұрын
Ok ஐயா
@monimoni513511 ай бұрын
நன்றி ஐயா
@EswariRS4 ай бұрын
சிம்ம ராசிக்கு மகரம் வசியம் என்று சொல்கிறீர்கள் 6ம் ராசி 8ம் ராசி திருமணம் செய்யலாம
@T70studio4 ай бұрын
சிம்மம் மகரம் வசியம் உண்டு தனுசு மேஷம் ராசியை விட மகரம் சிம்மம் ராசிக்கு திருமண வாழ்க்கை பிரிவுகள் வராது
@paviparthi2771 Жыл бұрын
Sir simma rasi maharam rasi marriage panna prachanani varuma ivanga life eppti irukkum
@T70studio Жыл бұрын
சிம்ம ராசிக்கும் மகர ராசிக்கு பொருத்தம் உண்டு
@saranprasana425 Жыл бұрын
ஐயா என் கணவர் க்கு மீனம் ரேவதி எனக்கு கும்பம் பூரட்டாதி 😮
Ayya na meenam rasi Revathi natchathiram simmam legnam,en Mama simmam rasi magam natchathiram kumbam legnam enga marriage aavani maasam ,engalukulla adikadi sanda varudhu ippo avaru en kita pesi one month aaguthu naanga love and arriage marriage na vera caste avaru vera caste engaluku eppadi irukunu paathu sollunga ayya 🙏🙏🙏💗
@T70studio Жыл бұрын
திருமணம் ஆவதற்கு முன்னாடியே சண்டை வந்துச்சுன்னா திருமணத்திற்கு பிறகு உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது மனரீதியாக கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்
@gokulkumar2952 Жыл бұрын
வணக்கம் ஐயா; எனக்கு பூரம் நட்சத்திரம். எனது மனைவிக்கு திருவோணம் நட்சத்திரம். திருமணம் முடிந்து 6 வருடம் ஆகிறது. ஒரு மகன் உள்ளான். ஆனாலும் எங்களுக்கு எந்த விஷயத்திலும் பிடிப்பும் அன்பும் & அக்கறையும் ஏன் மனைவிக்கு இல்லை????? விதியின் பிடியில் மகனுக்காக ஒன்றாக வாழ்கிறோம். இதுஇப்படியே தொடருமா??????? இல்லை ஏதோனும் மாற்றம் வருமா????? தாங்கள் பதிலுக்கு காத்திருக்கும் அன்பன்;
@T70studio Жыл бұрын
திருவோண நட்சத்திரம் மகர ராசிக்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக ஜென்ம சனி நடந்தது இனி குடும்ப சனி இனிமேல் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்