#மகரம்

  Рет қаралды 135,234

Ram Astro Care

Ram Astro Care

Күн бұрын

Пікірлер: 106
@Harish-lo2ht
@Harish-lo2ht 2 ай бұрын
ஐயா நான் பல வீடியோக்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் உங்களை போல் யாரும் 100% தெளிவாக சொன்னது இல்லை அனைத்து channel யையும் unsubscribe செய்துவிட்டேன். மகரம் ராசி திருவோணம் பாதம் -1 லக்னம் - மேஷம் ராகு திசை நடக்கிறது நான் கடந்த 4 ங்கு வருடங்களாக வேலை இல்லாமலும் எதை செய்தாலும் தோல்வி அவமானம் மன உளைச்சல் உடம்பில் சோர்வு எப்பொழுதும் மந்த தன்மையோடு இருக்குறேன் . சனீஷ்வர பகவான் எனக்கு நல்ல பாடத்தை கற்பித்தார் எப்பொழுது எனக்கு விடிவு காலம் வரும் ஐயா இதற்க்கு மேல் என்னால் வலிகளை தாங்க முடியவில்லை தற்கொலை என்னம் கூட தோன்றுகிறது சில நேரம் . தங்களிடம் ஜாதகம் பார்க்க கூட பணம் இல்லாமல் தவிக்க்கிறேன். தங்களின் கருத்துற்காக காத்து கொண்டுருக்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும் ஐயா ..
@RenukaDevi-b3j
@RenukaDevi-b3j 2 ай бұрын
அவிட்ட நட்சத்திரம் மகர ரேணுகா தேவி எப்படி இருக்கும் ஆவணி மாத பலன்
@premalathapremalatha7882
@premalathapremalatha7882 2 ай бұрын
நானும் தான்
@sairamsairam3414
@sairamsairam3414 2 ай бұрын
Yes im makaram thiruvonam ellam fraud bro time always good nama muyarchi than sari pannum, top nu sonnaga innum down ah than ayuruchu😂😂
@JeJa-u6z
@JeJa-u6z 2 ай бұрын
Makaram thakaramnu nanum makararasi than onume nallathu nadakkala vaalkaye veruthupochu
@rajamanis8293
@rajamanis8293 2 ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@astroworld-su8qi
@astroworld-su8qi 2 ай бұрын
சிறப்பாக துள்ளியமாக எளிமையாக ரத்தின சுருக்கமாக கூறினீர்கள் இதுவும் உங்கள் தனித்திறமையை க் காட்டுகிறது
@Karma10-d8t
@Karma10-d8t 10 күн бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா!❤🛕🦋🪐🌺
@Jana-rp5sx
@Jana-rp5sx 2 ай бұрын
மகர ராசியே பாவப்பட்ட ஜென்மம்
@Vinz8888
@Vinz8888 2 ай бұрын
Hahaaaa😂
@sumathianand9366
@sumathianand9366 2 ай бұрын
ஆமாம்
@sivasakthi5267
@sivasakthi5267 2 ай бұрын
உண்மை
@Kannamma-dp9qd
@Kannamma-dp9qd 2 ай бұрын
RomakastamiyyasethevittalnallatuiyyaPatathapatuiyyavidvukalampirakkathaSuVami
@bramma7429
@bramma7429 Ай бұрын
Yes சொந்தம் பந்தம் இல்லாத வாழ்க்கை
@Dharsan-wn6gv
@Dharsan-wn6gv 2 ай бұрын
💯%உண்மை அய்யா மனசு ரொம்ப கஷ்டமா இருக்குங்க அய்யா
@MutharasiMutharasi-p8f
@MutharasiMutharasi-p8f 26 күн бұрын
உண்மைதான் சொல்றீங்க கஷ்டமா தான் இருக்கு
@ramastrocare
@ramastrocare 25 күн бұрын
நம்பிக்கை வைத்து வழிபாடு செய்து வாருங்கள் விரைவில் நல்ல வாழ்க்கை கிடைக்கும் 🙌
@MutharasiMutharasi-p8f
@MutharasiMutharasi-p8f 10 күн бұрын
@@ramastrocarethank you
@kongunad-t9m
@kongunad-t9m 2 ай бұрын
குறிஞ்சி நீங்க சொல்றது உண்மைதான் அது இந்த வருடம் ஆடி மாதத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு ரொம்ப மனசெல்லாம் பாதிக்கப்பட்டேன் கடந்த 15 நாட்களாக ரொம்ப கஷ்டப்பட்ட😢😢😢
@jayapalc4123
@jayapalc4123 2 ай бұрын
மகர ராசி ரொம்ப பாவப்பட்ட ஜென்மம்
@selvam8276
@selvam8276 2 ай бұрын
100/unmai.nandri
@angamuthuk
@angamuthuk 2 ай бұрын
சிறந்த விளக்கம். தாழைக்கவிஞர்.
@banupriyar4173
@banupriyar4173 2 ай бұрын
From 2017 8 and half years sade Sani but still continuing
@parameshvaranbalagi9548
@parameshvaranbalagi9548 Ай бұрын
Super sir
@ksramesh313
@ksramesh313 2 ай бұрын
மகரம் ராசி பாவப்பட்ட ராசி
@BalaManianTOPGUN
@BalaManianTOPGUN 2 ай бұрын
Absolutely good experience and great knowledge of subject. 🎉
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 2 ай бұрын
76வயதுக்கு எல்லாம் பார்த்து, சாவை மட்டும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன், சீக்கிரம் வந்தால் மகிழ்ச்சி.🙏
@pussybell2883
@pussybell2883 Ай бұрын
IT,S A GAME.... WE ONLY WERE SOFTER..!
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 2 ай бұрын
77 வயதாகின்றன இன்று வரை நிம்மதில்லை இனி நான் மரணதை மட்டுமே எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் இதிலாவது நம்மதி கிடைக்கட்டும்
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 2 ай бұрын
கிடைக்கும்
@sundararajanr.s1756
@sundararajanr.s1756 2 ай бұрын
வாழ்க வளமுடன்.... நன்றி அய்யா...
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏
@vallinayagama2488
@vallinayagama2488 2 ай бұрын
Super. Iya
@Jegathambal-r1r
@Jegathambal-r1r 2 ай бұрын
Sami namaste 🙏 super tq. 10:48
@namathuthanjaitv6625
@namathuthanjaitv6625 2 ай бұрын
நன்றி ஐயா
@robertc8638
@robertc8638 2 ай бұрын
Super iyya
@shanthisanthipriya7839
@shanthisanthipriya7839 2 ай бұрын
வாழ்கை எல்லோறுக்கும் நன்றாக இருக்கானும்
@jayakarthi3401
@jayakarthi3401 2 ай бұрын
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 2 ай бұрын
Namaskaram. Unga vakku palikanum. Nandri. Nanri. 🎉🎉
@AG098
@AG098 2 ай бұрын
சனிப்பெயர்ச்சி மட்டும் அல்ல கிட்டத்தட்ட 2004 ல் இருந்தே அவமானம் , இழப்பு , எந்த முன்னேற்றமும் இல்லை அழுது அழுது கண்ணு தெரியாம போச்சு / இதுவரை 20 வருடத்தில் 4 முறை உயிர் போகும் இரத்த உறைவு நோயில் பிழைத்து இருக்கேன் / உயிர் தவிர அனைத்தும் இழந்தாச்சு 😢😢😢😢 இனியாவது உயிர் போயிடனும் அல்லது நல்லா வாழனும்😢
@skannan8589
@skannan8589 2 ай бұрын
இறைவன் அருளால் தாங்கள் மீண்டு வருவீர்கள்.
@anuputra
@anuputra 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்!
@araja3559
@araja3559 2 ай бұрын
அழ வேண்டாம்....... எனக்கு மட்டும் தான் இந்த நிலை ன்னு நினைச்சேன்.....
@manikandanadisaya438
@manikandanadisaya438 2 ай бұрын
Superspeaks
@AG098
@AG098 2 ай бұрын
வாங்குன பணத்தை லட்சக் கணத்தில் நாங்க பணம் கொடுக்க வேண்டியது இல்லைனு சொல்றாய்ங்க😂😂😂 நீங்க சொல்றது 100% true / சாப்பிடாம சேர்த்த 20 வருடத்தில் 700 grm நகை வித்தாச்சு / வீடு /4 பிளாட் எல்லாம் வித்தாச்சு நோய் / நிம்மதி யற்ற தன்மை மட்டுமே மிச்சம் / 100% நீங்க சொன்னது எல்லாம் உண்மை😢
@gunaft
@gunaft 2 ай бұрын
All is well
@Dharsan-wn6gv
@Dharsan-wn6gv 2 ай бұрын
மகர ராசி பொறக்கவே கூடாது அய்யா
@bramma7429
@bramma7429 Ай бұрын
Yes
@senthilj8013
@senthilj8013 Ай бұрын
Super super
@KarunanithiPrabhu-e2e
@KarunanithiPrabhu-e2e 2 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@pramodhb6796
@pramodhb6796 2 ай бұрын
கரமா இருக்குறவன் தப்பு பண்னகூடாது..இல்லாதவன் அவுத்துபோட்டு ஆடலாம்..நம் இந்து மதம் கொல்லையில போறது இதனால்தான்..வாழ்க வளமுடன் வாழக்கா வருவலுடன்..
@geethakumaar8907
@geethakumaar8907 2 ай бұрын
ஔம் நமசிவாய நமஹ.
@lathaannadurai5554
@lathaannadurai5554 2 ай бұрын
Correct sir🙏Thank u
@ravirajanraja1238
@ravirajanraja1238 2 ай бұрын
குருவே சரணம் 🙏
@shanthivlog3856
@shanthivlog3856 2 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@ValarValarmathi-y7x
@ValarValarmathi-y7x Ай бұрын
ராஜா,,1975..மகரம்.. ராசி... திருவொணாம்.... நச்சத்திராம்... துலாவ.. லக்கானம்.. கஷ்டாம்தன்
@Ramesh-o9z9q
@Ramesh-o9z9q 2 ай бұрын
Correct
@gunakettavan5529
@gunakettavan5529 Ай бұрын
For those magaram raasi.....wat ever happen dunt give up... Pray ur kula n ista theivam.... They will help u... I face lot lot problems.... I almost over come rdy.... Raasi will tell wat going to happen.... If u think n do.... U can over come problems.... Dunt follow 100 percent raasi.... Vitiya matiya la vella lam guys.... Never give up... 😈
@NatrajanNatrajan-m3b
@NatrajanNatrajan-m3b 2 ай бұрын
அந்த நல்ல காலமும் நேரமும் வரதங்காட்டி உயிரோடு இருப்போமான்னு தெரியலையே
@mohankavi8358
@mohankavi8358 2 ай бұрын
மகர ராசியில் பிறந்ததே தப்பு நீங்க இதுல தப்பு தப்பா சொல்றீங்க
@devikavsekar8651
@devikavsekar8651 2 ай бұрын
Suppera sonika sir 🙏🏻🙏🏻🙏🏻
@Harish-lo2ht
@Harish-lo2ht 2 ай бұрын
First view ❤
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 2 ай бұрын
2005.முதல்.வாழ்க்கை.ரொம்மா.கஷ்டமகா.உள்ளது என்று இந்த. கஷ்டம் முடிவுக்கு வரும் என்று. சொல்ல வேண்டும். உத்திராடம். மூன்றாம் பாதம். பெயர். ஜானி பாஷா
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 2 ай бұрын
அரசாங்கம் வேலைக்காக எழுதி எழுதி பாஸ் பண்ணி வேலை கிடைக்கல இப்போ கடைசி வாய்ப்பு வேலைக்காக வெயிட்டிங் கிடைக்குமா ஐயா
@raajeswarisrinivasan3358
@raajeswarisrinivasan3358 2 ай бұрын
Best wishes
@subhashinip3379
@subhashinip3379 2 ай бұрын
Tet pass pannigala.
@MuruganS-ew3in
@MuruganS-ew3in 2 ай бұрын
@SyedibramshaSyedibramsha-ni3xd
@SyedibramshaSyedibramsha-ni3xd 2 ай бұрын
Avittam1 magaram rasi ahipathi sani lagnam simmamlagnathipathi suriyan? Tasa kocharam karma eppadyerukku
@prakashprakash387
@prakashprakash387 2 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை பிரகாஷ்பாண்டியன் 8/6/1993 இரவு10.30 மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் 2ம் பாதம் மகர லக்னம் கடன் தொல்லை தாங்க முடியவில்லை பார்க்கும் வரன் அனைத்தும் கைநழுவி போகிறது வீடு வாங்க எதும் வாய்ப்பு உண்டா கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@OnesTime-u7s
@OnesTime-u7s 2 ай бұрын
ஐயா எனக்குமகரம்ராசிமகரம்லக்கனம்உத்திராடம்நாச்சத்திரம்
@_Alive_wind__
@_Alive_wind__ 2 ай бұрын
Me to
@jaganmohanmohan4221
@jaganmohanmohan4221 2 ай бұрын
ஐயா சுத்தமா வேலையே இல்லாமல் இருப்பவர்கள்.நிலை
@jacimary2792
@jacimary2792 2 ай бұрын
Therumanam nadaka sariyana nerama iyya
@KumarKumar-xn9xy
@KumarKumar-xn9xy 2 ай бұрын
😮
@shanthisanthipriya7839
@shanthisanthipriya7839 2 ай бұрын
பணம் எவ்வளவு இருந்தாலும் அது எப்பவும்
@vinothselvarasa
@vinothselvarasa 2 ай бұрын
Ellam elanthu ujirmadum than misam
@vijayalakshmin521
@vijayalakshmin521 2 ай бұрын
Na valkayele avolo kastapattan. Appa ezhapu, panam ezhapu, nimmathi santhosam, vela seira edam madhipu ila, kadan,loan,avamanam, tholvi, marriage lifepum nimmathi ila, unmaya yen uyiroda erukomnu eruku.
@KeerthanaKumar-um9iy
@KeerthanaKumar-um9iy 2 ай бұрын
Om saravana bhava
@janiraman9068
@janiraman9068 2 ай бұрын
Ayya naan tulaam laknam uthiradam natchathiram 2am patham magaram rasi kadantha 20 13 lirunthu stroke vanthu arokiyam bathikapattu velaiku pogamudilla ippayavuthu sariyaguma tnpsc velAi kidakanum
@Puthumaipen-1985
@Puthumaipen-1985 2 ай бұрын
Velai kidaithal pothum .magaram rasi .kadaga lagganam. 😢😢😢😢
@vicereines12-b17
@vicereines12-b17 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@technologytamil3066
@technologytamil3066 2 ай бұрын
ஐயா சாமி சாவுலருந்து என்ன காப்பாத்திட்டீங்க🙏🙏🙏
@JanaranjaniM-wm2wu
@JanaranjaniM-wm2wu 2 ай бұрын
ஐயா எங்க வீட்ல என் குழந்தைகள் நானும் எல்லாருமே மகர ராசி ஏன் வீட்ல மூன்று பேரும் மகர ராசி
@PrasathM-vi8qw
@PrasathM-vi8qw 2 ай бұрын
ஜோதிடரின் ஆலோசனை பெற்று யாரவது பிரிந்து இருங்கள் அதுதான் மூன்று பேருக்கும் நல்லது.
@MuruganMurugan-w1f
@MuruganMurugan-w1f 2 ай бұрын
Varummun kaakum guruveh saranam 💚🙏🤘
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 2 ай бұрын
Ayya makaram uthiradam cancer noivaipattu 5varudam avaithai padughindren en nilamai enna Aaghum?
@sampathsam2610
@sampathsam2610 2 ай бұрын
Sir send ur phone number
@Jamuna-y1u
@Jamuna-y1u 2 ай бұрын
Mathavanga maari illama irukaradha irukara maari sollitinga
@dewidewi3863
@dewidewi3863 2 ай бұрын
Enatha Jackpot
@Vinz8888
@Vinz8888 2 ай бұрын
Ella manasaneko irukere perechene tha
@ValarValarmathi-y7x
@ValarValarmathi-y7x Ай бұрын
18 8 2005 கிருஷ்ணாமுர்த்தி.... மகரம் ராசி திருவொணாம் நச்சத்திரம்க கும்பம் லக்காணம🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@barathbaskar9094
@barathbaskar9094 2 ай бұрын
I think only for magararasi is suffering a lot in jenmasani kalam all faith
@AnuyuvanAnuyuvan
@AnuyuvanAnuyuvan Ай бұрын
.😮😮
@RameshNeyveli-iu2nk
@RameshNeyveli-iu2nk 2 ай бұрын
😂😂😂😂eilla sir pichamatum tha adukuilla mithe allam pathuta sir🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@AnuyuvanAnuyuvan
@AnuyuvanAnuyuvan Ай бұрын
F😅
@AmuthaAmutha-cf4uk
@AmuthaAmutha-cf4uk 2 ай бұрын
😂😂😂
@KrishnanKrishnan-jn4sy
@KrishnanKrishnan-jn4sy 2 ай бұрын
😂
@nandhinik9045
@nandhinik9045 2 ай бұрын
நன்றி ஐயா
@KarunanithiPrabhu-e2e
@KarunanithiPrabhu-e2e 2 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@KarunanithiPrabhu-e2e
@KarunanithiPrabhu-e2e 2 ай бұрын
ஓம் சரவண பவ
@kakarot647
@kakarot647 2 ай бұрын
Super
@meenakshichandran394
@meenakshichandran394 2 ай бұрын
Super super
@RajiniMurugan-g1p
@RajiniMurugan-g1p 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 72 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 15 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
Magara rasi - Guru vakra peyarchi 2024
30:49
KOVILGURUKKAL TV
Рет қаралды 11 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН