நல்லதே நடக்கும் என் அப்பன் முருகன் இருக்கிறார்.🙏🙏🙏
@arulmalar3312Ай бұрын
ஸ்ரீ மணிகண்ட சாஸ்திரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல ..உண்மை உரைத்தீர்கள் ஐயா!! நம்பிக்கை, தைரியம் தெளிவு ஏற்படுகிறது.❤❤❤❤
@dhanavelmurugan571Ай бұрын
நன்றிகள் அய்யா நல்லதே நடக்கும்
@ffgaming95752 ай бұрын
உண்மை உண்மை முற்றிலும் உண்மை சார்
@ngmoahaanАй бұрын
நன்றி ஐயா ❤🙏
@RajaRaja-c4e1qАй бұрын
சொல்லுங்க ஐயா நீங்க பெரியவர் உங்க ஆசி எனக்கு கிடைக்கனும். உங்க வாக்குபலித்தால் எனக்கு நல்லதே நடக்கும் நான் சிம்ம ராசி மகம்' |-ம் பாதம்
@malarnithi.452Ай бұрын
ஐயா,நீங்கள் சொல்லும் அனைத்து பிரச்சினைகளும் எனக்கு வந்தது ஐயா நான் சனிபகவானின் தீவிர பக்தை ஐயா அவரை முழுமையாக நம்பினேன் என்னுடைய பிரச்சினை அனைத்தும் சரியாகி விட்டது ஐயா...ஸ்ரீ சனீஸ்வரர் துணை....🙏🙏🙏
ஐயா எனக்கு ஜாதகம் இல்லை பிறந்த தேதியும் இல்ல இது பேரை வைத்து சிம்ம ராசி மக நட்சத்திரம் அப்படின்னு உங்கள மாதிரி ஒரு ஜோசியர் சொன்னாரு இப்ப நான் எதை நம்பறது ஆக மொத்தம் ஏதோ ஒரு ராசி இதழ் தான் பிறந்து இருப்பேன் எதுல பொறந்தேன்னு எனக்கே தெரியல என்ன ஒன்னே ஒன்னு மட்டும் எனக்கு தெரியுது எங்க அம்மா வயித்துல இருந்து பொறந்தேன் இதுக்கு ஏதாச்சும் பதில் உண்டாயா முடிஞ்சா எனக்கு கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்க கம்பன் எங்க இருந்து ஒரு புடிக்கல எனக்கு தெரியும் ஐயா எனக்கு எங்க அப்பா அம்மா வச்சு பேரு முனிராஜ் அப்புறமா நான் வேலைக்கு வந்த இடத்தில் சின்ன வயசுல வந்த இடத்துக்கு வச்ச பேரு எனக்கு பேரு ராஜி இது சிம்ம ராசி தான் சொல்றாங்க நான் சாவு வருதா பொழைக்கிறதுக்கு தெரியல எந்த இது என்ன பண்றது ஏது பண்ண ஒன்னும் புரிய மாட்டேங்குது ஐயா
@suruthifavas9730Ай бұрын
முருகா முருகா முருகா என்று சரணடைய உங்கள் எல்லாம் சரி ஆகிடும்
@MurugammalKonarАй бұрын
Aiyaa govt job try panalama
@manimanikandan1865Ай бұрын
😅😂🎉❤😊
@shenbagamalarkumaresan5157Ай бұрын
ஐயா அஸ்டாமசனி வருகிறதே இது எப்போதுமுதல் நன்றாக இருக்குமா.
@thepaidosodacompanythamilc368Ай бұрын
I'm Simma Rasi and I'm just unlucky. In all areas! I don't know what nonsense they're talking about. If I listened to them, I'd be a millionaire. Please don't believe such nonsense.
@SreeRam-t7mАй бұрын
4 different idiots giving 4 different opinions. They are just confused and have no idea what they are mumbling about. They need haircut badly. Please visit the barber. Stop this crap
@manickasenthilmanickasenth2613Ай бұрын
9 ஆம் தேதிக்குள் உயிர் வாழ முடியாது என்று நினைக்கிறேன்