சிம்மம் ராசி - எதிர்த்தால் மரணம் தான் | வெளிவராத உண்மை ரகசியம்..!

  Рет қаралды 155,889

Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்

Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்

Күн бұрын

Пікірлер: 293
@MadeshMadeshv-os2fs
@MadeshMadeshv-os2fs Ай бұрын
அம்மா தெய்வமே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் தாயே உண்மையிலும் உங்களுடைய உங்களுக்கு உங்களுக்கு நான் மிக்க நன்றி பட்டவனாக இருப்பேன் நீங்கள் சொல்வது பூரம் என்னுடைய மனதில் உள்ளது நன்றி தாயே
@RajasreemuthuvelRajasreemuthuv
@RajasreemuthuvelRajasreemuthuv 3 ай бұрын
😊 மிகவும் சரியாக சொன்னீர்கள் தோழி மிக்க நன்றி என்ன சிம்ம ராசிக்கார எங்களுக்கு துரோகம் தான் அதிகமாக இருக்கிறது அதுதான் மனம் தாங்க முடியவில்லை
@sriselva9690
@sriselva9690 3 ай бұрын
தற்பெருமை ஆகாது👍
@jaijeyakumar7917
@jaijeyakumar7917 3 ай бұрын
Super
@MuthumaniMuthumani-vy3kq
@MuthumaniMuthumani-vy3kq 3 ай бұрын
😊
@mahalakshmisettu738
@mahalakshmisettu738 3 ай бұрын
உண்மை
@meiyanathan1885
@meiyanathan1885 2 ай бұрын
100/ unmai
@krishnamurthyudayakumar3911
@krishnamurthyudayakumar3911 3 ай бұрын
சிம்ம ராசியின் குணங்களை 100% சரியாக சொன்னீர்கள்! மிகவும் சரியான கனிப்பு மகிழ்ச்சி
@vijayavictory2114
@vijayavictory2114 3 ай бұрын
கடவுளே பதிலடி கொடுப் பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@geethalakshmi5761
@geethalakshmi5761 3 ай бұрын
True ly said correct than sis
@AdhilakshmiAdhi-z5b
@AdhilakshmiAdhi-z5b 3 ай бұрын
Ellam poi
@sundrammm2663
@sundrammm2663 Ай бұрын
சிம்மத்தை எதிர்த்தா😅சங்கு தான்..இது எப்படி இருக்கு(.மரணம்அபசமா இருக்கு)
@selvisri6226
@selvisri6226 3 ай бұрын
மிகவும் அருமை அக்கா நானும் சிம்மம் ராசி தான் மிகவும் அற்புதமாக விளக்கம் குடுதிங்க மிக்க நன்றி அக்கா அடுதவங்களுக்கு நம்மால பத்தி சொல்லி புரியவைக்க அவசியம் இல்லை நம்மள பாத்து நமக்கு புடிசவங்க மகிழ்ச்சி அடை ராங்களா நம்மலும் மகிழ்ச்சி அடைவோம் அவ்ளோதான் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤❤குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤
@loveall925
@loveall925 3 ай бұрын
நல்ல விஷயங்களை கூறிய அன்பு சகோதரி நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ என் பிரார்த்தனைகள்.
@manipk55
@manipk55 3 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரி. நீங்க சொல்வது தனித்தனமையோடு உள்ளது. வேற வீடியோக்கள் பார்த்து எந்த ஒரு காப்பியும் இல்லாமல் தனித்தன்மை யுடன் உள்ளது.
@karunakannimakarunakannima4249
@karunakannimakarunakannima4249 Ай бұрын
அருமை நான் பல நபரகளுக்கு ஆசானாக இயற்கை நியமித்துள்ளது சென்ற ஆண்டு மனதளவில் ஒரு வலி துரோகத்தை சந்தித்தேன் துரோகம் செய்தவள் என்னகதி என்று தெரியவில்லை உன்னுடைய குரல் மிகவும் மனதை உருக்குவது போல் உள்ளது அருமையான குரல் அந்த சமயபுரத்து அம்மன் உன்னை ஆசீர்வதிக்கட்டும் அம்மா நல்லபடி நல்லபடியாக இருப்பாய்
@manikandann2412
@manikandann2412 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻அக்கா மிக்க நன்றி 🙏🏻🙏🏻மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சமயபுரம் மாரி யம்மா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@greenbaytours
@greenbaytours 3 ай бұрын
என் வாழ்க்கையில் முழுவதுமாக பார்த்த முதல் வீடியோ . அனைத்தும் உண்மை .மிக்க நன்றி
@mohanj1768
@mohanj1768 3 ай бұрын
அம்மா ஓம் சமயபுரத்து மாரியம்மனே போற்றி போற்றி இனறு 15---31-08-2024 மஹா பிரதோஷம் நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி தந்நோ நந்தி ப்ரோசதயாத் 🙏🙏🙏🙏🙏 சிவ காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரோசதயாத் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 நான் காலபைரவர் வழிபடும் அஷ்டமி திதியில் பிறந்த சிம்மராசி நான் அச்சபடுவது கடவுள் வாயில்லாத ஐந்துறிவு ஜீவனை வதைப்பது என் மனசாட்சி என் கோபம் தங்களுக்கு என் நன்றி அன்பே சிவம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@robot1743
@robot1743 3 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நானும் சிம்ம ராசி தான் என்னை யாரும் புரிந்து கொள்வது இல்லை உங்களுக்கு நன்றி
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 3 ай бұрын
நன்றிமா 100பெர்சென்டு உன்மைமா👌👌👌👌👌🙏🏼😇🌷❤😭இது ஆனந்தக் கண்ணீர் மா மிக மிக நன்றி மா👍🤝
@girijanarayanan1700
@girijanarayanan1700 3 ай бұрын
Excellent explanation. Beautiful analysis 🙏🙏🙏
@RameshBalu-f6t
@RameshBalu-f6t 8 күн бұрын
Unmai than rompa thanks sister neenga jathakam parpikkala
@jestinkingsly4954
@jestinkingsly4954 2 ай бұрын
சகோதரியின் கருத்துக்கள் வார்த்தைகள் எல்லாமே உயர்ந்தவைதான். அத்தனையும் உண்மையான ஆறுதலான வார்த்தைகள்.
@MadhuSelva-f4o
@MadhuSelva-f4o 12 күн бұрын
Thanks akka naa simma rasi sis my madhu romba kastapatuten life La nenga nerla patha mariye soldrenga sis en mana barame koranjuchu Unga video pathathum romba nall solirukenga thanks sis god bless 🙌 uu sis nalla irukanum nenga😊😊
@MuruganAjth
@MuruganAjth 3 ай бұрын
ஓம் தமிழகத்தால் மாரியம்மா தாயே போற்றி போற்றி ஓம் ஓம் நமோ மாரியம்மா அம்மாவே போற்றி போற்றி என்னுடைய பெற்ற அனைத்தும் தீட்டு விடுமா
@mmurugesanspwind3332
@mmurugesanspwind3332 3 ай бұрын
Very Nice and 100% TRUE speech about Simmam Rasi. Thanks
@madhivananselvi9779
@madhivananselvi9779 11 күн бұрын
Thank you so much sister all the best details exactly 💯💖💖 given by you Super super super super
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 3 ай бұрын
மிகச் சிறப்பாக இருந்தது உங்கள் கனிப்பு.... மனதில் தைரியம் குடிகொண்டுள்ளது...உங்க பேச்சை கேட்ட பிறகு.... வாழ்த்துக்கள் 🎉 நன்றி சகோதரி ஓம் சமயபுரத்து மாரியம்மன் திருவடி போற்றி.
@loguvetri6599
@loguvetri6599 3 ай бұрын
மிகவும் நன்றி ங்க சகோதரி ஓம் சமயபுரத்து மாரியம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@hdjd8580
@hdjd8580 3 ай бұрын
ஓம் சமயபுரத்து மாரியம்மன் போற்றி போற்றி ஓம் சமயபுரத்து மாரியம்மன் போற்றி போற்றி ஓம் சமயபுரத்து மாரியம்மன் போற்றி போற்றி எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻💝
@mohanapriya3434
@mohanapriya3434 22 күн бұрын
நன்றிகள் பல கோடி🎉🎉🎉🎉🎉
@MMaliga-fx4ro
@MMaliga-fx4ro 3 ай бұрын
நன்றி தோழி அனைத்தும் உண்மை
@KMari-z4h
@KMari-z4h Ай бұрын
மிகவும் அருமை அக்கா நானும் சிம்மம் ராசி மிகவும் அருமை விளக்கம் குடித்திங்க மிக்க நன்றி
@rajivgandhikarthiga4119
@rajivgandhikarthiga4119 3 ай бұрын
Super 🙏🙏🙏 i like you om samayapuram mariyamman potri om muruka potri om saravana pava potri
@saravananjangam6878
@saravananjangam6878 3 ай бұрын
உண்மை எனக்கு துரோக செயத கேவலமாக பேசி அனைவரும் அழிந்து விட்டனர் ஆக சிம்மம் எதர்தா அவ்வளவுதான் ஓம் நமசிவாய
@balamalar1003
@balamalar1003 3 ай бұрын
உண்மை சகோதரா,,, நாம் எதுவும் செய்யாமலே இறைவனால் நடந்தது
@Manivannan-c9g
@Manivannan-c9g 3 ай бұрын
சகோதரி மிகச்சரியாக சொன்னதர்க்கு நன்றி வாழ்க்கையில் துரோகம்செய்தவர்கள் நன்றிமறந்தவர்கள் ஏமாற்றம் இவைதான் மிஞ்சி உள்ளது நாம் ஏன் சிம்மராசியில் பிறந்தோம் மனம் நொந்து உள்ளேன் என்ன செய்யவது இருந்தாலும் உங்கள் கானொளிய பார்த்ததில் நம்மை புரிந்துள்ளவர்களும் இருக்கிறார்கள் என்ற மன நிறைவை நினைத்து பெருமையாக நிம்மதி அடையவேண்டியதுதான் உங்களிடம் ஜாதகம் பார்க்க இனிமேல் என்ன நடக்கும் என தெரிந்துகொள்ள எப்படி தொடர்புகொள்வது வணக்கம்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 3 ай бұрын
நல்லது நடக்கட்டும் நன்றி அம்மா... வாழ்த்துக் கள்...🔱🔱🔱🔱🔱👌👌🙏🙏🙏
@senthilmugil8772
@senthilmugil8772 3 ай бұрын
நன்றி சகோதரி
@thenmozhi1667
@thenmozhi1667 3 ай бұрын
100%உண்மை
@mohanakrishnan8885
@mohanakrishnan8885 3 ай бұрын
Thks sister...100% unmai...
@KpkarurKpkarur
@KpkarurKpkarur 3 ай бұрын
ஓம் சமயபுரத்து கம்பெனி போற்றி ஓம் சமயபுரத்து அம்மனே போற்றி ஓம் சமயபுரத்து அம்மனை போற்றி ஆயிரம் கண்ணுடைய அம்மா சமயபுரத்தம்மா போற்றி❤
@kselvakumar3320
@kselvakumar3320 3 ай бұрын
Om sakthi 🙏🙏🙏 amma samayapuratha potri potri ❤❤❤
@gajendran2790
@gajendran2790 3 ай бұрын
💐🙏 சகோதரி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@MuruganMurugan-cm3bm
@MuruganMurugan-cm3bm 2 ай бұрын
சகோதரியின் கருத்து மிகவும் அருமை
@Munusamy-nu5rc
@Munusamy-nu5rc Ай бұрын
🙏 Om Samayapurathu mariyamma Pottri Pottri 🙏
@chitrav2494
@chitrav2494 3 ай бұрын
Good Speech Sister... Naa Simmam My husband Kanni My Son Makaram...ippo pirinthu ullom... Kadavul ENAKU Thunaiyaka ullar. .🙏❤️🙏🌹
@m.vijay.7277
@m.vijay.7277 Ай бұрын
Appidiye yen life solrinka.....ippidi sariya solla mudiuma...nandri....
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 16 күн бұрын
Arunai❤suppar❤
@user_nellai_Thangaraj
@user_nellai_Thangaraj 3 ай бұрын
சரியான பதிவு சகோதரி
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 3 ай бұрын
சாது 🎉 மிராண்டா காடு கொள்ளாது.... நானும் சிம்மம் ராசி தான்.. அம்மா.. நல்லது எப்போதும் நினைத்து செய்கிரேன்...... அமமா 🙏🙏🙏🙏👌🙏🙏🙏
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 21 күн бұрын
நானும் சிம்மம் ராசிக்காரன் தான் நான் தினமும் சிவபெருமாள் பார்வதிதேவியை வணங்கிக்கிறேன் நானும் கோபாக்காரன் என் கோபத்தால் நிறைய பேர் தோல்வி அடைந்தார்கள்
@mahendranm197
@mahendranm197 Ай бұрын
Pokel. Sistare. Nan. Really. God. Ummaiyakave.... Atha. Nerammukuttu. Nan. You're. Mahedren. Karrannamenriyoum. Sathiyam. Covamvarruthu. Pls. Nan. Ketuvanna. Oru. Nalavannakka. Anaku. Theriyale. Nan. Ummai. Theriyala. Sistare. Nan. Ketuvanna. Oru. Nalavannatheriyalle. My. Sistare.
@vinothkumarr7862
@vinothkumarr7862 26 күн бұрын
ஆரம்பமே சரியா சொன்னிங்க சிஸ்டர்
@npuvi
@npuvi 13 күн бұрын
Sarija sonnikka Akka 😭😭😭😭😭
@nallathambis1260
@nallathambis1260 2 ай бұрын
👍👍👍ok சமயபுரத்து அம்மன் 🌹🙏🌹
@manoharanc7851
@manoharanc7851 28 күн бұрын
மிகவு‌ம் நன்றாக பேசுகிறீர் ❤
@Kowsalya.AKowsalya
@Kowsalya.AKowsalya 3 ай бұрын
நேர்மை தான் வாழ்க்கை நிதானமேவளர்ச்சி சோதனைகள் பலவநதாலும் சோர்ந்துபோவதில்லை சார்ந்தவர்களையும் மனம்சோரவிடுவதில்லை வீழ்வது நாமாக இருப்போம் வாழ்வது எவராக இருந்தாலும் வாய்மையின் வழித்தடத்தில் தூய்மையாய் வாழ்ந்து செல்வோம் வரும் துயரத்தை தாங்கி கொள்வோம் நம்பியவர்க்குதுணையாய் நிற்ப்போம் நம்பிக்கை துரோகிகளுக்கு எமனாய்நிற்போம் சமயபுறதாயேபோற்றி போற்றி போற்றி ஓம் சமயபுறத்தாளேசாட்சி 🎉 10:38 ❤
@Purushothaman-gm7zm
@Purushothaman-gm7zm 21 күн бұрын
omsamayapurathu mariammana pottri pottri
@AGATHEESA24
@AGATHEESA24 3 ай бұрын
நன்றி sister
@suganthans8405
@suganthans8405 3 ай бұрын
நன்றி மா எல்லாம் உன்மை தான்
@balamalar1003
@balamalar1003 3 ай бұрын
உண்மை சகோதரி நீங்கள் சொல்லும்போது என் கண்ணில் நீர் வந்துவிட்டது, நான் தூத்துக்குடியில் இருக்கிறேன், ஒரு கஷ்டத்தில் எங்கோ இருக்கிற சம்மந்தமே இல்லாமல் சமயபுரம் மாரியம்மனுக்கு மூன்று மொட்டை போடுகிறேன் என்று வேண்டிக்கொண்டேன், இரண்டு மொட்டை. போட்டுவிட்டேன் ஒரு மொட்டை நேர்த்திகடன் இருக்கு, என்னை யாரும் சமயபுரம் போ என்று சொல்லல, இன்னும் சொல்ல போனால் அதுவரை சமயபுரம் எங்கு இருக்கு என்றுகூட தெரியாது, சமயபுரம் அம்மாவே என்னை வரவழைத்தாள்🙏 எதற்காக என்னை அந்த சமயபுரத்தாய் வர வைத்தாள் என்பதை உங்கள் மூலம் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோதரி🙏
@malarveni7885
@malarveni7885 Ай бұрын
Comment option enge iruku
@muralic4342
@muralic4342 10 күн бұрын
Unmai than sister 🤝
@BalukKarasu
@BalukKarasu 3 ай бұрын
Omsaravanpvpordr❤❤❤❤❤
@arprassanna340
@arprassanna340 Ай бұрын
Good ❤ massage thank you 😊
@PM.Amudhan
@PM.Amudhan Ай бұрын
Super akka perfect ❤
@chandrakumarkaliyaperumal4666
@chandrakumarkaliyaperumal4666 29 күн бұрын
வாழ்த்துக்கள்
@THEETAMIZHAN-gp9ue
@THEETAMIZHAN-gp9ue Ай бұрын
om syaporatha mareama portrryom amma
@navarathnam3615
@navarathnam3615 27 күн бұрын
உண்மை ❤❤❤❤
@SelvarajSelvaraj-m4z
@SelvarajSelvaraj-m4z 2 күн бұрын
Super sister 🙏🙏🙏
@SozhanPallikoodam
@SozhanPallikoodam 2 ай бұрын
மிக்க நன்றி மிக்க நன்றி
@PriyaGanesh-c3s
@PriyaGanesh-c3s Ай бұрын
Super sister I am also simmarasi❤❤❤
@malathipugalenthi.g4068
@malathipugalenthi.g4068 3 ай бұрын
அம்மா...💕 மாரியம்மன்🫂 துணை
@SrinivasanGomathi-nj9iu
@SrinivasanGomathi-nj9iu 22 күн бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@mohanamohana974
@mohanamohana974 3 ай бұрын
Om samayapuram mariyamman thaaye potri potri 🎉🎉🎉🎉❤❤❤❤ 🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏
@perumalp1595
@perumalp1595 3 ай бұрын
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை தோழி
@velusamysrinivasan3607
@velusamysrinivasan3607 3 ай бұрын
Wow. What a prediction? 100% true
@MathiVenethra
@MathiVenethra 3 ай бұрын
Om samayapuram mari amma potri potri potri 🙏🙏🙏 Om samayapuram mari amma potri potri potri 🙏🙏🙏 Om samayapuram Mari mama Potri potri potri 🙏🙏🙏
@vijaymadhu9180
@vijaymadhu9180 3 ай бұрын
Vannakam sister I am very happy to hear your speach on simha rasi Hope everyone one are in stress and depression currently this video is motivated to all Once again thank you sister God bless you I couldn't able to share my feelings to anyone since inthis world we can't believe anyone You have given us very good speech, In the grace of om Sri Samayapuram Mariyaman potri potri
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 3 ай бұрын
ஓம் சமயபுரத்து மார்ரியே போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
@MKUMARAN-t4i
@MKUMARAN-t4i Ай бұрын
Practically correct. Thanks lot
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Ай бұрын
You’re welcome 😊
@Stellamm2_2013
@Stellamm2_2013 Ай бұрын
Thanks sister❤❤❤❤❤🎉 Nan simmam 😊
@princeofprincess7845
@princeofprincess7845 3 ай бұрын
100 correct 👍 super sister
@Dhushyanthkathirai
@Dhushyanthkathirai 3 ай бұрын
Unmai akka .👍👍👍
@rajamurugan808
@rajamurugan808 3 ай бұрын
ஓம் சமயபுரத்தாளே போற்றி போற்றி போற்றி
@jamunaarumugam5672
@jamunaarumugam5672 3 ай бұрын
ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி 🙏ஓம் 🙏
@chinnurangabalachandran5056
@chinnurangabalachandran5056 2 ай бұрын
நன்றி தாயே!நீங்கள் சொல்வது எனக்கும் பொருந்தும்.. நான் சிம்மம்.. கும்ப லக்னம்... சமயபுரம் சென்ரு வருவேன் giren
@keyveeaarcreatives4037
@keyveeaarcreatives4037 2 ай бұрын
நானும் சிம்மம் மகம் கும்ப லக்னம் தான்.
@Purushothaman-gm7zm
@Purushothaman-gm7zm 21 күн бұрын
mikka nanri sogathri
@muralij8339
@muralij8339 11 күн бұрын
God bless you sister
@Mani-ef5uo
@Mani-ef5uo 19 күн бұрын
Oum sakthi thaaye thunai
@NarasingamTamilarasan
@NarasingamTamilarasan 17 күн бұрын
மிக்கநன்றி❤
@Murugesan-ki9so
@Murugesan-ki9so 3 ай бұрын
முருகேசன் பேசுறேன் எனக்கு துரோகம் தாங்க அதிகமா நடக்குது ஓம் நமச்சிவாய நமச்சிவாய
@maheshbt6241
@maheshbt6241 3 ай бұрын
Thank for telling some good about Leo 🙏
@MuruganAjth
@MuruganAjth 3 ай бұрын
ஓ சமய வளர்ச்சி மாரியம்மா தாயே அம்மா என்னுடைய கஷ்டத்தை அனைத்தையும் தீர்த்து விடுமா
@balamalar1003
@balamalar1003 3 ай бұрын
சமயபுரம்தாய்🙏🌹🙏 உங்கள் கஷ்டங்களை விரைவில் தீர்த்து வைப்பாள்
@meiyanathan1885
@meiyanathan1885 2 ай бұрын
​@balamalar1165 ❤
@baskarpbaskarp4652
@baskarpbaskarp4652 Ай бұрын
100 % உன்மை
@malaimani1292
@malaimani1292 3 ай бұрын
உண்மையை உறைத்துச்சொல்லியிருக்கிறிர்கள் ❤❤❤❤❤❤
@anuaarthy1503
@anuaarthy1503 12 күн бұрын
Thanks amma
@selvirathinakumar9753
@selvirathinakumar9753 3 ай бұрын
அம்மா தாயே அனைவரையும் காப்பாற்று
@ManiKandan-ii2tm
@ManiKandan-ii2tm 3 ай бұрын
ஓம் சமயபுரத்து அம்மனே போற்றி போற்றி ஓம் சமயபுரத்து அம்மனே போற்றி போற்றி ஓம் சமயபுரத்து அம்மனே போற்றி போற்றி
@seenivasanpunnaivanam4913
@seenivasanpunnaivanam4913 14 күн бұрын
How can I say my mother thank you for ever
@ASHOKASHOK-sk8wq
@ASHOKASHOK-sk8wq 3 күн бұрын
100 percent correct correct 🎉🎉❤❤🌷🌷🌹🌹
@DeivanaiGanapathy-b8s
@DeivanaiGanapathy-b8s 3 ай бұрын
ஓம் சமயபுர அம்மா போற்றி போற்றி போற்றி
@nagarajannrg-1088
@nagarajannrg-1088 Ай бұрын
💯 உண்மை 🙏💐💐
@vasanthc4493
@vasanthc4493 2 ай бұрын
மிகவும் அருமையாக சிம்ம ராசியை பற்றி கூறி உள்ளீர்கள் இருந்தாலும் எனக்கு மிகுந்த கடன் பிரச்சனை உள்ளது இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை கொடுக்கவும் அல்லது உங்கள் முழு முக வரியை பதிவிடவும் நன்றி வணக்கம்
@maniyarasukaruppan7464
@maniyarasukaruppan7464 3 ай бұрын
❤ நீங்க சொல்றது உண்மை நான் நிம்மதி இல்லாத
@amuthavalli9175
@amuthavalli9175 3 ай бұрын
Arumai super
@mahendraarunachalam4435
@mahendraarunachalam4435 3 ай бұрын
❤nice ❤super. Thanks ❤
@kannankannan-ir1zq
@kannankannan-ir1zq 3 ай бұрын
நல்லது
@Snowsam-r7y
@Snowsam-r7y 21 күн бұрын
I love you akka ur voice very sweet
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 12 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 190 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН