சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் வாழ்நாளின் பிற்பகுதியில் தான் நன்றாக இருப்பார்கள். இளமையில் போதிய கடினமான சூழ்நிலையை அனுபவித்து வருவதால் அந்த சூழ்நிலைகளே பிற்பகுதி லௌகீகத்தில் ஞான வெளிச்சம் காட்டும் ... நல்லதே நடக்கும் நன்றாக இருக்கும் உங்களில் ஒரு சிம்மராசிக்காரன்
@arunadevirajkumar20063 күн бұрын
🙏🙏🙏 நடந்தால் நன்று
@murugappanm41253 күн бұрын
You mean 1 st half aporom climax la hero jeikira mari nallathu nadakatum
@VSPJ_gaming3 күн бұрын
Vunmai
@sumathimyfavourite3245Күн бұрын
47years old
@mirunalinilokeshwaran988Күн бұрын
Vendam intha raasi iam 39 years old simma raasi magam natchathiram my lovable husband passed away three months before ithuku mela nadakanuma ena appadei entha nalladhu nadanthalum without him it's zero for me
@PonnuKalai-sl1qn5 күн бұрын
சிம்மம் ராசி யில் யாரும் பிறக்க வேண்டாம் என பரம சிவனை வேண்டுகிறேன்.
நம்ப கடினமாக இருக்கு. நன்மை நடந்தால் கோடான கோடி நன்றிகள் 🙏
@JapanjapanJap.f4 сағат бұрын
Santhrspvathi en wife
@sureshmyd4065 күн бұрын
அனைத்தும் நடக்கிறதோ இல்லையோ உங்களுடைய ஆறுதல் வார்த்தைகள் எங்களுக்கு உத்வேகம் மிகுந்த நன்றி
@girijaraman28973 күн бұрын
வீட்டில் பத்ரகாளியை வைத்து தினமும் நெய்வேத்தியம் செய்து வணங்கி வாருங்கள் அவள் உங்களிடம் குழந்தை போல் உங்களை அன்புக்காக ஏங்கி வருவாள் அதேபோல் நம்மை காப்பதில் தாயாக இருப்பாள்
@Ss.nachimuthu5 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் மிக அருமையாக ரொம்ப ஆறுதலாகசொல்கிறீர்கள்
@gokullekhagl32495 күн бұрын
ஐயா நீங்கள் சொன்ன விஷயங்கள் பலிக்க என் அப்பம் சிவனிடம் பிரார்த்தனை பண்ணுங்கள் ஐயா
@RavishankarJ-pg9ec4 күн бұрын
You are the only person who gives good news about sima rasi for 2025 .. others all spread very very negative messages about us
@prageekuttyaamulukuttyma83735 күн бұрын
நா மட்டும் தா இந்த மாதிரி கஷ்ட படுரேனு பாத்தா என் ராசி காரங்க எல்லாரும் இபடி தா இருக்காங்க.மீண்டும் அம்மன் படத்தில் சொல்லும் டயலாக் " இப்பட்டிபட்ட பாக்கியம் இல்லாத சிம்ம ராசிக்காரி😂😂😂
@vijayasanthi65304 күн бұрын
சொல்லி மாலாது😢
@MahendranChandran-n7n4 күн бұрын
Yes bro correct
@arunadevirajkumar20063 күн бұрын
😂😂😂😂 நம்ம நேரம் அப்படி
@priyangakumar76622 күн бұрын
Correct
@hemalathakarthikeyan32652 күн бұрын
Correct
@deepakdurai60555 күн бұрын
According to me you are the one sivam sir who told the real facts about the simmam rasi..you nailed it❤
@manoharinarayanan7093 күн бұрын
மிக மிக அருமையான வார்த்தைகள் ஐயா... உங்கள் குரலைக் கேட்டாலே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது... கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🌹🙏
@kannakiscookingworld5 күн бұрын
நான் பிறந்தில்யிந்து கஷ்டப்பட்டு இருக்கேன் நான் ஏன் பிறந்தேன் என்று தெரியல.
@usermt-n5n3 күн бұрын
Same feeling
@ArulselviArularul3 күн бұрын
Same same mela poita nimmadhi irkuma
@manumanu851920 сағат бұрын
Me to bro😢
@mani.1017 сағат бұрын
Enakum same nan en peranthen
@e.mohanasundarame.mohanasu51553 күн бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு நல்ல மன எழுச்சி தரட்டும் ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் எனக்கு சரியாக உள்ளது எனது மகள் விவாகம் சீக்கிரம் நடக்க நீங்கள் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்ய பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி
@manivannan14115 күн бұрын
100 % உண்மை ஐயா 🙏🙏❤️❤️.
@KaverySinnayah4 күн бұрын
Neega solvathu kadavul solvathu pola iruku ayya thank you universe ❤
@dhivyarajesh96885 күн бұрын
Tq u sir❤ Unga speech ketu romba motivation ah iruku❤
@KalaiarasiMohan6 күн бұрын
அய்யா உங்கள் வாக்கு பலிக்கட்டும் அய்யா நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saranyas9996Күн бұрын
ஒவ்வொரு காணொளியையும் பார்க்க ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா. உங்கள் காணொளிகளை பார்க்கும் போதெல்லாம் நான் நேர்மறையாக உணர்கிறேன்.ஓம் சிவாய நம நல்லதே நடக்கும் நன்றி ஐயா
@jaishankarj596 күн бұрын
நன்றிசார் ரொம்ப ஆறுதலாக, சந்தோசமா இருக்குசார்
@kumudhaannadurai7925Күн бұрын
நீங்கள் சொன்னது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது.நடந்தால் சந்தோஷம்.
@lakshmilachu11715 күн бұрын
Rompa nandri ayya....
@chandrasekharbalaganapsthy230018 сағат бұрын
மிகவும் அருமை. ஊக்கமளிக்கும் பலன்கள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி
@janakavallimuthaiah82756 күн бұрын
Thank you sir. Gives me hope. Your video reflects my life experiences. 100% true. Expecting good time as you wish.
@MMenaka-j3h4 күн бұрын
Yes really ❤❤nanum simarasi than eavalavu kastappadden ipo Nala iruken
Thank you Sir,if it will comes True,I will be Happy.❤❤❤
@nagalakshminagalakshmi9985 күн бұрын
Neega sollarathu manasuku aruthala eruku sir thank you sir💐
@vijiuthaya24674 күн бұрын
ததாஸ்து,ததாஸ்து, ததாஸ்து. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤.
@Sensarkumar3 күн бұрын
Unmai simma rasi LA mattum poraka kudathu pothum da sami😢
@VadiVel-m1t4 күн бұрын
சிம்ம ராசி அருமையாக சொன்னீர்கள் மேலே ஒருவர் ஒரு கருத்து சொல்லி உள்ளார் சிம்மராசி அன்பர்கள் நல்ல குரு கிடைக்காதால் ஏற்பட்ட சிரமம் தான் அது கண்டிப்பாக வரும் ஆண்டு வளமானதாக இருக்கும்
@DurgaM-n3k2 күн бұрын
மனமார்ந்த நன்றி ஐயா🙏🙏
@aiisaitamil5 күн бұрын
whatever u said is true.. many ppl don't understand simham raasi ppl 😢
Sir v.nice to hear about your good points for Simam in the yr 2025,as I was v.badly toiling in my heart due to my daughter in law's behavior which was to the extreme inspite of our non interference,due to my son's good deeds& his behavior. By your words I trust she will be cordial to us,& God will make us to see our grand daughter at the earliest, pray for us sir.
@rthangaraj65083 күн бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லும் பதிவு அந்த இறைவன் சொல்வதுபோல் இருந்தது அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤
@girijaraman28973 күн бұрын
பத்ரகாளி அம்மனின் நான் வீட்டில் வணங்கி வருகிறேன் இப்பொழுது எனக்கு சற்று அமைதி கிடைக்கிறது நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் அவள் மிகவும் துணையாக இருக்கிறாள்
@muthukumars69083 күн бұрын
MUTHUKUMAR magam simma rasi. Age 57. thanks for your posittive words sir. 🙏🙏🙏
@kamalanathanusharani19386 күн бұрын
அய்யா, அஷ்டம சனி இருக்கும்போது இது எப்படி நடக்கும்.
@kathirkathir22215 күн бұрын
சூப்பர்..ஐயா..
@kathirkathir22215 күн бұрын
நன்றி..ஐயா
@DURAIVIDHYA6 күн бұрын
Iya vannakkam en venduthalai niraivetrungal swamy😊
@KARMOHANMOHAN5 күн бұрын
Romba nandri ,sir
@VenkatesanVenkatesan-vu6ur4 күн бұрын
எனது நன்றிகள் உங்களுக்கு எல்லாம் அவன் செயல் நல்லதே நடக்கட்டும் 2025வருடம்
@s.muralis.murali41115 күн бұрын
Nandrigal 🙏🙏🙏🙏🙏
@VijiJp-q8x4 күн бұрын
நன்றி ஜயா
@r.shajikumar89876 күн бұрын
Thank you.may god bless me as predicted by you.
@cutieff15235 күн бұрын
நன்றியுடன் உண்மை
@sareerarogya60114 күн бұрын
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏன் இவ்வளவு கடினமான சூழ்நிலை வருகிறது என்றால் அவர்களின் மொத்த கர்மாவும் அதாவது பிறவி பிறவியாக வந்த மொத்த கர்மாவும் இந்த பிறவியில் கழிகிறது என்று அர்த்தம். அதனால் பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவே கடைசி பிறவியாக இருக்கும். ஓம் தத்சத் ததாஸ்து
@AmeenaMercy4 күн бұрын
@@sareerarogya6011 அப்படியா நான் அடுத்த பிறவியிலவது சந்தோச,நிம்மதியான ஒரு தடவை வாழ்க்கை வாலனும்னு ஆசைப்பட்டேன்..அடிக்கடி நினைப்பேன் என்ன பாவத செஞ்சோம் என் எனக்கு கண்ணீரோடு,வேதனையான.வாழ்க்கையா கடவுள் கொடுத்தார் என்று..மன்னித்துவிடு கடவுளே எனகெட்டும் கடவுளுக்கு என்மேல் இரக்கமே வரவில்லை..பிறந்ததில் இருந்து இன்று வரை என்னிடம் அன்பு காட்ட ஆளில்லை,நாயாக உழைத்து படாதபாடு பட்டு நொந்து வாழ்கின்றேன்..🤦🏽♂️😭💔
@MalarVizhi-ey9rc3 күн бұрын
Don't 😭
@MalarVizhi-ey9rc3 күн бұрын
God will give good solution
@ManojNisha-r3w3 күн бұрын
ஐயா.வணக்கம்.வாழ்க வளமுடன்.
@manishasolomi41605 күн бұрын
🙏🏼🙏🏼awaiting for a major positive change
@saranyasrinivasan41703 күн бұрын
Neega soldradhula nadandha nalla iruku
@KANTHIMATHIK-f1m5 күн бұрын
நன்றி 👌அய்யா ரெட் பொட்டு வைக்கவும் சூப்பர் இருக்கும்
@vravicoumar19035 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏾🙏🏿🙏🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🙏🏾🙏🏿🙏
@suganthans84054 күн бұрын
நன்றி அப்பா
@SyedInnova14 сағат бұрын
ஏதோ நல்லது நடந்தா மகிழ்ச்சி ஐயா
@subhadraakarthikeyan89165 күн бұрын
Swamy you're bless will help our future .Thanks. .
Thank you so much for your speech about simma rasi, which which gives me more confident to implement my long term business plan.
@priyangadevarajan5074 күн бұрын
Thankyou so much sir 🎉🎉😂Nabikai than valkai
@jhansiiyer81952 күн бұрын
Namaskarams. First time, I heard someone predicting very good fr my dear son. He has suffered a lot both mentally n physically. Thank you very much sir fr gvng me some gd hope.
@iklqrtudhygejfjjki72224 күн бұрын
உண்மை நடக்கும் முருகன் நடத்தியே திருவரு நன்றி அண்ணன் 🙏
@Narutoshippiden-j2oКүн бұрын
வணக்கம் அய்யா! நீங்கள் சொல்லுவது சரியாக இருந்தால் மனதிற்கு மகிழ்ச்சியான தருணங்களை காண்பேன்......❤❤❤❤
@ManjuK-c7z5 күн бұрын
Thankyou so much sir.....📿
@NevithaSathiyanathan-d8s6 күн бұрын
Nandriappa
@santhoshmichael677117 сағат бұрын
Kovatha control panna mudila sir..... Simma rasi... Sir .... Nan...
@ShanthiKumar-v2x5 күн бұрын
I like your information sir I very like you sir 🎉🎉❤
@anuaarthy1503Күн бұрын
My self Moorthy I am attending every problem and I have brave heart Solved every time proud of my life God bless all " Jai maa Jai jai maa"
@krishvijay27104 күн бұрын
Correct sir 🎉100%
@GuberaKannan-mo5yc4 күн бұрын
Thank you iyya😮❤
@bavanibavani49405 күн бұрын
நன்றி
@SiddhuDevasri-c7f5 күн бұрын
Santhosama sir thanks
@sugunasugusuguna3755Күн бұрын
🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏
@maheshwarisekhar5 күн бұрын
Thank so mach appa🎉
@menagasambathmenagasambath69354 күн бұрын
Romba tq sir ellarume astama sani start aguthunu payamuruthunranga nenga mattumtha positive ha solringa
@AgalyaDev3 күн бұрын
Correct 💯
@Mammubaby53964 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🔥🔥tq sir
@shanthakumari84955 күн бұрын
Yes are you very correct sir.Thank you 🙏. My business financial lock five years vangiavargal emmatrivitargal adhu vandhal podhum. Niraya temples sendru vandhuviten jewel money vangiavargal koduthal podhum.Asal vandhal podhum. Rombha nandri sir mashuku arudhala irruku. Masi Maham powrnami simmam age fifty four. Kasi vairavampatti and pillayar Patti thiruvanamalai Giri valam . Thirupathi niraya temples sendru varuhiren no change
@madankumar44892 күн бұрын
Every temple has some kind of energy and power. We do get benefit by it. But visiting temples alone doesn't solve our problems automatically. We should initiate and take steps to solve our problems. Once initiated, we will receive help in any form to get us out of the problems. Good luck yo you.
Stay positive yes we are unlucky BUT we are king 👑 ,king means not only luxury it contains many pain and problem.😊 KING Have pain on war but he always enjoy sucess. We are in war of our first half ,we will enjoy our success in second half . READY TO ENJOY THE LIFE❤
@umapaneer16084 күн бұрын
Super correct soll I am Uma 64 age chennai exactly correct I am working