அவமானம் மனகஷ்டம் படவே இந்த வாழ்க்கை என் வாழ்க்கை நான் பார்த்து அதிகம்.எல்லாம் சரியாகிவிடும் என்ற கடவுள் இருக்கிறார் என்று தான் வாழ்ந்துவருகிறேன்.இப்போது நான் மனகஷ்டத்தில் இருந்த போது இந்த பதிவு என்கண்ணில் பட்டது.குழந்தை வீடுனு எதுவும் அந்த கடவுள் கொடுக்காமல் என்னை வேதனைபடுத்தி பார்க்கின்றான்.
இன்னும் எவ்வளவு நாள் ஐயா சிம்மம் ராசி கஷ்டப்படணும் வாழவே புடிக்கல என் இரண்டு பிள்ளைகளுக்காக வாழ்ந்துவருகிறேன் பண கஷ்டம் மன கஷ்டம் இதல்லாம் எப்போ மாறும் ஐயா
@pushpag878024 күн бұрын
Yeanakkum thaan
@monica_s54924 күн бұрын
Nannum andha nilamaiyil than irrukan ayya na pooram star husband meena rasi pooratathy star edhu porundhakudiyatha ayya
@pvelusamy833624 күн бұрын
Same for me
@monikamadhanraj561824 күн бұрын
I am same problem
@ahersa39223 күн бұрын
I guess we suffering lot under saturn planet. For good souls we suffer and it's not fair
@KarpagamKarpagam-y6m22 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🔱🕉️🙏நன்றி ஐயா🔱🕉️🙏
@maniMR-om5rb24 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ குருதேவா சிம்மம் மணிவண்ணன் சவுதி அரேபியா இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
@PrathepaB23 күн бұрын
ஐயா உங்கள் ஜோதிடம் 100% உண்மை
@selvamt993223 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏 செல்வம் நன்றி நன்றி ஐயா 🌹
@balamurugan-rl5do24 күн бұрын
தங்கள் எப்போதும் பாசிட்டிவ் தான் நன்றி அய்யா
@Ancient_bites24 күн бұрын
. வாழ்கையில் கஷ்டம் என்பதை விட வலி வேதனை தாங்க முடியல
@susmithasukita469524 күн бұрын
Same
@Hemalatha-dp5bo24 күн бұрын
ஐயா எங்களின் மகள் சிம்மம் ராசி உடல் நலத்துடன் வாழ வாழ்த்துங்கள் ஐயா வையகம் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் 🙏
Oru oru vishyataleyum modalerundu arambikaramadri eruku enoda lifele. Etana vishyatale totruponeno marubadi marubadi elundu modalerundu aramabikara ayya enaku oru settlement life venum edachum lifela achieve pannanum nu nenakaren but mudiya matingudu🥹🥹🥹
@arounassalamgovindammalle24 күн бұрын
Vanakkam ayya
@deepaksrinivasan892223 күн бұрын
Iyya mudiyala problem problem problem 😭
@PunithaNR-t2v24 күн бұрын
ஐயா வணக்கம்.. எனக்கு தெரிஞ்சு என் வாழ்நாள் முழுக்க கஷ்டம் மட்டுமே என் வாழ்க்கை ஐயா.. விடிவுகாலம் வருமா.. இல்லை இப்படியே என் வாழ்க்கை போயிடுமா ஐயா..😢
@sivagurunathansivagurunath167024 күн бұрын
❤ SUPER 👍🏻
@DURAIVIDHYA24 күн бұрын
Iya ennudaya friend ezhumalaikkum thangachi Sathya rendu perukkum january month kalyanam nadakka vendum athukku pathil solunga iya om muruga om namashivaya.
@arulmalar331224 күн бұрын
ஐயா..இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! எனக்கு வயது 61 இது வரையிலும் வித வித மான துன்பங்களை, பழிகள், வீண் பழிகள் இன்ன பிற..இவையனைத்தையும் எதிர் கொண்டுதான் வருகிறேன்...இனியும் அப்படியே தொடருமா? எனக்கு மகம் நட்சத்திரம் , சிம்ம இராசி..இனி உடல்நிலை, மனநிலை இனி தாங்குமா...எல்லாம் வல்ல பரம்பொருள் , ஆதி பராசக்தி, புதுவை ஸ்ரீ அரவிந்தர் & ஸ்ரீ அன்னையின் அ ருளாலும் கடந்து வருகிறேன்..இனியும் அவர்களின் அருளால்மன உறுதியுடன் கடக்க வேண்டுகின்றேன்...
22 ஏப்ரல் 1964 சிம்ம ராசி மகம் நட்சத்திரம் எனக்கு வயது 60 நான் பிறந்த நாளில் இருந்து கஷ்டத்தை தவிர வேறு எதையும் அனுபவித்ததே இல்லை வாழ்க்கையே வெறுத்துவிட்டது இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்
@PannirselvamG-ll1wo24 күн бұрын
செல்வா.
@jayarakkinijaya-qq4qg24 күн бұрын
Jayarakkini yemaku mallathu nadakkuma
@amuthavalli917522 күн бұрын
🙏🙏🙏💕🙏💕🙏💕🙏💕
@girijas731524 күн бұрын
Wish you happy new year ayya🙏🙏🙏🙏🙏
@balaguruneelakandan344223 күн бұрын
Ayya neenga simma rasiku sollumpothu antha Siva perumane sonna mathiri oru nambikkai varum. Ana kadantha 15 varudangalah pinigalala vadikondirukkiren ayya. Innum oru udal reethiyaga oru matram nadakkala😢😢😢 yenda piranthomnu irukku ayya. Neenga nalla irukkanum. Ellorukumana nambikkai ayya neengal.
@kanagavalli500720 күн бұрын
Hello m sandeep pura satyanarayan
@vettriselvi741723 күн бұрын
Muthuselvi rasipalan sollunga
@gowrig779124 күн бұрын
குடும்பத்தில் எல்லாருக்கும் உதவி பண்ணனும் நினைக்கிறன் ரொம்ப வேதலையாக உள்ளது நல்ல ஆசிர்வாதம் பண்ணுங்க?
@sivasrimanikandasivam23 күн бұрын
Kavalai vendam viraivil nallathu nadakkum
@rameshmugunth531823 күн бұрын
நான் செத்தா நல்லா இருக்கும் ன்னு நினைக்கிறேன் நெறைய கஷ்டம் பாத்துட்டா என்னால முடியால
Akka ennoda answer paarth ok nu Mattum sollunga ka...
@amuthavalli917522 күн бұрын
👌👏👍💖👌👏👍💖👍👍😍😍😍
@sofia2207-s24 күн бұрын
sir nan march masum eppadi sir
@C.MurughadhasMurughan23 күн бұрын
Magam iya yanakku age 39 romba kasttama erukku
@DeepaDeepa-v5d23 күн бұрын
ஐய்யா ஒங்க வீடியோ எனக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது எல்லா அவமானங்களையும் தாங்கிட்டேன் இனி எல்லாம் அவன் செயல்
@maheswarisaravanan24 күн бұрын
ஐயா நான் சிம்மராசி மகம் நட்சத்திரம் 10_11_1990 ல் பிறந்தேன் அரசு வேலைக்கு முயற்ச்சித்து இந்த மாதம் 2 நேர்கணலுக்கு சென்று வந்துள்ளேன் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
@Dhushyanthkathirai22 күн бұрын
Veedu kadanu Ayya.
@meenakchemist208224 күн бұрын
கண்டக சனியில் பிரிந்த கணவன் மனைவி சேருவோமா
@sivasrimanikandasivam24 күн бұрын
Nitchayamaga nallathe nadakkum
@SuganyaKarthik-r7z24 күн бұрын
Enaku vazhikaiye porattama iruku iyya
@rajalaparigal315524 күн бұрын
🎉❤
@vijayarajmuthumala932723 күн бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 10வருடம் முடிய போகுது இன்னும் குழந்தை பிறக்கவில்லை
@sivasrimanikandasivam23 күн бұрын
Nitchayamaga viraivil kidaikkum
@jagadeesanc218123 күн бұрын
ஐயா என் பெயர் ஜெகதீசன் நான் பிறந்த வருஷம்7.1. 1988 இல் பிறந்தேன் என் ராசி சிம்ம ராசி மகம் நட்சத்திரம் எனக்கு கல்யாண வரம் எப்ப கூடும் தயவு செய்து சொல்லுங்க ஐயா நன்றி வணக்கம்🙏🙏🙏
@Beloved-blissbaby36923 күн бұрын
Sir உங்க பேச்சு positive ah இருந்துச்சு கார்த்திக்கை மாசம் பலன் ஆனா எனக்கு இப்பே அப்படியே reverse ஆயிடுச்சி என்னோட நகை தொலைஞ்சு போச்சி ரொம்ப கஷ்டமாக இருக்கு என்னோட பேச்சுக்கு மரியாதை இல்லாம போகுது
@sivasrimanikandasivam23 күн бұрын
Kavalai vendam viraivil nallathu nadakkum
@KavithaMeenakshi-vv4vm23 күн бұрын
🙏sir eppo sir simma rasiku nallakalam porakum 😢😢😢.