பூசம் நட்சத்திரம் மிக மிக அற்புதமான நட்சத்திரம், 💯 உண்மை. கடவுள் எனக்கு கொடுத்த விலை மதிக்க முடியாத பரிசான, மிக நல்ல குணங்கள், பண்புகள் கொண்ட என் மனைவி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவள்தான். பேரன் பேத்திகளோடு மகிழ்ச்சியுடன் கெளரவமாக வாழ்ந்து வருகிறோம். எங்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு அவள்தான் முழுமுதல் காரணம். என் மனைவி என்று சொல்வதை விட, அவளின் கணவன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
@JegadeeshwariKannan4 ай бұрын
Your wife very lucky person because neenga husband a ketachathu..nanum poosam than but En kanavar 😢
@JegadeeshwariKannan4 ай бұрын
Your wife very life because neenga husband a ketachathu. nanum poosam than ellarukkum nallathu pannuven anal Enna our poruttavai nenaikamattanga life e poratam than😢
@SarithaRengasamy4 ай бұрын
Yes 💯. me kadagam
@r.darshansri3d774 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤
@gowris71324 ай бұрын
என்னுடைய நட்சத்திர ம் பூசம் என்னுடைய உடல்நலம் நலமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@vetrimuth9037Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நன்றி வணக்கம்
@MrShankar884 ай бұрын
ஒரு மனிதன் ஏழு ஜென்மங்களில் அனுபவிக்க வேண்டிய கர்மாவை ஒரே ஜென்மத்தில் அனுபவித்து கர்மாவை விட்டொழிந்து மோட்சம் அடையப் பெற்றவர்களே கடக ராசியினர். கஷ்டப்படுகிறோமே என்று கவலைப்படுவதை விட்டு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அசராது அதை சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு என்று நம்புங்கள். வாழ்க்கை வசப்படும். நானும் பூசம் தான். பிறந்து 19 வருடம் சனி திசை, பிறகு புதன் திசையில் காதல் திருமணம், இப்போது கேது திசையில் மிகுந்த போராட்டம் மற்றும் மனக்குழப்பம் தான். ஆனாலும் இந்த வாழ்க்கை நாம் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதை உறுதியாய் கொண்டேன். கஷ்டத்திலும் இன்பம் கொஞ்சம் உணர முடிகிறது.
@ExcitedCurling-rd3up4 ай бұрын
Good maturity brother
@vigneshkurinji2 ай бұрын
கேது திசை எப்படி இருக்கு, சகோ, என்னை வறுத்து எடுத்துக் கொண்டு இருக்கிரது. அஷ்டம சனி உம் அதன் வேலைக்கு நன்றாக செய்கிறார். 😢😅😂😂
@sasikalap4 ай бұрын
பூசம் நட்சத்திரம் பிறந்தவர்கள் நிறைய அவமானம் நிறைய கவலைகள் உள்ளவர்கள் எதை தொட்டாலும் விளங்கவில்லை காசுதான் செலவு ஆகிறது கல்யாணத்துக்கு முன்னாடி life சூப்பர். கல்யாணத்துக்கு அப்புறம் நாம் அவர்களுக்கு அடிமை.
@seethaladevi94 ай бұрын
Correct
@JegadeeshwariKannan4 ай бұрын
Correct nanum poosam than 😢
@AravindKumar-ih3su3 ай бұрын
Nama ellam antha sani pagavan matheri, avarum intha star than, avar patta kastha vida nama 1num kastapada porathu illa, ellam marum
@AravindKumar-ih3su3 ай бұрын
Intha star la porantha nenga inimel poraka porathu illa, ithan unga last birth, inimel nenga ninachalum piraka porathu illa, athunala happya irunga enna problem vanthalum,
@nagarajansethuraman10513 ай бұрын
@@sasikalap 100% உண்மை
@princhihema5 ай бұрын
அம்மா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை 100%👌👌👌
@harshanamahendran5 ай бұрын
I am also poosam so much twister and turn very thrilling story happening in my life till today
@MrSrinirocks5 ай бұрын
Nanum
@gopalakp9460Ай бұрын
Arumai arumai ❤❤
@senthilkumar40844 ай бұрын
Yes mam 💯 neenga solra kunathisayangal enaku match aguthu 01/01/1983 நன்றிங்க உபயோகமான தகவல் அனைத்தும் சொல்லிருக்கீங்க..👌🙏🏽💓
@shajan3225 ай бұрын
Correct sollregga en life appdi than eruku
@-trustonlinebusiness41165 ай бұрын
நன்றி
@arula93235 ай бұрын
thank you🙏🌹 sister
@vaishnadevi3887Ай бұрын
Unga points 100 💯
@JeyaRaj-d1u10 күн бұрын
supper rasi
@PriyaJayabal-nl1me5 ай бұрын
Yes poosam natchathiram great
@kshenekshene92435 ай бұрын
Very true amma..
@RamKumar-c6r8y3 ай бұрын
Ommpurpowahaswa pargo Sri thurgaprasodayaha Sri raguwa namaha thanks this your valuable guide poosam🪔🙏🪔🙏🪔🙏
@BindhulekhaD5 ай бұрын
True thank you 🙏❤️
@chinnarajamurugesan76275 ай бұрын
Nice post ❤🎉❤
@kkarthikpollachi57153 ай бұрын
Poosam murugan natchathiram
@satishr055 ай бұрын
Poosam kadagam vera level combination 😅
@kokilasri33009 күн бұрын
Atha vera niyapagapaduthinga manasu poora punna iruku thambi mudiyla 😂😂😂😂
@congressvirudhunagarobcwes4085 ай бұрын
அன்பும்நம்பிக்கையேவாழ்க்கை
@RajuR-so5fyАй бұрын
Correct mam
@manisamsung59164 ай бұрын
மிக அற்புதமான nathcichiram
@SleepyGermanShepherd-zu8hn4 ай бұрын
👌👌👌👍
@sasikumarsasi69583 ай бұрын
Amma🙏all unmai news
@saravanannalini51195 ай бұрын
Super medam
@Vinukvijay5 ай бұрын
KADAGAM POOSAM...🦀 Life full of Surprises 😂😂😂
@VijayaLakshmi-c3j2q2 ай бұрын
Correct😂😂😂
@arunrajagopal60555 ай бұрын
Nammala oru paiyan purunjukamattan for all poosam people here start going to jeeva samadi. Live in a zen mode. Dont believe anyone believe only god. After i started living like this no worries for me. Free advice ketta kelunga.
@achupinky5 ай бұрын
Marriage aita bro??
@arunrajagopal60554 ай бұрын
@@achupinky yes bro two kids. See until you have budhan disai no problem. When kedhu start the real problem kicks in.
@achupinky4 ай бұрын
@@arunrajagopal6055 unfortunately it started bro... Kethu Desai, Chandra budhi going on
@arunrajagopal60554 ай бұрын
@@achupinky bro poosam worst nenacha worst, in kethu desai I learned that no one will be supportive for me. Everyone will use us nu. Go to temples and jeeva samadhi as I mentioned try to mediate god will help you to learn, hold and win.
@achupinky4 ай бұрын
@@arunrajagopal6055 ok bro... Try panren... By the way.. love a ? Arranged a? Edhu set aagum? Ila namale poi set panikta dhan unda
@uthayakvlog72464 ай бұрын
True Thank you ma
@saindhyamohan78414 ай бұрын
🙏🙏🙏🙏
@abiramivelraj55675 ай бұрын
Kadagam - No luck , nothing happens easily
@GraceGrace-i4wАй бұрын
Veedu kattalama
@jayasugathan87285 ай бұрын
Correct 💯
@kiruthikaselvakumar34185 ай бұрын
Crct mam❤
@Jeevan-vd7ki2 ай бұрын
👌👌💯💯
@vetrivetri11745 ай бұрын
உண்மை.உண்மை..தாயே
@meenamuniandi80085 ай бұрын
Correct ma tq
@C.ramayeeChellathambi4 ай бұрын
Correct 100 % unmai
@shankarm7732 ай бұрын
சரியா சொன்னீங்க அம்மா
@priya80425 ай бұрын
True🙏🙏
@riyath.m4 ай бұрын
Hi I am also poosam nachattram
@kanagarajkanagaraj29482 ай бұрын
22-04-90 கனகராஜிஎன் கணவர் விதி என்ன❤❤❤❤❤❤
@Dharikaadansikaa4 ай бұрын
true.....
@vinodk66544 ай бұрын
Any one with poosam , midunam lakunam , kadaga rasi ?
@pavithraponnurangam5049Ай бұрын
My son.. Poosam Kadaga raasi Midhuna lagnam
@palanisamynachimuthu32113 ай бұрын
உண்மை👌
@krk73285 ай бұрын
👍👍👍👍👍
@vanquitatamilАй бұрын
3.09 starts
@Dhanu20134 ай бұрын
Thankyou pa
@prasannakumari39095 ай бұрын
My 1st son has poorattadhi but i poosam what can i do for this
@mithuna74113 ай бұрын
என் கணவருக்கு பூரட்டாதி நட்சத்திரம் என்ன செய்யலாம்
@GokulanGokulan-ux3kf5 ай бұрын
நான் ஓமான் இல் இருக்கன் கடும் கஷ்டம் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை சொல்லுங்க
@r.darshansri3d774 ай бұрын
சனி கிழமை சனி பகவான்னுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான கஷ்டங்கள்ளும் விலக்கும் கோவை பாலா
Online horoscope by date of birth nu Google la search pannunga.. adhula pro Kerala nu oru website varum or any website you can go and adhula unga birth details like dob time n place of birth podunga adhula full details including padham varum
@kavithapavalla43354 ай бұрын
Time
@riyath.m4 ай бұрын
Poosam natchathiram but chavai dhosham eruku any one chavai dhosham erukingela
@sangeesiva6833Ай бұрын
Mirugashirishan sollala
@kavithas20604 ай бұрын
My husband is poosam hurts me a lot
@charmingfairy12792 ай бұрын
All for good
@nagaraj43845 ай бұрын
DOB 11/09/1985 Time 7.30 morning yana nachateram and rasi yana ma'am
@Harinidhilluvlogs3 ай бұрын
Enakku no friends
@HemanthKumar-cl9ks2 ай бұрын
😅
@aswinprasad90005 ай бұрын
Worst natchathiram = poosam natchathiram
@satishr055 ай бұрын
Crctu😢
@arunrajagopal60555 ай бұрын
Yappa kudukavanthavan nee, yarum unaku help Pannuvanu nambathe.
@Eswarshow5 ай бұрын
கம்பெனி சீக்கிரட் அ வெளில சொல்லாதீங்க பாஸ்
@achupinky5 ай бұрын
Ena bro life la nadakudhu? Konjam solunga I am 25+ marriage aaita? Enaku agala
@satishr055 ай бұрын
@@achupinky kalyanam Panama irukrathe best rambo lol paduvinga kadagam😅
@jooprakash89085 ай бұрын
பூராட்டாதி நட்ச்சத்திரம் தான் என் கணவர்.
@deenarajandeenarajan60955 ай бұрын
பூசம் நட்சத்திரம் அகால மரணம் என்று சொல்வது உண்மையா ?
@budhabudha65885 ай бұрын
Yar sonathu
@p.s.dheivaa47314 ай бұрын
💯 percentage true sister
@KAVITHAKavitha-if1lr3 ай бұрын
No
@dillibabu.c29 күн бұрын
இலங்கை இயற்கை மரணம் தான் நிகழ்வு.
@C.ramayeeChellathambi4 ай бұрын
Pooraatatthy
@haripriya61444 ай бұрын
சும்மா பொய் சொல்லாதீங்க ஒன்றும் நடக்கவில்லை.
@manishankart39622 ай бұрын
Naan poosam en wife பூரட்டாதி லவ் தான் பட் complicated ah iruku poga poga ...romba pasam vaikuranu oru nall samthega patu payasam potruva nu ..😢