சிமியோன் கோத்திரம் வரலாறு | EP 2 | The tribe of simeon

  Рет қаралды 71,986

Bible Wisdom Tamil

Жыл бұрын

தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் - 10 lost tribes of israel today
ரூபன் கோத்திரம் வரலாறு 👉 kzbin.info/www/bejne/foK4gYGjbtaYrcU
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Offering Giving 👉🏻 pmny.in/LIooiPep7GzQ
UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
kzbin.info/aero/PLYEVn4SlaoQTq6C_CcZGGpcfU36uyql9-
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 kzbin.info/aero/PLYEVn4SlaoQRKtmCtIR6tXtUVsAbS584h
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
kzbin.info/aero/PLYEVn4SlaoQSJtHyBLBdY-U5NDrl9Z2-u
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: kzbin.info/aero/PLYEVn4SlaoQRTmE2Vvc3F0a5WxwGL3KS5
Short Documentaries (ஆவணப்படங்கள்): kzbin.info/aero/PLYEVn4SlaoQSJOAsi8hPoFn3UTgbWvk2D
விசுவாச அறிக்கை (Christian Affirmations): kzbin.info/aero/PLYEVn4SlaoQQyTtL5FE8rKUwv2gha47IW
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
kzbin.info/aero/PLYEVn4SlaoQSGgi5U7FaqGlopOQlVy7Vu
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
kzbin.info/aero/PLYEVn4SlaoQRwBvQFBvNkOniVe1ZkbTjU
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
kzbin.info/aero/PLYEVn4SlaoQRIWwqwOqZaHt1e0ZCWS8pk
#10losttribesofisrael #thetribeofsimeon #biblewisdomtamil #thelosttribesofisrael #simeomtribe #tamilbiblestudy #tenlosttribes #tamilchristianmessage #simeombiblestory #வேதஆராய்ச்சி #இஸ்ரவேலின்12கோத்திரங்கள் #12கோத்திரங்கள் #israel12tribes #jacob12children #biblewisdomtamilstory
12 கோத்திரங்கள் / Bible wisdom tamil / bible wisdom tamil story / bible story in tamil / tamil bible stories / The tribe of simeon / The lost tribes of israel / simeom tribe / சிமியோன் கோத்திரம் வரலாறு / tamil bible study / யாக்கோபின் 12 குமாரர்கள் / Tamil bible school / இஸ்ரவேலின் 12 கோத்திரம் / ten lost tribes / tamil christian message / Ruben bible / Simeon bible story in tamil / வேத ஆராய்ச்சி / இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் / The lost tribes of Israel documentary / 12 tribes of israel / 12 tribes of israel explained / 12 இஸ்ரவேல் கோத்திரங்கள் / Simeon son of jacob / The tribe of simeon in the bible / The tribe of simeon today / Tamil bible school / Bible facts in tamil / யாக்கோபின் 12 பிள்ளைகள் / Bible study in tamil / Tamil Bible study / Bible research in Tamil / யாக்கோபு குமாரர்கள்

Пікірлер: 289
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
ஆமென், கர்த்தர் நம்மை விசேஷித்தவர்களாகவே தெரிந்து கொண்டார். பயனுள்ள உணர்வின் காணொளி. God Bless you, thanks bro....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
🎄🎄🎄யாரும் இது வரை பேசாத அற்புதமான பதிவு 🌟🌟🌟🌟🌟🌟🌟 கர்த்தர் உங்களோடு இருக்கிறார் இந்த வருடம் முழுவதும் உங்கள் ஊழியத்தில் வெற்றி வெற்றி வெற்றியே 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🌲🌲🌲.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@angelynarlin1811
@angelynarlin1811 Жыл бұрын
Arumayana vaartai..
@pravinkumar-ji2gd
@pravinkumar-ji2gd Жыл бұрын
ரொம்ப பிரயோஜனமான பதிவு இதைப்போல ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வழங்குவதற்கு நன்றி கர்த்தர் தாமே உங்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். வாழ்த்தியதற்கு நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@helendaniel4547
@helendaniel4547 Жыл бұрын
Super na.... தெளிவாக புரிந்து கொள்ள கூடிய அளவில் இருந்தது... Praise Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus! Thank you 🙏
@bibleunknownfactstamilmala2460
@bibleunknownfactstamilmala2460 Жыл бұрын
AMEN!! WONDERFUL MESSAGE!! THANK YOU!!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God 🙏🏻
@Lakshmi-xv2dv
@Lakshmi-xv2dv Жыл бұрын
நன்றி 🙏🏻 கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள் ஆமென் அல்லேலூயா 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Lakshmi-xv2dv
@Lakshmi-xv2dv Жыл бұрын
Thank you
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
Thank u my God words God bless u annaa........ மிகவும் தெளிவாக 👍 சொல்கிறீர்கள்.....Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@jenifermeena1112
@jenifermeena1112 Жыл бұрын
பயனுள்ள பதிவு...நன்றிகள்🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@angelynarlin1811
@angelynarlin1811 Жыл бұрын
Very well explained brother....many truths about Simeon's tribe... really very intersting...the results of anger and the obedience to HOLY SPIRIT...was really a blessed message
@sekarc8978
@sekarc8978 Жыл бұрын
மதுரையை எரித்தது கண்ணகி மாதவி என்பது கதை
@angelynarlin1811
@angelynarlin1811 Жыл бұрын
@@sekarc8978 rombo mukyiam ippo
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஒரு பெண்ணினால் தேசங்களும் நகரங்களும் அழிந்தது என்பதை கூறவே வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களை கூறினேன் சேகர் ஐயா. கருத்தை விளக்குவதற்கு மட்டுமே அதை கூறினேன். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நன்றி. 😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much Angelyn. God bless you and your family 🙏
@richardrichie8474
@richardrichie8474 Ай бұрын
Thank you brother 🙏 well explanation praise the Lord Amen
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 Жыл бұрын
Praise the Lord JESUS very useful massage God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
நன்றி சகோதரா இஸ்ரவேல் 12 கோத்திரங்கள் பற்றிய உங்கள் காணொளி அருமையான வேத பாடம் 👍👌🏻 சகோதரா பிரசங்கி பற்றிய வேத விளக்கம் ✝️🙏👌🏻🌷💐🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@santhosameri3288
@santhosameri3288 Жыл бұрын
👌...👍...🙏 மிகவும் பயனுள்ள தகவல் 🙏 உங்களது பணி இன்னும் தொடங்கிட வாழ்த்துக்கள்🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@kohilanesamani399
@kohilanesamani399 Жыл бұрын
Praise the Lord brother. சிமியோன் கோத்திரத்தை மோசே ஏன் ஆசீர்வதிக்கவில்லை என்பது பற்றி தயவு செய்து கண்டு பிடித்துச் சொல்லுங்கள். நன்றி.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
👍🏻
@clementvimalesh8018
@clementvimalesh8018 Жыл бұрын
Thank you brother very useful bible knowledge study. I'm waiting next.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God! Thank you! God bless you and your family
@rajapooranasheeba.aarultho2028
@rajapooranasheeba.aarultho2028 Жыл бұрын
Very well explanation thankyou brother God bless you....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God. You're blessed 🙏
@jansik3175
@jansik3175 Жыл бұрын
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@ashlinsal9520
@ashlinsal9520 Жыл бұрын
Praise the lord. waited for this video
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord 🙏🏻
@muralisagariya2115
@muralisagariya2115 Жыл бұрын
Amen Hallelujah 🙏 Praise the lord Jesus Christ 🙏 God bless you and all family members 🙏❤️❤️❤️❤️🙏🙏❤️❤️🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Praise God
@remancyvisu3548
@remancyvisu3548 Жыл бұрын
Praise the lord brother...🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord 🙏🏻
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 11 ай бұрын
Thank you. Excellent❤
@sahayaohri3391
@sahayaohri3391 Жыл бұрын
Valuable message showers of blessing
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. You're blessed
@godsway2459
@godsway2459 11 ай бұрын
God bless you son very good definition
@elizabethdunston2909
@elizabethdunston2909 Жыл бұрын
Thank you Brother Very useful message
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@kanniyappankanni9940
@kanniyappankanni9940 Жыл бұрын
Arumy. Yana. Pathevu. நன் றி.brother.🙏godblas.you.🙏🙏👌👌👌💐💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@nancyangelnissi
@nancyangelnissi Жыл бұрын
Very useful message na. Thanks a lot. Meaning of names was insightful. 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you! You're blessed
@infaciahemavathi5997
@infaciahemavathi5997 Жыл бұрын
Thank you, Praise the Lord
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@madhanjacob115
@madhanjacob115 Жыл бұрын
thank you brother Jesus bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus. You're blessed
@Michael-cu1vz
@Michael-cu1vz Жыл бұрын
Unaku thaya waiting
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி 🙏🏻
@joyclani1721
@joyclani1721 Жыл бұрын
Praise the. Lordd brother God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you too
@alexalexander1476
@alexalexander1476 Жыл бұрын
Amen 🙏 prise the lord.... Looking forward to the next one👏👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God! Thank you! You're blessed
@michlami3037
@michlami3037 Жыл бұрын
very interesting Fact brother May the God Blessings u I am waiting for another video
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God. Thank you so much 😊
@michlami3037
@michlami3037 Жыл бұрын
@@BibleWisdomTamil 🙏😇
@Stellamaryee
@Stellamaryee Жыл бұрын
Amen... praise God thank you bro😚
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family 🙏🏻
@vkalai222
@vkalai222 Жыл бұрын
Amen Amen🙏.parisethelord.deven.ungalaium.unga.family.asirvathiper.🙏🙏🙏.nariya.video.poduga.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
🙏 amen. Kandipa. Karthar ungalayim ungal kudumbathay aaseervadhipaaraga
@vkalai222
@vkalai222 Жыл бұрын
@@BibleWisdomTamil amen🙏🙏
@jacintaflora7937
@jacintaflora7937 Жыл бұрын
Thanks brother god bless you 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family 🙏🏻
@jomanand4430
@jomanand4430 Жыл бұрын
மாதவி கண்ணகியால் மதுரை அழியவில்லை சகோ மனைவிக்கு துரோகம் செய்த கோவலனாலேயே மதுரை அழிந்தது
@vimalvikramvikram3454
@vimalvikramvikram3454 Жыл бұрын
Tank you pastar great message
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you
@maridaasmariya2405
@maridaasmariya2405 Жыл бұрын
Amen jesus nanri ysuppa ❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@vanitham6833
@vanitham6833 Жыл бұрын
Amen. Thank you brother. 🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@Ruban474
@Ruban474 Жыл бұрын
Really useful Brother, God bless you..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much 😊
@johnebenezer3169
@johnebenezer3169 Жыл бұрын
நன்றி சகோதரரே இந்த 12 கோத்திரத்தை குறித்ததான காரியத்தை அறிய நானும் ஆவலாய் இருக்கிறேன் ஏன் என்று சொன்னால் இந்த 12 கோத்திரத்தில் தமிழர்கள் இருப்பார்களோ என்கிற ஒரு வாஞ்சை இருக்கிறது
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
தமிழர்கள் தனி குடி மக்கள். ஆனால் இந்தியாவில் பல கோத்திரங்களில் இருந்தும் சிதறி வந்து குடியேறி உள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் தேசத்தில் இருந்து சிதறி போனவர்கள் தாய் நாடு திரும்புங்கள் என்று இஸ்ரேல் தேசம் அறிவித்தது. அப்போது இந்தியாவில் இருந்து இஸ்ரேல் திரும்பினர். News link 👉🏻 en.m.wikipedia.org/wiki/Indian_Jews_in_Israel#:~:text=Between%201948%20and%201952%2C%20some,they%20were%20not%20legitimate%20Jews.
@johnebenezer3169
@johnebenezer3169 Жыл бұрын
@@BibleWisdomTamil thanks❤ bro
@maheshagri881
@maheshagri881 Жыл бұрын
@@BibleWisdomTamil அது எப்படி தமிழர் தனி குடி . இந்தியர் முழுவதும் வந்த இஸ்ரேல் மக்கள் ஏன் தமிழ் நாட்டிற்கு வந்திற்கமாட்டர்கள்.அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தமிழ் பேசினார்கள் என்று பேசப்படுகிறது. அதனால் தமிழர் தனி குடி எப்படி ஆனார்கள். தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அண்ணா
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
@@maheshagri881 நோவா காலத்திற்கு பிறகு சாம் பக்சாத் வம்சாவழியினரான சாம்பக் குமாரர்கள் தான் உலகின் பல தீவுகள் தீபகற்ப பகுதிகளிலும் குடியேறினர்.... அந்த சூழலில் நாம் பேசிய மொழி உலகின் ஒரே மொழி... ஆனால் தமிழ் என்று பெயர் பிற்காலத்தில் வைக்கப்பட்டது... தமிழ் மொழியும் யூதர்களின் தாய் மொழி அரமேயு மொழியும் ஒன்று போலவே இருக்கும்... ஆம் என் என்பதே ஆமென்... ஏலி ஏலி என்பதும் ஏலே என்று நெல்லை மக்கள் சொல்வது இறைவனை குறிக்கும்...
@jayabalvaithilingam7786
@jayabalvaithilingam7786 Жыл бұрын
Tamizargal.undu
@prabhusasi185
@prabhusasi185 Жыл бұрын
Unga message semma bro thanks to jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@Mr.yokesh-z4n
@Mr.yokesh-z4n Жыл бұрын
Amen 🙏 thank you brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@amalmahesh29
@amalmahesh29 Жыл бұрын
Thank lord for this message thank you bro God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@thamizini7801
@thamizini7801 Жыл бұрын
அருமையான தகவல் கொடுத்ததற்கு ரொம்பவே நன்றி 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@meshakarputharaj3301
@meshakarputharaj3301 Жыл бұрын
Nice topic and explained
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@pandidurai7448
@pandidurai7448 Жыл бұрын
Good message brother. Romba nalla iruku. Thank you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba nandri 🙏🏻 God bless you and your family
@jayarani763
@jayarani763 Жыл бұрын
Thank you so much forthis .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God! Thank you!
@muthu7024
@muthu7024 Жыл бұрын
தெரியாத செய்தி ஆர்வமுடன் தெரிந்து கொள்கிறேன் நன்றி இயேசப்பா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@indraabie7559
@indraabie7559 Жыл бұрын
Very useful information about semion trib
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vimala1247
@vimala1247 Жыл бұрын
நாமும் விஷேசமானவர்கள். இந்த வீடியோக்காக நன்றி. அடுத்த கோத்திரம் வரலாறு பதிவுக்காக காத்திருக்கிறோம் 👍🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 நன்றி
@philipkamal
@philipkamal Жыл бұрын
Praise GOD...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God
@user-hc3ef8jk3t
@user-hc3ef8jk3t Жыл бұрын
Wonderful effort 💐May God bless you abundantly 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you! God bless you
@priyadarshini9322
@priyadarshini9322 Жыл бұрын
Romba wait pana vedio is now...Waiting for Next Tribe❤️God bless you bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you so much. You're blessed
@chandranisarada4955
@chandranisarada4955 Жыл бұрын
ජේසු පිහිටයි 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕊️🕊️🕊️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@reshminnova2649
@reshminnova2649 Жыл бұрын
Praise the Lord brother. Bible la Yakken character pathi vedio podunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord. Kandipa 👍🏻 You're blessed
@reshminnova2649
@reshminnova2649 Жыл бұрын
Thank you brother
@gracemirando5140
@gracemirando5140 Жыл бұрын
Thank you Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@thangarajanvijayakumar212
@thangarajanvijayakumar212 Жыл бұрын
Praise the lord Jesus Christ Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus
@anithacharles4601
@anithacharles4601 Жыл бұрын
God bless you brother for this information instead of just telling us abt each tribe you also advise us to avoid their pit falls nd mistakes I'm learning so much thru these videos GBU abundantly .
@vimala1247
@vimala1247 Жыл бұрын
சரியா சொன்னீங்க. இந்த சேனல் வரலாறுடன் சேர்த்து சத்தியத்தையும் இதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளளாம் என்றும் சொல்வது தான் சிறப்பு. பயனுள்ள கிறித்தவ சேனல். கடவுள் ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much. Every praise is to our Lord Jesus 🙏 God bless you and your family Sister Anitha and Sister Vimala
@emaliesther7961
@emaliesther7961 Жыл бұрын
@@vimala1247 QQ q no
@christinajohn6537
@christinajohn6537 Жыл бұрын
Wonderful information
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much! You're blessed
@kanishakanisha9046
@kanishakanisha9046 Жыл бұрын
Praise the Lord Jesus.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
Praise The Lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@deenap2182
@deenap2182 Жыл бұрын
Bro wonderful message please can you try give kannada translate my mom wants am trying but it
@rajamangel4658
@rajamangel4658 Жыл бұрын
God bless you 🙏🙏🙏👍👍👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen! Thank you amma 🙏🏻
@arubylprakash4166
@arubylprakash4166 Жыл бұрын
Praise god's Jesus 🙏
@gracerichard7182
@gracerichard7182 Жыл бұрын
Great. Thank you🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God 🙏🏻
@jeniferruth651
@jeniferruth651 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@chitraangeljesus3259
@chitraangeljesus3259 Жыл бұрын
Praise the lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@kokilahari3511
@kokilahari3511 Жыл бұрын
🙏🙏🙏 praise the lord brother 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord🙏
@rajmanickam4914
@rajmanickam4914 Жыл бұрын
Bro next u upload a video about 7churches👍✝️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Sure 👍
@Samuel-ec3su
@Samuel-ec3su Жыл бұрын
இந்த பதிவு ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@josphineshyamala6064
@josphineshyamala6064 Жыл бұрын
Different message Anna super
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you
@charlesrajan2138
@charlesrajan2138 Жыл бұрын
Very useful information god bless you Amen🙏🙏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@vincentvincent1321
@vincentvincent1321 Жыл бұрын
சாந்தம் ஆமென்⛪⛪⛪
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Жыл бұрын
அருமையான பதிவு பிரதர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@karthikjosaph299
@karthikjosaph299 Жыл бұрын
Bible Vasanam danipathu enral yenna koncham sollunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Kandipa 👍🏻
@sudalaimani669
@sudalaimani669 Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு செய்தி சொல்லுங்க பிளீஸ் 🙏அதாவது விருதேசனம் என்றால் என்ன
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்குறியின் நுனி தோல் நீக்கப்படுவது விருத்தசேதனம்.
@DevaKumar-mr1nd
@DevaKumar-mr1nd Жыл бұрын
Amen Amen 🙏🙏🙏🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@ajithajith6105
@ajithajith6105 Жыл бұрын
amen god bless you pr
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 God bless you too
@venkatesanvenkat5251
@venkatesanvenkat5251 Жыл бұрын
🙏 Glory to God of Lord Israel 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@aarathanaebinezer9824
@aarathanaebinezer9824 Жыл бұрын
ஐயா நம்முடைய அழைப்பு நாம் எப்படி அறிந்து கொள்வது என்பதை குறித்து ஒரு மெசேஜ் கொடுங்க ஐயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கண்டிப்பாக👍
@aarathanaebinezer9824
@aarathanaebinezer9824 Жыл бұрын
Iam waiting iya
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
@@aarathanaebinezer9824 தேவனுடைய சித்தத்தை அறியமுடிமா? ஆம். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 1:10ல் தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார் என்று சொல்கிறார். மேலும் எபிரெயர் 13:21ல் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக என்று எழுதுகின்றார். அவருடைய சித்தத்தை அறிவது எப்படி? ரோமர் 12:1, 2 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் 1) உங்களுடைய மனதை புதிதாக்கி மறுரூபமாகுங்கள். இங்கே நம்முடைய சுபாவங்கள்/குணங்கள் தேவனுக்கு உகந்தவைகளாக மாற்றப்படவேண்டும் 2) நம்முடைய சரீரத்தினை பரிசுத்தமாக பாவத்தினின்று விலக்கி காத்துக்கொள்ளவேண்டும். I தெசலோனிக்கேயர் 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து என்று வாசிக்கிறோம். சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
@@aarathanaebinezer9824 3) ஜெபிக்கவேண்டும். இயேசுவே பிதாவை நோக்கி ஜெபித்தார். நாமும் தினமும் குறைந்தது இரண்டு வேளையாவது ஜெபிக்கவேண்டும். தானியேல் ஒருநாளைக்கு மூன்றுமுறை ஜெபித்தான். ஜெபத்தின்மூலம் தேவனிடத்திலிருந்து பதில்களைப் பெற்றான். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்று வாசிக்கிறோம்.கொலோசெயர் 4:12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான் என்று வாசிக்கிறோம். ஒரு ஏழைவிதவை மற்றும் அநீதியான நியாதிபதி என்னும் உவமையிலிருந்து இயேசு எப்படி சோர்ந்து போகாமல் ஜெபிப்பது என்று கூறுகிறார். இயேசுவும் பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கடவது என்று ஜெபிக்கிறார். எனவே ஜெபம் செய்வது மிகவும் அவசியம். 4) முறுமுறுக்காமல் வாசிக்கிறோம எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (1 தெச 5:18) 5) I பேதுரு 2:15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நன்மை செய்யுங்கள், தீமையை நன்மையினாலே வெல்லுங்கள். 6) பிரசங்கி 12:13 காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.ஜெபித்து தேவனிடத்தில் கேட்டால் உங்களைக்குறித்த தம்முடைய சித்தத்தை உங்களுக்கு வசனத்தின்மூலமாகவோ, சொப்பனத்திலோ, தீர்க்கதரிசனத்தின் மூலமாகவோ, வேறு ஏதோ ஒருவரைக்கொண்டு ஆலோசனைக் கொடுத்தோ அல்லது வெறொரு வழியிலோ வெளிப்படுத்துவார். நீங்கள் யாரிடமும் போய் கேட்காமலே இவைகள் உங்களுக்கு நேரிடவேண்டும். ஆனால் அவருடைய சித்தம் நாம் செய்யாமல் நம்முடைய சுய சித்தத்தின்படி செய்யவும் நம்மால் முடியும். தேவன் அதை தடைசெய்வதும் இல்லை. தேவனுடைய சித்தமெல்லாம் வேதவசனத்துடன் ஒத்துப்போகும் என்பதை மறக்கக்கூடாது. எல்லா காரியத்தையும் ஜெபம்பண்ணி செய்யுங்கள்.தாவீது தேவனிடத்தில் விசாரிக்கும்போது தேவன் அவனுக்கு ஏபோத்தின் மூலமாக பதில் அளிக்கிறார். - சாமுவேலுடன் பேசினார். ஆனால் ஏலி தன்னுடைய பிள்ளைகள்குறித்த காரியத்தில் தேவனுக்கு பிரியமாய் நடக்காமல் போனதால் அவனுடன் பேசவில்லை. - சவுல் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் அவனுடன் பேசவில்லை. - சிம்சோன் பொருத்தனையை உடைத்தபின்பும் கடைசியாக தேவனிடம் வேண்டி கேட்டதை பெற்றுக்கொள்ளுகிறான். - கிதியோன் போருக்கு செல்லும் முன்பு அடையாளம் கேட்டு பெற்றுக்கொள்கிறான். - ஏசாயா, எரேமியா, யோனா என்று எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன். நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காண்பிப்பேன் என்று வாசிக்கிறோமே!
@aarathanaebinezer9824
@aarathanaebinezer9824 Жыл бұрын
@@BibleWisdomTamil thanks iya iam follow iya
@Indian-fu5hx
@Indian-fu5hx Жыл бұрын
God bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you too and your family
@nepolianshekinnepolianshek5593
@nepolianshekinnepolianshek5593 Жыл бұрын
நல்ல சத்தியம்.ரூபன் சிமியோன் என்ற பெயருக்கு இப்படி நல்ல அர்த்தங்களா!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@BlessyEsther.
@BlessyEsther. Жыл бұрын
God bless you too
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God!
@Evlineammal
@Evlineammal Жыл бұрын
Supper
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@anithasenthil3486
@anithasenthil3486 Жыл бұрын
Amen Appa
@shobaemmanuvel7934
@shobaemmanuvel7934 Жыл бұрын
Thanks brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@merc2690
@merc2690 Жыл бұрын
Amen👏👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@samuelchrist9865
@samuelchrist9865 Жыл бұрын
First 12 minutes sermon with very few good interpretation 😂 last 2 minutes worth full 👍.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Haha 🤣 Good one! I could've told the main content in just 10 seconds and finish the video, but people should know the historical background as well as the biblical truth. Also we must know what can we learn from simeon's weakness. That's why.
@Murugan-p4q6q
@Murugan-p4q6q 9 ай бұрын
Bro etho series eppdi bro pakurathu link share pannunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
Series link 👉🏻 kzbin.info/aero/PLYEVn4SlaoQTOL4BnrBgD3a9cGmCVWFeF&si=Ujp-SOfjkWIiJoBU
@deepa.g6444
@deepa.g6444 Жыл бұрын
AMEN JESUS KING
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed 🙏
@ezhilvanan.a5679
@ezhilvanan.a5679 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@angelinpooja4162
@angelinpooja4162 Жыл бұрын
Useful bro🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Many thanks!
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Жыл бұрын
Neither Man nor woman are the reasons for destruction, in most cases sexual immorality is the reason for all big destruction through the ages 😔 We must be holy as he is holy 😇 BTW, Good work Jennith, God bless you!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Well said! You're blessed 🙏
@BlessyEsther.
@BlessyEsther. Жыл бұрын
Superb 👏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much!
@vijayaraghu7657
@vijayaraghu7657 Жыл бұрын
Prise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord 🙏
@Deiveegen
@Deiveegen Жыл бұрын
Super good brother i love Israel 🇮🇱
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Super. God bless you and your family
@francinelizabeth8991
@francinelizabeth8991 Жыл бұрын
i love jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus loves you too!