தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - kzbin.info/www/bejne/onTZqqushMegers
@JOKER-ij1kq3 жыл бұрын
Part 2 yappo varum bro
@srinivasan3353 жыл бұрын
Part 2 ku rombanal ah waiting bro seekiram upload panuga
@kamalasami55392 жыл бұрын
89999
@Manokar-m1w Жыл бұрын
Super sir 👍👍👍
@digitalkittycat42747 ай бұрын
மக்கள் மீதி மையமா, மக்கள் பேதி மைய்யமா ன்னு குழம்புகிற அளவிற்கு குழப்பும் குழப்பவாதி இந்த உலக்கை. இவனெல்லாம் வெட்கமில்லாமல் வெளியே சுத்துறான். படித்தவர்களைக்கூட கட்சி ன்னு சொல்லி கடைசில திருடன் கைலே பெட்டி வாங்கினவன். இவனுக்கெல்லாம் சமூக அந்தஸ்து ஒரு கேடா?
@lrelangovan89243 жыл бұрын
கமல் படங்களில் இத்தனை நுணுக்கங்கள் இருப்பதை எடுத்து சொல்லியதற்கு பாராட்டுகள்.கமல் உண்மையிலேயே ஒரு மாபெரும் கலைஞர்தான்!அவர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.அதற்க்காக நாம் தாராளமாக பெருமைப்படலாம்.வாழ்க கமல்.💐
@harivigneshkumar2243 жыл бұрын
இதையெல்லாம் எங்களிடம் கொண்டு வந்து காட்டிய உங்களுக்கு மிகப்பெரிய நன்றி, அந்த மகா கலைஞன் அவருக்கும் எங்கள் நன்றி 🙏
@Shifasheikk3 жыл бұрын
*நீ பெரும் கலைஞன்* 😎 *நிரந்தர இளைஞன்* 🙆 *ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்* 📝 கமலஹாசனுக்கு மட்டுமே பொருந்தும் வரிகள் ☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻
கமல்ஹாசன் போல் ஒரு கலைஞன் இனி திரையுலகிற்கு தேடினாலும் கிடைக்காது💥💥💥Hats off to Our Multi-talented Kamal Sir👏🏻👏🏻 உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு!!🔥🔥 உலகநாயகனே!💪💖
@dhanat69933 жыл бұрын
விருதுகள் எல்லாம் நம்மவரின் திறமைக்கு முன்னாள் மிக சாதாரணம். மக்களின் பாராட்டுகளே மிகப்பெரிய உண்மையான விருதுகள்.உண்மையான ரசிகர்கள் லைக் போடுங்க.
@parthibans16353 жыл бұрын
கீழ்வெண்மனி நிகழ்வை நினைவூட்டிய உங்களுக்கு கோடி நன்றி தலைவா
@மதுபாலன்-ற4ய3 жыл бұрын
தல கமல்ஹாசன் படத்துல அவருக்கு மட்டுமே தெரிஞ்ச புரிஞ்ச விஷயத்த இவ்வளவு துல்லியமா சொல்றியே நீ வேற லெவல் தல🔥🔥🔥🔥
இந்திய சினிமாவை கமலுக்கு முன் கமலுக்கு பின் என மாற்றிய அற்புத கலைஞன் திரு. Kamal அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@jaikumar.83922 жыл бұрын
அப்படியே கமல் பெயரில் சிறந்த நடிப்புக்கான விருதையும் அவர் இருக்கும்போதே இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.
@umamaheswari73833 жыл бұрын
Favorite kamal sir movie 1 vishwaroopam pt 1 a 2 2 hey ram 3 dasavatharam 4 devar magam 5 Anbe sivam 6 virmaadi 7 Indian 8 Michael madam kama rajan 9 uttama villain 10 alavadhan 11 kadhala kadhala
காணக்கிடைக்காத பீனிக்ஸ் பறவை... தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹாலிவுட் யோசனையாளன் கமல்ஹாசன்...🔥🔥🔥
@anandkumar-iw4hc3 жыл бұрын
கமல் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்..
@PARISPARI-ns6br3 жыл бұрын
Really he is a genius, encyclopaedia, intelligent, intellectual,etc etc , ,,,,,,
@sunilhermon31463 жыл бұрын
நான் அவருக்கு தான் ஓட்டு போட்டேன்
@karunanithikaruna553 жыл бұрын
Me too
@tamil82393 жыл бұрын
மிக அருமை...வாழ்த்துகள்! மிக சிறந்த ஒரு தமிழ்க் கலைஞன் கமலஹாசன்.
@gokul_sgn27133 жыл бұрын
Kamal sir was not acting...😎 he was living in cinema...❤️ Advance happy birthday sir...🥳🥳🥳
@donsenthila2 жыл бұрын
கமல் ஹாசன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@StoryTime-wk3kj Жыл бұрын
😇
@ebhugnaanapragaasan92043 жыл бұрын
அற்புதமய்யா! என்னைப் போன்றவர்களுக்குத் திரைப்படங்களில் குறியீடு என ஒன்று இருப்பதே கமல் அவர்களின் படங்கள் மூலமாகத்தான் தெரியும். ஆனால் இப்படியெல்லாம் குறியீடு வைத்திருக்கிறார் என்பது இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது! கமல் அவர்களின் பிறந்தநாளுக்கு இது ஈடு இணையற்ற பரிசு!
@CinemaTicketTamil3 жыл бұрын
❤️🙏🏻
@manisathiyanarayanan7993 жыл бұрын
கமல் சார் நீங்கள் ஒரு திறந்த புத்தகம் உங்களைப் படித்தாள் உங்களை கவனித்தாள் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ளலாம். I I love Kamal sir 👌
@priyasankar8273 жыл бұрын
My favorite... ஹீரோ...கமலஹாசன்... 5 வயது முதல்...அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...
@kavyaprabakaran37723 жыл бұрын
I'm a 2k kid... Kamal hassan sir is my inspiration since 2004💖
@slakshiyan63223 жыл бұрын
கமல் ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடத்த பொக்கிஷம் ❤️
@muruganf92823 жыл бұрын
Kamal எங்க அண்ணன்
@reubenvries88073 жыл бұрын
He is a treasure to cinema, period. No Tamilnadu, or India.
@slakshiyan63223 жыл бұрын
@@reubenvries8807 ❤️
@aravindhmohan34423 жыл бұрын
*தமிழ் 'சினிமா'விற்கு மட்டும்...*
@slakshiyan63222 жыл бұрын
@@aravindhmohan3442 kill bill inspired from aalavandhan
@a.lourdhunathanlourd30708 ай бұрын
கமல் ஒரு அறிவுஜீவி. அவரை வாழ்த்துவதா அல்லது போற்றுவதா? எந்த எல்லைக்குள்ளும் அடக்க முடியாத அற்புதமான சகலகலா வல்ல கலைஞன். உலக சினிமாவின் பிதாமகன். அருமையான இந்த தொகுப்புக்காக நன்றி. பணி சிறக்க, தொடர வாழ்த்துகிறேன்.
@RK-ks6nh3 жыл бұрын
நம்மாளுகள அறிவாளினு நம்பி தரமான படம் கொடுத்த ஒரே ஒரு கலைஞன் கமல்ஹாசன் சார் மட்டும்தான் ... HBD Andavarae ...
@vigneshkani58993 жыл бұрын
மிக சரியாகச் சொன்னீர்கள் தோழரே 🍎🍊🍋🍉🥭🍈🥥🥝🍅🥬🍍🍌🥑
@Ramesh.R-fj2fl3 жыл бұрын
mmmm...sssssss.....
@ArunArun-mn1zx3 жыл бұрын
உண்மை
@chair29453 жыл бұрын
He just earned and earning money
@loganathanramasamy64963 жыл бұрын
INDIAN (1996)
@sivaramakrishnan79833 жыл бұрын
No-one disliked it. Omg what a detailed information about kamal's detailing in his movies. Hats off
@rishiiharan55653 жыл бұрын
Kamal sir is pure genius 🔥🔥.... Those hidden details depicts the entire story.... Seriously Kamal sir is the god of Tamil cinema
@Liimiiin3 жыл бұрын
Kamal is one step ahead always. Salute from Sri Lanka. We wish him long life with good health. We lost SPB another Gem in Indian cinema.
@ramanadhanm88213 жыл бұрын
Am strongly believe Am superstar Fan but Kamal sir deserve for Dada Saheb Palke Award...... Paavi Pasangh edhaliyo Arasiyal.....
@barbietamilfriends58123 жыл бұрын
100% true bro ungalukukavathu purinjithe
@asaravanan73823 жыл бұрын
True Sir🙏
@prabhur47093 жыл бұрын
In coming years, YG Mahendran, S Ve sekhar, kushboo will get Dada Saheb
@sbabumv3 жыл бұрын
BJP sponsored the award for Rajini 🤦🏻🤦🏻🤦🏻
@sbabumv3 жыл бұрын
@@prabhur4709 🤣😂🤣 🤦🏻
@mohamedkalid49393 жыл бұрын
In uthama villain, MS BHASKAR when started reading letter, At initial stage, he stood as villain.. After some times, he stood as joker. After reading letter, he expressed emotions as hero...
@தமிழ்சேவல்20503 жыл бұрын
விருதுகள் இவரிடம் வந்து சிறப்பை உயர்த்தி கொள்ள வேண்டிய தருணம் இது.
@purushothamans17273 жыл бұрын
Kamal sir, extremely talented and born wrongly in India, Tamil Nadu. Only few of the intelligent people in India and Tamil Nadu recognise this and appreciate And respect Kamal sir. Kamal sir definitely deserves all highest Civilian awards of India and Oscars for lifetime achievement.
@pradeep97143 жыл бұрын
இந்நேரம் கமல் சார் மட்டும் ஹாலிவுட் ஆக்டரா இருந்திருந்த அவரு எல்லா விருதையும் அள்ளிருப்பாறு🔥💯💯💯🔥
@sujatha7743 жыл бұрын
Avaru namma kollywood ku kedaichathu namaku varam.
@adhavkrishan79223 жыл бұрын
Romba correct... Pala sadhanayalargalai kondathu indha India bhoomi... Award nambi andawar irundha evlo sadhanaigal nam India ku kidachirukathu... But Hollywood actors mattum illa bro... Oru Indian.. Oru Tamilan.. Thennaatu Tamilan... Sadhanai nigalthalam.... There is no LOC for any Legends... Once they start sparkle they shines Globally.... NAMMAVAR endrum nammavar...
@loganathanramasamy64963 жыл бұрын
INDIAN film selected for holliwood award especially Oscar during 1997. But they were given to Titanic. 99% selected for Oscar rejected for one psylli reason at that time. But it got National award and too before that Nayagan(1987) etc of sir's films were got as National award.
@narayanamoorthyradha71892 жыл бұрын
Pipe dream. He can't hold candle in front of an even third rate actor from Hollywood.
@_RANJITHP_B2 жыл бұрын
உலக அளவில் அதிக விருது வாங்கியவர் கமல் ஹாசன் he received 170+ awards... ✌
@sathyapillari41942 жыл бұрын
Mr. Kamal deserves all respects from world cinema. So happy to see the himalyan appreciation given by so many people. All comments are golden words. Thank you. Great compilation. 🙏🙏
@pravinjebadoss63553 жыл бұрын
கமல் புரியும்படி பேசுவதில்லை தான்.. ஆனால் இன்னும் 100 வருடம் கழித்து வரும் சந்ததி கமலை புரிந்து கொள்வர்.. கொண்டாடுவர்.. இக்கால கம்பன்.
அப்படியெல்லாம் இல்லை.. நமக்கு தான் அவரு பேசுறத புரிஞ்சுக்குற அளவுக்கு capacity இல்லை. கமல் பேசுறது தூய தமிழ் அதான் நெறைய பேருக்கு புரியுறது இல்லை. 😍
@imraanhabibulla2333 жыл бұрын
Hats off thalaivaa edha thaan na edhir paathean "Kamal" the living Legend 💥 waiting for part 2💖
@sirpikapriya85453 жыл бұрын
இவ்வளவு நுணுக்கமான விஷயங்களா அருமை நான் இந்த வீடியோ வியந்து பார்த்தேன் கமல் sir எப்பவுமே ஒரு சகாப்தம் தான் 👍👍👍
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@kvimaladevi87113 жыл бұрын
Kandipa kamal sir is great legend
@Vijay-b7f8t2 жыл бұрын
கமல் ஹாசன் சாருக்கு இணை கமல்ஹாசன் சார் தான்.....திரையுலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏👍
@dangerzone72513 жыл бұрын
சினிமா என்ற ஒன்று உலகில் இருக்கும்வரை கமல் என்ற சொல் ஒலித்துகொண்டிருக்கும்...💙💯 #HBD_KAMAL_SIR..💐
@arunanthony28393 жыл бұрын
Man you are just amazing, சில படங்கள நான் ஏன் பாக்காம விட்டேன்னு யோசிக்க வச்சிட்டிங்க... Great job, congratulations 🎉🎉🎉
@ARAS22233 жыл бұрын
ஒரு கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதில் கமலுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு ஆனால் அதை எடுத்து தெளிவுபடுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
@CinemaTicketTamil3 жыл бұрын
நன்றி❤️🙏🏻
@comicology-in8 ай бұрын
Amazing... இதில் சிலவற்றை கவனித்திருக்கிறேன். ஆனால் அதை இப்படி தொடர்புபடுத்தி இத்தனை நுணுக்கமான ஒரு தொடர்பு சங்கிலியை நான் கனவில் கூட எண்ணவில்லை. Bravo work, Brothers. ❤ Kamal is indeed a Master Technician whom we are blessed to witness in our lifetime.
@logeshwaran61103 жыл бұрын
தெரிந்தே இவ்வளவு , இன்னும் தெரியாத தகவல்கள் எவ்வளவு இருக்கோ! 😳👀🥺😢👌🏻👍🏻👏👏👏 "Encyclopedia of Indian Cinema Industry" KAMAL sir 🙏🏻
@binduramesh64913 жыл бұрын
His films are always ahead of time. He is unique. Creativity is in his blood. Thanks for this wonderful video
@kopilokesh28393 жыл бұрын
எத்தனை நடிகர் வந்தாலும் இவரைப் போல் நடிப்பது என்பது சாத்திய மில்லாதது.
@dharmaprabuk12032 жыл бұрын
அற்புதம் வியக்கும் கலைஞர்
@abip.s.72963 жыл бұрын
Only one word.... Mass!!🔥🔥🔥 Kamal's incredible talent and Ur findings from his films... 🥳🥳
@AlexAlexandar3 жыл бұрын
உலக நாயகன் கமல் சார் ஒரு புத்தகம்🥰🥰🥰
@palaniselvi58833 жыл бұрын
இதற்கு முன் தெரியாத தகவல்கள். அருமை சகோதரா. நன்றி ❤
@prabinprakash1482 жыл бұрын
I felt like both uttama villain & Thoonga vanam is so underrated 🤔🎥
@madhumitha46253 жыл бұрын
Most underrated artist..😏 our beloved kamal sir..❤ Happy birthday legend (Aandavaaa)...🎉💥🔥🔥
@superpets34383 жыл бұрын
Ethey underrated a? Nice urutu. Everyone who watch tamil movies knows he is a legend.
@madhumitha46253 жыл бұрын
@@superpets3438 legend tha..but ennum neraya perku theriyamaatiguthu, avar yavalo periya brilliant artist nu..ennum avara purinjikaama "thitturavaga" neraya per erukaaga bro..evaruku eruka talent ku, kollywood laiyea 1st place la eruka vendiyathu..oru kanakedupu(fav actor counting poll) yadutha, evartha last ah varuvaaru..💯😏 evaruku yandha alavuku fans erukaagalo, atha vida athigama "Haters" um erukaaga..that's why unfortunately i told he is underrated..😐🙂
@rajini79443 жыл бұрын
A real UNIVERSAL HERO ,,,,hats off Kamal sir 😎
@palio4703 жыл бұрын
விருமாண்டியில் வேறு ஒரு சிறப்பு இருக்கு ...கதையை ரெண்டு கோணத்தில் காட்டியிருப்பார்..அதுவும் சிறப்பான ஒன்று.விருமாண்டியில் இன்னும். நிறைய சிறப்புகள் உண்டு.. கமல் போற்ற படவேண்டிய பொக்கிசமான கலைஞன். மற்ற கலைஞன் போல் இல்லாமல் தன் சம்பாத்தியத்தை கூட கலைதுறையிலயே முதலீடு செய்தவர்...அத்தனை ஈர்ப்பு...
@saibha51522 жыл бұрын
Its called Akiro Kuroshiwa's "ROSHOMON EFFECT" (Film viewed from different point of view) First Roshomon effect movie was veenai Balachander's 1954 film "Andha Naal"
@gunaguna69493 жыл бұрын
இந்தியாவுக்கு கிடைத்த பரிசு கமலஹாசன் ❤️
@Shifasheikk3 жыл бұрын
*கமல் ஹாசன்* 😎 - *திரைத்துறையில் சாதிக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பயில வேண்டிய புத்தகம்* ❤️🔥
I'm very proud to be a Kamal Sir fan 💪 Love you ULAGANAYAGAN 😘
@moorthybillamoorthybilla75083 жыл бұрын
இதுவரைக்கும் போஸ்ட் பன்னதுல இது தான் best video the top
@CinemaTicketTamil3 жыл бұрын
❤️
@kamalakannan92833 жыл бұрын
Ahmam
@dpkpraba3 жыл бұрын
Semma detailing. Most of the details I did understand in film itself. But u shown so many which still i missed. You did great work 👍. Kamal sir is a legend.
@revinston.m75083 жыл бұрын
Kamal sir பற்றி பெருமையாக போட்டதற்கு நன்றி அண்ணா
@manichandru59943 жыл бұрын
We feel lucky to have him in our decade..legend tamizhan💥kamal sir..
@sunilraj-lf6tl3 жыл бұрын
சொன்ன மாதிரியே உங்களுடைய வீடியோ வந்து விட்டது அருமை , மற்றும் 1 மில்லியன் சப்ஸ்கிரைப் க்கு வாழ்த்துக்கள்🎉🎊👍
@dharmarajr95573 жыл бұрын
KAMAL IS PROUD OF CINEMA & GIFT FOR TAMIL CINEMA
@shiekjavith42163 жыл бұрын
That's y he's called a encyclopedia of WORLD CINIMA but we feel about to proud He's a INDIAN 🇮🇳... Happy birthday KAMAL Sir 🥳🥳🥳🥳🥳
@deepakg28843 жыл бұрын
Waiting for part 2 😊 Kamal sir you are a blessing to Tamil cinema 📽️💕
@JDJagz05063 жыл бұрын
A true legend who loved his profession! ♥
@THISISGOWTHAM__3 жыл бұрын
Intha manushan thanga unmaiyaana ஞானி❤❤💯💯💯💯💯 very huge respect for kamal hassan sir 💯🙏🙏🙏🙏🙏🙏
@Sathya_73 жыл бұрын
Kamal sir always legend... itha ivlo crct ah sonna neega ultra legend 💯💥 great nanbaa💯💥
@CinemaTicketTamil3 жыл бұрын
Nandri nanba ❤️
@rekhasenthilkumar4597 Жыл бұрын
சிறு வயதில் கமல் ஹாசன் படங்களை அதிகம் பார்த்தது இல்லை உங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு கமல் படங்களை தேடி தேடி பார்க்கிறேன் ...கமல் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் இது ஒரு சிலருக்கு மட்டும் புரிகிறது வேதனையான விஷயம் உலக நாயகன் உலக அளவில் உயர வேண்டும் சினிமா டிக்கெட் channel ன் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள் ...👏👏👌💐 பார்ட் 2 வீடியோ போடுங்க....👍
@creativethoughts14353 жыл бұрын
சினிமா என்ற மாய உலகம் மக்களையும் சில சமயங்களில் மாயையில் தள்ளுகிறது சினிமா நான் ஆயுதமாக பார்க்கிறேன் அதில் கமல் பட்டை தீட்டப்பட்ட வாள்களில் ஒன்று
@ajmalkhan-yy5nz3 жыл бұрын
He is the genius, he can easily tell about future like franchise in food industry, digital cinema, OTT, etc.,
@sriragul763 жыл бұрын
Thanks for this video CINEMA TICKET. So many people comes to know his hard work and sacrifies.
@JJslittleworld3 жыл бұрын
No one replaced his place ❤️ 🤩 The one and only Andavar 🔥🔥🔥🔥🔥🔥
@AlmightyZordos13 жыл бұрын
He’s irreplaceable for generations 🔥
@Tchandra23423 жыл бұрын
Excellent research on Kamal movies. Being a Kamal fan I appreciate your efforts in highlighting Kamal’s intellectual ideas/ thoughts appeared in his films.
@rekhak71293 жыл бұрын
Kamal hassan movies are treasures the more you dig the more you l find new things ! If He would have done Hollywood movies he would have got oscars for each of his movies ! He is unimaginable!
@sanjeeveesadagopan76642 жыл бұрын
Wow wow wow, What an interpretation bro.. We are so lucky to live in his period... கமல் உலக நாயகன் மட்டும் இல்ல, உலக இயக்குனர், ஓர் படைப்பாளி.
@Iamaks16303 жыл бұрын
Kamal sir spend his free time for reading books.. That's y he has this much knowledge.. Great sir... Wish you happy and healthy birthday🎂
@chandru2673 жыл бұрын
Excellent collection. One of the best cinema news channels. Please keep up the good work. Hats off to one and only Kamal Sir. He is in a different league and can't be compared with any other actor.
@jayakanthr14943 жыл бұрын
Woww one movie la ye ivlo details vachirukaru apo avaru nadicha Ella movie layum evlo irukum😍😍😍 waiting for next part...
@n.panchumittai26743 жыл бұрын
Thanks bro ❤❤கமல் சார் ஒரு புத்தகம்.. ❤❤❤❤🙏💐
@gkt_22093 жыл бұрын
Hats off to each detailing Kamal has done and the ones cinema ticket has noted and shared with us💕
@yourcreativevideos82243 жыл бұрын
யார் கண்ணுக்கும் தெரியாதே..... கவனிக்காத காட்சிகள் உங்கள் பார்வைக்கு தெரிந்துள்ளது..... இது நாயகனின் சிறு முயற்சி மட்டுமே இந்த பதிவு அவர் பார்வைக்கு போக வாழ்த்துக்கள் நண்பரே. . .........
@c.selvakumarchandran42573 жыл бұрын
4 கோடி விந்துல ஒன்னு மட்டும் பொலச்சி வாரமே நாம எல்லாருமே உலக நாயகன் தான் 💪
@kairostechnologies52213 жыл бұрын
சூப்பர் explanation....Rocking kamal sir..love u sir
@akproduction29513 жыл бұрын
Hats off to Kamal Sir. Im proud to be his fan. From Malaysia
@vijayjoe1253 жыл бұрын
நான் பாரபட்சமின்றி எல்லா மொழி உலகப் படங்களையும் விரும்பி இரசித்துப் பார்ப்பவன். இங்கேயும் ஒரு நடிகர் இருக்கிறான் என்று என்னால் மார் தட்டிச் சொல்ல முடியுமென்றால் அது எனக்குப் பிடித்த கமல் முதலிடத்தில் வருகிறார். இன்றுதான் சினிமாவில் நடிக்க எந்த தகுதியுமே இல்லாமல் வந்து விடுகிறார்கள். தியாகராஜ பாகவதர் காலத்தில் எல்லாம் கதாநாயகனே பாடும் திறம் பெற்றிருக்க வேண்டும். பிற்பாடு வந்த எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் அது உடைந்தது. கமல் அனைத்தும் கற்ற அஷ்டாவதானி. பாட்டு, நடனம், நடிப்பு, என திரைத்துறையில் இருக்கும் அனைத்து துறைகளிலும் அறிவாற்றால் கொண்டவர். குணா படத்தில் வந்த கமல் வேறு, மூன்றாம் பிறையில் வந்த கமல் வேறு. அபூர்வ சகோதரர்களில் வந்த கமல் வேறு. ஹேராமில் வந்த கமல் வேறு- அங்கே நாம் பார்ப்பது கதா பார்த்திரங்களை மாத்திரமே. கமலை அல்ல. சினிமா என்பதை நாலு சண்டை, நாலு பாட்டுக்குள் அடைத்துவி ட விரும்பாத உன்னத கலைஞன். நான் ஒவ்வொரு படத்தையும் வியந்து பார்த்திருக்கிறேன். நடிப்பில் அபார வளர்ச்சி. ரிஸ்க் எடுக்க ஒரு ஆள் இருக்கான்யா அப்படின்னு விதை போட்டவர் கமல். இந்தியாவே கொண்டாட வேண்டிய ஒரு அற்புத கலைஞர். அவர் நாத்திகராக இருந்தாலும் மந்திர உச்சாடனங்களை மணிக்கணக்காக சொல்லும் ஆற்றல் பெற்றவர் என்று கே எஸ் இரவிக்குமார் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். தமிழாசிரியர்கள் மட்டுமே தமிழை நன்றாக உச்சரித்துக் கொண்டிருந்த காலத்தில் திரைத் துறையில் ஒருவர் வித்தியாசமாகத் தமிழை மிக அருமையாக உச்சரிப்பதை நான் ஆரம்பத்திலேயே கண்டுணர்ந்து வியந்தேன். தென்பாண்டிச் சீமையிலே தேர் ஓடும் வீதியிலே இளையாராஜா கிராமத்து பாணியில் பாடுவதையும், கமல் ஒரு தமிழாசிரியர் போல தமிழை என்ன ஒரு தெளிவாக உச்சரிப்பதையும் பார்த்து அசந்து போனேன். ஒரே பாடல்தான் ஆனால் உச்சரிப்பில் எவ்வளவு வித்தியாசம். நீங்கள் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். நான் சுமார் 500 வாட்டிதான் கேட்டிருப்பேன். இன்னமும் கேட்க ஆசை. தனக்குத்தானே யாராவது காதல் கடிதம் காதலியிடமே கொடுத்து எழுதச் சொல்லுவாங்களா? என்ன ஒரு வித்தியாசமான கற்பனை .......கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதம். பிக் பாஸ் வந்த போதுதான் தன்னுடைய வெள்ளை நரையை வெளி உலகிற்கே காண்பித்தார். அதுவரை அவர் ஒரு முடிகூட வெள்ளையாக வெளியே வரும்போது காண்பித்ததில்லை. அவ்வளவு பர்பெக்ஷனிஸ்ட். உடல் எடை கூட்டுவது, குறைப்பது என்று சினிமா நடிகர்களுக்கு முன்னோடி கமல். எத்தனையோ சொல்லலாம். தான் சம்பாதித்ததை தன் துறையிலேயே போட்டவர். நாலு படம் நடித்து செட்டிலாகி தான் ஒரு புத்திசாலி, வியாபாரி என்று இருக்காமல் கலைஞனாக இருப்பது இங்கேதான். அதனால்தான் மற்ற நடிகர்களிடமிருந்து அவர் வித்தியாசப்படுகிறார். கலைத்துறையில் நீங்கள் ஒரு ஆண்டவர். உங்களைத் தொலைவிலிருந்து இரசதித்துக் கொண்டிருக்கும் சாதாரண அன்பு இரசிகன் நான். இன்னும் பல சாதனை செய்ய வேண்டும். ஆஸ்கர் என்ன சார் ஆஸ்கர். எங்கள் இதயங்களில் நீங்கள் இருக்கின்றீர்கள். இருப்பீர்கள். உங்களை மக்கள் இன்னும் கொண்டாட வேண்டும். ஐ லவ்யூ சார்.
@Simplyshinyy20003 жыл бұрын
Wow nice. 🥰🥰👏
@aishwaryavarshini15013 жыл бұрын
🙏🙏🙏
@arunsubramanian46953 жыл бұрын
As a KH fanboy, I loved this video!! can't wait for part 2.😍
@shyadibrahim243310 ай бұрын
யோவ் நீ வேற லெவல்யா,,,,,,ஐ ல லவ் யூ ❤❤❤
@eliyasm85703 жыл бұрын
Without kamal, tamil cinema is nothing.
@nandhiniganesan90283 жыл бұрын
Love you Thalaiva.... all these movies are still refreshing. Already we had watched these films so many times. But wanna watch ALL THESE MOVIES AGAIN... That's why we love you
@MaheshBabu-vu5zy3 жыл бұрын
If kamal sir See's this he will feel very happy ❤
@CinemaTicketTamil3 жыл бұрын
❤❤
@quoteworld33753 жыл бұрын
And I am not a great fan of his hidden messages via big boss!!! And I don't care how he is in personal life and what kind of person he is! But I could never ever deny he is one of the most spectacular actor and the one who gave awesome stories and introduced new things in tamil cinema...his movies always gives a strong message which will never leaves the mind!!!!
@madhavank45683 жыл бұрын
Happy Birthday Kamal Sir ❤🎬 Pride of Tamil Cinema Avaruku Special Video Pannathaku Thanks bro
@giriammu46462 жыл бұрын
Kamal sir evlo detailing pannirunthaalum atha ivlo clear ah ungala thavara vera yaaralum explain panniruka mudiyathu semma bro good luck 🙏👌
@hariharanganesh34513 жыл бұрын
Adhu naala dha avar legend 🔥. ANBE SIVAM
@NareshKumar-gd5dk2 жыл бұрын
எனக்கு இனிமேல் வேற என்ன வேணும். உன் படம் பார்த்தே ஜென்மம் கடைத்தேரிவிட்டது.இது என் பாக்கியம்..!
@30ganesan3 жыл бұрын
வேற level Analysis 👍👌👏 Happy Birthday Wishes to Kamal Sir 🎂💐
@visionaryprem3 жыл бұрын
Only kamal knows these details .... Finally you cracked it.... 🙏 Mind blowing ... Even kamal will get shock if he sees this video's 🙏
@jayaprakashp62273 жыл бұрын
நடிப்பு (கடவுள்)ராட்சசன் உலகநாயகன்
@mkchandran28823 жыл бұрын
Kamal சார் வாழும் காலத்தில்! நாமும் வாழ்ந்து வருவது!! கலைத்தாய் செய்த புண்ணியமாகும்!!! கலை உள்ள வரை கமல் சார் வாழ்ந்து கொண்டே இருப்பார்!! !!