யாருக்கெல்லாம் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் பார்ப்பதற்கு கில்லி முத்துப்பாண்டி போல் இருக்கிறது 👍🔥
@chandran4511 Жыл бұрын
மாரிமுத்து சார் நடிப்பு அருமை. உங்களின் கணைப்பு மேனரிசம் சூப்பர். வாழ்த்துக்கள் இயக்குனருக்கு.
@vijay-is4gb Жыл бұрын
குணசேகரன் சார் நீங்க சொல்ற அந்த கால காதல் நூற்றுக்கு நூறு உண்மையான காதல். அந்த நாள் காதலை பற்றி நீங்க சொல்லும் போது உங்கள போலவே நான் இருந்தது என்னுடைய மலரும் நினைவுகளாக மலர்ந்தது உங்க நேர் காணலை பார்த்த பிறகு.
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
அந்த காலெப றி வர்கள் க்கு பயபட வேண்டும் இப்பொழுது எல்பிள்ள கள் பெறியவர் மதிப்பதில்ல கிரமத்தில் லை மேய்ந்த திேயர்ட்டர் தரைபெஞ்ச் மாரிமுத்து பழைய ஞாபகம் வருது
@Vivedhavenuraj Жыл бұрын
Ivarukku Ippadi oru side-ah super gunasekaran❤🎉
@alamugeethu2032 Жыл бұрын
Gunasekaran sir neenga vera level 🔥🔥🔥🔥🔥🔥 Indhama eaiiiii 🔥🔥🔥🔥🔥🔥🤩🤩🤩 Evlo ethatthamana manushan ya 🔥❤❤❤
@Aj25413Mike Жыл бұрын
The way sir explained 80 s 90's love wow super present generation don't get that feelings madam feeling very shy because previous generation
@domesticgoddess4484 Жыл бұрын
I really can't explain this feeling I've never ever have this kind of admiration on old people/director. First time in my life I love this man he very resemble my father. ❤
@senkamalam Жыл бұрын
Nalla kaadhal..parimmaanangal..both are lucky..for being lovable halves.❤ Interview..Little girl..very cheerful...with good cheer for the couple.❤
@gayathriuthayasankar Жыл бұрын
என் கணவர் என்னய செல்லமா லாம் கூப்பிட்டது இல்லை... ஆனால் என் ஊர் பெயரை சொல்லி அழகா கூப்டுவாரு.. நான் சீரியல் பாப்பேன்.... அதை பாத்து பாத்து இப்போ அவரும்" ஏம்மா ஏய்" னுதான் கூப்டாறாரு., கேட்கவும் அழகா இருக்கு..😍😍😍
@durgags3847 Жыл бұрын
90s kids marriage story super sri 👌👌👌
@shakilameeramohideen4020 Жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம் 😢 பேரன் பேத்திகளோடு கொஞ்சி மகிழ்ந்திருக்கலாம் . காலம் யாரைவிட்டது 😥
@jeyakumarmhalathy6277 Жыл бұрын
ஏம்மா ஏய்.. ஒரே சீரியல் மூலம் உலகப் புகழ்பெற்ற ஒரே ஒரு தல நம்மாளு தான்
@selvakumarr7894 Жыл бұрын
Excellent interview mam. Brought his way of life. Its real interview. Without any annoying questions towards guest. Great maximuthu sir. Super mam.
@saranmaha5926 Жыл бұрын
Sir❤❤❤❤ solla varthai illa super sema romba nall iruku ❤❤❤❤
@banumathi8736 Жыл бұрын
Anchor'speech is good, enthusiastic and fun
@madhumca2976 Жыл бұрын
Romba alaga arumaiya vivarichinga sir ungal palaya ninaivugalai. Anchor speech is so nice..
@janetmathias7190 Жыл бұрын
Achooooo😢😢😢😢 How cute proposal😍😍😍😍 Miss u sir❤❤❤❤
@devakumarkumar6294 Жыл бұрын
Very good man , verygood actor, very good director, and very good villan, May God will bless his family
@umaathevi4326 Жыл бұрын
வில்லனாக நடித்து எ ல்லோர் மனதிலும் ஹீரோவாய் வலம் வந்த கலைச்செல்வமே..... காலனுக்கு பொறுக்கலியே😢😢
@kalaivani5333 Жыл бұрын
கடவுள் இத்தனை அழகான மனித.ரை இத்தனைசீக்கிரம் அழைத்துக்கொண்டாயே மனம் அழுகிறது
@abiramik2124 Жыл бұрын
ஒரு வில்லனா எல்லார் மனதிலும் இடம் பிடித்தவர் இவர்😢 ரியலி மிஸ் யூ சார்😢
@Dhuruvaamma Жыл бұрын
Anchor is good....the way she takes that shows awesome
@subathrav.vinikson2109 Жыл бұрын
இறைவனுக்கும் இவரை ரொம்ப பிடிச்சிருக்கு போல அது தான் சீக்கிரமாவே தன்னிடம் அழைத்து கொண்டார்.😢
@omssiram Жыл бұрын
Marimuththu sir u r really a nice gentleman. Hope u know how to enjoy life . Ur Mrs also a nice lady . Life is short make it sweet. Enjoy .
@vensiladevim5174 Жыл бұрын
Made for each other couples love interview 😘😍🥰
@ushanarayan617 Жыл бұрын
Very good actor marimuthu sir I amimpressedby your acting😊
@praveenk3482 Жыл бұрын
இந்த இந்த கால பார்த்திராத கா பிடி விட்டு ஒதுங்கி நின்று கொண்டே இருக்கும் ஆதி குணசேகரன் ❤️❤️😭😭😭😭😭😭😭
@bhuvaneshwari2795 Жыл бұрын
குணசேகரன் சார் நடிப்பு அருமை 👌👌👌
@rajeswarib8879 Жыл бұрын
மாரிமுத்துசார் நீங்கள் உங்க குடும்பத்தோட நீங்கள் சந்தோசமாக நீடுழி வாழ ஈசன் அருளட்டும். தாய்மாமனோட மகத்துவத்துவத்தை உணர்ந்து சொன்னது மிக அருமை நன்றி சார்
@Aadilsmom Жыл бұрын
😢
@ramachandrank.a6969 Жыл бұрын
Mr Marimuthu has beautiful expression.Dr Vasanti
@malathyc2292 Жыл бұрын
Super interview
@chandrapriyaofficial Жыл бұрын
Vera level super sir
@raji69fromsingapore Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் மாரிமுத்து சார்
@fairosem Жыл бұрын
Rip sir😭😭😭
@parameswarikaruppiah3047 Жыл бұрын
உங்களுடைய பேட்டி அ௫மையாக இ௫ந்தது ப்ரோ நாங்களும் தேனி தான் ப்ரோ💐💐💐
@chandravijayakumar3179 Жыл бұрын
Gunasekaren sir semma sir unga meratal
@gjjayaraj4704 Жыл бұрын
25:00 thalaiver face reaction ethu no no va siripum varuthu azhugaiyum varuthu😢😢😢
@vijayarani5257 Жыл бұрын
Perfect match Long live 😊
@meenap9922 Жыл бұрын
Vera level love proposal sir
@gopalt7789 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐 🙏
@Vivedhavenuraj Жыл бұрын
Eagerly waiting for next part...🥳
@rajalakshmirajalakshmi8242 Жыл бұрын
So cute family❤❤❤
@Vijaythalapathy143 Жыл бұрын
Such a pure soul's ❤❤❤ Happy to see them both❤❤❤
@vedamalais4184 Жыл бұрын
Love feel super Marimuthu sir
@Krishnakumari-t7f Жыл бұрын
Brings tears in our eyes
@thoranamalaiyaan Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கல்லூரி தோழனுக்கு வாழ்த்துகளும், பெருமையும் ❤❤
@kalaraman4180 Жыл бұрын
Yes இளையராஜா பாடல்களை கேட்டு வளர்ந்த அந்த காதல் காலத்திற்கு ம் நிலைத்து நிற்கும். வேறொருவர் நினைவு வராது..
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
எங்கள் காதலும் உங்கள் காதல் போல் தான் நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் அந்த திரில் எப்பொழுது நினைத்தாலும் இனிமேதான்
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
இனிமை தான் என்று சொல்வதற்கு பதில் இனிமே தான் என்று சொல்லி விட்டேன்
@arunagri9346 Жыл бұрын
Rip மாரிமுத்து.....😢😢😢😢
@bhuvanahariniarjun9016 Жыл бұрын
Super. GREAT sir
@jithurocks Жыл бұрын
My native Bodinayakanur.padam patha mathiri irunthuchu
@parameswarikaruppiah3047 Жыл бұрын
சூப்பர் ப்ரோ நீங்கள் இன்னும் வாழ்கையில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்💐💐💐
@reshmabegambr Жыл бұрын
Indha ma yei nu orey varthai la world famous aagitaaruu marimuthu sir uh
@prajwalvs3326 Жыл бұрын
Rip sir😭🙏💐
@RRadha-os2zl Жыл бұрын
😢😢
@renugarenuga4073 Жыл бұрын
Really super. My marriage is also like this type. I really enjoyed this interview so cute bro neenga
@bharathivittal9815 Жыл бұрын
❤❤❤
@sebastiraju7843 Жыл бұрын
மாரிமுத்து சார் கூறியது அருமையான கருத்துக்கள் நல்ல ஒரு கணவர் நல்ல குடும்பத் தலைவன் அவர் குடும்பத்தை இறைவன் பார்த்துக் கொள்வார்
@DisneyWorld12 Жыл бұрын
Im very big fan of Ags .. super wife. Stay blessed
@nandhinimail16 Жыл бұрын
Anna neenga pakka villageman pechu anna nanum villege than anna nice speech anna
@MangaiyarkarasiA-x7h14 күн бұрын
நல்ல மனிதர் ஜாலியா பேசுகிறார் உயிரோட இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வருகிறது எனக்கு...
Avaridam irukura plus pointe ithuthan super ethirneechel super serial naanga paarukum ore serial athuthan super acting gunasegar caracter super sir neenga nalamudan irukka engal vaazhutthukal 🎉🎉🎉❤❤
@sarahnakshatra4147 Жыл бұрын
Neega 2arum epdya 200yrs valanum sir pakkave happy a erukku
@mjputtu0404 Жыл бұрын
Enna time sonnangalo avar poitaru bro or sis❤❤❤❤
@karthikeyan.m1210 Жыл бұрын
Really miss you sir 😢😢😢
@durgags3847 Жыл бұрын
Miss you sri
@jayr.617 Жыл бұрын
Listening to them is like listening to my relatives in deep Tamil Nadu
@SanthiVeeran2011 Жыл бұрын
இந்த தங்கத்தையா எமன் அலைத்தான்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AbiramiV-bd7lm Жыл бұрын
Super sir😊
@meenachitthan Жыл бұрын
I miss you sir
@raji69fromsingapore Жыл бұрын
இறப்பு செய்தி கேட்டு பாக்க வந்தவங்க ளா
@PyarijanPyarijan-cv5hx Жыл бұрын
6:58 CT
@kannammals7142 Жыл бұрын
Hh&hhh&fffffffff:hhhhujhj
@nithyasridharan7478 Жыл бұрын
Yes ..1 month Mela ivaru videos tha en mobile la odittu irukku😢