இது எங்களுக்கு ஒரு பாடம் அண்ணா........ இனிமேல் முடிந்த வரை இது போல வாழ முயற்சிக்கிறேன்....... உங்களை இழந்தது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.... இன்னும் சரியாக தூங்க முடியவில்லை...... ஏன் இப்படி உடனே போனீங்க.......😢😢😢
@San_04cr7 Жыл бұрын
அருமையான சுவாரஸ்யமான மனிதன் ஐயா நீங்க. உங்களை இழந்தது ரொம்ப வருத்தம்.
@lakshmiv4632 Жыл бұрын
இவள் தானே பெண்... இவள் தானே ஆளுமை கொண்ட ஆண்... தலை வணங்குகின்றேன்... உங்களை போன்ற அனைத்து தாம்பதியினரும் பல்லாண்டு காலம் வாழனும்....❤❤❤
@t.someswarant.someswaran1080 Жыл бұрын
வேற லெவல்.... உண்மை.... ஆனால்.. கடவுள் தான் பிழை செய்து விட்டான்.. இன்னும் சிறிது காலம் வாழ்ந்து இருக்கலாம்....
@sarucook6555 Жыл бұрын
தயவுசெஞ்சு குணசேகர இடத்துல வேற யாரையும் நடிக்க வைக்காதீங்க எங்களால ஏத்துக்க முடியாது
@ktm5828 Жыл бұрын
அண்ணா உங்களை வணங்குகிறேன் ... அனைவரையும் உங்கள் ஆன்மா வாழ்த்தட்டும்,
@nisha6789royal Жыл бұрын
எதிர் நீச்சலில் உங்களை முதன் முதலில் பார்த்தபோது எனக்கு உங்கள் மீது பெரிய கோபம் நீங்க இந்த உலகத்தில் இல்லாத போது உங்கள் ஒவ்வொரு வீடியோக்களையும் பார்த்து இப்படி ஒரு மாமனிதருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு சீக்கிரம் இந்த உலகத்தில் வாழ விடாமல் அழைத்துக் கொண்டார் என்று அந்த கடவுள் மீது எனக்கு கோவம் வருகிறது உண்மையைப் பேசும் உண்மையவான் என்று பலரை நம் விளையாட்டு வார்த்தைகளாக நம் அலட்சியப்படுத்துவதுண்டு அந்த வார்த்தைக்கு உதாரணமே நீங்க தான் சார் 😭😭😭😭😭
@sebastiraju7843 Жыл бұрын
மாரிமுத்து சார் கூறியது பெரிய நல்ல கருத்துக்களை சொல்லி ஒரு ஆள் மாமனிதர் அருமையான கருத்துக்கள்
@shimarshimar1854 Жыл бұрын
வாழ்க்கையில் ஒரு மனிதன் இழக்கும் பெரிய நஷ்டம் இன்னொருவரின் இழப்பு தான் அதை யாராலும் ஈடு செய்ய முடியாது .உங்களை பார்க்கும் போது என் கண்கள் குளமாகின்றன
@bhavanibhavani653 Жыл бұрын
கண் கலங்குது இவ்வளவு தங்க க்ஷமானமனிதரை இழுத்து விட்டோம் மனைவி குழந்தைகளை நேசிக்கும் அன்பான பண்பான மனிதர் இறைவா என்ன கொடுமை அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி
@arumugampandian4292 Жыл бұрын
ஒரு நல்ல மனிதர் பாவம் இறைவன் குடுத்து வைக்க வில்லை.
@kokilathvanivijayaragavan Жыл бұрын
உங்கள் இருவரையும் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்து கிறேன். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர் வதிப்பாராக
@Sophie_O_Sophie Жыл бұрын
Lavanya handles her anchoring role very well. I felt like watching a family conversation. Nice couple and especially his wife. She is so calm and very sweet.
@sundarakumarp1361 Жыл бұрын
,
@SelvamaniStores-ij2wx Жыл бұрын
Azhagana oru vazhkai.. Cine life family life balanced ah iruka madheri engaluku theriudhu.. 💞💞
@sathyasathyas9663 Жыл бұрын
உங்களோட இழப்பு மிக பெரிய இழப்பு. உங்க இடத்த யாராலும் நிரப்ப முடியாது. 😢😢😢😢
@karthigathiagarajan-cm7wr Жыл бұрын
Super interview.nice speech.vitu kuduthu valndhal happya irukalam.oruthar silenta irunga.super advice.i mis u sir.
I enjoy a lot of this interview !!! Super couple and super anchor 🎉🎉🎉🎉
@sdevakumaran1228 Жыл бұрын
Super Couple May God bless their family with all happiness and long life
@lalithaasokkumar9790 Жыл бұрын
அந்த படபடப்பு தான் இவருக்கு வினையாயிருச்சுஎதுவுமேஇவர்உடம்புக்குஏற்றதில்லை
@praveenk3482 Жыл бұрын
எதுவுமே தினமும் பர்ஃபெக்ட் இருக்க முடியாது மென் ஆண் புருஷன் பொண்டாட்டி. இருக்க முடியாது கிடைப்பதை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்றும் ❤️❤️😎😎😀😀👍👍😭😭😀😀😂😂😀😀👍👍👍
@sanjayimmanuel7206 Жыл бұрын
Anchor is very pleasant with them and letting them to talk freely without rushing back to back questions she was politely listening to them 👍🏼
@_dj__chris_ Жыл бұрын
Good hearted fellow 😢😢😢😢
@meenambalmeena9361 Жыл бұрын
சகோதரி நன்றாக பேட்டி எடுத்ததற்கு நன்றி👍
@vishnuraman16 Жыл бұрын
இந்த உயிர் களை பிரித்திருக்க வேண்டாம் கடவுளே
@jayanthiprabhu7292 Жыл бұрын
Yes
@gayathriuthayasankar Жыл бұрын
என் பிள்ளைங்களுக்கு என் மாமனார் மற்றும் மாமியாரை ஆத்தா... அய்யா னு தான் சொல்லி வளர்க்குறோம்....
@paviseetha9783 Жыл бұрын
எனக்கு உண்மையாவே கடவுள் மேல கோவம் வருது,,, அழுகையும் வருது......😢😢😢😢😢
@umaathevi4326 Жыл бұрын
நீங்க மட்டுமல்ல மலர், நாங்களும் அழுகிறோம் இப்போ😢😢
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Really greatman marimuthu sir
@revathip70383 ай бұрын
❤ சூப்பர் ஜோடி நல்ல கணவன் மனைவி மற்றும் குழந்தைகள்
@celindeon4349 Жыл бұрын
அண்ணா நீங்கள் இல்லை என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. தூக்கம் வரவில்லை ஒரு வாரமாக.
@poongodil7786 Жыл бұрын
அண்ணா உங்கள் வாழ்க்கை முறை அருமை👌👌👌
@karthigathiagarajan-cm7wr Жыл бұрын
Super sir.super understanding and cute family.i mis u sir
@selvaranjifaustina2521 Жыл бұрын
Made for each other
@MANIMARAN-wz3ww Жыл бұрын
நல்ல பகிர்வு மறைவுக்கு வருந்துகிறேன்
@manjuraj17 Жыл бұрын
Miss you sir😢😢😢😢😢😢😢😢😢
@mohankrishnan6876 Жыл бұрын
Fantastic marimuthu sir 🙏
@ratheesh7785 Жыл бұрын
Kovam ulla edathilthan kunam erukum. I miss u so much appa
@mahalakshmyjayadevan2928 Жыл бұрын
romba periya izhappu, such a nice person
@fairosem Жыл бұрын
Really very miss you sir😭😭😭
@maryrajendran5962 Жыл бұрын
குனசேகரன் சார் வாங்க ஈஸ்வரியவிட்டு அடிக்கசொல்றேன்வீட்டுபொண்டாட்டியகொஞ்சுரது நடிக்கிறபொண்டாட்டியா கடிக்கிறது😄😄😄😄😄👏👏👏👏👏
Nowadays no true love Only sex and money love Gents please don't waste money and time Gents not a ATM machine or cash tree Justice for men's also Good India future India is the best place