▶ kzbin.info/www/bejne/n5e1pXx4odl7mpI Nani Exclusive Interview with Suhasini Maniratnam✨ ▶ kzbin.info/www/bejne/gabYZamkd6x3jaM PERFECT DECODING with Pa Ranjith
@AKRVR4 ай бұрын
தம்பிகளா ஈழத்திலிருந்து தாய்த்தமிழ்நாட்டுக்கு விரிவடையும் உங்கள் முயற்சி பெரு வெற்றியடைய இனிய நல்வாழ்த்துகள்
@சென்4 ай бұрын
தமிழரின் இன்னோர் தாய் தான் ஈழம் ஈழத்து தமிழ் இனம் தமிழ்நாட்டில் இருந்து போக இல்லை அங்கே .
@சென்4 ай бұрын
நல்லது ஆனால் தாய் ஈழத்தில் இருந்து இன்னொரு தாய் தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்து தமிழ் தம்பிகள் என்று சொல்லுங்க ஈழத்து தமிழர் தமிழ்நாட்டில் இருந்து அங்கே போக இல்லை. தமிழ்நாடும் ஈழமும் ஒரு நிலமா இருந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்போ இருந்து ஈழத் தீவில் தமிழர் இருக்கிறார் சிங்களவர் தான் வந்தேறிகள் ஈழத்துக்கு.
@jummystick3 ай бұрын
எத்தனைதடவைகள் பார்த்திருப்பேன் உங்கள் காணொளிகளை. கேட்கும்போதே மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகின்றதே. அதனாலேயே இந்தப் பகிர்வு. யாழ் தமிழன். 🇨🇦
@saranasri26944 ай бұрын
ஈழத்து.தமிழ் இலக்கிய வானம்பாடி குயில்கள் நீங்கள் உங்கள் வரலாற்றை.உலகம் முழுதும் கொண்டுசேர்க்கும் ரசிகர் மனங்கள் .தென்னம் கீற்று தென்றல் காற்று நீங்கள் .நீங்கள் பாடும் பாடல்களோ எல்லாம் தேன்கிண்ணம் .அதை மொய்த்திடும் ரசிகர் மன்றம் ❤
@kumaranpirathees4 ай бұрын
தயவு செய்து Bigg boss போகவேண்டாம்
@onlymusicx97474 ай бұрын
வார்த்தைகளும். இசை கோர்வையும் இனிதாக சேர்ந்த தருணம்.
@JNtamil4 ай бұрын
இவர்கள் பாடிய முதல் பாடல் அன்றிலிருந்து அனைத்து பாடல்களையும் நான் கேட்டுள்ளேன் அனைத்து பாடல்களும் அருமை இவர்கள் யூடியூப் சேனல் பெயர் Rap Ceylon
@suthaherhemadhuran8094 ай бұрын
❤உங்கள் rap songs திரும்ப திரும்ப கேட்க நல்லா இருக்கு. தமிழ்வாழ்க.உங்கள் பாடல்கள் உலகெங்கும் ஒலிக்க வாழ்த்துக்கள்.
Vaheesan please don't go to big boss that's the worst place to get popular please do not even dream of going your just growing as a bud and that show will crush, burn and blow you away!!!
@JirujanJiru-mm4sw4 ай бұрын
ஈழ தமிழர் ❤
@parthasarathynanjappan78683 ай бұрын
Believe it. If you sing for the people they will take care of you.
@DreamerAloneking4 ай бұрын
வாழ்த்துகள் மக்கா ❤
@sriharanvijayaratnam4 ай бұрын
அருமை👌
@DuskyRoutes4 ай бұрын
Waiting to see you in big boss
@MoniDineshka2 ай бұрын
Achchoooòoooooo cute king ❤❤😂😂😂😂😂😂😂😂
@AthviAthvi-gj6sy4 ай бұрын
,super
@kuwendrathangavadivel78712 ай бұрын
So nice
@komalakomala-n3f4 ай бұрын
𝓐𝓵𝓵 𝓽𝓱𝓮 𝓫𝓮𝓼𝓽..... 🙂
@Queenchennai4 ай бұрын
❤
@theva13324 ай бұрын
Sivaaji naa love you🫶🏻😍 congrats usurugal❤❤🎉😍🤩👌😘
@premachchandranvivarna29074 ай бұрын
I like to meet you ❤ this is my aim❤ I am in srilanka
@parthasarathynanjappan78683 ай бұрын
Vaageesan! Congratulations. Read more. Read more. Try to reach more people. Reaching more means you must love the greatest number of people. You must try to understand their voices. Be an echo of the common people. You can achieve great heights.
@yuvankirthi-xq8zl4 ай бұрын
Reayaly super
@S.SSavikshan-ot9tk4 ай бұрын
ஈழத்தின் hip hop aadhi anna😅
@சென்4 ай бұрын
ஆதி ரெட்டி தமிழன் இல்லை அதை ஒப்பிட கூடாது. ஈழத்து அருணகிரி நாதர் என்று சொல்லலாம்
@user-wc8dp3ys6k4 ай бұрын
இனி கெடுத்துடுவானுகள் தம்பிகளா உங்கள இந்தியாக்கு போயீத்தீங்களா 😢
@ramananyogarasa4 ай бұрын
Like like what’s the fucking like தமிழ்ழ பேசடா😛
@alawdeenadeena40044 ай бұрын
Mini aniruth
@சென்4 ай бұрын
யாழ்ப்பாணம் ஈழத்தில் இருந்து வந்த தம்பிகள் என்று சொல்லுங்க அது எனன Jaffna Srilanka என்று கண்டவன் வைச்ச பெயர்கள் நமக்கு.
@Fashionshow-g2j4 ай бұрын
First sri lsnkan solla pallagu, unnaku innum enna illamu mairr...😂