இப்படி ஒரு மகன் வாகீசனை பெற்றெடுத்த தாய்க்கு முதலிலில் நன்றியும் 🙏🙏🙏 வணக்கமுமா அம்மா. பிள்ளைகளை நல்ல முறையில் நல்ல பழக்கங்களை சொல்லி வளர்து வருகிறீர்கள் நன்றி அம்மா. இப்பத்த பிள்ளைகள் எப்படி எல்லாம் போகிறார்கள் . ஆனால் நீங்கள் அப்பா அம்மா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வாகீசனுக்கு எதுவும் அண்டாமல் முருகன் துணை நிற்பார் அம்மா. தீர்க ஆயுளுடன் வாழவேண்டும் என்று இறைவனிடம் கேட்கிறோம். வாழ்க வளமுடன் 🙏🙏🙏 நன்றி 👍
@murugesanmunusamy747913 күн бұрын
வாழ்த்துக்கள் தாயே
@SobiSri-r8v4 ай бұрын
ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சாண்றோன் எனக்கேட்ட தாய்
@thirugnanamgnanaseelan22533 ай бұрын
இராவணன் ஈழ தமிழ் மன்னன் அவன் எங்கள் முப்பாட்டன், அம்மாமன்னை பாடிய வாகீசனுக்கு வாழ்த்துக்கள்
@sivakumarsomasundaram72563 ай бұрын
30:25 அருமையான நேர்காணல். மிகவும் சைவ தமிழ் பற்றுள்ள குடும்பம். அனைத்து குழந்தைகளுக்கும் இளைய தலைமுறையினர்களும் இவருக்கு தூய தமிழ் உச்சரிப்பைபின்பற்ற வேண்டும். ஒரே ஒரு வேண்டுகோள் வாகீசனுக்கு எக்காலத்திலும் தமிழ் மொழி யுடன் ஆங்கில மொழி கலக்காமல் இப்போது உள்ள மாதிரியே இருங்கள். வீரமணி ஐயர் வீட்டுக்கு பக்கமாக எனக்கு ஒரு நண்பர் உருத்திரன் இருந்தார். வாகிசனுக்கும் அவருடைய பெற்றோர் சகோதரர்கள் உறவினர் அனைவரும் இந்த அருமையான உரையாடலை எடுக்க சிந்தனை செய்த அன்பருக்கும் என் பணிவான நன்றிகள். வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க சிவ நெறி
@-Tamil-New-Classic-Cinema3 ай бұрын
நம் நாட்டின் பெருமை நம் தமிழின் பெருமை வாகீசன் 🫰❤️❤️❤❤❤❤ Congratulations
@murugesanmunusamy747913 күн бұрын
வாகீசன் வாழ்க
@balasekarbalakrishnan9722Ай бұрын
வாழ்த்துகள் அம்மா.......
@sammisuresh39463 ай бұрын
வாகீசனுக்கும் அவரது நண்பர்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளதுடன்
@thananchayanthananchayan52313 ай бұрын
ஓம் கணபதி கடவுள் உங்கள்குடும்பத்துக்கு அருளட்டும் அம்மா❤❤❤
@ashokkumar-kx9jw3 ай бұрын
God blessed family ❤ அம்மா 🙏
@parameswari-3 ай бұрын
மிகுந்த திருஷ்டி வாகீசன் டீமிற்கு.திருஷ்டி போடுங்கள் அம்மா பிள்ளைகளுக்கு
@Vijayakumar-u8c3 ай бұрын
God bless you vahesan congratulations
@sivayoga95473 ай бұрын
வாகீசன் படித்த படிப்புக்கு வேலையும் முக்கியம். பாட்டும் முக்கியம். உங்கள் முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
@Raj-no8ip3 ай бұрын
எத்தனை பெற்றோற்க்கு இந்த பெறுமை கிடைக்கும். வாழ்த்துக்கள்.
@உதயகுமா32 ай бұрын
வணக்கம் முத்தமிழ் தாய் ஈன்றெடுத்த மூத்த பிள்ளைக்கும் இளைய பிள்ளைக்கும் முதற்கண் வணக்கம் காணொளி மூலம் வளம் தரும் காவிய நாயகனுக்கு🙏💚🙏🔥🙏🔱🙏
அம்மா சங்கீதம் படிக்கவில்லை எங்கிறீர்கள்.ஆனால் நல்லாய்ப் பாடுகிறீர்கள்.வாகீசனுடன் சேர்ந்து நீங்களும் பாடலாம்.
@ravaaheesan214 ай бұрын
நன்றி
@SureshMuththaiya3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
@pakiyarajahkandiah73583 ай бұрын
🌹🌹🙏🙏🙏🌹🌹 Very good Amma 🌹
@marianitrajakoon99493 ай бұрын
நேர்காணல் எடுக்கும்போது நெறியாளர் கேள்விகேட்டால் எதிரில் இருப்பவர் பதில்சொல்ல வேண்டும் இதில் நெறியாளன் கேள்வி கேட்டுவிட்டு சகோதரியை முளுமையாக கதைக்கவிடாமல் இவர் கதைத்துக்கொள்கிறார். எடுத்த முயற்சி நல்லது.
@vetrikuvetri98473 ай бұрын
எத்தனை பேர் தமிழ்நாடு ✋✋😍
@fjfjfjhfjjf19533 ай бұрын
மாறன் உமது உச்சரிப்புல ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து சொல்வது இன்னும் நன்றாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@jegathesanjegathesan96033 ай бұрын
தமிழ் எம் உயிருக்கும் மேல்...வாழ்க எம் உயிர் தமிழ்...
@sivakumarthiagarasar9103 ай бұрын
Arumai❤
@pillainagam39193 ай бұрын
good.
@plnmohan3 ай бұрын
🌺🏵🌹🌸🌺
@MohankalaaMohan3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@kugansharvin73283 ай бұрын
Super amma ❤👍🙏🏽
@LONDON_MATHEESAN3 ай бұрын
Nice 👍
@kandiahatheesruban77853 ай бұрын
❤vakesan
@thayaparanthaya40473 ай бұрын
இந்து ஆலயங்களும் சைவப்பாரம்பரியங்களும் கலைகளும் கலைஞர்களும் உதித்த மண்ணில் இளம் பல்துறை கவிஞர் உலகப்புகழ் பெற்றமை வாழ்த்துக்கள். இலைமறை காயாக எத்தனையோ பேர் இருப்பார்கள். மணிமாறன் நினைத்தால் வெளிக்கொணரலாம்
@சென்3 ай бұрын
நல்லது இணுவில் தான் நானும் பிறந்த இடம் இணுவில் சைவ பள்ளிக்கூடம் என்றே மாற்ற வேண்டும் காரணம் தமிழ் இனம் நாம் சைவ மக்கள் தான் என்றே ஹிந்து இந்தியா நம்மை அழிக்க சிங்கள அரசுடன் இணைந்து இனப்படுகொலை செய்தது சிங்கள அரடை காப்பாற்றி வருகிறது ஐ நா விசாரணையில் இருந்து+ பல பில்லியன் டாலர் கொடுத்து காப்பாற்றி வருகிறது. அதனால் ஈழத்தில் ஹிந்து இந்து என்ற பெயரைக் கொண்ட எல்லாமே சைவம் என்று அவசியம் மாற்ற வேண்டும் மானம் சூடு சொரணை உள்ள இனம் .
@simpletamil3 ай бұрын
வாழ்த்துகள் அம்மா!
@VijayPalam3 ай бұрын
தம்பி வாகீசன் அவர்களை நான் இலண்டனில் சந்தித்ததில் பெருமை குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் 🎶🎤🎧🥰
@sudesonsudeson89713 ай бұрын
VAKEESAN patti kuriyathukku unkalukku eanVALTHUKKAL Colombo Sri lanka.
@nadarajyogaratnam79583 ай бұрын
உமாகரன் 😢😢 அறிமுகத்தில் , 😢அதிகபிரசங்கி யாக வலம் வந்தார் 😢
@NarendranSai4 ай бұрын
Verry Proud
@anastinsinnappu53963 ай бұрын
தமிழ் மக்களின் வாக்கு தமிழ் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கே
@varunadeepa77963 ай бұрын
❤❤❤
@rajapiravinthanrajapiravin86393 ай бұрын
நேர்கண்டவர் தயவுசெய்து பதில்கூற நேரத்தை வழங்கவும் உங்கள் கருத்துக்களை அவரின் பதிலின் பின்னர் கூறுங்கள் இடைநடுவில் குறுக்கிடுவதானது பதில் கூறுபவரை குழப்பத்துக்குள்ளாக்குவதுடன் விசனப்படுத்தும். எனினும் வாகீசனின் குடும்பத்தின் தமிழ் இசைப்பின்னணியை வெளிக்கொணர்ந்த முதலாவது சந்தர்ப்பமாக இந்நேர்காணல் அமைவதால் நேர்கண்டவருக்கு உளப்பூர்வமான மிகுந்த நன்றிகள் வாழ்ந்து வளர்க தமிழ்
@vinovallipuram24043 ай бұрын
👍
@nationalelectronicssrilanka3 ай бұрын
தம்பி டாக்டர் அர்ச்சுனா உங்களின் நேர்மையான குணத்துர்கு எந்த ஆபத்தும் வரது கடவுள் உங்களுடன் இருப்பார் உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் நீங்கள் தமிழர்களுக்கு தேவை உங்களின் வயித்தியம் மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள்
@aonetraveling3 ай бұрын
ethu enn enku pathividuringa
@YasigaArun3 ай бұрын
அர்ஜுனா videos பார்த்து மக்கள் எல்லோருக்கும் எங்கே எதுக்கு comment பண்றதுன்னு குழம்பிப் போய் விட்டார்கள்,
naan perusa padikkelai ippa thaan palakuren kurai irukkum
@Theosalvatore20233 ай бұрын
Kora sollatheenga
@subramaniamsarvananthan56223 ай бұрын
@@Theosalvatore2023 நிறைவாக இருந்தால் ஏன் குறை வரப்போகிறது?
@சென்3 ай бұрын
சைவம் ஒரு அறிவியல் சமயம் சைவ பக்தி பாடல்கள் எங்கும் அறிவியல் தமிழ் கொட்டி கிடக்கிறது. அதை எல்லா தமிழர்கள் கற்க வேண்டும். தமிழ் நூல்கள் எல்லாமே கற்று தான் உலகின் சிறந்த கவிஞர் கண்ணதாசன் அந்த மாதிரி பாடல்கள் எழுதினார்.
@SasiKumar-xz8xk3 ай бұрын
இவர் வாகீசனை பற்றி நேர்காணல் எடுக்கபோனவரா இல்ல வாகீசனை அண்ணாவை பற்றி நேர்காணல் எடுக்கபோனவரா சட்டதரணி குறுக்கு கேள்விகள் கேட்கிறார்