No video

வெளிய 100 கோடி வசூல்ன்னு சொல்றதெல்லாம் கேவலமான பொய் - Bayilvan Ranganathan Cine Secrets | Top Heros

  Рет қаралды 712,541

Cineulagam

Cineulagam

Күн бұрын

Watch the full video Bayilvan Ranganathan cine secrets episode 13, where he reveals many hidden secrets of kollywood top stars and the pathetic situation of their first producers. Watch the full video for more interesting information.
Buy 1 Get 1 Offer
But 1 Get 2 Offer
For More Details : triprindia.com
#BayilvanRanganathan #MovieProducers #TopTamilHeros #SAChandrasekar #ThalapathyVijay
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 514
@basky7246
@basky7246 3 жыл бұрын
BAYALVAN CINE SECRETS is Really Best Show...... I am wishing it to go till 100 Episode
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 3 жыл бұрын
திரைப்படம் திரைத்துறை ஒழியட்டும் தமிழர்கள் தமிழ் தமிழ்நாடு வளரட்டும்
@senthiltlr
@senthiltlr 2 жыл бұрын
Super
@user-my8pc7bh4l
@user-my8pc7bh4l 3 жыл бұрын
ஆசை யாரைவிட்டது கிளாமர்,பிட் படங்களுக்கும் ஆசைதான் இப்போதையசில நட்சத்திரம்ங்கள்
@arasiarasi5475
@arasiarasi5475 3 жыл бұрын
இவ்வளவு ஆண்டு காலம் திரையுலகில் இருந்து திரைதுறையை புரிந்து கொள்ளாதவர் நீங்கள் நீங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு அடுத்தவரை குறை கூறலாமே பயில்வான் sir அமராவதி வசூல் சேது நஷ்டம் புரியவில்லை நீங்கள் சொல்வது.நான் தளபதி வெறியன் ஆனால் நீங்கள் அஜித் அவர்களை அறிமுக படுத்தியவருக்கு அவர் வாய்ப்பு தரவில்லை என்று குறை கூறுவது தவறு அப்படி நினைத்திருந்தால் விவேகம் நஷ்டத்தை ஈடுகட்ட விஸ்வாசம் நடித்து கொடுத்தார் தல. எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு அடுத்தவரை குறை கூறலாமே பயில்வான் sir .யார் சார் சொன்னது சூப்பர் குட் பிலிம்ஸ் படம் தயாரிப்பதில் லை என்று தற்போதும் களத்தில் சந்திப்போம் அவருடைய 91 வது படம் . தயவு செய்து நிலவரத்தை அறிந்து பதிவிடுங்கள். நடிகர்கள் யாரும் முழுமையாக தயாரிப்பில் இறங்க முடியாது அவர்களுக்கு கால அவகாசம் கிடைக்கும் போது மட்டுமே தயாரிப்பார்கள் . சீமராஜா கூட்டனி தயாரிப்பு சிவகார்த்திகேயன் மட்டும் அல்ல. தயவு செய்து நிலவரத்தை அறிந்து பதிவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
THALAIVAR AND THALA BOTH ARE GREAT HUMANS IN INDIAN CINEMA INDUSTRY 👍👍👍👍👍👍👍
@pm-dp1eq
@pm-dp1eq 3 жыл бұрын
மலையாள சினிமா ஆரோக்கியமா இருக்குதே ஏன் தயாரிப்பு சிலவு குறைவு அருமையான கதை அமைப்புகள் முக்கியமான விசயம் ஆடியன்ஸ் தியோட்டர்க்கு வாராங்க. தமிழகத்தில் எல்லாமே அநியாய விலை ஆடியன்ஸ் தியோட்டர் வர விரும்பலை
@rupeshkumar9855
@rupeshkumar9855 3 жыл бұрын
Sir Malayalam film industry Story thaan main concept Evlo periya hero naalum Moodikunu act pannikttu pooganum Tamil cinema la appidi illa Heros kekkura amount Producers enga poovaan Athaan tamil cinema ellam Corporate company Produce pannuranga
@jagadeshnarayanan4444
@jagadeshnarayanan4444 3 жыл бұрын
Hi
@amway5652
@amway5652 3 жыл бұрын
@@rupeshkumar9855 true
@amway5652
@amway5652 3 жыл бұрын
Inga yeppadi yeduthaalum paakaradhukku pithupiditha paithiyangal ullana, Angu appadi illai, Kadhai nandraaga illai yendraal makkal yerkamaattaargal.
@rupeshkumar9855
@rupeshkumar9855 3 жыл бұрын
@@amway5652 antha common sense Tamil fans kidaiyathu
@madman1236
@madman1236 3 жыл бұрын
சியான் விக்ரம் பாவம்.😭😭
@chiyaanian4660
@chiyaanian4660 3 жыл бұрын
😭
@chiyaanian4660
@chiyaanian4660 3 жыл бұрын
Inspiration
@r.elumalairaja1553
@r.elumalairaja1553 3 жыл бұрын
Dai producer Shan da paavam
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 жыл бұрын
Yep..! But Hardwork Never Fail's...!!!
@gopalakrishnan7946
@gopalakrishnan7946 3 жыл бұрын
Corporate நிறுவனங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம் ஏனென்றால் பிற்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் தான் சினிமா இருக்கப் போகிறது அது உண்மை
@Steve-hm3cx
@Steve-hm3cx 3 жыл бұрын
He is talking about the business of Kamal movies. Imagine Tamil cinema without anbe sivam, aalavandhan, Hey Ram, Devar Magan, kurudhipunal...we would have been equal to Telugu/Kannada cinema making meaningless commercial movies. People like Hari and Raghava Lawrence would have been celebrated as the best filmmakers. Every industry has heroes who expand the business of their movies. But only Kamal Hassan in Tamil cinema, despite being a mainstream star actor experimented so much and paved way for many good fimmakers. If not for him no producer would have dared to make movies with selvaraghavan, ameer, vetrimaran, myskkin or ram. Kamal Hassan made quality movies and made people differentiate between good/bad movies. Illana kadaisi varaikum Kanchana Singam series thaan parthutu irundhirkanum.
@behindstories...3160
@behindstories...3160 3 жыл бұрын
அவர் எப்பவுமே கமலை மட்டமாகத்தான் பேசுவார். R.C. சக்தி, கமலை கதாநாயகனாக்கி 'உணர்ச்சிகள்' படத்தை எடுத்தார். பிறகு கமல் அவருக்காக 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் நடித்தார். பிறகு விஜயகாந்த், அம்பிகா நடித்த 'மனக்கணக்கு' படத்தில் 'கெஸ்ட் ரோல்' நடித்துக் கொடுத்தார். இதெல்லாம் அந்த 'பயில்வான்' கண்ணுக்கு தெரியாதா?
@kuttikarthi7267
@kuttikarthi7267 3 жыл бұрын
@@behindstories...3160 கமல் ஒரு கலைஞானி தான்.. ஆனால் பல தயாரிப்பாளர்களை அழித்தார் என்பதே உண்மை
@vaishagvyshu4549
@vaishagvyshu4549 3 жыл бұрын
Well said bro
@karthikseenivasan5035
@karthikseenivasan5035 3 жыл бұрын
@@kuttikarthi7267 but Kamal also maximum film to own product
@kuttikarthi7267
@kuttikarthi7267 3 жыл бұрын
@@karthikseenivasan5035 so what bro?
@dkstatusonly4791
@dkstatusonly4791 3 жыл бұрын
Surya father Siva Kumar 6:30
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
Cinema producers இதுவரை.சம்பாதித்ததேயில்லை. மொத்தத்தில் கடைசியில் நடுத்தெரு தான் 🤣🤣🤣
@zakirhussain4861
@zakirhussain4861 3 жыл бұрын
ராகவேந்திரா 1985 நான் மகான் அல்ல 1984 ராகவேந்திரா தோல்விக்கு ரஜினி நடித்து கொடுத்த படம் வேலைக்காரன்
@shankarp.s5923
@shankarp.s5923 3 жыл бұрын
Correct.. Super hit Movie.. Velaikkaran.. but Rajini acted without Salary...
@joellucas7237
@joellucas7237 3 жыл бұрын
Yes
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. .....‌ 🙄kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 தலைவரே👍
@vijayaramamoorthy7434
@vijayaramamoorthy7434 Жыл бұрын
@@joellucas7237 999i
@VinodKumar-lc7ev
@VinodKumar-lc7ev 3 жыл бұрын
நடிகர்களுக்கு. நாள்கூலீகொடுங்க.ஒருநாளைக்கு5000.கொடிங்கபோதும்.இவங்கஒன்னும்புடிங்கில்ல
@Hariharan-xo4xm
@Hariharan-xo4xm 3 жыл бұрын
Sema 👌
@athisiyaraj5573
@athisiyaraj5573 3 жыл бұрын
சூப்பர்
@aarirose6072
@aarirose6072 3 жыл бұрын
Yes brother 👌 All heros only acting Our real heroes farmers and army person Social workers 🙏 But heroes payment 😭😭😭 India is poor country
@shivaniarumugam675
@shivaniarumugam675 3 жыл бұрын
இந்த Anchor Vijay ஓட இமேஜ் இறக்கி.. அஜித் ah தூக்கி விட்ரதுலயே இருக்காரு....கேள்விகளும் அதற்கு சாதகமாகவே கேட்கிறாரு....,👌👌👌
@logannathan.p9542
@logannathan.p9542 3 жыл бұрын
Yes bro ellam views kaga Intha echa vela 😐😠
@cramsingapore
@cramsingapore 3 жыл бұрын
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் அன்பே சிவம் படத்துக்கு பிறகு புதுப்பேட்டை, தாஸ், கண்களால் கைது செய், சிலம்பாட்டம், ஒரு நாள் ஒரு கனவு....இப்படி பல படங்கள எடுத்தாங்களே.
@abduljailany6709
@abduljailany6709 3 жыл бұрын
Lakshmi movie makers ku.. Anbe sivam 7th channel narayananukku vettaiyaadu velaiyaadu Director Lingu samykku Uthama villan Oscar Ravichandranukku Vishwaroopam2, Ethukku birahu evanga yelunthirikka mudila.. But, thanu alavanthanukku birahu yelunthirichittar...
@rajudr5689
@rajudr5689 3 жыл бұрын
@@abduljailany6709 llllllllllll
@veeramani1343
@veeramani1343 3 жыл бұрын
@@abduljailany6709 p
@nagabala5011
@nagabala5011 3 жыл бұрын
@@abduljailany6709 Sundar c is silent producer he lost all his movie that's why he started acting in movies
@johnsonjohnson5289
@johnsonjohnson5289 3 жыл бұрын
@@abduljailany6709 . m m .l.. . .
@murshithamurshitha8257
@murshithamurshitha8257 3 жыл бұрын
Romba Frank..Bayilvaan Sir🙂🙂
@pinkpanther1947
@pinkpanther1947 3 жыл бұрын
Shut up😠
@santhoshkumar-ro5of
@santhoshkumar-ro5of 3 жыл бұрын
@@pinkpanther1947 UT tooringtalkies
@pvijay6204
@pvijay6204 3 жыл бұрын
8.00 - 1986 " MANAK KANAKKU" R.C.SAKTHI DIRECTION , KAMAL HASAN GUST ROLL.
@varunam7156
@varunam7156 3 жыл бұрын
Guest role 👍
@varunam7156
@varunam7156 3 жыл бұрын
6:59 👍🙏 Ajith made good decision not to work with Coporate companies (production)
@CosmosChill7649
@CosmosChill7649 3 жыл бұрын
Corporate films are ideological purposes only. There is no need for making money.
@rajivkrishnasamy9519
@rajivkrishnasamy9519 3 жыл бұрын
Sooperb and ur very gethu bayilvan Ranganathan Anna
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
❤️💘💓 touching speeches interviews and presentation.
@raju1950
@raju1950 3 жыл бұрын
Please discuss about Pugundha Veedu movie producer Subramanya reddyar.. Why he went away from production
@PradeepPradeep-zk2fq
@PradeepPradeep-zk2fq 3 жыл бұрын
In dis we can say proudly THALAIVAR 🔥 the real box office MANNAN 💥.....
@raakeshmagesh2452
@raakeshmagesh2452 3 жыл бұрын
Dei 13 mins lam pathala da... Nalla oru 20 mins video podunga..
@s.murugan8434
@s.murugan8434 3 жыл бұрын
100 percent true......
@ravindranmunian3478
@ravindranmunian3478 3 жыл бұрын
We like your interview guys keep it rolling!!! Cheers! 👍
@BharadwajRbwaj95
@BharadwajRbwaj95 3 жыл бұрын
Bayilvan sir satta sooper 👌👌👌
@thanethalaivanthanos6201
@thanethalaivanthanos6201 3 жыл бұрын
Vijay did not help Vikraman but now wants 100 % for his uncle Xavire Britto
@gopimersal1655
@gopimersal1655 3 жыл бұрын
அஜித்தும் s s chakravarthy ன்னு ஒரு produceraa காத்துல பறக்கவிட்டதே மறந்துட்டியேப்பா
@rohitvijay1584
@rohitvijay1584 3 жыл бұрын
@@gopimersal1655 spb illana avan innaiku actor ye illa
@user-hv1ij3mk9k
@user-hv1ij3mk9k 3 жыл бұрын
@@rohitvijay1584 vikraman ku vaaippu tharala Vijay 👈🏽👈🏽
@ranamamba
@ranamamba 3 жыл бұрын
@@rohitvijay1584 உண்மை நண்பா
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. .....‌ 🙄kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 தலைவரே👍
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
13:50 i feel bad for Vishal sir😧 i hope he will come forward
@tamilmaranr4598
@tamilmaranr4598 3 жыл бұрын
பயில்வான் அண்ணா உங்களுக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த உண்மையை நிறுத்திவிடாத்திர்.
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
😁
@tamilancitizen711
@tamilancitizen711 3 жыл бұрын
Thala fans like here
@PrincePrince-kn8es
@PrincePrince-kn8es 3 жыл бұрын
வின்னர் movie.. தயாரிப்பாளர்...... நஷ்டம்.. பற்றி சொல்லுங்க...
@nawinkumar6479
@nawinkumar6479 3 жыл бұрын
Sir oru china mistake vasanth oda neruku ner padathula surya role la Ajith tha commit anari but comity anathuku aparam Ajith ku accident aagi kaal frac Aairichu athanala tha Ajith ah la nadika mudiyala but nafichiruntha athu oru ever green movie ah irunthuruku tamil cinima oru ever green block buster ah miss panirichu
@ramki1950
@ramki1950 3 жыл бұрын
Kamal acted in r c sakthis manidarul ithanai nirangala
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 3 жыл бұрын
Yes athuvum சம்பளம் வாங்காமல் நட்புக்காக நடித்து, கொடுத்தார்.
@aarirose6072
@aarirose6072 3 жыл бұрын
@@ANBU-PRIYAL persollam Pillai Magarasan Also not take money Rajinikanth Arunachalam Few moves not take money
@prakashrammivlog5488
@prakashrammivlog5488 3 жыл бұрын
Sethu Moviku piragu VA durai 5 movie produce panirukar including pithamagan
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
Selfish vijay care about his uncle Xavier....not care about his fans..
@lprasath100
@lprasath100 3 жыл бұрын
ஒரே படம்..... கமல்ஹாசன் வச்சு....எடுத்தது Combany...இழுத்து மூடீட்டாங்க‌‌......🔥🔥
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 3 жыл бұрын
Poda loosu pundai
@lprasath100
@lprasath100 3 жыл бұрын
@@santhanakrishnanr5053 அதானே பார்த்தேன்....திரு.சந்தான கிருஷ்ணர... கமல்ஹாசன் ரசிகனாயா.... வார்த்தைகளில் வெளிப்படுகிறது... சூப்பர்....ஓங்க வூட்ல இது பாத்தா ரொம்ப பெருமை படுவாங்க😂😂😂
@lorarajkumar8213
@lorarajkumar8213 3 жыл бұрын
உன்ன வச்சி எடுத்தா ஒடுமாடா?
@lprasath100
@lprasath100 3 жыл бұрын
நல்லா...ஓடும்டா....லோரா👍
@lorarajkumar8213
@lorarajkumar8213 3 жыл бұрын
தியேட்டரா விட்டேவா?
@pravinmurthy
@pravinmurthy 3 жыл бұрын
Anbe Sivam naale Producer kadaiya moodittaanganu adichi vidraan indha aalu!!.. Anbe Sivam was produced by Lakshmi Movie Makers.. Just put Lakshmi Movie Makers in Wikipedia and see how many movies they have produced after Anbe Sivam (2003):- Kanngalaal Kaidhu Sei (2004) - Flop Daas (2005) - Flop Oru Naal Oru Kanavu (2005) - Flop Pudhupettai (2006) - Flop Silambaattam (2008) - Average Aattanaayagan (2010) - Disaster Sagalakalavallavan (2015) - Flop Ithanai flops Anbe Sivam kappram!!.. adhanaaledhaan company moodichi!!.. not because of Anbe Sivam!!.. Indha gundana muzhusa nambaadheenga.. summa adichi vidradhule periya aalu!!
@venkatk7985
@venkatk7985 3 жыл бұрын
Can you please list along with film budgets including Hero salary?
@abduljailany6709
@abduljailany6709 3 жыл бұрын
14:12 Ragavendra movie(1985) nashtathukku Rajini sir panni kodutha blockbuster movie"VELAIKKARAN",(1987) Bayilwan sir than, yetho yabaga marathila Naan mahan alla(1984).. nnu solraar na, cinema va pathiye theriyatha mangunni anchor... (Naan mahan alla movie poster vera poduraar)
@sravi955
@sravi955 3 жыл бұрын
100% உண்மை
@Varunpillaii
@Varunpillaii 3 жыл бұрын
I love bayilwan sir dare devil attitude and his information and interviewer is class 🎉
@jollyholidays3191
@jollyholidays3191 3 жыл бұрын
Shimla and Manali tour rs 12500 Andaman tour Rs 12500 Jolly Holidays Honeymoon tour Rs 12500 Dubai tour rs 28500 Maldives tour rs 18500
@08447
@08447 3 жыл бұрын
Ithula irundhu enna theriyuthu Nandri marandhavanga dha munneri porirukanga 😳
@shyamalak5705
@shyamalak5705 3 жыл бұрын
நீங்க சொல்றதுல நிறைய தவறான தகவல் இருக்குன்னு இங்க கமெண்ட் பண்ணவங்களே சொல்லிட்டாங்க..
@Casual_christo
@Casual_christo 3 жыл бұрын
?
@ThiyghuKiran8571
@ThiyghuKiran8571 3 жыл бұрын
Indha aalukku enna prachanai... 🤔
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@dhannushkumar
@dhannushkumar 3 жыл бұрын
Ad la yaru nu pathingla? Pathu kandu pudichavan like podunga
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 3 жыл бұрын
Bayilvan for your information RB Choudhary is taking a picture with Jeeva as hero. Other production 🏠 that turned bust: Lakshmi movie makers Oscar production Vendhar movies Tirupati brothers Muktha arts Avm Among others. Rajini has gifted a producer a house. You forgot to mention that
@naveenkumararumugam5795
@naveenkumararumugam5795 3 жыл бұрын
Ur right that RB choudary new film is again taken with outside finance Rajini gave a house to producer kalaignanam based on info given to him by sivakumar. Kalaignanam was a great story writer and producer from 1960 and till 2019 he was in rented house
@suryarmhs1620
@suryarmhs1620 3 жыл бұрын
இப்ப நாங்க இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு என்ன பன்னபோரோம் எதாவது usefulla வீடியோ போடுங்க அப்புறம் அந்த சுண்ணாம்பு தலையன் யாரு???
@amway5652
@amway5652 3 жыл бұрын
Very good question😊👌
@eswariganesan7555
@eswariganesan7555 3 жыл бұрын
I love yr interviews. go ahead. dont get scared of anybody
@amway5652
@amway5652 3 жыл бұрын
Neenga security kodupingalaaaa😊
@balakumar9
@balakumar9 3 жыл бұрын
@@amway5652 he is a journalist tats enough
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
He himself a kisu kisu reporter during 80s😀😀
@jmurugesan
@jmurugesan 3 жыл бұрын
பயில்வான் கவனத்திற்க்கு: இமயம், சிட்டு குருவி, பட்டின பிரவேசம் போன்ற படங்களில் நடித்த மீரா யார்? நல்ல லட்சனமான முக அமைப்பு கொண்ட நடிகை. அவர் இப்போது எங்க்கே இருக்கிறார். இவரை பற்றிய தகவில் எதுவும் இனையத்தில் இல்லை, தயவு செய்து பயில்வானிடம் கேட்டு சொல்லவும்.
@k.manoharankannan3762
@k.manoharankannan3762 3 жыл бұрын
ராகவேந்திரர் முன்னால் வந்த படம் நான் மகான் அல்ல இவர் நிறைய தவறான தகவல்களை தருகிறார்
@smartsuresh87
@smartsuresh87 3 жыл бұрын
நீங்க ரசிகர்கள ரசிகர் னு முதல்ல சொல்லி பழகுங்க பயில்வான். நாங்க உங்கள அவன் இவன்னு பேசுனா நல்லா இருக்குமா?
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 3 жыл бұрын
super reply bro...
@subisubi1696
@subisubi1696 3 жыл бұрын
Sema bro😃😃😃
@praveendurairajan2152
@praveendurairajan2152 3 жыл бұрын
12:47 ஆசை யாரவிட்டுச்சு
@mohamedrajasulthan6615
@mohamedrajasulthan6615 3 жыл бұрын
கமல்ஹாசன் குணா என்ற அருமையான படம் எடுத்து 1991 ல் தீபாவளி ரிலீஸாக ரஜினியின் தளபதி படத்திற்க்கு இணையாக ரிலீஸ் செய்தார்..படம் நஷ்டம்..
@dkstatusonly4791
@dkstatusonly4791 3 жыл бұрын
Kamal 7:30
@anilkunjuanil8102
@anilkunjuanil8102 3 жыл бұрын
Rajni pathi epo solerparu adhuvum slunga pa😉
@Realitn
@Realitn 3 жыл бұрын
anchor mostly listens...nice...🙌👍
@dkstatusonly4791
@dkstatusonly4791 3 жыл бұрын
4:21 Aijth
@pallavimathavan9732
@pallavimathavan9732 3 жыл бұрын
Tax saving kavadhan distribution endra onne iruku athanalatan black money cinema kulla varrathe antha system ozhikka iyalatha kariyam
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
சினிமா துறையில் நன்றி என்ற சொல்லே தெரியாது
@palanisamysps1912
@palanisamysps1912 3 жыл бұрын
இப்படி நன்றி கெட்ட பயலா கமல்
@winit1186
@winit1186 3 жыл бұрын
The budget of Tamil movie should restrict to a maximum of 50cr.
@nirmalabarath4089
@nirmalabarath4089 3 жыл бұрын
எம்ஜிஆரைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும்.பல தயாரிப்பாளர்கள் முக்கியமாக சந்திரபாபு இறந்தது எம்ஜிஆரால் என்பதை மறுக்க முடியாது
@THATSALLMYHOBBIES
@THATSALLMYHOBBIES 3 жыл бұрын
Kandippa
@samuelraj9142
@samuelraj9142 3 жыл бұрын
Ava mgr sombu solla maata
@THATSALLMYHOBBIES
@THATSALLMYHOBBIES 3 жыл бұрын
@@samuelraj9142 correct bro sariyana sombu paiyan beep beep beep
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
உங்களுக்கு சந்திரபாபு கதையை விடடா வேரு கதை தெரியாதோ சந்திரபாபு தானும் சிவாஜியும் தான் சிறந்த நடிகர்கள் என்று சொன்னவர் ஏன் தான் நடித்திருக்கலாமே
@typical_pronoobs4553
@typical_pronoobs4553 3 жыл бұрын
படம் சரியா போகலைனா ஹீரோவை குறைகூறுவது தவறு
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
1978 ல் வெளிவந்த கமலஹாசன், ஸ்ரீதேவி, சத்யபிரியா நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா' R.C சக்தி இயக்கத்தில் வெளிவந்த படம்
@marypaul3041
@marypaul3041 3 жыл бұрын
Why are you always talking against Kamal Hasan ? we like him man , you don't show your jelousy , He's one Arivu Kalanjiyam n brilliant .
@balakumar9
@balakumar9 3 жыл бұрын
He is not any star to have jealousy. He has talked about his positives in other videos.
@thangamanikasi
@thangamanikasi 3 жыл бұрын
Adu Naan Mahan Alla illai Sir... Velaikaaran... Naanum Eral Kaaram :-D
@rajas1393
@rajas1393 3 жыл бұрын
சினிமாவை பற்றி நீங்கள் கொடுக்கும் தகவலுக்கு நன்றி. உங்கள் காணொலியின் காட்சி அறிமுகம் மிக நீளமாக உள்ளது. நேரடியாக பேட்டிக்கு நுழைந்தால் நன்கு.
@jairamramnath
@jairamramnath 3 жыл бұрын
Sethu producer produced kummalam and faced loss
@itzpraba8846
@itzpraba8846 3 жыл бұрын
Intha ad la varathu bala thana 🤣
@awsomesuresh3254
@awsomesuresh3254 3 жыл бұрын
India la theva illama hype agura orey department cinema than, avanunga nala makala mandaya kaluvi vachirukanga
@pradeeprajkumar112
@pradeeprajkumar112 3 жыл бұрын
Well informed Rangan anna... MAN of TRUTH is great.. All hyped up movies in the market.. They do not deliver quality products.. Cheers, Pradeep Rajkumar. Pollachi,Tamilnadu-South India.
@rajutvs
@rajutvs 3 жыл бұрын
Too many lies in his as well. Lakshmi Movie makers made 6 more movies after Anbe Sivam (though agree it was a flop). Several such incorrect statements exist in his talk
@venkatraman2681
@venkatraman2681 3 жыл бұрын
absolutely subra
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. .....‌ 🙄kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 தலைவரே👍
@regang2280
@regang2280 3 жыл бұрын
Any Bala film Producers will Die or will become Bankruptcy... Because Bala have good deal with Financial Anbuchezhiyan..
@visalpranav9796
@visalpranav9796 3 жыл бұрын
Baba flim loss aanapa Total amountayum Rajinikanth kudutharu👍
@srinivasans4705
@srinivasans4705 3 жыл бұрын
Hero ellam nandri kita naikal
@padmanabanks5861
@padmanabanks5861 3 жыл бұрын
0:33 💯💯💯
@ststharan
@ststharan 3 жыл бұрын
சினிமாவில் எல்லாரும் நன்றி கெட்ட நாய்கள் தான் உண்மையை உரக்க கூறியமைக்கு நன்றி
@vigneshchml5
@vigneshchml5 3 жыл бұрын
முக்தா ஃபில்ம் மூடுன பெரும சியன் விக்ரம் தா தெரியும் 😂😂😂Bailwan Sir face reaction... 😂😂I watched again and again 😂
@radhakrishnans2936
@radhakrishnans2936 3 жыл бұрын
Sir very super..Director RC.Sakthi sir asst.,Radhakrishnan.
@raggggu
@raggggu 3 жыл бұрын
I like Bayilwan ranganathan for his frank talk and clarity always.
@r.elumalairaja1553
@r.elumalairaja1553 3 жыл бұрын
Ajith sir mass... Ajith sir aala starting la yaarum loss aagala.. but first movie director ku second chance tharala
@canonboom165
@canonboom165 3 жыл бұрын
*True. But, he gave so many flop movies than any other actors.*
@mageshsatheesh7958
@mageshsatheesh7958 3 жыл бұрын
ராகவேந்திரா படத்திற்கு 2 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் தான் நான் மகான் அல்ல.
@senthilram1853
@senthilram1853 3 жыл бұрын
ராகவேந்திரா படத்தை பாலசந்தர் தயாரித்தார் அந்த படம் சரியாக போகததால் பாலசந்தருக்கு வேலைக்காரன் படத்தை சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார் ரஜினி
@thalapathy4140
@thalapathy4140 3 жыл бұрын
Thalapathy
@mshanmugam7320
@mshanmugam7320 3 жыл бұрын
Ana Epa Naraya pethuku Ajith Vaaipu Kudutharu Ajith Vijay Surya Great...Thanks For Video
@ramashivar.m9583
@ramashivar.m9583 3 жыл бұрын
Sir cinema lendhu serial ku vanthavangala pathi sollunga especially nadigaigal.
@subramaniammathimani675
@subramaniammathimani675 3 жыл бұрын
நல்ல தகவல்கள் சார்
@sakthivel4583
@sakthivel4583 3 жыл бұрын
Vijayakanth mass
@ajayvishwanath7370
@ajayvishwanath7370 3 жыл бұрын
Iniku field la nirya per irukaanga filed la appa actor ha producer ha director ha Talent irundha mattum thaan jeika mudiyum.. List perusa pogum sollava ? Prasanth - thyagarajan Sibi - sathya raj Santhanu - bhagya raj Prithivi - pandirajan Ipdi inuum iruku field la vijay talent thaan.. eppo paaru avanga appa appa nu koovitu irukinga.. Thala ajith multitalented and actor adhalaa avar acting side kammiya concentreat panuraar.... summa kora solllathinga ...
@arunsankar4678
@arunsankar4678 3 жыл бұрын
Suriya Anna ❤️❤️❤️❤️
@bankingsai3413
@bankingsai3413 3 жыл бұрын
Bayilvan cini secrets super 🔥🔥🔥🔥🔥🔥
@speaktruth6488
@speaktruth6488 3 жыл бұрын
appo Yaaruthanya samparichadhu?
@ABHlSHEK
@ABHlSHEK 3 жыл бұрын
lakshmi movie makers produced pudhupettai, silambattam and few other movies after anbe sivam. puluvathe da ranganatha
@Thekingslayer-ig5se
@Thekingslayer-ig5se 3 жыл бұрын
Haha yeah bro
@DHANARAJ_IYYAPPAN
@DHANARAJ_IYYAPPAN 3 жыл бұрын
Dp ya paathunga bro naan display cracked nu bayantan oru sec
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
உண்மையா சொல்லறாரு பா 😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
@TamilzhanDurai
@TamilzhanDurai 3 жыл бұрын
ஆரம்ப கட்ட காலம் ஆரம்ப கட்ட காலம் னு அடிக்கடி சொல்லறாரு தம்பி, அது ஆரம்ப கால கட்டம்..
@rajasekarrajasekar2574
@rajasekarrajasekar2574 3 жыл бұрын
இரண்டும் ஒன்றுதான்
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial 3 жыл бұрын
Vitu kodupavan kettu povathilai.. example super star matume ! Athanala than avar inru varai super star ah irukaro !
@bhaskaranaap6003
@bhaskaranaap6003 3 жыл бұрын
அத்தனையும் உண்மை...
@ranipaul100
@ranipaul100 3 жыл бұрын
Sir, naandri kettavanga.. Sir if you don't say, we will not come to know the facts.. Sir thank you Sir and God bless you more and more Amen Ave Maria 🙏
@rajkumars.a2487
@rajkumars.a2487 3 жыл бұрын
R C சக்திக்கு மனிதரில் இத்தனை நிறங்களா கமல் நடித்திருக்கிறார்
@Rajesh-gv9ei
@Rajesh-gv9ei 3 жыл бұрын
R c Shakti directed and kamal hero movie name unarchigal 1976, pls check Google don't spread fake news
@sathsmedia8190
@sathsmedia8190 3 жыл бұрын
Muttaa koo.... Atha tha Avarum sonnaru...Kamal herova introduce pannathu avartha but...he dsnt care about him later
@Rajesh-gv9ei
@Rajesh-gv9ei 3 жыл бұрын
@@sathsmedia8190 rajini rasigara sorry ayoo pavam polambuga
@premking1097
@premking1097 3 жыл бұрын
@@Rajesh-gv9ei and kamal also acted supporting role in manidharil ithanai niranghala movie directed by r.c shakthi.
@premking1097
@premking1097 3 жыл бұрын
@@sathsmedia8190deii rasuni kunji idha paru da 👉 kzbin.info/www/bejne/hGXbqGquhJt3i7M
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. .....‌ 🙄kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 தலைவரே👍
@subashsreethar4963
@subashsreethar4963 3 жыл бұрын
தயாரிப்பாளர் குஞ்சுமோன் பற்றி சொல்லுங்கள்.
@vkiyee6965
@vkiyee6965 3 жыл бұрын
இப்பவும் விஜய்க்கு ஒன்னுமில்ல நீங்களா தான் பில்டப் பண்றீங்க நகைச்சுவை பண்ண தெரியாத ஒரு நடிகர்
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
9:15 true that this movie shut down the producer. Even Sundar c sir sold that time his property.😧 I dont get it why producer produce kamal movie
@guganarasu6862
@guganarasu6862 3 жыл бұрын
Talk about who all are not Tamil actor who's hiding their religions
@mohamediliyas9144
@mohamediliyas9144 3 жыл бұрын
But why should tell religions
@tuggawarrior9075
@tuggawarrior9075 3 жыл бұрын
Josephu
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. .....‌ 🙄kzbin.info/www/bejne/eIWplnx4ftR1rM0 தலைவரே👍
@dkstatusonly4791
@dkstatusonly4791 3 жыл бұрын
Vijay 5:27
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 3,9 МЛН
Bayilvan Ranganathan |Director Bala Flop Movies|Cine Secrets
24:55