இளையராஜாவிற்கு தொழில் திமிரு அதிகம்! - இயக்குனர் R.சுந்தர்ராஜன் | பகுதி 2 | R Sundarrajan

  Рет қаралды 524,969

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

#rsundarrajan #Ilayaraja #PrasadStudio #BayilvanRanganathan #Malaimurasu
youtube : / @malaimurasunewslive
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.in
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : www.malaimurasu...
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu...
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.co...
About Malaimurasu TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Пікірлер: 417
@tamilpeople7463
@tamilpeople7463 4 жыл бұрын
பயில்வான் எதிர்மறையாக பேச வைக்க முயற்ச்சிக்கிறார் ஆனால் இயக்குனரோ அதை அப்படியே நேர்மறையாக மாத்தி வெளிப்படுத்துகிறார் இயக்குனரின் அணுகுமுறை அருமை
@mahendren8911
@mahendren8911 4 жыл бұрын
Mega sariyaga sonnirgal bro
@sivas1732
@sivas1732 4 жыл бұрын
சிவன் ஒருவனால் மட்டுமே இங்கு உயிரினங்கள் படைக்கப் பட்டன. ஜாதினு ஒன்றை வந்தேரி பயன் படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியின் இன்று வரை குளிர்காயிறான்...... நிச்சயம் இது நியாயமும் இல்லை, நிரந்தரமும் இல்லை..... என்ன படைத்தவன் சிவன். பாவம் இளைய ராஜா, இந்தியாவில் அவர் பிறக்காமல் வேறு எங்கு பிறந்தி இருந்தாலும் உலக புகழ் பெற்று இருப்பார்......... வந்தேரி செய்த அட்டூழியம்..... அவன் இனம் இந்த பூமியிலையே இல்லாமல் அழிய சிவனை வேண்டுறேன்,..... சிவன் ஒரு மூட்டாள்...... அவனை படைத்ததால்.... போகர் வந்து அழிப்பானு நம்புறேன். என்ன கொடுமை இந்த இந்தியாவில் நடக்கிறது........ இந்த மண்ணிற்க்கே சொந்த இல்லதா வந்தேரி....... இருக்கிறவனை எல்லாம் பிரிந்தாலும் சூழ்ச்சி செய்து ஜாதினு ஒன்றை படைத்து சுகபோகமாக வாழ்கிறான். தற்கூறி தமிழன் அவன் படைத்த ஜாதியை கொண்டு தன் இனத்தையே அழிக்கிறான். பிறக்க்கும் போதும் சரி, இறக்கும் போது சரி தனியாதான் போகனும்............. திருந்துங்கடா.......
@Giri-te4fl
@Giri-te4fl 3 жыл бұрын
@@sivas1732 mmkkokmml
@MuthuKumar-ll2tl
@MuthuKumar-ll2tl 3 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன் ஏன்டா உண்மையைப் பேச மாட்டியா யாரையும் குறை சொல்லுவியா அது உண்மையா பொய்யா தெரிஞ்சுக்க கிடையாது
@yeskay3211
@yeskay3211 3 жыл бұрын
உண்மை.. ராஜாவைப் பற்றி அவதூறாக சொல்வதை மறுத்து அருமையாக பதில் சொன்னார்..
@paulantony4134
@paulantony4134 3 жыл бұрын
கேள்வியை எந்த விதத்தில் கேட்டாலும் சிரிப்புடன் பதில் கூறும் நல்ல மனிதர் தான் திரு சுந்தர்ராஜன் ஐயா👌👏
@pitchaimanimani2935
@pitchaimanimani2935 5 ай бұрын
Superb
@sharafdeen9764
@sharafdeen9764 4 жыл бұрын
மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் இவர்கள் வித்தியாசமான அழகான இருந்து பார்க்கக்கூடிய நல்ல படங்களை தந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@senthilkumaransundaram
@senthilkumaransundaram 3 жыл бұрын
இயக்குநர் R .சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்களை கண்டு ரசித்த பெருமை எனக்கு.
@chairmanthanthi4628
@chairmanthanthi4628 3 жыл бұрын
Super discussed
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 4 жыл бұрын
வாழ்த்துகள் சுந்தர்ராஜன் சார், உங்களுடைய நண்பரும் அசோசியோட்டுமான சிறுமுகை ரவி அவர்களோடு பழகும் வாய்ப்பு வந்தது, ஸ்பான்டேனியஸ் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டு நீங்கள் என்று சொல்லி, அவ்வப்போது நீங்கள் சொன்ன ஷாட்டுகள், வசனங்கள் போன்றவற்றை வியந்து வியந்து சொன்னார், மிகுந்த மகிழ்ச்சி நலத்தோடு பல்லாண்டு வாழுங்கள்
@sububloom6852
@sububloom6852 4 жыл бұрын
90% இளையராஜாவுடன் பயணம் செய்தும், படங்களும் பாடல்களும் வெற்றி குவித்தும் MSV யின் பாடல்களே தன் மனதில் எஞ்சியிருப்பதாக கூறுவதற்கு ஒரு நேர்மையும் துணிச்சலும் வேண்டும். MSV பாடல்கள் சாகாவரம் பெற்றவை என்ற உண்மையை சொன்ன R. சுந்தர்ராஜன் போற்றுதலுக்கு உள்ளவர்.👌👌👌👌
@AshokAshok-xu2rk
@AshokAshok-xu2rk Жыл бұрын
ilayarajavum msviyin rasikarthan
@tamilmanithangaiyan7316
@tamilmanithangaiyan7316 9 ай бұрын
அவர் இளமைபருவத்தில் கேட்ட பாடல்கள்தான் அவர் நினைவில் இருக்கும்.
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
பயணங்கள் முடிவதில்லை போதும் இவர் திறமை சொல்ல
@panneerselvamm2389
@panneerselvamm2389 3 жыл бұрын
திறமையும் அதிர்ஷ்டமும் உள்ள ஒரு இயக்குனர்
@rajvision7443
@rajvision7443 4 жыл бұрын
இப்ப கூட இவர் டைரக்ட் பண்ணலாம் அவ்வளவு விசயம் தெரிந்தவர். மிகவும் சிறந்த படங்களும் நல்ல பாடல்களும் அதற்க்கு தகுந்தால்போல் pictureized பண்ணி அசத்தியிருப்பார். 80s to 90s இவருடைய அனேகமான படங்கள் super hit. 👍👍
@alexanderkaliyaperumal9240
@alexanderkaliyaperumal9240 4 жыл бұрын
Sundharrajan Sir Interview பார்த்ததில் மிக்க சந்தோஷம்.
@kannanpanchatsaram2813
@kannanpanchatsaram2813 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுந்தரராஜன் சார்.
@PhotocaptureUK
@PhotocaptureUK 3 жыл бұрын
12:19 that is Ilayaraja! Real respect from a legend to another legend. Not a show on the stage. Real, actual respect. Salute to Maestro! A lesson to learn from him.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
Yes, and listen carefully when RS talks about IR respect towards MSV sir. He changes the topic and not interested at all (intha kadha amaipu nu solluvan sammandhamey ilama)
@PhotocaptureUK
@PhotocaptureUK 3 жыл бұрын
@@PradeepUmapathyy I agree. Humbleness of RS shines through and he cleverly avoids the scheme of Bayilvan.
@savariagastin7265
@savariagastin7265 4 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@dhanat6993
@dhanat6993 3 жыл бұрын
யாராக இருந்தாலும் தனது தொழில் மீது ஒரு கர்வம் இருக்கத்தானே செய்யும்.
@banklootful
@banklootful 9 ай бұрын
இந்தத் தெலுங்க கொலுட்டிக்கு பொறாமை
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் ராஜா ராஜா🥰😍
@vettipaiyan6477
@vettipaiyan6477 4 жыл бұрын
❤️❤️❤️❤️
@selvasartvision7891
@selvasartvision7891 4 жыл бұрын
அருமை... சுந்தர்ராஜன் அய்யா
@josenub08
@josenub08 4 жыл бұрын
Sundararajan is a gentleman.. very talented as well..a real simpleton
@sixersixer4575
@sixersixer4575 3 жыл бұрын
மக்களுக்காக பூமிக்கு அனுப்பப்பட்ட இறைவனின் இசை தூதர், வணங்குகிறேன் வாழ்நாள் முழுவதும்..
@balakrishnand9166
@balakrishnand9166 Жыл бұрын
R.சுந்தர்ராஜன்சார் சூப்பர் அண்ணா💐
@anadamoorthym7593
@anadamoorthym7593 3 жыл бұрын
தலைவர் கேப்டனுக்கு ஏற்ற சினிமா டைரக்டர் ஆர். எஸ்
@b.nagarajraj1988
@b.nagarajraj1988 4 жыл бұрын
ஒரு பேட்டி கேட்க கூட தெரியல நீங்களும் ஒரு பத்திரிக்கையாளர் உங்களையும் வெச்சு ஒரு நேர்காணல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் சுந்தர்ராஜன் அவர்களை பேச விட்டு இருந்தாலே இந்த நிகழ்ச்சி நன்றாக இருந்து இருக்கும்
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
வைதேகி காத்திருந்தாள் நான் எட்டு முறை பார்த்த படம் அருமையான பாடல்கள்.
@jothiganesh2862
@jothiganesh2862 4 жыл бұрын
Arumaiyaana petchu Sundara Raajan sir....
@AB-Peace
@AB-Peace 3 жыл бұрын
R Sundaraj super director 👌👌👌👍👍
@santhoshSanthosh-ud5se
@santhoshSanthosh-ud5se 4 жыл бұрын
தலக்கனம் இல்லாத ஒரு இயக்குனர் பேட்டி சூப்பர்
@murugangandhi5674
@murugangandhi5674 4 жыл бұрын
He is a very nice talented director with actor
@jetmedia6272
@jetmedia6272 3 жыл бұрын
Kadhaikullaa song கொண்டு வரது ரொம்ப அருமை sir
@josephm6139
@josephm6139 2 жыл бұрын
அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைப்பாற்றல் மிக்க எளிமையான சிறந்த இயக்குநர்.
@raviswaminathan60
@raviswaminathan60 4 жыл бұрын
Unmaya sonnadhukku nandri
@vettipaiyan6477
@vettipaiyan6477 4 жыл бұрын
Nice title Raja sir thimiru pathi therinjuka than Video paathen ❤️❤️❤️❤️ He deserved Mr . Bailwan neenga ila antha kadavule vanthu raja sir pathi kura sonnalum ennai raja sir hater ah maatha mudiyathu 😭
@tablamurugesan
@tablamurugesan 4 жыл бұрын
👌👌👌
@ppkesi
@ppkesi 4 жыл бұрын
Sundarrajan sir is great as director as well actor
@kalaivanan8329
@kalaivanan8329 4 жыл бұрын
Mmmpmloll. P
@rajeshmuthu6795
@rajeshmuthu6795 4 жыл бұрын
R.Sundarrajan is my favorite director because of my super star Vijaykanth.... R.சுந்தர்ராஜன் சிகையழகு மிக அழகு என்பது இயற்கை.... ஆனாலும் கூட அது இன்னும் நரைக்கவில்லை என்பதுதான் மிக செயற்கை....
@chandranramabai4712
@chandranramabai4712 4 жыл бұрын
சுந்தரராஜன் ஒரு சமையல் காரன். நன்றி. ராஜா எப்போதும் ராஜா தான்.
@ramachandrana6286
@ramachandrana6286 3 жыл бұрын
I love director Sundarajan very much positive Attitude
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Vijaykanth. Sir. And. Murali. Sir. And. Rajni. Sir. And. Prbu. Sir. And. Satyaraj. Sir. And. Karthik. Sir. And. Mohan. Sir. All. Super. Hit.🎬👍🎥🎥🎥👍
@gokulakavitha2256
@gokulakavitha2256 4 жыл бұрын
இளையராஜா ஒரு அவதாரம்
@archanavinoth6770
@archanavinoth6770 4 жыл бұрын
Annan R.Sundarajan Avargalin Padaipu arumai, Velioadiyana Peachu Really nice Bt Intha Pailvan Naai Isai Rajavai Thappa sitharikera polavee pesuran tharkuri Bailvan
@josenub08
@josenub08 Жыл бұрын
It's truly wonderful to hear Sunderajan express such admiration for both MSV and IR.
@balasundaravelvel7865
@balasundaravelvel7865 3 жыл бұрын
பயில்வான் ரங்கநாதனுக்கு இளையராஜைவை பற்றி மட்டும் இல்லை எந்த பிரபலங்களையும் பற்றியும் முழுவதும் தெரியவில்லை தெரியாது ஆனால் சும்மா எல்லா தெரிந்தது போல் அடித்து விடுகிறார் அவ்வளவு தான்.
@thiruppathim1339
@thiruppathim1339 4 жыл бұрын
Super 🤗👏👍 sundarrajan sir
@RaviSeenimuthu
@RaviSeenimuthu 4 ай бұрын
Great Isai Gynani and very best Film Director......... missing Tamil Industry present days 😢😢😢😢🎉🎉🎉🎉🎉
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 4 жыл бұрын
புதுமுக இயக்குனர்கள் இவரை போன்ற இயக்குனர்கள் எப்படி படம் இயக்கினார்கள் என்பதை நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும்...👍
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Super Super arputhamana pathivu Director mathippirkuriya Sundthararaj avarkal arputhamana manithar velipataiyana etharthamana pathivukalai koduthullar vaazhththukkal mathippirkuriya payilvan Ranganathanukkum vaazhththukkal 💐🙏
@dinoselva9300
@dinoselva9300 4 жыл бұрын
3:31 5:25 பயில்வான் வன்மத்தில் பொய்சொல்வதை வழமையாக கொண்டவர்
@rajkanthaero461
@rajkanthaero461 4 жыл бұрын
Once upon a time many earn good money because of one only mastero Illayaraja. At that time people accept his temper and wait in front his house for the dharshana. Now a days because of less market for him everyone finding fault in the same person who they devoted one decade back. Reality of life!
@maniyarasant8
@maniyarasant8 3 жыл бұрын
Well said
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 жыл бұрын
நான் கடவுளாக பார்க்கும் மனிதர் இளையராஜா ஐயா
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 3 жыл бұрын
Ilayaraja god gifted child
@DavidDavid-uz4hd
@DavidDavid-uz4hd 3 жыл бұрын
R. சுந்தர்ராஜன் sir.🙏
@murliraj123
@murliraj123 4 жыл бұрын
சுந்தர்ராஜன் எப்போதுமே ஒரு சந்தர்பவாதி தான்....
@abinathsurendar9554
@abinathsurendar9554 4 жыл бұрын
Anney, sundarrajan illaiyarajavai uyarvai pesirukkar... mulusa parkkama avarai thittalama
@SenthilKumar-he2jg
@SenthilKumar-he2jg 4 жыл бұрын
Sa
@SenthilKumar-he2jg
@SenthilKumar-he2jg 4 жыл бұрын
Zzbß
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 3 жыл бұрын
Ilayaraja ❤️❤️❤️
@k.mullaivendan03mullai96
@k.mullaivendan03mullai96 4 жыл бұрын
பயில்வான் நீ ரொம்ப அறிவாளினு நெனச்சிக்காத ..! நிறை குடம் தலும்பாது...!
@a.bharathiraja9663
@a.bharathiraja9663 3 жыл бұрын
எவ்வளவு யதார்த்மான பேச்சு
@thangaperumal9842
@thangaperumal9842 3 жыл бұрын
R சுந்தர்ராஜன் அவர்கள் திரைப்படங்கள் அனைத்தும் புரட்சித்தலைவர் படங்களை போல் பெண்களை மதிக்கும் கருத்துக்கள் உள்ளதை நான் உணர்ந்தேன்
@selvanfive5
@selvanfive5 4 ай бұрын
R.S sir + K.B sir einaithu oru padam panninaal Super ra Erukkum sir...
@santhoshs6932
@santhoshs6932 3 жыл бұрын
அருமை
@subramaniansathiyaraj223
@subramaniansathiyaraj223 4 жыл бұрын
Super thalaiva
@hemavathybabu8917
@hemavathybabu8917 Жыл бұрын
நேர்மை, உண்மை, திறமை இருக்கிற இடத்துல கண்டிப்பாக திமிரு இருக்கும். அதுல தப்பே கிடையாது.
@thamizhkumaran3438
@thamizhkumaran3438 4 жыл бұрын
Raja sir is great always.onnum theriyathavane overa seen poduran.sir is legend
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
இந்த ஆள் இன்னுமா உயிரோடு இருக்கிறார்.
@SarbudheenSarbuH
@SarbudheenSarbuH 9 ай бұрын
பழைய படங்கள் உருவான கதை எல்லாம் கேட்கும் போது எவ்வளவு ஆசையா இருக்கு இப்ப உள்ள படங்கள் மோசமா இருக்கு
@elayarajahbalu
@elayarajahbalu 4 жыл бұрын
Renga... Renga... You can't down RAJA Sir...
@indianever4698
@indianever4698 4 жыл бұрын
விமர்சிக்க வேண்டும் என்ற காரணுத்காக மட்டுமே இளையராஜாவை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் இருவருமே ஆள் இல்லை. அவர் போறாத நேரம் அந்த பிரசாத் ஸ்டியோ விவகாரம் இத்தனை வாய்களை பேச வைத்திருக்கிறது. கதைக்காக ஓடிய படங்களை விட ராஜாவின் பாடல்களுகாக ஒடி வசூலில் சாதனை படைத்த படங்கள் அதிகம். 😏 🇮🇳
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
👌👍
@harihaswin1009
@harihaswin1009 4 жыл бұрын
Yes
@vijayan5880
@vijayan5880 4 жыл бұрын
👍
@vivekpaul1585
@vivekpaul1585 4 жыл бұрын
👌👌👌👌👌👍
@bsasikumar
@bsasikumar 4 жыл бұрын
Yes
@ablebenny5941
@ablebenny5941 4 жыл бұрын
யோ பயில்வானு,,,, இப்போ நல்லா ஜால்ரா அடிக்கிற.... இந்த வாயி தன 10 நாளைக்கு முன்னால இளையராஜாவ கொறையா சொன்ன.... அது எந்த வாயி...........
@thendralsangam7035
@thendralsangam7035 4 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன் தைரியமாக பேசுபவர் அதேவேளையில் நியாயமாக பேசுபவர்
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Ranganathan oru mental payal
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
@@thendralsangam7035 yaaru??? Athenna mappila konjam kooda vekkappadama pesiputta🤣😂
@skynila2132
@skynila2132 4 жыл бұрын
இங்கேயும் ஆரம்பித்தார்.. மூக்குடைப்பட்டார்
@skynila2132
@skynila2132 4 жыл бұрын
@@rajahthaasan5118 செம பங்கம்...🤣😁
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 4 жыл бұрын
சுந்தர்ராஜன் காந்தி பெத்ததுல ஒன்றுதான் தருதலை,மற்றவர்கள் அவர் பெயரை காத்தனர்,
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 9 ай бұрын
Both Sirs VANAKKAM, AVANUK azhivukalam nerungivittadu.
@pondyponnu8085
@pondyponnu8085 Жыл бұрын
Nalla manidhar nalla director inaikum unga padathai kudumbathoda pakalam nalla soneenga pengalai izivu paduthi padam eduka matenu sirapu sir ❤😊
@sachinkishore4115
@sachinkishore4115 4 жыл бұрын
Great director
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
R.sundhar rajan ilayaraja all movies songs meha hit
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Raja. And. Deva. Sir. All. Hits. Super. Hits.and. all. Film. Bgm. Very. Super 🎬👍. 18.2.2021🎥🎥🎥👍
@velantamil2029
@velantamil2029 3 жыл бұрын
R SUNDARRAJAN anne 🙏 👉👍👌👋
@elangon3832
@elangon3832 4 жыл бұрын
Vanakkam sundhararajan sir
@natarajan4050
@natarajan4050 3 жыл бұрын
சித்ரா லக்ஷ்மணன் பேட்டி எடுத்து இருந்தால் நிறைய சுவரஷ்ய சம்பவங்களை தெரிந்து இருக்கலாம் இவர் அவரை பேசவே விடமாட்டேன் என்கிறார்
@rameshv4970
@rameshv4970 3 жыл бұрын
Correct sir
@sanjeevjayakumar593
@sanjeevjayakumar593 3 жыл бұрын
Exactly!!!!! Indha aalu journalist list laiye serkka koodadhu
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 4 жыл бұрын
Director of many blockbuster movies
@sounderrajsounder5856
@sounderrajsounder5856 Жыл бұрын
Ur a great director iyaa
@onemanmusicband
@onemanmusicband 3 жыл бұрын
Arumayana iyakkunar....nalla manidhar...nidhanamana padhil.....kelvi ketppavarum sari illai....kelvigalum sari illai...muzhumaiyaga pesa vidamal kovathai varavaikkirar.....
@karthikeyans9005
@karthikeyans9005 4 жыл бұрын
நீ என்ன தான் பயில்வான் என்றாலும் இசையின் ராஜாவுக்கு முன்னால் நீ கூஜா
@pasupathykunendiran609
@pasupathykunendiran609 4 жыл бұрын
Bailvan eppavum ippadithan ilaiyarajah Vai veelthathan muyatsi pannurar aanaal athu nadakkave nadakkaathu
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 4 жыл бұрын
இந்த ஆளுக்கு இளையராஜாவை விமர்சிக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லை ! சும்மா நிறுத்துங்க !
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 4 жыл бұрын
இந்த இயக்குனர் எதிலுமே மற்றும் எதற்குமே UNFIT தான்... இம்ஹூம்.. இவன்ங் கலாம்...இளையராஜா அய்யாவை பேச துளிகூட தகுதி இல்லை... ஒழிஞ்சி போக... உத்தரவு இடுகிறேன்.. மன்னிப்பு கேளுய்யா..... அல்லது சொன்னதை திருப்பி க்கோ...
@pasupathykunendiran609
@pasupathykunendiran609 4 жыл бұрын
Ja kadaisi thamilan valumvarai isaijani vaalvaar intha beilvaan bannadakku nadigar thilakathaium bidikkathu Rajah siraium bidikkathu lyenintha kolaveri enru theriavillai
@philonigli6355
@philonigli6355 4 жыл бұрын
Super
@muthupandi3033
@muthupandi3033 4 жыл бұрын
RAJA RAJATHAN 👍👍👍
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 9 ай бұрын
super sir
@rajarajan337
@rajarajan337 4 жыл бұрын
BAYIL VAN - MULA VALARCHI ILLADA MUTTAL - NO BRAIN - Allways poramai on raja sir
@edwinithiadupadi9828
@edwinithiadupadi9828 4 жыл бұрын
Really super sir
@antonydhanasekaran3024
@antonydhanasekaran3024 9 ай бұрын
பணிவு என்பது நரித்தந்திரம் புலியின்வஞ்சம் . திமிர் என்பது நேர்மைத் திறம்.
@rajeswariadhikesavan5529
@rajeswariadhikesavan5529 3 жыл бұрын
Yes you are correct
@kumarankumaran3462
@kumarankumaran3462 3 жыл бұрын
Sir neenga Mella thirandadu kadhavu part 2 edukklame super. Songs super sceens sir
@masala0011
@masala0011 4 жыл бұрын
பயில்வான் அய்யா இளையராஜா பற்றி தவறா போட்றத முதல்லே நிறுத்துங்க,,,
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
Super👌
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 4 жыл бұрын
@@rajahthaasan5118 mr masala bayilvan thappa chonnar endral rajavidam court poka sollu really he is a inhuman attitude person i was very much felt becz he filed case against SPB till that time both of them close friend and nobody will say spb a bad person. Raja earning crores of rupees but he has not paid rent to prasad studio five years.can you say he is honest and god fearing person if you think so you yourself making mad
@pasupathykunendiran609
@pasupathykunendiran609 4 жыл бұрын
Beilvaan aiyaava thuuu koiaaa
@sureshbala19
@sureshbala19 4 жыл бұрын
மரியாதை கொடுக்கவேண்டியவர்களுக்கு மரியாதை தர இளயராஜா மறுக்கவில்லை என்பது தெரிகின்றது...
@sumathip3745
@sumathip3745 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ. 🙏
@t.ayyappant.ayyappan2049
@t.ayyappant.ayyappan2049 Жыл бұрын
❤supersir
@nainarparaiyar9093
@nainarparaiyar9093 4 жыл бұрын
அட பச்சோந்தி என்ன கதை இருந்துச்சு ராஜா சார் பாட்டு உங்களை எவனும் பார்த்திருக்க மாட்டான்
@murali261070
@murali261070 4 жыл бұрын
Well said
@divyananddr3441
@divyananddr3441 4 жыл бұрын
He has all rights to be Egoistic. GENIUS. This sudarajan is a opportunistic.
@sureshtsv5091
@sureshtsv5091 3 ай бұрын
Great director more than story of film the great legend r sundarajan
@reneche1
@reneche1 3 жыл бұрын
People who spread conspiracy and rumours about ilayaraja sir...this video is a tight slap....Ppl who talk bad about ilayaraja should see this video...
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Жыл бұрын
அருமை சுந்தராஜன் அய்யா
@chandranvpschandranvps1081
@chandranvpschandranvps1081 4 жыл бұрын
Thirumathi palanichamy super good movie 👍❤️
@rklandmark5953
@rklandmark5953 3 жыл бұрын
super
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 жыл бұрын
இளையராஜா தமிழ் இசையின் பிதாமகன்
@dsabithadevarajulu6812
@dsabithadevarajulu6812 3 жыл бұрын
Bull shit
@FIROZESIRAJM
@FIROZESIRAJM 7 ай бұрын
I love sundaraj sir vaiditheki kathirundhal so mute for u I love u my dad
@gmanogaran9144
@gmanogaran9144 9 ай бұрын
அன்னக்கிளி முதல் இன்றைக்கு வரை இளையராஜா பாடல் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் இசை உலகில் தான் முன்னோடி, மற்றவரெல்லாம் என் பின்னாடி என்பதுதான் அவர் மதிப்பை குறைக்கிறது. இளையராஜா மற்ற பாடலை காப்பியடிக்காதவரா? இளைய தலைமுறையும் வாழட்டுமே .
@misterfneo8497
@misterfneo8497 4 жыл бұрын
3:34 மாம ம ரங்கனாதன் நுக்கு ஆப்பு , பாடு
@Nonecares452
@Nonecares452 4 жыл бұрын
மூக்கு அறுப்பு .
@ktt168
@ktt168 3 жыл бұрын
இவர் பேசும்போது விஜய் பேசுற சாயல் இருக்குபா 🥰 என் படத்து பாட்டே எனக்கு முழசா தெரியாது பாக்யராஜ் இசை ஞ னாம் உள்ளவர் வரி களுடன் சொல்லுவார் எண்டு சொன்னாரர் எண்டு சொல்லும் போது கண்டு கொள்ளாமல் அழகா அடுத்த விசயம் பேசுறார் இவர் படம் பண்ணுறவர் எண்டு தெரியாதே
@TheRamas4
@TheRamas4 4 жыл бұрын
LOL. The interviewer tried really hard but got snubbed at every turn. No one has said anything bad about IR. Only stupid reporters who has no idea of questioning a genius comes out with these kind of complaints.
@masala0011
@masala0011 4 жыл бұрын
Reading these comments the youth directly decided IR is adamant, bad behaviour etc,,,, media to blame
@thavaa2008
@thavaa2008 4 жыл бұрын
இளையராஜா கர்வமான ஆள்தான் அக்ஙகாரம் ஆகாது இவர் யாரையும் பழிசொல்லி அவப்பெயரை தேடிக்கொள்ள விரும்பவில்லை அவ்வளவே
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН